Everything posted by விளங்க நினைப்பவன்
-
பெரியாருக்கும் எம்ஜிஆருக்கும் சீமான் விழா எடுத்தது ஏன்?'-ஈரோட்டில் புகழேந்தி கேள்வி
புகழேந்தி நல்ல கேள்வி கேட்டுள்ளார் 2008 இல் பிரபாகரன் உபதேசம் கூறிய பின்னர் 2010 ஆம் ஆண்டு பெரியார் எம் ஜி ஆர் கட்வுட்டுகளை மேடையிலே வைத்து மாபெரும் விழா எடுத்தது ஏன்? சீமான் என்ன உளறினாலும் வெளிநாட்டு ஈழதமிழர்கள் முண்டும் பணமும் கொடுப்பார்கள்.
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
👍 எனக்கு ஒரு வசனம் எழுதவே ஜிம்மில் பயிற்ச்சி எடுககின்ற மாதிரி மூச்சு வாங்குது 😭
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
👍 தகவலுக்கு நன்றி விருப்பு அடையாளம் முடிவடைந்து விட்டது
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
@goshan_che தெரிந்திராத பல தகவல்கள்களுக்கு நன்றி👍 👌
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
சம்பந்தர் அய்யா இறப்பு திரியில் சவகிரிகைகள் செய்த இந்த குருக்கள்கள் இறப்பில் எத்தனை பேர் கலந்து கொள்ள வேண்டும் சிறிலங்கா ஜனாதிபதி மந்திரி கலந்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனைகள் வைத்திருக்கின்றனர்.
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
👍 எனக்கும் கடவுள் / மத மறுப்பு என்பது எனக்கு நான் கேட்ட கேள்விகள் மூலமும் மற்றவர்கள் பேச்சுகள் நூல்கள் மூலமும் வந்தது பெரியாரை பற்றி 70 வீதம் யாழ்களத்தில் தான் அறிந்து கொண்டேன்
-
சுயலாபத்திற்காக தேசிய தலைவரை அணுகும் சீமான் : எழுந்துள்ள கண்டனம்
சீமானின் சுத்துமாத்து செயல்களை கண்டித்த இவர் பாராட்டபட வேண்டியவர்.
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
மிகச் சரியாகச் சொன்னீர்கள் அவர் செய்வது சிறப்பான பணி 👍
-
இதற்காக மட்டுமே நாம் தமிழரை கழுவி ஊத்துவதில் கலந்துகொள்வதில்லை.
நல்ல புரிதல் ஒரு அயோக்கிய சாமியாருக்கு எப்படி எல்லாம் மதிப்பு என்று வருத்தப்படுவார்களே அதே நிலை வேண்டும்
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
நீங்கள் கொல்டியாம் என்று எழுதியது எனக்கு விளங்கவில்லை. தமிழ் அதிகம் தெரிந்தவருக்கு போன் போட்டு கேட்டு தெரிந்து கொண்டேன் .மலையாள சீமானே ஒரு திராவிடர் தானே.அவருடைய முதல் மனைவி கன்னடம்,இரண்டாம் மனைவி தெலுங்கு இருவரும் திராவிடர்கள். ஈழதமிழர்ளே திராவிடர் இன குழுவை சேர்ந்தவர்கள் தானே சீமானின் அயோக்கியதனங்களை ஏற்றுகொள்பவர்கள் அங்கீகாரம் பெற்ற தமிழர்களாக ஏற்று கொள்ளபடுவார்கள் 🤣
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
அனந்தி அக்காவும் நல்ல ஒரு பேட்டி சீமன் பற்றி கொடுத்திருக்கிறாவாம் நான் இன்னும் பார்க்கவில்லை ஆனாலும் பொய்புரட்டு சீமானின் வார்த்தைகளே தேவனின்வாக்காக இருக்கும் வெளிநாட்டு ஈழ தமிழ் அவர் தம்பிகளுக்கு 😟
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
இப்படி ஒரு யாழ்கள உறவு இருந்தது மகிழ்ச்சி சாந்தி அக்காவுக்கு பாராட்டுக்கள் 👍
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
ஒரு விழா ஒன்றில் சாத்திரங்கள் பற்றி பேச்சு வந்த போது எண் சாத்திரமும் வந்தது நான் அதுவும் ஒரு பொய் தானே எனறேன்.அதற்கு பெரியவர் ஒருவர் நீங்கள் அப்படி சொல்ல முடியாது சாத்திரத்தோடு அதை கொண்டுவராதீர்கள் அது ஒரு விஞ்ஞானம் என்றார்🤣
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
சீமானுக்கே அப்படி ஒரு நோக்கம் இருப்பதாக கொஞ்சமும் தெரியவில்லை. உண்மையில் அப்படி நோக்கம் இருந்தால் இப்படி பொய் பிரட்டுக்களும் நேரத்திற்கு ஒரு கதையும் ஆமைகறி விருந்து கதைகளும் பெரியார் சொல்லாத ஒன்றை பெரியார் சொன்னதாக அவதுறு பரப்புவதும் படம் வைத்து படம் காட்டுவதாலும் செய்து கொண்டு திரிவாரா? இப்படி செய்வதானால் அவருக்கு வெளிநாட்டு தமிழர்களின் பணம் நன்றாக கொட்டுகின்றது. ஈழதமிழர்களின் நம்பிக்கை நட்சதரம் என்ற பெயரும், வசதியான வாழ்க்கையும் கிடைத்து விடுகின்றது அதுதான் அவரது நோக்கமா இருக்க வேண்டும்
