Everything posted by Kapithan
-
5000 கிலோ மீற்றர் தொலைவில் இருந்து நுரையீரல் கட்டியை அகற்றிய சீன வைத்தியர்
அடம் பிடிக்கிறீரே,.... எனது எழுத்தின் சாரம் புரியவில்லையா அல்லது புடியாதமாதிரி நடிக்கிறீரா,.... எனது எழுத்தின் சாரம் தொழிநுட்பத்துறையில் சீனாவின் அசுர வளர்ச்சி பற்றியது. தாங்களோ,...Telemedicine என்று ஒரு ஒற்றைத் துறையைப் பற்றிப்பிடித்து நிற்கிறீர் ...🤨 ஐயா விசுகர், இப்படி இன்னுமொரு நாட்டின் மீது வெறுப்பைக் கொட்டித்தான் பிரான்ஸ் மீதான உங்கள் விசுவாசத்தைக் காட்ட வேண்டுமா? இதற்குத் தாங்கள் வெட்கப்பட வேண்டும்.
-
யாழில் ஒன்றரை மாத குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை – தாயாா் கைது!
Filial cannibalism Filial cannibalism occurs when an adult individual of a species consumes all or part of the young of its own species or immediate offspring. Filial cannibalism occurs in many species ranging from mammals to insects, and is especially prevalent in various types of fish species with males that engage in egg guardianship.[1] The exact evolutionary purpose of the practice in those species is unclear and debated among zoologists, though there is consensus that it may have, or may have had at some point in species' evolutionary history, certain evolutionary and ecological implications. https://en.m.wikipedia.org/wiki/Filial_cannibalism#:~:text=Filial cannibalism occurs when an,that engage in egg guardianship.
-
5000 கிலோ மீற்றர் தொலைவில் இருந்து நுரையீரல் கட்டியை அகற்றிய சீன வைத்தியர்
அடித்துக்கொள்வது அல்ல, கடித்துக்கொள்வது,.😁
-
5000 கிலோ மீற்றர் தொலைவில் இருந்து நுரையீரல் கட்டியை அகற்றிய சீன வைத்தியர்
ஐயா பெரியவரே, தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? சீனாவின் வளர்ச்சி என்பது ஒன்றுமேயில்லை என்கிறீர்களா அல்லது எவ்வளவுதான் சீனா வளர்ந்தாலும் மேற்கு சீனாவிடம் பிச்சை எடுக்காது என்கிறீர்களா? 🤨
-
யாழில் ஒன்றரை மாத குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை – தாயாா் கைது!
நீங்கள் தாராளமாக நினைக்கலாம். உங்களுக்குத் தடை போட முடியுமா? 😂 👇 Why do some animal parents eat their young? Zookeepers at the Smithsonian National Zoo in Washington, D.C. recently had to remove a sloth bear cub from its mother after she ate two other cubs she had just given birth too. While it might seem counterintuitive for mothers to eat their offspring, infanticide in the wild is well-documented, said Doug Mock, professor of biology at the University of Oklahoma. Animal parents have limited resources to dedicate to their offspring and if the baby is sick or weak, carnivores have been known to consume babies or abandon them. Cannibalism gives the mother the calories she needs to raise her healthy babies or get pregnant again. https://www.pbs.org/newshour/classroom/daily-videos/2023/08/why-do-some-animal-parents-eat-their-young#:~:text=Animal parents have limited resources,consume babies or abandon them. Why some animals eat their offspring?? Eating your offspring may sound unthinkable, but animals from fish to birds are known to do it. Scientists have been unsure why such a behavior would have evolved, but a new study sheds light on the factors that may drive some parents to eat their young. https://www.nbcnews.com/news/amp/wbna21790572 Predators Eat Babies? Predators eat babies! They found lions tend to pray on far more young animals during the spring and summer months then previously thought which results in the killing of more animals not just due to the size of the animals but the heat causing the meat to spoil and the need for a fresh kill. https://gothunts.com/predators-eat-the-young/#:~:text=They found lions tend to,need for a fresh kill.
-
5000 கிலோ மீற்றர் தொலைவில் இருந்து நுரையீரல் கட்டியை அகற்றிய சீன வைத்தியர்
மேற்குநாடுகள் சீனாவிடம் பிச்சையெடுக்க வேண்டிய தூரம் தொலைவில் இல்லை.
