Everything posted by Kapithan
-
இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டு!
Refugees are people who are forced to leave their home countries because of serious human rights abuses. The right to asylum from persecution is an international human right. It is guaranteed by the 1951 Convention relating to the Status of Refugees (the “Refugee Convention”). https://ccrweb.ca/en/information-refugees#:~:text=Refugees are people who are,the “Refugee Convention”). ஏதிலி மொழி கவனி தொகு Learn more ஏதிலி அல்லது அகதி (ஒலிப்புⓘ) என்பது, இனம், சமயம், தேசிய இனம், குறிப்பிட்ட சமூகக் குழுவொன்றில் உறுப்பாண்மை, அரசியல் கருத்து என்பவை காரணமாகக் குற்றம் சாட்டப்பட்டவரும்; அவருடைய நாட்டுக்கு அல்லது சொந்த இடத்துக்கு வெளியில் இருப்பவரும்; அந்நாட்டினுடைய பாதுகாப்பைப் பெற முடியாத அல்லது பயம் காரணமாக அவ்வாறான பாதுகாப்பை நாட விரும்பாதவருமான ஒருவரைக் குறிக்கும். 1951 ஆம் ஆண்டின் அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்பாடு அகதிகள் பற்றி மேல் குறிப்பிட்டவாறு வரைவிலக்கணம் தருகிறது. அகதி என்ற கருத்துரு, மேற்படி உடன்பாட்டின் இணைப்புக்கள் மூலமும், ஆபிரிக்காவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் நடைபெற்ற பிரதேச மாநாடுகளிலும் விரிவாக்கம் பெற்றது. இதனால், சொந்த நாட்டில் இடப்பெறும் போர் அல்லது வேறு வன்முறைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறுபவர்களும் அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டது. தன்னை அகதியாக ஏற்றுக்கொள்ளும்படி விண்ணப்பிக்கும் ஒருவர், அகதித் தகுதி கோருபவர் எனப்படுகின்றார். https://ta.m.wikipedia.org/wiki/ஏதிலி சுருக்கம்: தனது நாட்டில் பாதுகாப்பு இல்லை என்கிற காரணத்துக்காக வெளியேறுவோர் அகதி எனப்படுகின்றனர். எப்போது அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புகிறார்களோ அப்போதே அவர்களுக்கு அங்கே பாதுகாப்பு கிடைக்கிறது என்று அர்த்தம். அதன் பின்னர் அவர் எப்படி அகதி என்கிற வட்டத்திற்குள் வருவார்?
-
காசாவில் மயானங்களை கனரக வாகனங்கள் கொண்டு உழுது அழிக்கும் இஸ்ரேலிய இராணுவம்
இலங்கையில் சிங்களம் மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்தது போன்றதொரு செயல். இறப்பிலும் மனிதருக்கு அமைதி இல்லையென்றாகிவிட்டது. ☹️
- Urgent Projects in Vanni Area - Proposed projects by Tamil Eelam Economic Development Organization (TEEDOR)
-
ஏவுகணைத் தாக்குதல்; ஈரானை எச்சரிக்கும் பாகிஸ்தான்!
ஈரானியர்களுக்கு வராத கவலையெல்லாம் குசுசோவுக்கு வந்திருக்கிறது 😁
-
பனஞ்சீனியின் மருத்துவ பலன்கள்.
சீனியின் சிறப்பியல்புகளில் ஒன்று அது எதனுடன் கூட்டுச் சேர்ந்தாலும் மூலப்பொருளின் சுவையை மாற்றுவதில்லை என நினைக்கிறேன். இந்தச் சிறப்பியல்பு பிற சுவையூட்டிகளுக்கு இல்லை. . விற்பன்னர்கள் மேடைக்கு வரவும்.