-
சங்கியாக முடியாது ! நாதகவிலிருந்து ஜெகதீச பாண்டியன் அவுட்
சீமானால் 👇 வெளிநாட்டிலும் வாழ்கிற நமது தாய் தமிழ் உறவுகள் அனுப்புகிற பணம் கட்சியின் தலைமை அலுவகத்தில் இருப்பவர்களால் ஊதாரிதனமாக செலவு செய்யப்படுகிறது. சம்பளத்திற்கு வேலை செய்யும் தலைமை நிலையத்தில் இருப்பவர்கள் கட்சி பணத்தை எடுத்து வட்டிக்கு விடுவதும் புதிய வாகனத்தை வாங்குவதும். வீட்டை வாங்குவதும்ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சங்களை இழப்பதும் வாடிக்கையாய் போனது] 🙆♂️
-
நாட்டில் மீண்டும் இனவாதத்துக்கு இடமில்லை; வடக்கின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்கள் - ஜனாதிபதி
எனக்கு மேலே உள்ள படங்களை பார்க்கும் போது ரசோதரன் அண்ணா வேறு ஒரு திரியில் சொன்ன காட்சி தான் தோன்றுகின்றது எம்ஜிஆர் ஒரு குடிசைக்குள் புகுந்து அவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு தாய்க்குலமே ரத்தத்தின் ரத்தங்களே என்று அவரே அவருக்கென்று எழுதிய வசனங்களை சொல்லி...
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
எல்லாளன் .. . ஒன்று இராசராசசோழன் ......இரண்டு ] ஸ்ரீ லங்காவை ஆண்ட தமிழ் ஆட்சியர் இராவணன் அதற்கு அடுத்த ஆட்சியர் விபீஷணன் இவர்களை கந்தையா அண்ணா மறந்துவிட்டார் அவர்கள் ஆட்சியில் ஸ்ரீ லங்கா தற்போதைய சிங்கபூர் மாதிரி இருந்தது எல்லோ. நல்லதொரு விளக்கம்
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
புளுகு மூட்டையர் சீமான் போன்று இவரும் நல்லாக கதைவிடுவார் என்கிறீர்கள் நானும் பார்ப்பதில்லை சந்தோஷ் சொல்கிறர் சீமான் பொய்களை உண்மை மாதிரி சொல்வதில் அசாத்திய திறமை கொண்டவராம்.வெளிநாட்டு ஈழதமிழர்களை மயங்க வைத்த அவரது திறமை 😂
-
இமானுவேல் சேகரன் கொலை- முத்துராமலிங்க தேவர் கைது..பெரியார்- புதிய சர்ச்சையில் சீமான்- விசிக கண்டனம்!
கூரையேறி கோழி பிடிக்க முடியாத வெளிநாட்டு ஈழதமிழர்கள் தான் ஆனால் அவர்களிடம் இருந்து தான் திரள்நிதி சீமானின் பொய்களுக்கு குவிகின்றது
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
உண்மைகளை சொல்கின்றார் பேட்டியில் வெளிநாட்டு ஈழதமிழர்கள் சீமானை பற்றி மாய கற்பனையில் இருக்கின்றார்கள் ஈழதமிழர் ஒருவர் தனது பேட்டியில் சீமான் பணம் வசூல் செய்யவில்லை நாங்களாக விரும்பி கொடுக்கின்றோம் 🙆♂️
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
அதை எல்லாம் சீமான் படித்து சிந்தித்து தெளிவடைந்த பின்பு தான் சுயமரியாதையுடன் வாழ கற்று தந்தவர் பெரியார் என்று தனது வழிகாட்டியாக ஏற்று கொண்டார்.
-
பெரியாரே ஒப்பற்ற தலைவன் | தமிழ்நாட்டின் அதி சிறந்த நடிகனின் பழைய பேச்சு
மான உணர்வோடும் இன உணர்வோடும் மனிதன் வாழ வேண்டும் என்று இந்த இனத்திற்கு சூடு சுரணை ஊட்டி சுயமரியாதையுடன் எங்களுக்கு வாழ கற்று தந்த தலைவன் தந்தை பெரியார். - சீமான் தமிழ்நாட்டு அரசியல்வாதியும் தமிழ் திரைப்பட நடிகரும் இயக்குநரும்
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
உறவுக்கு சீமான் புழுகி அடிச்சு விட்டிருக்கிறார் என்பது விளங்கியுள்ளது 👍 நான் இவைகளை எல்லாம் இவர் உண்மை என்று நம்பி இருப்பார் என்று நினைத்தேன்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
தமிழ்நாட்டில் பெரும்பான்மை எழுத்தாளர்கள் திமுகவும் இல்லை கம்யூனிஸ்ட்டும் இல்லை என்று வைத்துக் கொள்வோம் சீமான் பேசுகின்ற பேச்சுகளுக்கும் அரசியல் ஆரம்பித்த போது பெரியார் வழியில் என்று இன்று பெரியார் ஒழிப்பே கொள்கை, ஆமைகறி விருநது பொய்கள் பேசும் இவரை அவர்கள் ஆதரித்து எழுதுவார்களா