Everything posted by Kapithan
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்,......கண்ணைக் கட்டுதே 🤣
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
1) முஸ்லிம்களுக்கு முடியும் என்றால் ஏன் எங்களால் முடியாது? 2) உந்தத் தேர்தலில் நிற்பதால் ஏதாவது பயனைத்தானும் நாம் பெறுவோம் என்று உங்களால் கூற முடியுமா? யார் சொல்லி இந்தத் தேர்தலில் நிற்கிறார்கள்? இந்தியாதானே?
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
1) ஒற்றுமையாக எமது பலத்தை காட்டி என்ன பயன்? 2) என்ன பலன்? ⁉️ 3) ஒற்றுமை இன்மை எமது சாபக்கேடே 100% ✅
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
குறியீடு என்று அவர் கூறுவது இருக்கலாம், 😁 அது என்ன ""முளையிலேயே""?????? தமிழ்ப் பொது வேட்பாளர் எனும் முயற்சி, முளைக்காத, நாட்பட்ட, சப்பை விதை என்று தெரிந்தே விதைக்கப்படும் ஒரு பதரை எப்படித் தாங்கள் முழைத்ததுபோல காட்டலாம்? 🤨
-
தமிழ்ப் பொதுவேட்பாளர் யார்? – வவுனியாவில் இன்று தீர்மானம்!
சேடம் இழுத்துக்கொண்டு கிடந்த அரியநேந்திரனின் அரசியல் வாழ்க்கை இத்துடன் முடிவுக்கு வருகிறது. 🤣
-
டிரம்ப் உட்பட பலரை கொலை செய்ய திட்டம் - பாக்கிஸ்தானை சேர்ந்தவர் அமெரிக்காவில் கைது
அமெரிக்காவில் ஈரானியன் கைதானால் ஈரானிய உளவாளி. ஈரானில் ஒரு அமெரிக்கர் கைதானால் அமெரிக்க உளவாளி. ஆனால் ரஸ்யாவில் அல்லது சீனாவில் ஒரு அமெரிக்கர் கைதானால் அவர் அப்பாவி. 🤣
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
பாகிஸ்தானுக்குப் பின்னணியில் யார்? St. Martin தீவை இராணுவத் தளமாக்க மேற்கு நாடு கேட்டதாக பிரதமரே கூறியுள்ளார். இதற்குப் பிறகும் சந்தேகம் தீரவில்லை என்றால் யாம் என் பறையும்? 🤣 இனி தெற்காசியாவில் தொடர்ச்சியான அரசியல் மாற்ங்களையும் அரசியல் படுகொலைகளையும் காண முடியும். கொரிய தீபகற்பத்தில் விரைவில் போர் ஆரம்பமானாலும் ஆச்சரியம் இல்லை. ஐரோப்பாவையும் ஆசியாவையும் போருக்குள் தள்ளிவிட்டு, வட அமெரிக்கா தன்னை உலகின் அடுத்த யுகத்திற்குள் (AI) கொண்டு செல்கிறது. இதன் விளைவுகளை அடுத்த 5 வருடங்களில் நாம் காண முடியும்.
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
சீனன் வெள்ளி பார்க்கிரானோ இல்லையோ இந்தியா வெள்ளி பார்த்ததுதான் வரலாறு. 😁
-
தமிழ்ப் பொதுவேட்பாளர் யார்? – வவுனியாவில் இன்று தீர்மானம்!
கட்டியிருக்கும் கோவணத்தில் டிசைன்களாகத் தெரிவது பூக்களல்ல, ஓட்டைகள் என்பது புலம்பெயர்ஸ் டமில் தேசிய விசுவாசிகளுக்கு இன்னமும் புரியாததுதான் வேடிக்கை. அந்த ஓட்டைகளுடன் பொதுவேட்பாளர் என்று இன்னொரு பெரிய பீத்தல் விழுந்துவிட்டது. 😏
-
மூதூர் மக்களின் துயரங்களை ஆவணமாக்கும் சிறுமுயற்சி!
அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களை அழித்த முஸ்லிம் ஜிகாதிகள் தடயமின்றி அழிவது எப்போது? எப்போது அடுத்த இன அழிப்பு ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மீதும் திரும்பும்? அதுவரை பொறுத்திருக்கலாமா ? சொந்த முஸ்லிம்களையே சுனி சியா எனப் பிரித்துக் கழுத்தறுக்கும்போது வராத அக்கறை, சிரிய அகதிகளை,?பெண்களை பாலியல் அடிமைகளாக, மிருகங்களுக்குச் சமானமாக நடாத்தும்போது வராத அக்கறை, இலங்கையில் அகதி வாழ்க்கைக்காக கண்ணீர் விடும் கோழைத்தனத்தை என்ன சொல்வது? மனிதாபிமானம் என்று வரும்போது பலஸ்தீனியர்களின் வேதனையை புரிந்துகொண்டாலும், இவர்கள் எல்லோரும் மதம் என்று வரும்போது எல்லா முஸ்லிம்கலும் ஒரே குட்டை ஒரே மட்டையே. எனவே,...... உந்த முஸ்லிம்களுக்கு சியோனிச இஸ்ரேலும், UKயும் US உம்தான் பொருத்தமானவர்கள். 🙏 முஸ்லிம்களிடம் அமைதியை ஏற்படுத்தலாமென்பது கானல்நீர்.