-
சிரியாவில் தாக்குதலொன்றில் நான்கு ஈரான் இராணுவ அதிகாரிகள் பலி - இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு
ஈரானையும் லெபனானின் ஹிஸ்புல்லாஹ் வையும் ஹமாஸ்-இஸ்ரேல் யுத்தத்திற்குள் இழுத்து, மேற்குலகின் உதவியுடன் குறிப்பாக US, UK and France போன்றவற்றின் உதவியுடன் அவர்களை(Iran and Hisbullah of Lebanan) முற்றுமுழுதாக அழிப்பதற்கு இஸ்ரேல் முயற்சிக்கிறது. ஆனால் இந்தப் பொறிக்குள் அகப்படுவதில்லையென்று ஹிஸ்புல்லாஹ் வும் ஈரானும் நிதானத்தைக் கடைப்பிடிக்கின்றன.
-
பனஞ்சீனியின் மருத்துவ பலன்கள்.
- வடகொரியா: நீருக்கடியில் நடத்தப்பட்ட அணு ஆயுத சோதனை - உலக நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தலா?
""North Korea says it tested underwater nuclear attack drone"" North Korea said Friday it had tested a purported underwater nuclear attack drone in response to a combined naval exercise between South Korea and the United States and Japan this week, as it continues to blame its rivals for raising tension in the region. https://www.cbsnews.com/amp/news/north-korea-underwater-nuclear-weapon-system-test/ சோதனை செய்யப்பட்டது 👇 அணுக்குண்டைக் காவிச் செல்லக்கூடிய நீருக்கடியிலான ஆளில்லா தானியங்கி உந்துகணை. Underwater drone.- முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
2) ❌ விபு க்களிடம் அதிகாரம் செல்வதை விரும்பாத பல புலம்பெயர் டமில்ஸ் யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்படுவதை விரும்பினர். 1) ❌ இராசதந்திரத்திற்கு எதிர்த் தரப்பின் உதவி தேவையில்லை. 3) ❌ இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை 50/50 என்கிற ரீதியில் முஸ்லிம்களிடம் சென்றுவிட்டது. அவர்களால் செய்ய முடிந்ததை எம்மால் ஏன் செய்ய முடியாது,- முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
1) ✅ 2) விபு க்களை இராசதந்திர ரீதியில் பயணிக்க விடாமல் யுத்தத்தை நோக்கித் தள்ளியதில் புலம் பெயர்ந்தவர்களின் பங்கு மிக மிகப் பெரியது. 3) யத்தத்திற்குப்பதிலாக இராசதந்திர ரீதியில் போராடி அரசியல் தீர்வை நோக்கி நகரும்படி புலம்பெயர்ஸ் ஏன் விபு க்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை? யுத்தத்தை விரும்பியது யார்? 4) சிங்களத்தை நரித்தனத்தின் மூலமே வெற்றி கொள்ள முடியும் என்பதை நினைவில் இருத்த வேண்டும். கல்வியும், மும்மொழிப் பாண்டித்தியமும், பொருளாதார ரீதியிலான முதலீடுகளும் இலங்கையை எமது பிடிக்குள் கொண்டு வரும். இதனை புலம்பெயஸ் களால் நிச்சயம் முடியும்.- முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
1) போராளிகளை கொச்சைப்படுத்தும் நோக்கம் எதுவும் எனக்கு இல்லை என்பதை திரும்பவும் உறுதியாகக் கூறுகிறேன். சரி பிழைகளை ஆராய்வது மட்டும்தான் எனது நோக்கம். 2) உங்களை மன உழைச்சலுக்கு உள்ளாக்கியிருப்பதாக உணர்கிறேன். அதற்காக எனது ஆழ்ந்த மன வருத்தத்தைத் தெரிவிக்கிறேன். 🙏- முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
தனி ஒருவனாக நின்று 8வது பக்கத்திற்கு கொண்டு செல்லுதல் என்ன லேசுப்பட்ட விசயமா கந்தையர்? அந்த 8 பக்கங்களில் 6 பக்கம் எனக்கு அர்ச்சனை செய்யப்பட்டவைதான். நின்றுபிடிக்கிறேன் என்றால் பாருங்கோவன்,.... 🤣- முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
1) தலைவர் இருந்தால் இப்படிக் கதைக்க உங்களுக்குத் தைரியம் வந்திருக்குமா? அவர் இல்லை என்றவுடன் உங்கள் இயல்பான குணங்கள் வெளிவருகின்றன. 😏 2) அதுபோலவே உங்கள் எழுத்துக்களையும் பண்போடு வைத்திருங்கள் புண்ணியமாகப் போகும்.- முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
