Everything posted by விளங்க நினைப்பவன்
-
நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்து!
சாவகச்சேரி நோக்கி திருப்பிய லொறியை பொருட்படத்தாமல் லொறியை சந்தியில் வைத்து அதிக வேகத்தில் overtake எடுத்துள்ளார் ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர்
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
நான் சொன்னது சரத் வீரசேகர என்ற சிங்கல அமைச்சர் இருந்து இனவெறி பேச்சுக்கள் பேசி சிங்கள மக்களை உசுப்பேற்றி கொண்டிருந்தார் அதே செயலை தமிழ்நாட்டில் செய்பவர் தான் சீமான் என்பதை சீமான் தமிழ் பெண்ணை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நான் சொல்லவே இல்லை. அது அவர் விருப்பம். அவர் கன்னடர் இவர் தெலுங்கர் மற்றவர் கொல்டி என்று இனவெறி பேசி திரியும் மலையாள சீமான் தனது முதல் மனைவி கன்னடர் இரண்டாம் மனைவி தெலுங்கரையும் கொண்டவர் என்று அவரின் ஏமாற்றுதனத்தை தான் சொன்னேன்.
-
"கிளீன்......"
பாடசாலை அதிபர்களுக்கு பணம் கொடுப்பதே ஏற்று கொள்ள முடியவில்லை அதில் வேறு கிளீன் என்ற புரட்சிகர சேசலிச திட்டங்களுக்கு. ஏன் அண்ணா முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறியோர் சங்க புரட்சிகர தமிழர்களிடம் பாடசாலை அதிபர் கேட்கலாமே
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
Island சீமானின் உண்மையை நன்றாக சொல்லியுள்ளார் . ஹிற்லர் போன்ற இராணுவ வல்லமையோ வீரமோ இல்லாத கோழை சீமான். ஆனால் தனது சொந்த நல்வாழ்வுக்காக நச்சு கருத்துக்களை மக்களிடம் விதைப்பதிலும் கோயபல்ஸ் பாணி பொய்கள் மூலம் பொய் வரலாறுகளை கட்டமைப்பதிலும் மனித வெறுப்பு அரசியல் மூலம் கல்வியறிவற்ற இளவயத்தினரிடையே நஞ்சை விதைப்பதிலும் சீமான் வல்லவர். தமிழ்நாட்டில் இவரது இனவெறி முயற்சிகள் வெற்றி அளிக்கவில்லை.வெளிநாட்டு ஈழதமிழர்களிடம் நஞ்சை வெற்றிகரமாக விதைத்துள்ளார் - தமிழ்நாட்டு சிங்கள சரத் வீரசேகர தான் சீமான்
-
அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
ஓம். மது போதையோடு தாடிகாரரின் ஆணவமும் வெளிநாட்டுகாரன் தான் சொல்வதை இவர்கள் கேட்க வேண்டும் என்பது எலான் மஸ்க்கும் இப்போது அமெரிக்க துணை ஜனாதிபதியும் தாங்கள் சொல்கின்ற AFD என்ற இனவெறி கட்சியை தான் யேர்மன் மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் அது மாதிரி வெளிநாட்டு தாடிகாரர் மீது நடவடிக்கை தேவை
-
ஜெர்மனியில் கோர விபத்து! போராட்டக்காரர்கள் மீது பாய்ந்த கார்
இது அப்பாவி மக்கள் மீதான ஜிஹாத் தாக்குதல்களின் தொடர்ச்சியாகும். 24 வயதான அகதி விண்ணப்பம் கேட்ட ஆப்கானிஸ்தானியர் ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் காரை ஓட்டிச் சென்று மோதி 30 பேரை காயப்படுத்தி உள்ளார். சிலர் படுகாயமடைந்துள்ளனராம் 😟
-
ரஸ்ய உக்ரைன் போர்முனையில் 56 இலங்கையர்கள் இதுவரை பலி