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
ஸ்ஸ்ஸ்ஸ்...............🤦🏼♂️ புலம்பெயர்ஸ் தேர்தலில் வாக்கழிக்கப்போவதில்லையே?
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
உந்த முட்டாள் உலகத்தை நினைத்து அழுவதா சிரிப்பதா? 😁
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
இலங்கை மேற்காகச் சாய்ந்தால் மேற்குலகுக்கு நாங்கள் தேவையே இல்லை.
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
காய்க்கிற மரத்திற்குத்தான் கல்லெறி என்பதை எவ்வளவு அழகாக ஒப்புக்கொள்கிறீர்கள்,......🤣 நன்றி 🙏
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
ஆக, சுமந்திரன் மட்டுமே வாய் திறக்கிறார், அதனால் கல்லெறிபடுகிறார் என்கிறீர்கள். மற்றயவர்களுடைய வாயில் கொளுக்கட்டையா வைத்திருக்கிறார்கள்? யாழுக்கு தண்ணீர் தர மறுத்த, வேட்டி கட்டத் தெரியாத சிறீதரன் தமிழ்த் தேசியவாதி, தமிழரசுக் கட்சித் தலைவர். ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்று முனையும் சுமந்திரன் துரோகி,.. போராட்டத்தை அழித்து, இலங்கையில் தமிழர் இருப்பை ல்லாதொழித்த உந்த புலம்பெயர்ஸ் முட்டாள் கூட்டத்தை நினைக்க நல்லா வாயில வருகிறது,... 😡
-
2 ஆம், 3 ஆம் விருப்பு வாக்கை இன்னாருக்கு அளியுங்கள் என நான் ஒருபோதும் கூறமாட்டேன்
""பல தீயசக்திகள் நாட்டில் குழப்பநிலையைத் தோற்றுவிக்க முனையலாம். சீனா தனது படையை நாட்டுக்கு அனுப்பவிருப்பதாக செய்தி வந்திருக்கிறது."" அரசியல்வாதி,.....🤦🏼♂️
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
சுமந்திரனை நேர்மையற்றவராகக் காட்டுவதனூடாக மற்ரைய டமில் MP க்கள் அரசியல் பிரமுகர்களை நேர்மையானவர்களாக காட்ட முயற்சிக்கிறீர்கள். உங்களில் நேர்மை இருக்குமானால் டமில் அரசியல்வாதிகள் எல்லோரையும் கைகாட்டுவீர்கள். ஒருவரை மட்டுமே தொடர்ச்சியாக குற்றம் சுமத்துவதனால் உங்கள் நேர்மையின்மை வெளிச்சத்திற்கு வருகிறது. 😁
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
ரணிலை யாரும் இங்கே நேர்மையானவராக கூறவில்லை. ஒன்றுமே பிடுங்காத மாவை தேசியவாதி, இந்தியாவிற்கு பின்புறம் கழுவும் ஒரே தகுதியைக் கொண்டிருக்கும் +யாழுக்கு தண்ணீர் தர மறுத்த சிறீதரன் தமிழ்த் தேசியவாதி.ஆனால் ஏதாவது நன்மை நடக்க வேண்டும் என்று விரும்பும் சுமந்திரன் துரோகி,..... முட்டாள் கூட்டத்திற்கு தலையாய் இருப்பதைவிட, புத்திசாலி ஒருவனுக்கு வாலாக இருக்கலாம். 😏
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
நீங்கள் எல்லோரும் முட்டாள்தனமாக எந்த நடைமுறை சார் சாத்தியமான அணுகுமுறையும் இன்றி வாய்போன போக்கில் தூற்றுகிறீர்கள். ஆதலால் நீங்கள் எல்லோரும் தமிழ்த் தேசியவாதிகள். நான் தூற்றவில்லை. ஆதலினால் துரோகி, அடிவருடி. யதார்த்தவாதி வெகுசன விரோதி என்று காரணம்இல்லாமலா சொன்னார்கள்? 😏
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
உந்த லூசுத்தனமான கதைக்கெல்லாம் யாரிடமும் பதில் இல்லை கந்ஸ்,..🤣
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
பதவி கவிழ்க்கப்பட்டதற்கான பின்புலம் இதுதான். 👇 (இதையெல்லாம் BBC யிடம் எதிர்பார்க்க முடியாது) 👇 1) பங்களாதேஸ் மற்றும் மியன்மாரின் குறிப்பிட்ட பகுதிகளை ஒன்றிணைந்து புதிய கிறிஸ்தவ நாடு /பிரதேசம் ஒன்றை உருவாக்க US முற்படுகிறது. In May, she accused the US of seeking to create a “Christian state” by partitioning pieces of Bangladesh and Myanmar. 2) மனித சஞ்சாரம் அற்ற St. Martin தீவில் இராணுவத் தளம் அமைக்க மேற்குநாடு ஒன்று கேட்டதாகவும் அதற்குப் பிரதியுபகாரமாக தேர்தலில் இலகுவாக வெற்றியடைய வழி செய்வதாகவும் தான் அதனை மறதாதுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்......... The same month, she revealed that she had been offered an easy victory in elections held in January in exchange for permission to an unnamed Western power to build up an airbase on Bangladesh's St. Martin’s Island in the Bay of Bengal. Her government rejected the proposal, sticking with its longstanding “malice to none” foreign and security policy, which rules out joining any military blocs. Western media including State Department media arm Voice of America actively played up Bangladeshi opposition parties’ move to boycott the January vote, which Hasina’s Grand Alliance Party subsequently swept. 3) State Department spokesman Mathew Miller consequently claimed the election was "not free or fair." In the run-up to the vote, Russia accused US Ambassador Peter Haas of interfering in Bangladesh's internal affairs by aiding anti-government rallies and meeting with opposition leaders. https://sputnikglobe.com/20240805/whats-behind-bangladesh-unrest-which-triggered-pm-sheikh-hasinas-resignation-1119645677.html
