Everything posted by Kapithan
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் தெரிவு!
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தற்போது முற்று முழுதாக இந்தியாவினதும் இலங்கை அரசினதும் நேரடிக் கட்டுப்பாட்டினுள் வந்துவிட்டது. உருத்திரகுமார் ஏற்கனவே ஒரு கையாளாகாத ஆள் என்று நிரூபித்தவர். இனிமேல், தான் ஒரு பொம்மை என்று நிரூபிப்பார். அம்புட்டுதே. 😏
-
பாலஸ்தீனத்தை அங்கீகரித்த நோர்வே தமிழீழத்தை அங்கீகரிக்குமா?
உவங்கள் எல்லாம் அற்புதன் வகையறாக்கள். ஒருவரையும் நம்ப முடியாது.
-
மோதல்களால் சூழ்ந்துள்ள உலகம் : மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடம் இந்தியா – பிரதமர் மோடி
மோடி தான் சொல்வதை தானே நம்பப்போவதில்லை. இதில் நாம் வேறு கடிக்க வேண்டுமா? 😁
-
இந்தியா வந்த பிரபாகரனிடம் ராஜீவ் காந்தி சொன்னது என்ன? மணி சங்கர் அய்யர் எழுதிய நூலில் புதிய தகவல்
IPKF காலத்தில் நாம் அங்கு இருந்ததால் நாம் அவற்றுக்குச் சாட்சிகளாயிருக்கிறோம். ஆனால் மூடிய கதவுகளுக்குள் நடந்ததாகக் கூறுபவைகளுக்கு சாட்சி என்று தற்போது எவரும் இல்லை. எனவே யாரும் எப்படியும் எழுதலாம். 1) எங்கள் விடுதலைப் போராட்டம் தென்னிந்தியக் கண்டத்துக்குள் மட்டும் நடப்பதாக நாம் நம்பிக்கொண்டிருந்தால் அது மிகப்பெரிய தவறாக அமையும். 2) தமிழீழம் என்பது உருவமில்லாத உன்னதமான உணர்வு. மனிதரைக் கொல்வதனூடாக அதனை வெற்றி கொள்ள முடியாது. எத்தனை முள்ளிவாய்க்கால்கள் வந்தாலும் அந்த உணர்வு வெற்றிகொள்ளப்பட முடியாது.
-
தமிழ் சமூகத்தால் இளையராஜா பெற்றதென்ன? தந்ததென்ன?
இளையராஜா அவர்களைப் பயன்படுத்த மேல்தட்டு வர்க்க CNIIT தவிர்ந்த வேறு யாராவது இதுவரை முன்வந்தார்களா? இல்லையே. பிறகேன் வயிறெரிவான்,.......? 😏
-
வீடு புகுந்து அடித்த குற்றச்சாட்டில் கனடாவாசிகள் யாழில் கைது!
காட்டுவாசிகள் என்று தவறுதலாக வாசித்துவிட்டேன். 😁
-
சகோதரியின் பெயரில் ஆள்மாறாட்டம் - வெளிநாட்டுப்பிரஜை கைது!
என்ன,....சாத்தான் வேதம் ஓதுகிறது? 🤣(பெரியவா ,.கோவிக்கப்படாது. சும்மா ஒரு முசுப்பாத்திக்குத்தான்,😁)
-
சகோதரியின் பெயரில் ஆள்மாறாட்டம் - வெளிநாட்டுப்பிரஜை கைது!
நெற்றிக்காசை காட்டிப் பாருங்கள் வாய் திறக்கும்
-
இந்தியா வந்த பிரபாகரனிடம் ராஜீவ் காந்தி சொன்னது என்ன? மணி சங்கர் அய்யர் எழுதிய நூலில் புதிய தகவல்
பிரபாகரனும் இல்லை ராசீவ் காந்தியும் இல்லை JR உம் இல்லை. எனவே,...... மணிசங்கர் ஐயர் என்ன நமது ஊர் கோயில் ஐயர் புத்தகம் எழுதினாலும் மறுத்துரைக்க எவரும் இல்லை. 😁
-
அமெரிக்கா, பிரிட்டன், ரஸ்யா, சீனா போன்ற நாடுகளே சர்வதேச ஒழுங்குமுறை வீழ்ச்சியடைவதற்கான காரணம் - சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்
US and UK மிஸ்ஸிங் பிறதர்,...😁
-
சகோதரியின் பெயரில் ஆள்மாறாட்டம் - வெளிநாட்டுப்பிரஜை கைது!
"பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் " 🤣
-
சகோதரியின் பெயரில் ஆள்மாறாட்டம் - வெளிநாட்டுப்பிரஜை கைது!
இதில் தவறு என்று ஒன்றுமே இல்லை. பொலிசாரின் முறைப்பாட்டு அறிக்கைத் துண்டுடன் (receipt) V யில் முடிவடையும் NIC யை நானும் எடுத்துள்ளேன்.
-
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பிடியாணை பிறப்பித்துள்ளது.