இவர்கள் எப்படி? ரஸ்யா போய் இறங்கியவர்கள்?? இலங்கையில் உள்ள ஒருவர் முறைப்படி துதரகம் மூலம் விண்ணபித்து செல்வது அல்லாமல் முகவர் மூலமாக பெரும் தொகை பணம் கொடுத்து விமானம் மூலம் மேற்குலக நாடுகளுக்கு போக முயற்ச்சித்தால் அந்த முகவர்கள் முதலில் அவர்களை பெரும்பாலும் ஆபிரிக்க அல்லது வேறு ஒரு நாட்டிற்கு கொண்டு சென்று நீண்ட நாட்கள் அங்கே தங்க வைத்திருந்து பின்பு தான் அனுப்புவார்களாம். ரஷ்ய புட்டின் அரசிடம் பெட்டி வாங்கிய இந்த முகவர் இந்த அப்பாவிகளிடமும் மேற்குலக நாட்டுக்கு அனுப்புகிறேன் என்று பணம் வாங்கி கொண்டு கொலைகளத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். ரஷ்யாவில் நீங்கள் இறங்கியதும் அங்கே எமது ஆள் வந்து உங்களை பொறுப்பு எடுத்து மேற்குலக நாடு ஒன்றுக்கு அனுப்பி வைப்பார் என்று சொல்லி ஏமாத்தி இருப்பார். பழைய காலங்களில் தமிழர்கள் ரஷ்யா சென்று அங்கே இருந்து தான் மேற்குலநாடுளில் செற்றிலானவர்கள் அதையும் முகவர் இவர்களிடம் ஏமாற்றுவதற்காக சொல்லியிருக்கலாம். மேற்குநாடுகளில் வாழ்கின்ற ஈழ தமிழர்கள் இலவச ரிக்கட், கொற்றல் தங்கும் செலவு பணம் கொடுத்தாலும் ரஷ்யாவுக்கு விடுமுறைக்கு கூட அங்கே போக மாட்டார்கள்
-
கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட...' - சீமானுக்கு தவெக பதில்!
தமிழ்நாட்டு சகோதரி சரியா சொல்கின்றார்
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
உங்கள் சிங்கப்பூரரின் பாஸ்போர்ட் உலகின் முதலாவது சக்தி கொண்ட பாஸ்போட்டாக 2025 ல் வந்துள்ளது👍 யப்பான், தென் கொரியா 2 வது இடத்திலும் அவுஸ்ரேலியா , யுகே 6 இடத்திலேயும் கனடா 7 வது இடத்திலும் அமெரிக்கா 9 இடத்திலும் வந்துள்ளது.
-
பெரியார் விவகாரம்.. சீமான் கொஞ்சம் ஓவராக பேசிவிட்டார்.. தேர்தலுக்கு பின் ஒரே போடாக போட்ட அண்ணாமலை!
பெரியாரை ஏற்றுக்கொள்ளும் தன்னுடைய தம்பிகள் தன்னை விட்டு விலகிச் செல்லலாம் பிரபாகரன் பெரியாரை ஏற்றுக் கொண்டாலும் நான் கண்டிப்பாக பெரியாரை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று சீமான் தெரிவித்துள்ளாராம். அப்போ தனது தலைவர் என்று இவர் சொல்வது பெரியாரை ஏற்றுக்கொள்ளும் தம்பிகள் விலகிச் செல்லலாம்
-
பெரியார் தொடர்பான லண்டன் கூட்டத்தை குழப்ப முயன்று தோற்றுப் போன சீமானின் காட்டுமிராண்டிக் கூட்டம்
லண்டன் கூட்டத்தை குழப்ப முயன்று தோற்றுப் போன சீமானின் காட்டுமிராண்டிக் கூட்டம் இது பற்றி விபரமாக இங்கே உள்ளது 👍 நான் இப்போ தான் காண்கின்றேன்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
நீங்கள் ஏ ஐ என்று Artificial Intelligence தானே செல்கின்றீர்கள்
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
நானும் கவனித்தேன் இவர்கள் தான் சீமானின் வெளிநாட்டு ஈழ படையணி 😟 பையன் உறவு ஒருவரின் காணொளி இணைத்திருந்தார் அவரும் 50 வயது பிறந்த தினத்தை பிரமாண்டமா கொண்டாடிய இலங்கை தமிழர். சீமானின் நச்சு கருத்துக்கள் இவர்களிடம் நன்றாக வேலை செய்கின்றது. மற்றய தமிழர்களை பொறுத்தவரை விஜய் ரஜனிகாந்தை தெரிந்த அளவுக்கு சீமானை தெரியவில்லை இது மகிழ்ச்சி. திரள் நிதிக்கு எதிர்காலம் இல்லை. அதனால் இப்போதே முடிந்தளவு சுருட்டுவார்.
