Everything posted by விளங்க நினைப்பவன்
-
அர்ச்சுனா ராமநாதனின் இனவாத கருத்துக்கள் பாராளுமன்ற உரை குறிப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும்
அண்ணா யூத இன மக்கள் யூத மதத்தை பின்பற்றுகின்றனர்.பெர்சிஷ் இன மக்கள் முஸ்லிம் மதத்தை பின்பற்றுகின்றனர் . இலங்கை தமிழ் இன மக்கள் இந்து ,கிறிஸ்தவம், முஸ்லிம் மதங்களை பின்பற்றுகின்றனர். இதில் முஸ்லிம் மதங்களை பின்பற்றுகின்ற தமிழர்களுக்கு மட்டும் ஏன் தனி இனத்துக்கான அடையாளம் என்று முஸ்லிம் மதம். முஸ்லிம். ஒரு மதம் தானே அந்த முஸ்லிம் மதத்தை பின்பற்றும் தமிழர்களில் மதங்களை நிராகரிக்கும் சிலர் உருவானால் அவர்கள் இன அடையாளம் முஸ்லிமா பெர்சிஷ்களில் முஸ்லிம் மதத்தை நிராகரிப்பவர்கள் இருக்கின்றனர்.
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
🤣 வெளியேறுவதற்கு கொஞ்சமும் மனம் இல்லாமல் இழுத்து இழுத்து கொண்டிருக்கும் போதே நினைத்தேன். மக்களுக்கு நன்மை செய்தவர் ஊழல் ஜெயலலிதா என்று சொன்னவராம்.
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
நானும் நினைத்தேன் நேற்று தான் உறவு வீரபையன் சொன்னார் 👇 காளியம்மாள் விசயத்தில் நான் எப்பவும் காளியம்மாள் பக்கம் தான்......................காளியம்மாள் துரோகி சீமான் முதுகில் குத்தி விட்டா என்று எவன் சொன்னாலும் அவர்களின் கோமனம் உருவி தொங்க விடப் படும்
-
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 21
நல்லது நடந்தால் ஆண்டவரால் நடைபெறுகின்றது மோசமான செயல்கள் நடைபெறுகின்ற போது ஆண்டவர் பேச்சே வரமட்டுது 🤣
-
ஜேர்மனியில் இருந்து யூதர்களைப்போல் துரத்தப்படுவார்களா தமிழர்கள்..?
காணொளி 🖕 இன்னும் பார்க்கவில்லை .செய்திகள் தெரிந்தவர்கள் சொன்னதன் படி இனவெறி AFD வெல்லபோவது இல்லை. நல்ல கட்சிகளாள சோசல் ஜனநாயக கடசி பசுமை கட்சிகளை விட பழமைவாத கட்சி கருத்து கணிப்புக்களில் முன்னணியில் நிற்பதாக தெரிகின்றது. ஆனாலும் பழமைவாத கட்சி உக்ரேனை ஆதரிக்க வேண்டும் ஐரோப்பாவை பலப்படுத்த வேண்டும் செலென்ஸ்கியை பற்றி டரம் உளறினதை கண்டித்தல் என்ற நல்லவற்றை கொண்டுள்ளன இனவெறி AFD தலைவி தனது மனைவியுடன் வாழ்ந்து வருவது சுவிஸ்லாந்து நாட்டில். ஆனால் அரசியல் செய்து அதிகாரம் செய்து ஆளவிரும்புவது யேர்மன் நாட்டை. இது தமிழ் தமிழ் என்று அரசியல் செய்து கொண்டு மகனை ஆங்கில மூலம் கல்வி கற்பிக்கும் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் செயல்கள் போன்றது. இவா டிரம்பை தீவிரமாக ஆதரிக்கின்றா ஆனால் டிரம்போ ஒரு பாலினத்து ஆட்களுக்கு எதிரரானவர். இப்படி சுத்துமாத்துக்கள் உள்ளன
-
சமத்துவ சமூகமின்மையே ஊழல், மோசடி நிறைந்த கலாசாரம் உருவாகக் காரணம் - பிரதமர் ஹரிணி
எமது தமிழ் தலைவர்கள் மட்டுமல்ல தமிழர்களிலும் பெருமை புழுகி திரிபவர்கள் இருக்கின்றனர்.
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
நன்றாக சொன்னீர்கள். அந்த யேர்மனி அதற்குள்ள பலத்திற்கு நடந்து கொள்வது மிகவும் மோசம்.அன்கெலா மார்க்கல் காலத்தில் புதினுடை காலடியில் விழுந்து கிடந்தார்கள் என்று நினைக்கிறேன்.
