Everything posted by விளங்க நினைப்பவன்
-
ஜெர்மனியில் கஞ்சா செடிகளை வீட்டில் வளர்க்க அனுமதி!
ஜெர்மனியில் கஞ்சா செடிகளை வீட்டில் வளர்க்க அனுமதி! கஞ்சா உபயோகத்தை சட்டரீதியாக ஒப்புகொள்ளும் இந்த சட்டத்திற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும், அரச தலைவர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. ] மேலே உள்ள செய்தி உண்மையானால் அது தவறானது துரதிர்ஷ்டவசமானது.இலங்கை அரசு செய்தால் தான் தவறு யேர்மன் செய்தால் நல்லது என்று இல்லை.
-
துவாரகா உரையாற்றியதாக...
இது இன்னும் நடைபெறுகின்றதா?
-
இன்றைய வானிலை
பூமி பாதுகாப்புக்காக செயற்படும் அந்த யாழ்களத்து இளைஞனுக்கு நன்றி 🙏
-
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா
ஓ இப்படியும் நடைபெறுகின்றதா கச்ச தீவு இறைவன் அந்தோனியார் கஸ்டப்பட்டு உடலைவருத்தி நடந்து தன்னிடம் வரும் மக்களுக்கு தான் அருள் கொடுக்க வேண்டும். ஹெலிக்கப்டரில் வந்து இறங்கும் கடற்படை அதிகாரிகளுக்கு அருள் கொடுக்க கூடாது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
எகிப்தால் கட்டப்படும் பாரிய மதில்கள் காசா எல்லையில் முஸ்லிம் நாடு எகிப்து பெரிய சிமென்ட் சுவரைக் கட்டுகின்றது. இது தான் பாலஸ்தீனியர்கள் பற்றிய யதார்த்தம். ஏற்கெனவே பாலஸ்தீனர்களுடன் வேலை செய்த அவர்களை பற்றி சரியாக தெரிவித்த இலங்கை தமிழர்கள், யாழ்கள உறவு கொழும்பான் மற்றும் கோஷான் சே நினைவுக்கு வருகின்றார்கள்.
-
புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பம்
இந்த திட்டம் இலங்கை பிரசைகள் வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கு என்று நினைக்கிறேன். தங்கள் நாட்டு பிரசைகள் வேறுநாட்டில் பணம் சொத்துக்கள் வைத்திருப்பதை, சொந்த நாட்டிலேயே அரசுக்கு தெரியாமல் பணம் வைத்திருப்பதை எல்லாம் பல வருடங்களுக்கு முன்பே பல நாடுகள் கட்டுபடுத்த தொடங்கி விட்டன. யுகே மற்றும் ஒரு சில நாடுகளில் ஒருவர் இரண்டு வேலை செய்தால் (உதாரணத்திற்கு) ஒரு வேலை வருமானத்தை அரசுக்கு கணக்குகாட்டாமல் இன்னொரு வங்கிகணக்கில் வைத்திருக்க முடியும் என்றார்கள். இது உண்மையா என்பது தெரியாது.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
ஓம் நன்றி அண்ணா.
-
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா
இது பற்றிய வீடியோ பார்த்த ஒரு அண்ணாவும் சொன்னார் நன்றாக சென்னார்கள் என்று. ---------------------- அங்கே மக்கள் பணம் செலவு செய்யும் நிலையில் உள்ளதும் நடந்து செல்வதும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. நாளை ஞாயிறு நான் குறைந்தது 30 கீலே மீட்டர் சைக்கிள் ஓட வேண்டும் என்று இலக்கு வைத்திருக்கிறேன்.
