Everything posted by விளங்க நினைப்பவன்
-
சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!
தலைப்பே சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய். சக்கரையும் இனிப்பு பனம் கட்டியும் இனிப்பு சீனியும் இனிப்பு. எல்லாம் ஒன்று தான். ஆரோக்கியமற்ற வாழ்க்கை, உடலுக்கு வேலை கொடுக்காமையினால் கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கும் நோய். கோவைக்காயால் எப்படி நிறுத்த முடியும்.
-
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!
இது நீங்கள் சொன்னது உண்மை. ஆனால் மத ரீதியாக இஸ்லாமிய பயங்கரவாதம் இருக்கின்றது.பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக இல்லை முஸ்லிம் மதம் சிறுபான்மை மதமும் இல்லை. தனது ஷரியா மத சட்டத்தின் கீழ் மற்ற மக்களையும் சுதந்திர சிந்தனை கொண்ட முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்களையும் அடக்கிஓடுக்கி ஆட்சி செய்ய முயல்கின்றது. பர்த்தா ஹிஜாப் அணியாத நான் முஸ்லிம் தான் ஆனால் அந்த முட்டாள் (stupid )கோட்பாடுகளை பின்பற்ற நான் தாயர் இல்லை என்று சொல்லும் முஸ்லிம் பெண்களை எனக்கு தெரியும். முஸ்லிம் மத அடிப்படைவாதிகள் பாதையில் தமிழ்தேசியம் 😟
- ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வு தொடர்பான செய்திகள்
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
தமிழ்நாட்டில் இருந்து அரசியல் போர் ஆய்வாளர் ? உமாபதி என்று ஒருவர் யுரியப்பில் தகவல்களை அள்ளி வழங்குகின்றார்.
-
உலகத்துக்கு தமிழனை அறிமுகம் செய்தவர்.
இலங்கை தமிழர்கள் பலர் மேற்குலகநாடுகளை விரும்பி அந்த நாட்டவர்களாகவே இரண்டற கலந்து அங்கே வாழ்கிறார்கள்.அதனால் அவர்களுக்கு தெரிந்து இருக்கின்றது. வியப்பதற்கு எதுவும் இல்லை. ------- தமிழ் மிகவும் தொன்மையான மொழி ✅ அதை அறியாமல் இருந்தது அவர்களது அறிவீனம் ❎
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
இந்த அமெரிகாவும் ஐரோப்பாவும் இன்னும் எத்தனை தீய சக்திகளை நாடுகளை வளர்த்து இன்னொன்றை தாக்க வைக்க போகின்றார்களோ
-
யாழ்ப்பாணத்திற்கு நீதி அமைச்சர் விஜயதாச விஜயம்
நான்கு மத குருக்களும் ஒன்றாக நிற்பது தேசிய நல்லிணக்க தைப்பொங்கல்.
- யாழில் இடம்பெற்ற மாபெரும் பட்டத்திருவிழா
-
2024 பொங்கல் வாழ்த்துகள்
ராசவன்னியன் அண்ணா, இணையவன் அண்ணா , கந்தையா அண்ணா, ஏராளன் , நியாயம் , புரட்சிகர தமிழ்தேசியன், Island , Suvy , நீங்கள் தெரிவித்த பொங்கல் நல்வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
ஓம். ஆனால் மதம் என்றவுடன் நியூசிலாந்து பாராளுமன்றத்தில் ஒரு பெண் எம்பி சாமிஉரு ஆடினது பார்த்திருப்பீர்கள் அது மாதிரி வந்துவிடுகின்றனர்
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
சுதந்திரமாக வாழ பாதுகாப்பான ஜனநாயக மேற்குலநாடுகளை அவர்கள் கனவு கண்டு திட்டமிட்டு அங்கே குடியேறிய அவர்கள் செயல்கள் உண்மை என்ன என்பதை தெளிவாக விளக்கிவிட்டது. வாய் மட்டும் பொய் சொன்னாலும் தங்களை அறியாமல் உண்மைகள் அவ்வப்போது வெளிவந்து விடுகின்றது.
-
சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!
நான் விசாரணை நடத்தியதில் அப்படி ஒரு மரக்கறிகாய் அங்கே இல்லை . மேற்குலகநாடுகளின் குடிமக்களாக உள்ள இலங்கை தமிழர்கள் சிலர் இப்போ கொஞ்சம் சாப்பிடபழக தொடங்கியுள்ளனர்.சுவையானதா என்பது தெரியவில்லை ஆனால் சிறந்த சந்து கொண்டதாம் அது 👍 சில உணவகங்கள் மக்கறி பிற்சாவுக்குள்ளும் அதை போடுவதுண்டு என்று சொல்கிறார்கள்.அது தான் என்று தெரியாமல் அந்த சிறந்ததை சாப்பிட்டு இருக்கலாம்.
-
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!
