Everything posted by விளங்க நினைப்பவன்
-
'தமிழக மீனவர்கள் எங்கள் வளங்களை நாசமாக்குகிறார்கள்' - இலங்கை அமைச்சர் பிபிசி பேட்டியில் குற்றச்சாட்டு
தமிழ் நாட்டு முதலாளிகள் மட்டும் அல்ல, சாதாரண தொழில்முறை மீனவர்களும் இந்த கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். முதலாளிகள் படகை ஓட்டுவதில்லை. வலை வீசுவதில்லை. ஆகவே இது எல்லோரும் சேர்ந்து செய்யும் கூட்டு களவு. இதை சகல கட்சிகளும் அரசியல் ஆதாயத்துக்கு பயன் படுத்துகிறார்கள். கடல் முற்று முழுதாக, மத்திய அரசின் படைகளின் கட்டுப்பாட்டில். தமிழக கடலை மொட்டை அடிப்பதை, அல்லது இலங்கை கடல் எல்லைக்குள் போய் மீன் வளத்தை சுரண்டுவதை தடுக்க அவர்கள் எந்த நடவடிக்கையிம் எடுப்பதில்லை. ஒட்டு மொத்த மீனவ சமூகத்துக்கு மாற்று தொழில் இல்லை என்பது பச்சை பொய் - ரெயில் ரெயிலாக கட்டுமான துறையில் வேலை தேடி வரும் வட மாநில இளைஞர்களே சாட்சி.] மிகச் சரியாக உண்மை நிலையை சொன்னீர்கள். தமிழ் நாட்டு முதலாளிகள் மட்டும் அல்ல சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களும் இலங்கை கடற் பரப்பில் இலங்கை தமிழ் மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மீன் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள்.அதன் காரணமாக தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் பத்திரிக்கையாளர்களும் இந்த சட்டவிரோத அநீதியான கொள்ளையை ஆதரித்து ஊக்குவிக்கின்றனர்.
-
யாழ்ப்பாணமே உனது பசி எது? தாகம் எது?
நான் இலங்கை போனால் விரும்பி சாப்பிடுவது தோசையும் வடை இடியப்பம் சோறு கறி கட்லஸ் தான் பிரியாணியா 👎 இல்லை
-
விமானப் பயணிகள் , பணிப்பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் : யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சந்தேக நபர் பிணையில் விடுதலை
இவருக்கு குடியுரிமை கொடுத்த நல்ல நாடான சுவீடனின் மானமும் யாழ்பாணத்து மானத்துடன் கலந்து போகின்றது லண்டன் யுரியுப்பர் தமிழ் அடியான் கலாச்சார படை அணி ஒன்று இலங்கையில் நடத்துகின்றாராம் இவர் மீது நடவடிக்க எடுக்குமா
-
ஃபைட் பண்ணிகிட்டே இருங்கண்ணா..விட்றாதிங்ணா! ஸ்ட்ராங்கா இருங்க.. சீமான் கையை பிடித்து அண்ணாமலை ஊக்கம்
இன்று இந்திய பாராளுமன்ற கூட்டத்தில் பாஜாக தமிழ் அமைச்சர் பெரியாரை தாக்கி பேசினாராம் சீமானின் உதவி ஆள் சாட்டை என்பவரும் தம்பிகளும் பாஜாக தமிழ் அமைச்சர்சருக்கு ஒரே பாராட்டு மழையாம்.
-
ஃபைட் பண்ணிகிட்டே இருங்கண்ணா..விட்றாதிங்ணா! ஸ்ட்ராங்கா இருங்க.. சீமான் கையை பிடித்து அண்ணாமலை ஊக்கம்
🤣 செந்தமிழன் தலைவரை சந்தித்துவிட்டார்
-
ட்ரம்பின் வர்த்தக வரிகளுக்கு சீனா, கனடா, மெக்சிகோ பதிலடி!
ட்ரம் அவுஸ்ரேலியாவுக்கும் அலுமினியம் steel மீது வரி போடுவதை உறுதிபடுத்தி உள்ளார். இது அமெரிக்க- அவுஸ்ரேலிய உறவை சேதப்படுத்தும் என்று அவுஸ்ரேலியா கடுமையாக எச்சரித்துள்ளது. இது மோசமான அமெரிக்காவி பொருளாதார முடிவு அது அமெரிக்காவிற்கும் பாதிப்பை கொடுக்கும் என்று அமைச்சர் ஒருவர் சொல்லியுள்ளார்.
-
'தமிழக மீனவர்கள் எங்கள் வளங்களை நாசமாக்குகிறார்கள்' - இலங்கை அமைச்சர் பிபிசி பேட்டியில் குற்றச்சாட்டு
நினைவூட்டிவிட்டீர்களே வில்லவன் தமிழ்நாட்டு கொள்ளை அடிக்கும் மீனவர்களுக்கு ஆதரவாக அதிரடி போராட்டம் என்றுஅறிவிப்பை வெளியிட்ட நடிகர் விஜய் கச்சதீவை மீட்போம் என்பதையும் சேர்த்து கொள்ள போகின்றார் 😂
-
'தமிழக மீனவர்கள் எங்கள் வளங்களை நாசமாக்குகிறார்கள்' - இலங்கை அமைச்சர் பிபிசி பேட்டியில் குற்றச்சாட்டு
இது ட்ரம் மஸ்க் வான்ஸ் கூட்டத்தின் ஆணவம் போன்றது. ☹️
-
எடப்பாடி முதல்வர் வேட்பாளர் இல்லை.. சீமான்தான்.. பாஜக மாஸ்டர்பிளான்.. ரவீந்திர துரைசாமி பளீர்
நலம் விசாரித்த சீமானிடம் பாசமழை பொழிந்த பாஜாகா தலைவர் அண்ணாமலை Fight பண்ணிக்கொண்டே இருங்கோ விட்டுவிடவேண்டாம் என்றார்
- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
-
மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்!