-
யாழில் ஒன்றரை மாத குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை – தாயாா் கைது!
பிறந்த உடனே தாய் தனது குட்டி(களை)யைச் சாப்பிடும் பழக்கம் மிருகங்களிடம் இருப்பதாக நான் அறிந்திருக்கிறேன். மனிதர்களில், தாய் வன்முறையாளாக மாறுவதை எனது அம்மம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். அதன் காரணமாகத்தான் பச்சை வயிற்றுத்(பிள்ளை பிரசவித்த) தாய்மாருடன் வயதான பெண் உறவினர்கள் படுத்துறங்குவதாக கூறினார்.
-
கல்முனை வடக்கு பிரதேசசெயலகம் ஹரிஸுடன் பேசாமல்……. ஜனாதிபதி சொன்னவிடயம்
அவரைத் தமிழ் அரசியல்வாதியாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. 👍
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
உங்கள் புரிதலில் மண்ணை அள்ளிப் போட,...... 😏 சுமந்திரன் என்ன புலனாய்வு வேலையோ பார்க்கிறவர்? சட்டம் ஒழுங்கு தொடர்பான ஒரு அடிப்படை புரிதல்கூட தங்களிடம் இல்லையா? (கிளைமோர் விடயத்தில் எனக்கென்னமோ இந்தியாவின் மீதுதான் சந்தேகம் 😁 )
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
விசுகு என்பவரும் விசுகர் என்பவரும் வேறுவேறா ...🤦🏼♂️ உங்கள் யூகத்தில் மண்ணை அள்ளிப் போட,.....🤣
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
உங்களைக் கொல்ல வந்தால் கருணை அடிப்படையில் மன்னிப்பீர்களாக்கும்,..😁 வீட்டை வாடகையில்லாமல் கொடுப்பேன் என்கிறீர்கள். கொலை செய்ய முயற்சித்தால் மன்னிப்பீர்கள்,..... பெருசு எப்போது கெளதம புத்தராக மாறினீர்கள்? (கிளைமோர் வைக்க முயற்சித்தது சட்டம் ஒழுங்குப் பிரச்சனை. நாம்தான் சட்டம் ஒழுங்கு என்பது எங்கள் விருப்பத்திற்கேற்ப அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களாச்சே) 😁
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
பிறப்பால் இலங்கையனாக உணராவிட்டால் பிறகேன் வெளிநாடுகளில் இருந்துகொண்டு இந்தக் காட்டுக் கூச்சல்? இலங்கையில் உள்ளவர்கள் தங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்வார்கள். நீங்கள் பேசாமல் ஒதுங்குங்கள்.
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
பெரியவருக்கு கடைசிக்கால ஞாபகம் வந்துவிட்டது.
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
புலம்பெயர் ஸ் தானே இலங்கைத் தமிழருக்கு தலைமை,?
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
என்னை பிரச்சாரப் பீரங்கி என்று ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. 🤣 புலம்பெயர்ஸ்சை ஆட்டு மந்தைகள் என்று ஏற்றுக்கொண்டுவிட்டீர்களா? 🤣
-
கல்முனை வடக்கு பிரதேசசெயலகம் ஹரிஸுடன் பேசாமல்……. ஜனாதிபதி சொன்னவிடயம்
அவர் எப்போது தமிழ் அரசியல்வாதியானார்? உங்களுக்கு அவர் கிறீஸ்தவர் அப்படித்தானே இதுவரை இருந்து வந்தது? இந்த மாற்றம் எப்போது ஏற்பட்டது அல்வாயன் ?