-
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா
சிறப்பான கேள்வி 👍
-
எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையின் நிரந்தர குடியேற்றவாசிகளாவர் - விமல் வீரவன்ச சாடல்
🤣 எனக்கு தெரிந்த ஐரோப்பா வம்சாவழி ஒருவர் எனக்கு இடைகிடை தமிழில் வணக்கம் என்று சொல்வார் அது மாதிரி தான்
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
தகவல்களுக்கு நன்றி Island இந்த புரட்சி எமாற்றுகளை விபரிக்கும் முற்காலத்தில் எழுதபட்ட சிறந்த நாவல் ஒன்று உள்ளது Animal Farm. வசதி நேரம் கிடைத்தால் படித்துபாருங்கள். ---------------------- படித்த சித்தாந்த புத்தகத்தில் இருந்து பெற்றுகொண்டார்கள்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
எனக்கு அது அமெரிக்க இஸ்ரேல் கூட்டுசதியாக இருக்கும் போல தெரிகின்றது 🤣
-
பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வர கூடாது, விகாரைகளில் இருக்க வேண்டும் - இராஜாங்க அமைச்சர் டயனா கமகே
புத்தன் அண்ணா சந்திக்கும் போது தமிழர்களுக்கு தீர்வுக்கு ஆலோசனையையும் கேட்டுகொள்ளுங்கோ😄
-
எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையின் நிரந்தர குடியேற்றவாசிகளாவர் - விமல் வீரவன்ச சாடல்
அதில் தவறு இல்லை இலங்கை என்றால் தமிழர் அல்லது சிங்கலவர் தான் அவர் ஜெய் ஹிந் என்றால் தான் தவறு. இலங்கை தமிழர்கள் கனடாவில் மொன்றியலில் உள்ளோர் பிரஞ்சுகாராகவும், ரொறென்ரோவில் ஆங்கில மொழிபேசுபவர்களாகவும் வாழ்கிறார்கள்.
-
தமிழரசுக்கட்சியின் குழப்பநிலைக்கு சுமந்திரனே காரணம்: எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு
அதே தான் சுமந்திரன் அரசியலுக்கு வந்து 10 வருடங்கள் மட்டுமே அதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் தனது அனுதாபத்துக்குரிய பிரச்சனையை கேலிக்கூத்தாக்குகின்றது.
-
பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வர கூடாது, விகாரைகளில் இருக்க வேண்டும் - இராஜாங்க அமைச்சர் டயனா கமகே
பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வர கூடாது. விகாரைகளில் இருந்து அறத்தை போதிக்க வேண்டும். காவியுடை அணிந்து வருபவர்களுக்கு மக்கள் இனிமேல் வாக்களிக்க கூடாது. விகாரையிலேயே இருக்க சொல்லுங்கள்.] நல்லதொரு கருத்தை சொல்லியுள்ளார்.புத்த குருக்குகள் மட்டுமல்ல எந்த ஒரு மத குருக்களும் அரசியலுக்கு வரக்கூடாது. அவர்களுடைய மத வேலையை பார்க்க வேண்டும். நல்லகருத்தை அவர் சொன்னதால் அவர் கொடுக்கபோகும் விலை
-
முல்லைத்தீவில் 2 ஆவது நாளாகவும் தங்க வேட்டை!
அக்னியஷ்த்ரா அண்ணா, நான் உங்கள் பெயரை அக்கினிஷன் என்று தவறாக ஒரு திரியில் எழுதிவிட்டேன் மன்னித்து கொள்ளவும்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
தொடர்ந்து கருத்து எழுதுங்கோ குருசோ.உண்மைகள் யாதர்த்தம் தெரியவர வேண்டும் இங்கே உள்ள நிலமை தவறான தகவலை சொல்லி சீமான் பாணியிலான Vasee யின் கருத்தை இரு தமிழர்கள் விரும்பி உள்ளார்கள் ☹️
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
வித்தியாசம் எதுவும் இல்லை அதனால் தான் உங்களால் காணமுடியவில்லை. ----------- கருணா, பதுமன் மீது மட்டும் பழி போட்டு தப்பிக்க முடியாது ] அதில் இருந்து நடந்தது படு கொலை அது தவறு என்பது ஏற்றுகொள்கிறார்கள்.