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
ஓம் இலங்கை கார் வரி பிரச்சனை விளங்கியது 😀 இலங்கை கார் புதிய விலை தகவல்களுக்கு நன்றி
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
இந்த ஈரோடு தேர்தல் செய்தி பார்த்த போது தான் தெரிந்தது இந்தியாவில் டெல்லியிலும் சட்டசபை தேர்தல் நடந்துள்ளதுஅங்கே முன்பு வெற்றிபெற்றிருந்த ஆளும்கட்சி தோல்வி அடைந்து பாஜக வெற்றி பெற்றுள்ளது தோல்வி அடைந்த கட்சி நாங்கள் மக்கள் தீர்ப்பை ஏற்று கொள்கின்றோம் என்று சொல்லி பாஜகவுக்கு வாழ்த்தும் சொல்லியுள்ளது.இங்கே வெளிநாட்டு ஈழதமிழர்கள் சீமான் கட்சி படுதோல்வி அடைந்து கட்டுபணத்தை இழக்கும் போது எல்லாம் சீமான் கட்சி வெற்றி பெறுகின்றது மக்கள் ஆதரவு அதிகரிக்கின்றது என்று ஆரவாரம் செய்கின்றனர். சீமான் ஆதராளர்கள் சோர்வடைந்து விடுவார்களோ என்ற கவலையில் யாழ்கள உறவு ஒருவர் அவர்களை உற்சாகபடுத்துவது அழகாக உள்ளது 😂
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
செந்தமிழன் அண்ணாவின் கட்சிக்கு பிரசாரம் செய்ய ஆவது வருவாரா😀
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
கவுசலியா தெளிவாக பேசுபவர் அர்ச்சுனாவின் கட்சியை விட்டு அவா விலகுவது நல்லது. பாக்கு நீரிணைக்கு மறுபுறம் காளிஅம்மாவும் விலக வேண்டும்.
-
ரஷ்ய ஜனாதிபதியை ‘முட்டாள்’ என விமர்சித்த பாடகர் உயிரிழப்பு!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை ரஷ்யாவில் யாரும் விமர்சிக்க முடியாது. விமர்சிக்கும் ரஷ்யர்கள் தேனீரில் விஷம் கலந்து கொடுத்து கொல்லபடுவார்கள் அல்லது அடுக்கு மாடியில் இருந்து தள்ளி விழுத்தி கொலை செய்யபடுவார்கள்.
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
உண்மை தான் . 😀 எனக்கும் இது தெரிந்து கொள்ள ஆசை நானும் தமிழடியான் காணெளிகளை இப்போது பார்ப்பது இல்லை யாரும் அனுப்புவது இல்லை.முன்பு அவர் அநுரகுமார திசாநாயக்கவையும் புகழ்வார் அருச்சுனாவையும் புகழ்வார்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
[சீதாலட்சுமி வெறும் 23,810 வாக்குகளை மட்டுமே பெற்று தனது டெபாசிட்டை இழந்துள்ளார்.] இந்த தேர்தலை பெரியாரா அல்லது பிரபாகரனா என்ற பிரகடனத்துடன் சந்தித்தோம். அதில் பிரபாகரன் வென்றுள்ளார் என்று சொல்லி இருக்கின்றாராம் சீதாலட்சுமி.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
பாஜக வாக்குகளை பெற்றுமே சீமான் கட்சிக்கு கட்டு பணம் கிடைக்கவில்லை 🤣
-
சீமானின் மொழியாடல் சாமானியர்களின் ‘கவனம்’ ஈர்ப்பது ஏன்?
😀 நான் பெயரை வைத்து நினைத்தேன்
-
சீமானின் மொழியாடல் சாமானியர்களின் ‘கவனம்’ ஈர்ப்பது ஏன்?
எழுதியவர் யார் என்று கவனியுங்கள் சந்திரன் ராஜா - ஒரு தமிழ் தேசியர் ஒரு ஈழ தமிழராக இருக்க வேண்டும்
-
ரஸ்ய உக்ரைன் போர்முனையில் 56 இலங்கையர்கள் இதுவரை பலி
இல்லை மேற்குலகநாடுகளில் வேலை செய்ய சென்ற இலங்கையர்களை ரஷ்ய புட்டின் அரசு முகவர்கள் மூலம் ஏமாற்றி தனது இராணுவத்தில் இணைந்து போர் செய்ய கட்டாயப்படுத்தி சாகடித்துள்ளது
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
அன்னா ஹசாரேவை தெரியவில்லை தமிழ்நாட்டு ஏமாற்றுகாரரை நன்றாக தெரியுமே. அர்ச்சுனாவிற்கே இப்படியான தீய எண்ணங்கள் அந்த ஆளை பார்த்து தான் தோன்றி இருக்கும்