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
அவரின் நாகரிகமற்ற பேச்சுக்களால் வெளிநாடுகளில் உள்ள ஈழதமிழர்களையும் கெடுத்து போட்டார். ஆரம்பத்தில் பெரிதாக நினைத்த அர்ச்சுனா இவரோடு ஒப்பிடும் அளவுக்கு கீழே வந்தது ஏமாற்றம் அறிந்து கொண்டேன் நன்றி
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
இவரிடம் மட்டும் ஆட்சி அதிகாரம் புட்டின் போன்று இருந்தால் நாம் தமிழர் கட்சியை விட்டு விலகுபவர்கள் மாடியில் இருந்து தவறி விழுந்து இறப்பார்கள் அல்லது தேத்தண்ணி குடித்த பின்பு இறப்பார்கள். காளியம்மாள்நாம் தமிழர் கட்சியை விட்டு விலகிவிட்டாவா இல்லையா? அவா விலகினாலும் சீமான் 2026 முதல்வராவதை தடுக்க முடியாது💪
-
ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம்
👌 சிறப்பு
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
நியாயம் அவர்கள் செய்திகள் கேட்கவோ வாசிக்கவோ இல்லையோ ஜெலென்ஸ்கி ஒரு சர்வாதிகாரி என்ற டொனால்ட் ரம்பின் கேவலமான வசைபாடலுக்கு எதிராக உலகம் திகிலுடன் எதிர்வினையாற்றி கொண்டிருக்கின்றது. 🤗 ஒகே
-
இந்தியிலே என்ன இருக்கிறது? | அண்ணா உரை
இந்த முகநூல் கோமாளிதனத்திற்கு நல்ல விளக்கம் கொடுத்தீர்கள்
-
நான் ரொம்ப எதிர்பார்த்தேன்.. ஆனால் ஏமாற்றிவிட்டார்.. விஜயலட்சுமி பகீர் குற்றச்சாட்டு
நானும் விஜயலட்சுமி அண்ணியின் பேட்டி என்று ஆவலுடன் வந்தேன் 😏
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
ரசோதரன் அண்ணா சொல்லி 4 மணித்தியாலம் முடியவில்லை பாதிக்கபட்ட ஒரு இனத்தை சேர்ந்தவர் ஒருஆக்கிரமிப்பாளன் சர்வாதிகாரியை எப்படி கொண்டாடுகிறார் மான்புமிகு புட்டின் வெற்றி நாயகன் புட்டின்
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
- தேர்தலை புறக்கணித்து தனிநாடு கேட்பதுதான் உண்மையான தமிழ்தேசியம்.. சீமான் பேசுவது தமிழ் தேசியமே அல்ல..
அது மட்டுமல்ல இல்லாத கட்டு பொய்களை உருவாக்கி பெரியார் தாயிடமோ இல்லை தங்கையிடமோ மோசமாக நடந்து கொள் அவர்களும் பெண்கள் தானே என்று சொன்னதாக பிரசாரம் செய்கின்றார். 👌 சிறப்பான விளக்கம்.- சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
இது நியாயம் அற்ற செயல். சீமான் மட்டும் வெளிநாடுகளில் இருந்து டொலர்களிலும் பவுண்ஸ்சிலும் பணத்தை அள்ளும் போது திமுக 200 ரூபாய்- 1பவுண்ஸ் 85 பென்ஸ் கோப்பி குடிக்கவும் காணாது. சம்பிரதாயபடி முதல் அண்ணியாக வந்தவர் விஜயலட்சுமி தானே மதிப்பு கூடியவர்- CM ஸ்டாலின், இபிஎஸ், சீமான், விஜய் ஆகியோர் வீட்டு குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்…? நெஞ்சைத் தொட்டு உண்மையை சொல்லுங்க… அண்ணாமலை கேள்வி..!!
🤣 பாஜக தலைவர்அண்ணாமலையே சீமானின் ஏமாற்று தனத்தை சொல்லிவிட்டார் அரசியலுக்கும், திரள் நிதிக்கும் தான் தமிழ்.- சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
விதைத்திருக்கும் விஷம் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வருகின்ற சீமான் வெற்றி பெற்றது வெளிநாட்டு ஈழதமிழர்களிடம்- மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!
இந்தியா சென்று வரும் தெரிந்தவர் சொன்னார். இந்தியாவில் இருந்த ஒரு தொழிலாளி குடும்பம் ஓய்வு பெற்ற பின்பு ஓய்வூதியம் கிடையாது அதனால் வேறு வேலை செய்து வாழ்க்கையை கொண்டு சென்றனர் உடல் இயலாமல் வந்துவிட்டது. கடுமையான வறுமை. வேறு வழி இல்லாமல் கணவன் 2 மகள்களும் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டார்கள் கேட்கவே கடினமாக இருந்தது. இந்தியாவின் கேவலம் தெரியும் உறவே- மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!
ரசோதரன் அண்ண, வீரபையன் உறவே ஓய்வூதியமே இந்தியாவில் 3000 டொலர் என்றால் மாதாந்த ஊதியம் எவ்வளவு உயர்வாக இருக்க வேண்டும். ஆன்மிகம் நிறைந்த நாடு அல்லவா கடவுள் அள்ளி அள்ளி சம்பளம் வழங்குகின்றார்.- ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
யாரிஸ் கார் brand new வாங்கும் போது அனேகமாக 1500 -2000 பவுண்ஸ் தள்ளுபடி (தமிழ்புது வருட தள்ளுபடி😀 ) தருவார்களாம் . 21 க்கு எடுக்கலாமாம்- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நியாயம் அவர்களுக்கு வந்த குழப்பம் தமிழ்பட நடிகர்கள் நடிகையின் படத்தை தங்களது சுய விபர படமாக யாழ்கள உறுப்பினர்கள் போடுகின்ற போது இதில் மட்டும் என்ன பிரச்சனை 🙄- 'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு
உலகத்தை பிடித்த ஏழரை சனியன் கொடுங்கோன்மை அரச தலைவர்களுக்கு மட்டும் கொண்டாட்டம் ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு👍 யுகே மற்றும் இதர மேற்குலகநாடுகளும் அதில் சேர வேண்டும்- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
தமாசு தான் உறவு வீரபையன் மற்றவர்கள் சீமானை புகழ்ந்து சொல்லும் காணொளிகளை தருவார். இவரோ தற்பெருமை புழுகி திரியும் சீமான் பேசும் காணொளியையே தருகின்றார்🤣 - தேர்தலை புறக்கணித்து தனிநாடு கேட்பதுதான் உண்மையான தமிழ்தேசியம்.. சீமான் பேசுவது தமிழ் தேசியமே அல்ல..
Important Information
By using this site, you agree to our Terms of Use.