இப்படியான சிந்தனைப்போக்கு கொண்ட ஆட்களை நம்பியபடியால்தான் எங்கள் போராட்டம் இந்த நிலைக்கு வந்திருக்கிறது. பாதுகாப்பாக இருந்துகொண்டு உண்டியல் குலுக்கியதுதான் உங்களுக்கு இத்தனை ஆணவத்தையும் அகங்காரத்தையும் தந்திருப்பதாக தாங்கள் நினைத்தால் அந்த நினைப்புத் தவறு விசுகர்.- முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
What is Project Beacon? - a Lesson for Ages! It is a must read an article that was written by Dr. C.P.Thiagarajah on Nov 1, 2007. If Dr. T can know about these things - Project Beacon - in 3 years advance, why not LTTE hierarchy? It shows that Co-Chairs played the game to perfection with Tamils. For full article, please go to the below Link ------------------------------------------------------------ World Democracies Wake up: Stop Sri-Lankan Terror By: Dr C P Thiagarajah Courtesy: TamilCanadian - November 1, 2007 There is consensus in world opinion for a political solution based on the UN accepted ‘traditional homelands of Ethnic minorities principle’. However the co-chairs of the aid giving nations appeared to swim against the tide. If as reported in the Tamil Editors.com the involvement of the co-chairs in the 'Three Year Plan' of GSL military solution were true it would be the biggest fraud of the IC. It would be a stab in the back for the Tamil polity. The co-chairs were killing the foetus of Tamil Eelam in the womb. It was alleged that this plan code-named ‘Project Beacon’ was first presented to the Co-Chairs to the peace process in Sri Lanka, namely United States; European Union; Norway and Japan, during December 2005 in the Norwegian capital Oslo. The initiative was to have started on May Day 2006. According to the proposal, the project would be completed by May Day 2009, and an additional two years would be required thereafter for 'mopping up' operations. Project Beacon divided LTTE administered areas as at December 2005 into three coastal sections. The basic plan was to 'softening up' of sections by means of air raids and multi-barrel rockets; diversionary 'mini-offensives' in parts of other sections, and virtual siege of the area concerned for up to twelve months if necessary. Project Beacon warned the co-chairs that there may be 'significant' civilian casualties during 'softening up' activities and 'apparent humanitarian crises' during sieges. Consequently, it was feared that the Tamil Diaspora would take to the streets of their host nations highlighting Tamil civilian casualty and genocide. The plan provided the co-chairs with the names of key Tamil activists who may lead such mass demonstrations in some 12 countries. The plan requested that these individuals be arrested on 'charges of terrorism', thus 'giving a clear warning to the Diaspora on the consequences of demonstrating against the government of Sri Lanka'. http://puligal.blogspot.com/2010/05/what-is-project-beacon-timely-reminder.html?m=1 https://www.eelamview.com/2016/04/02/project-beacon-divided-ltte-administered/#:~:text=The initiative was to have,2005 into three coastal sections. Castro head of LTTE International Activities Final war speech 2008 https://www.marines.mil/Portals/1/Publications/Sri Lanka Study_6.pdf- முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