-
கல்முனை வடக்கு பிரதேசசெயலகம் ஹரிஸுடன் பேசாமல்……. ஜனாதிபதி சொன்னவிடயம்
தமிழ் அரசியல் தலைவர்கள் முஸ்லிம்களின் காலைக் கழுவிக் குடிக்கட்டும். 😏
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
1) யாருடைய பெயரில், எங்கே சுமந்திரன் சொத்தை Canada வில் வைத்துள்ளார்? அப்படி சொத்து வைத்திருப்பாரானால் அது சட்டப்படிதானே வைத்திருப்பார். இதில் தவறு எங்கே? . அடி னி ஏதாவது? 🤨 2) நீங்கள் வள்ளல் பரம்பரை. உங்கள் வீட்டிற்கு வாடகை தரவில்லை என்பதற்காக நீங்கள் குடியெழுப்ப மாட்டிர்கள். ஆனால் சுமந்திரன் உங்களைப் போல வள்ளல் இல்லையே,.....🤣
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
பட்டங்கட்டுவது எனது தொழில் அல்ல. அவர்கள் யாரென்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். 😁 லண்டன், கனேடியத் டமில்ஸ்ஸை ISSIS றேஞ்சுக்குக் கொண்டுவந்த பெருமாளை நான் வன்மையாகக் கண்டிக்கும் 🤣
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
அந்த அரிவரிப் பாடம் தெரிந்ததன் காரணமாகத்தான் தாங்கள் ஆறுமுக நாவலர் காலத்தில் தமிழ் அழுத்தத்தின் கீழ் இருந்ததாகக் குறிப்பிட்டீர்களா?
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
பெருசு, கொஞ்சம் நிதனமாக வாசிப்பது,....😁 அல்வாயன், சுமந்திரனுக்கு கனடாவில் கல்லால் எறிவார்கள் என்று பெருமாள் கூறியது உங்களை நினைவில் வைத்துத்தான் என்பது என் ஊகம்,.. 🤣
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
1,3) தமிழர் அரசியலில் இருந்து இதுவரை ஒன்றுமே செய்யாத எல்லோரும் பதவி விலகும்போது சுமந்திரனும் தானாகவே பதவி விலக வேண்டும்/விலகுவார் என்பதுதானே நியாயமாக இருக்க முடியும். 2) தேசியக் கொடியைக் கையில் பிடித்தபடி கல்லெறிவது அத்துணை கெளரவமான செயலாக இருக்கிறதா உங்களுக்கு? 4) தலைகள் இருக்க வாலை மட்டும் கழற்றிவிட வேண்டும் என்பது கொஞ்சம் ஓவர், யுவர் ஹொணர். 😁
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
எம்மவர்களுக்கு மறதி அதிகம். அவர்களின் கண்களுக்குத் தெரிவது சுமந்திரன் எனும் ஒற்றை மனிதன் மட்டுமே. சுமந்திரனை அகற்றிவிட்டு வேறொருவரை முன்னிறுத்துங்கள் என்றால் அதும் முடியாது. தற்போதைய சூழலில் ரணில் கூறியதாக வெளிவந்துள்ள தகவல்கள் உண்மையாக இருக்குமானால் அதை வரவேற்க வேண்டும் எனும் பொது அறிவுகூட எம்மவர்களிடம் இல்லை. எங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களைத் தவறவிட்டது தொடர்பில் ஒருவருக்கும் அக்கறை இல்லை. மரத்தில் இருக்கும் பலாக்காயை விட கையில் இருக்கும் கிளாக்காய் மேல் என்பது இந்த புலம்பெயர்ஸ் களுக்குப் புரிவதிலை. "முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா "
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
15 தடவைகளும் சுமந்திரன்தானா தலைமை தாங்கினார்? 😁😁😁😁 சுமந்திரனது இடத்தில் தகுதியுள்ளவர்கள் யாரையேனும் அமர்த்தலாமே,.... அதை ஏன் இன்னும் செய்ய வில்லை ? ......என்ன,....யார் இருக்கினம் என்று தேடுகிறீர்களா? .... முதலில் கூரையேறிக் கோழியைப் பிடியுங்கள். பின்னர், வானம் ஏறி வைகுண்டம் போவதைப் பற்றி யோசிக்கலாம்.
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
வேறு வழி? பீல்ட் மார்ஸலை US கூப்பிட்டிருக்குது போல கிடக்கு. அவர் சிலவேளை அடக்கி வாசிக்கலாம் . எப்படி? தமிழுக்கு வந்த அழுத்தத்திற்கு எதிராக ஆறுமுக நாவலர் போராடியது போலவா? 😁 பகல் கனவு 😁 வெளிநாடுகளில் ஓய்வூதியம் பெறுவோர் இலங்கையில் காணி வாங்கும்போது, தற்போதும் குறிச்சி, வட்டாரம் பார்த்துத்தான் வாங்குகிறார்கள்.