-
இந்திய மீனவர்களின் தொல்லை : இந்தியா தூதரகத்தை முற்றுகையிட முடிவு - யாழ்ப்பாண மீனவ அமைப்புக்கள் தெரிவிப்பு
யாழ்ப்பாண மீனவ அமைப்புகளுக்கு பாரட்டுக்கள். இந்திய தூதுவர் தமிழ் அசியல்வாதிகளை யாழ்பாணத்தில் அழத்து சந்தித்தவராம் அப்போது அவர்கள் இந்திய கடற்கொள்ளையர்களால் தமிழர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் பற்றி சொன்னார்களாம் ஆனால் இந்திய தூதுவர் அதை கண்டுகொள்ளவில்லையாம்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நன்றி ------------- அனுபவப்பட்ட குடும்பத்தவர்களின் கருத்தினூடாக எனக்கும் சிறுவயதில் இருந்து சிங்கலவர்கள் என்றாலே தமிழர்களின் வீடுகளை எரித்துவிடுவார்கள் என்ற பயம் இருந்தது.பின்பு தான் மெல்ல மெல்ல விளங்க தொடங்கியது.அவர்கள் மட்டுமல்ல தென்கிழக்காசிய நாடுகளின் மக்களே நிறைய மாறவேண்டும் என்பது தமிழ்நாட்டில் சாதியால் தாழ்த்தி தமிழர்கள் வீட்டை தமிழர்களே எரித்துவிடுவார்கள்.
-
விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி -தமிழக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை
அதே! எங்கள் தமிழ் அரசன் இராவணன் முற்காலத்திலேயே பூவினால் விமானம் செய்து பறந்தவன் என்று புழுகி திரிகின்ற தமிழர் காலகட்டத்தில் நீங்கள் இப்படி உண்மையை பேசுவது நம்பிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது 👍
-
யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
பெண் அதிபர் வேண்டாம் - இந்த யாழ்ப்பாணத்தில் போக்கு மிகவும் கவலையானது. கருத்து சொல்லவந்தவரையும் கருத்து சொல்விடாமல் தடுக்கின்றனர்☹️
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
Vasee யை நான் ஒரு சித்தாந்தவாதி என்று எல்லோ நினைத்தேன். இடைக்கிடை இவர் குரான் படிக்கின்றாரோ என்றும் குழம்பியதுண்டு. ஈழத்து நாம் தமிழர் கட்சி தலைவர் போன்று இப்போது பேசுகின்றார்.
-
களியாட்டத்தில் கலாட்டாவா
இந்த நிகழ்ச்சிக்கு பின்பு பல புதிய யுடியுப் ஆட்கள் யாழ்பாணத்தில் தோன்றி இருக்கிறார்கள். இதில் எங்களக்கு தெரிந்தவர்கள் செய்கின்ற அநீதி என்றால் தாங்களே பார்க்காத இந்த குப்பை விடியோக்களை எங்களுக்கு வட்சப்பில் அனுப்பி தள்ளி விடுகின்றார்கள். தமன்னாவினால் தடம்புரண்ட யாழ்பாணம் , யாழில் அரங்கேற்றப்பட்ட காம களியாட்டம் இப்படி பல தலைப்புக்கள். ஒரு அரசியல்வாதி போன்று தோற்றம் அளித்த ஒரு அக்கா பேசுகின்ற வீடியோ நண்பர் சொல்லி பார்த்தேன். யாழ்பாணத்து மக்களுக்காக பேசவேண்டிய நேரம் வந்துவிட்டது. யாழ்பாணத்து மக்கள் காட்டமிராண்டிகள் இல்லை வந்தோரை வரவேற்கும் வந்தோரை வாழவைக்கும் மண்ணாகவே எமது மண் உள்ளது என்றார் இது தமிழ்நாட்டை தானே இப்படி சொல்வார்கள் மிகச்சிறந்த சித்திக்க வேண்டிய கருத்தை தெரிவித்துள்ளீர்கள் 👌