😂 குல்லா போட்டு நோன்பு பிடிக்கின்ற ஜோசப்
-
விபத்தை சாதுரியமாக தவிர்த்த புகையிரத சாரதி; சமிக்ஞைகளை இயக்கும் இரு பணியாளர்கள் பணி இடைநீக்கம்
தமிழ் அடியான் தமிழ் யுரியுப்பர்கள் போடுகின்ற தலைப்பை சொல்லிவிட்டீர்கள் 😄
-
மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்!
இவர் வந்தவுடன் இருந்த நம்பிக்கை இப்போது போய்விட்டது என்கின்றார்கள் இவரின் கட்சியில் சேர இருக்கும் ? காளியம்மாவும் இலங்கை சென்று மீன் கொள்ளையடித்து கொண்டுவர வேண்டும் என்ற கொள்கை கொண்டவாவாம் சீமான் ஸ்ராலின் விஜய் எல்லாம் மீன்பிடி படகு முதலாளிகளாக இருந்தாலும் அயல்நாடு இலங்கைக்குள் சட்டவிரோதமாக சென்று மீன் கொள்ளை அடிக்க முடியாது.
-
ட்ரம்பின் வர்த்தக வரிகளுக்கு சீனா, கனடா, மெக்சிகோ பதிலடி!
விளங்கி கொள்கிறேன் எங்கள் பலருக்கும் ட்ரம் மஸ்க்கை தொலைகாட்சியில் காணும் போது அருவருப்பாக உள்ளது.
-
மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்!
இலங்கை தமிழ் மீனவர்கள் மீன்பிடிக்கவே முடியாத படி அவர்களது வாழ்வினை அழித்து ஒழிப்பதே தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் போராடும் நிரந்தர தீர்வு
- யாழ். யூடியூப்பரின் செயலுக்கு ரஜீவன் எம்.பி கடும் எதிர்ப்பு
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
யாழில் பிடிக்கப்பட்ட யூடியூபர் SK கிருஷ்ணா என்று தலைப்பு எழுதி பல யூடியூபர்கள் அறிமுகமாகின்றார்களாம் என்று வந்திருக்க வேண்டும்
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
யாழில் மடக்கிப் பிடிக்கப்பட்ட யூடியூபர் SK கிருஷ்ணா என்று பல யூடியூபர்கள் அறிமுகமாகின்றார்களாம்😄
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
உண்மை தான் உறவே இப்படி நேரடியாகவோ அல்லது வங்கிக்கு அவர்களுக்கு பணம் அனுப்பினால் மேசடிகாரர்கள் ஏமாற்ற முடியாது.இதுவும் ஒரு வகையில் கட்டணம் மட்டுமே செலுத்தி எடுக்கும் விசாவுக்கு முகவருக்கு இலட்சங்கள் பணத்தை அள்ளி கொடுப்பது போன்றது தான். ஓம் SK Krishna என்று ஒரு யுரியுப்பர் இருந்ததே இப்போது தான் எனக்கு தெரியும் தமிழ் அடியான் தவகரன் சங்கவி இவர்களை தெரியும்
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
வீர பையன் தொவித்த கருத்து பயன் உள்ளது நான் கடுமையாக பரிந்துரைக்கிறேன் கஸ்ரப் பட்ட மக்களுக்கு உதவனும் என்றால் யூடுப்பர்களுக்கோ விஷ செடிக்கோ காசு அனுப்பாமல் அந்த கஸ்ரம் பட்ட மக்களின் வங்கி கணக்கு இலக்கத்தை பெற்று நேரடியா அவர்களுக்கு காசு அனுப்பலாம் அல்லது தெரிந்தவர்கள் சொந்தங்கள் மூலம் அந்த கஸ்ரப் பட்ட மக்களுக்கு உதவலாம் தமிழ் அடியானிடம் நல்லாக விழுந்துவிட்டீர்கள் 😄
-
விகடன் இணையதள முடக்கத்தை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
அதிமுக தலைவரின் பத்திரிக்கை சுதந்திரம் தெரிந்து கொண்டேன் 😂
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
இப்போது இன்னார் பெற்ற பிள்யையே சீமனுக்காக யாரோ பெற்ற பிள்ளை என்று மாற்றி விடுகின்றனர் சீமனின் மூளை களுவல் அப்படி.
-
மதப் பிரச்சாரகர்கள் உட்பட 15 இந்திய பிரஜைகள் நாடுகடத்தப்பட்டனா்
மதம் பரப்புவது என்றவுடன் யேகோவா என்றே பலர் நினைத்துவிடுகின்றனர். இலங்கை தமிழர்களிடம் அதிகம் வேலை செய்வது evangelical தான்.
-
சீமானை விட்டுடுங்க… விட்டுடாதீங்க… விஜயலட்சுமிக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்! ஸ்டேவுக்குப் பின் ஸ்டேட்டஸ் என்ன?
கொடுமை என்னவென்றால் பெண்கள் தினத்திற்கு சீமான் வாழ்த்து தெரிவித்தாராம் 🤣 பிசாசு வேதம் ஓதியது.
-
பாகிஸ்தான் இராணுவ தளம் மீது தற்கொலை தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு, 30 பேர் காயம்!
இவர் இந்திய இராணுவ அதிகாரி றோ அதிகரியோ அப்படி தான் சொல்லுவார். ரம்பினால் கதறும் கனடா ரம்பினால் கதறும் ஜெலன்ஸ்கி என்று இவர் சொல்லும் காணொளி அனுப்பி இருந்தனர் நான் பார்க்கவில்லை