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
அனுர குமார யாழ்.கொம் மின் உறுப்பினராக இருப்பாரோ ??? எனக்கு @பாலபத்ர ஓணாண்டி மீதுதான் சந்தேகம் 🤣 @விசுகு அவர்கள் விளக்குமாறைத் தூக்கிக்கொண்டு ஓடிவரப் போகிறார். 🤣
-
யாழில் ஒன்றரை மாத குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை – தாயாா் கைது!
உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதே.. ஆனால் ஒன்றை மட்டும் நான் நன்கு அவதானித்துள்ளதுடன் கண்களால் கண்டும் உள்ளேன். 1) குழந்தையை ஈன்ற தாயின் மனநிலை ஆரம்பத்தில் மிகவும் பதற்றமான அல்லது மிகவும் சீரற்ற அல்லது கொந்தளிப்பான நிலையில் இருக்கும். 2) குட்டிகளை ஈன்ற நாய் தனது குட்டியைக் கொன்று தின்பதைக் கண்டுள்ளேன். நச்சுக்கொடி என்று சொல்வார்கள்
-
5000 கிலோ மீற்றர் தொலைவில் இருந்து நுரையீரல் கட்டியை அகற்றிய சீன வைத்தியர்
வழமையான தட்டைப் புரட்டிப்போடும் யுக்தி. 😁
-
5000 கிலோ மீற்றர் தொலைவில் இருந்து நுரையீரல் கட்டியை அகற்றிய சீன வைத்தியர்
விரிவான செய்தி. 👇 Chinese docs perform medical miracle: Team removes patient’s lung tumour from 5,000 km away In a remarkable achievement, a medical facility in China has executed a groundbreaking procedure where the surgeon operated from 5,000 kilometers away from the patient. Utilizing advanced technology and thorough research, a team of doctors performed a remote surgery with one surgeon in Shanghai removing a lung tumor from a patient situated in Kashgar, all within a span of one hour. The operation was recorded and has gone viral on social media. Stock market expert Naresh Nambisan shared the footage, emphasizing the accomplishment: “A surgeon in China has successfully conducted a lung tumor removal from a patient located 5,000 km away. The surgery was carried out remotely from Shanghai, while the patient was in Kashgar, on the opposite side of the country. The entire procedure was completed in just one hour.” The video has garnered over 560,000 views and nearly 1,000 likes, generating a lot of discussion. Here’s what users on X are saying about the video: “Remote robotic minimal access surgery represents the future, and it’s already upon us. While medical science has progressed remarkably, there is still much to uncover about the human body. This showcases the evolution of medical science,” one user commented. Another stated, “Executing such remote robotic surgeries is a ‘medical marvel.’ Robotic surgery with a present surgeon is already being effectively performed.” According to the Shanghai Municipal Information Office, the successful operation was performed by Shanghai Chest Hospital’s doctors following extensive clinical studies and the utilization of locally developed surgical robots. Dr. Luo Qingquan, who led the procedure, carried it out with the help of several colleagues. “This surgery marks a major milestone illustrating the clinical capabilities of domestically-produced surgical robots, providing significant advantages to patients, especially in remote and rural areas,” Dr. Luo noted. https://m.economictimes.com/magazines/panache/chinese-docs-perform-medical-miracle-team-removes-patients-lung-tumour-from-5000-km-away/amp_articleshow/112245188.cms