கொஞ்ச நாளுக்கு முன்னர் புட்டினுக்கு ICC பிடியாணை பிறப்பித்தபோது,.ஆகா,..ஓகோ,..அப்பிடிப் போடு,...இப்படிப் போடு என்று பாடிய மேற்கு, பெஞ்சமின் நத்தன்யாகு என்று வந்தவுடன் முகாரி ராகம் பாடுகிறது. 😁 ஆனாலும் ICC யைப் பலப்படுத்தினால் நல்லது போலத் தோன்றுகிறது.
-
காஸாவில் போரைத் தொடரும் நெதன்யாகுவுக்கு அமைச்சர் திடீர் மிரட்டல் - ஜூன் 8 வரை கெடு
யுத்தத்தின் ஆரம்பத்தில் நானும் வேறு சிலரும் குறிப்பிட்டது போன்று இஸ்ரேல் யுத்தத்தில் தோற்றுவிட்டது என்பது மேலும் மேலும் நிரூபணமாகிறது. ☹️
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
ஜின்னாவை யார் என்று தெரிந்துகொண்ட உங்களுக்கு, யார் யாரெல்லாம் தமிழ்த் தலைவர்கள் என்றும், அவர்கள் விட்ட தவறுகள் எவை என்றும் தங்களுக்குத் தெரியாமல் இருப்பது கவலையளிக்கிறது.
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
ஒன்றுமே தெரியாமலா கருத்துக் கூறுகிறீர்கள்? எங்களுக்கு ஒரு ஜின்னா போன்றதொரு தலைவர் இல்லாமல் போனது எங்களின் துரதிர்ஷ்டம். ☹️
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
ராமநாதன் அருணாசலம் காலத்தில் இருந்தே பிழைகள் விடப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இவை எல்லோருக்கும் தெரிந்தவைதான்.
-
ஈழத்தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததீர்மானம் - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் ஆதரவு தெரிவித்து உரை
திருகோணமலையும் KKS Harbor ம் உனக்குத்தான் என்று கூறிப்பாருங்கள்,.எல்லாம் சரியாக வரும் 😁
-
உளவு பார்ப்பதில் சீனாவின் சவாலை சமாளிக்க முடியாமல் திணறும் மேற்குலகம்
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு 😁
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
பெருசு, இது ஒரு படத்தில் வடிவேல் கூறும் வசனம். "நீதான் தைரியமான ஆளாச்சே ....சொல்லு,....சொல்லு," 🤣
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
எனது கருத்தில் எது பெருசுக்கு தவறாகத் தெரிகிறது? (நீதானே ரொம்பப் பெரிய ஆளாச்சே ......சொல்லு,....சொல்லு,..😁)
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
சிங்களத்திற்காகவும் அழவேண்டிய காலம் விரைவில் வரும். இதில் வினோதம் என்னவென்றால், இந்திய பிராந்திய வல்லாதிக்கம், மேற்குலகின் ஆதிக்கம், சீனாவின் ஆதிக்கம் எல்லாவற்றையும் ஒருங்கே எதிர்த்த ஒரேயொரு இலங்கையன் பிரபாகரன் மட்டுமே. ஆனால், பிரபாகரனைக் கொன்ற சிங்களத்தின் நிலையோ இன்று " வேசி வீட்டு வெத்திலைத் தட்டம் " என்கிற நிலைக்கு வந்துவிட்டது. வருபவன் போபவன் எல்லோரும் கையை நனைக்கும் நிலைக்கு இலங்கை வந்துவிட்டது. 😥
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
நாம் தொடர்ச்சியாக, காலங்காலமாக விட்ட தவறுகள், இன்று எம் மக்களை சிரட்டையும் கையுமாக அலைய வைத்துவிட்டது என்பதன் குறியீடாக சிரட்டையையும் கஞ்சியையும் கொள்ளலாமா? (எனது இந்தக் கருத்து தியாகங்களை கொச்சப்படுத்துவதாக அர்த்தப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை)
-
புதின் - ஜின்பிங் சந்திப்பு - யுக்ரேன் போர் பற்றிய நிலைப்பாடுகள் மாறுமா?
(நாசி) உக்ரேன் அழிய வேண்டும் என்பதுதான் மேற்கின் உண்மையான நோக்கமோ என்று எனக்குச் சந்தேகம். 🤨
-
யுக்ரேனை தொடர்ந்து ரஷ்யாவின் அடுத்த குறி ஜார்ஜியாவா? வீதிகளில் இறங்கிப் போராடும் மக்கள்
BBC English க்கும் BBC தமிழுக்கும் இடையே செய்திகளைத் திரிப்பதில் பாரிய வித்தியாசம் இருக்கிறது. 👇 Georgia's parliament has voted through a divisive "foreign agent" law that has sparked weeks of mass street protests. However, the bill now faces a likely veto by Georgia's president, which the parliament in Tbilisi can override by holding an additional vote. Critics say the bill - which they call the "Russia law" - could be used to threaten civil liberties. After the vote, protesters tried to enter the parliament while crowds also shut down a major intersection https://www.bbc.com/news/world-europe-69007465 ஹங்கேரி 👇 Balázs Orbán @BalazsOrban_HU · Follow Our intention is not to veto #Georgia’s Law on the Transparency of Foreign Influence, but to encourage the introduction of similar laws across the EU! Protecting one’s #sovereignty from unwanted foreign interference is not a threat but a precondition for democracy—this is what… Show more 2:17 AM · May 17, 2024