பிற்போக்கு அரசகுடும்பம் புருனே நாட்டு அரசனின் மகன் தனக்கு பிடித்த அரச குடும்பத்தை சேராத பெண்ணை திருமணம் செய்திருக்கின்றார் நேற்றைய செய்தி. அந்த உரிமை கூட ஈழ தமிழர்களுக்கு கிடையாதோ 😟
-
தமிழகத்தில் அயலக தமிழர் விழா : செந்தில், மனோ, செல்வம், சாணக்கியன் பங்கேற்பு
அப்படி தான் இருக்கும். இந்தியாவின் குடையின் கீழ் எல்லா தமிழ் பிரதிநிதிகளும் ஒன்று சேர்ந்து இருந்து அதனுடைய பணியை செவ்வனே செய்து முடிப்பார்கள். அதனுடைய அவருடைய பணியை இவர்களே செய்யும் போது
-
தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட இமயமலைப் பிரகடனத்திற்கு சுவிட்ஸர்லாந்து நிதியுதவி.
ஏற்கெனவே தமிழர்களுக்கு எதாவது நல்லது நடைபெற முயற்ச்சிகள் நடைபெறுகின்றதோ என்று சந்தேகபட்டு பதைபதைக்து கொண்டிருக்கும் நிலையில் சுவிட்ஸர்லந்து நாடும் வேறு இந்த அநியாயத்துக்கு நிதியை வழங்கியுள்ளது என்பதை அறிகின்ற போது ரென்சனும் ஆத்திரமும் வரும் தானே.
-
தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட இமயமலைப் பிரகடனத்திற்கு சுவிட்ஸர்லாந்து நிதியுதவி.
வெளிநாட்டு தமிழ் சமூகத்தை ஆத்திரப்படுத்தி அவர்களின் நலனுக்கு எதிரான சுவிட்ஸர்லந்து அரசின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்து நானும் சுவிட்ஸர்லந்துக்கு சுற்றுலா செல்வதை நிறுத்துவது என்று முடிவு செய்யலாமா என்பது பற்றி யோசித்து கொண்டிருக்கின்றேன்.
-
செங்கடலிற்கு ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக கப்பலை அனுப்புவதா ? ஆராய்கின்றது இலங்கை கடற்படை
அத்துடன் சவுதி அரேபியா மற்றும் ஹெளத்திகளுக்கு எதிரான முஸ்லிம் நாடுகளின் மேலதிக பாசமும் கிடைக்கும்.
-
செங்கடலிற்கு ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக கப்பலை அனுப்புவதா ? ஆராய்கின்றது இலங்கை கடற்படை
அப்படி எல்லாம் இல்லை அய்யா. மனசீகமான அவர்களுடைய ஆதரவு பாலஸ்தீனத்திற்கு தான். அவர்கள் மனம் பாலஸ்தீனத்தில் இருக்கும். உடல் மேற்கலக நாடுகளின் ஹெளத்திகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கு கொள்ளும்.எம்மவர்கள் சிலர் போன்று உடல் மேற்கலக நாடுகளின் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்கள் இதயம் ரஷ்யா சீனாவில் இருக்கும்.
-
கிழக்கு ஆளுநரின் ஏற்பாட்டில் கிண்ணியாவில் படகோட்ட போட்டி!
இது என்ன புலுடா😟 இலங்கையில் தமிழ் மக்களின் பாரம்பரிய வீர விளையாட்டை மீட்டெடுத்தமைக்காக உலகம் முழுவதும் இருந்து செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துவரும் பின்புலத்தில்] புலம்பெர்ந்த ஈழதமிழர்கள் படையணி இலங்கை இந்திய மாடுகளுடன் மோதுவதற்கு தயார் நிலையில் உள்ளது .
-
மாலத்தீவு - லட்சத்தீவு ஒப்பீடு: இரண்டில் சுற்றுலா செல்ல சிறந்தது எது?
மோசமான இந்தியா.
-
பருத்தித்துறை பொலிஸாரால் ஒரு தொகுதி கஞ்சா மீட்பு!
நீங்கள் இணைத்தது தெளிவாக படிக்ககூடியதாக உள்ளது.
-
ஃபிரான்ஸ் பெக்கன்பவுர் (Franz Beckenbauer) காலமானார்
தகவலுக்கு நன்றி. யேர்மன் கால்பந்து தலைமுறைகளை திரு பிரான்ஸ் பெக்கன்பவர் ஒரு பேரரசராக இருந்து வழி நடத்தினார் அவரை நாம் இழந்துவிட்டோம் என்று யேர்மன் பிரதமர் வருத்தம் தெரிவித்ததை செய்தியில் பார்த்தேன்☹️ ஆழ்ந்த இரங்கல்கள்
-
பருத்தித்துறை பொலிஸாரால் ஒரு தொகுதி கஞ்சா மீட்பு!
உங்களது newuthayan.com பதிவுகள் மட்டும் படிக்க முடியாதபடி மங்கலாக உள்ளது.
-
நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
பெற்றோரால் திருமணம் பேசி வைத்தவரை திருமணம் செய்ய மறுத்தது தான் அவாவையும் நோர்வேயையும் திட்டுவதற்கு காரணமாக இருந்திருக்கின்றது ☹️
-
காத்தான்குடியின் முதல் Satellite 🛰️
குரான் ஒரு பொக்கிஷம் அங்கேயே விஞ்ஞானம் தொடங்கி எல்லாம் அனைத்தும் உள்ளது என்றவர்கள் இன்று சாட்டிலைட் ராக்கெட் அறிவியல் வளர்ச்சியே எமது எழுச்சி என்பது சிறந்த மாற்றம் 👍