இதிலிருந்து போராட்டத்தையும் மக்களையும் காப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறதல்லவா?- முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
1) அகத்தின் அழகு முகத்தில் தெரியும். உங்கள் சிந்தனை எழுத்தில் மிளிருகிறது. செயற்படுபவர்கள் பிறர் மனதில் இடம்பிடிக்க முயற்சிப்பதில்லை 2) எனது எழுத்துக்களில் பயம் தெரிகிறதா ? சும்மா பகிடி விடாதேயுங்கோ விசுகர். யாழ் களத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்திருக்கும். அதற்காக கோபப்பட முடியுமா? 3) தனி ஒருவனுக்காக இந்த உலகம் காத்திருப்பதில்லை. 4) 200% ✅- தமிழ்த் தேசியமும் தமிழரசுக் கட்சியின் தலைமையும்
நல்ல யோசனை. இதை அக்னியாத்ராவிடம் கூறுங்கள் அவர்தான் அம்பிகா ராதா சகோதரிகளின் அபிமானி. 🤣- தமிழ்த் தேசியமும் தமிழரசுக் கட்சியின் தலைமையும்
மகள் என்று சொல்லலாம் என்கிறீர்கள்? 🤣 நான் இன்னும் வயசுக்கு வரவில்லை 😁 I mean நான் மகள் என்று கூப்பிடும் அந்த வயசுக்கு வரவில்லை. நீங்கள் கூப்பிடலாம் 🤣- தமிழ்த் தேசியமும் தமிழரசுக் கட்சியின் தலைமையும்
அன்றி என்று சொல்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். 😁- முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்,.......சுத்தம். 🙏- முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
தனது நான்கு பிள்ளைகளை கரும்புலிகளாகக் கொடுத்த ஒரு தாயை எனக்குத் தெரியும். அவர் நிதானமாகத்தான் இருக்கிறார். 😏- முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
1) உங்கள் எழுத்து எல்லாம் விடுதலைப் போராட்டத்திற்கு நீங்கள்அட்டுமே உரிமை கோர முடியும் என்பதாய்த்தான் இருக்கிறது 2) இங்கே ஒருவரும் போராளிகளைத் தூற்றவில்லை. சரி பிழைகளை ஆய்வு செய்ய முற்படும் எல்லோரையும் காயடித்தே விரட்டிவிடுகிறீர்கள். இதனால் உண்மைபற்றாளர்கள் எல்லோரும் ஓடி ஒழிகிறார்கள். 3) பொத்திக்கொண்டு இருக்க வேண்டும் என்று சொல்ல நீங்கள் யார்? உங்களுக்குத் தரப்படும் மரியாதை என்பது உங்கள் பங்களிப்புக்கான அங்கீகாரம். அதை உங்களுக்கான அதிகாரமாக நினைப்பீர்களானால் அது தவறு. உங்களைப்போலவே பிறருக்கும் பதிலளிக்க முடியும் என்பதை நினைவில் வைத்திருங்கள் 4) உங்கள் வாழ்த்துக்காகவும் Like ற்காகவும் நற்சொல்லுக்காகவும் யாழ் களத்தில் ஒரு சிலரே உள்ளனர் . அந்த வட்டத்திற்குள் நான் இல்லை. உங்கள் நற்சொல்லுக்காக எனது கருத்தை மாற்றிக்கொள்ள முடியாது.- முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
புலிகளில் பிழை கண்டுபிடிக்கும் நோக்கம் எவருக்கும் இல்லை. ஆனால் ஆய்வு செய்யும்போது புலிகளைத் தவிர்க்க முடியாது. இது உங்களுக்குப் புரியுமென நினைக்கிறேன். அதுதவிர, போராட்டத்திற்கும், புலிகளுக்கும் நீங்கள் மட்டுமே உரிமையாளர் எனும் உங்கள் சிந்தனைப் போக்கு நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. உங்கள் கோபத்தில் நியாயம் இல்லை.- முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
விசுகரது எழுத்தில் போராட்டம் மக்களுக்கானது என்பது மறைந்து, போராட்டம் போராடியவர்களுக்கானது அத்துடன் அது தொடர்பாக வேறு எவரும் கதைக்க முடியாது எனும் ஒற்றைச் சிந்தனை தொக்கு நிற்கிறது. அதனால்தான் கொஞ்சம் கடினமாக கருத்துரைக்கப்பட்டது. 😏 - வடகொரியா: நீருக்கடியில் நடத்தப்பட்ட அணு ஆயுத சோதனை - உலக நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தலா?
Important Information
By using this site, you agree to our Terms of Use.