Everything posted by Kapithan
-
நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்படும் முதல் அமெரிக்க கைதியின் கடைசி நேர அச்சம்
இதை வாசிக்கவே மனதிற்கு கடினமாக இருக்கிறது. ☹️
-
உக்ரேனியப் போர்க்கைதிகளை ஏற்றிவந்த ரஸ்ஸிய விமானம் விபத்திற்குள்ளானது
போர்க் கைதிகளை பரிமாற்றம் செய்வதற்காக அவர்களை ஏற்றிவந்துகொண்டிருந்த இந்த விமானம் உக்ரேனால் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
-
செங்கடல் பகுதியில் கப்பலை கைப்பற்ற முயன்ற ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல்
எப்படி,......? சவூதியின் குண்டு டும் என்று வெடிக்கும் US UK யின் குண்டுகள் டம் என்று வெடிக்கும் என்கிறீர்களா? 🤣
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
கடந்த முறை நடைபெற்ற (?) நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய பதிவுகளில் "இந்திய உளவு அமைப்பான RAW கிறீஸ்தவ அரசியல் தலைவர்களை தமிழர் அரசியலில் இருந்து வெளியேற்ற/ஓரங்கட்ட பகீரதப் பிரயத்தனம் செய்கிறது" என்று கூறியபோது கப்பித்தானை மறுத்து, மிகக் கடுமையாக விமர்சனம் செய்த தலைகள் எல்லாம் வெளியே வரும்படி வினயமுடன் (அச்சுறுத்தி 😁) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 😉
-
ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
ஒரே மட்டை ஒரே குட்டை 😁
-
ஏவுகணைத் தாக்குதல்; ஈரானை எச்சரிக்கும் பாகிஸ்தான்!
பெரியவா முட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுறா, ...... 😁
-
ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
சொத்துச் சேர்ப்பது ஒன்றும் பாவம் இல்லை. இதில் யாருக்கு சந்தேகம்? 😉 பிரான்சில்,? சேர்மனியில் farmes எல்லோரும் வீதியில் என்று கேள்வி? அந்த மக்கள் பாவம் இல்லையா?
-
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும்-தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரிக்கை!
மாகாண சபைக்கு இறங்கி வந்துவிட்டனர் போலத் தெரிகிறது. 😃
-
செங்கடல் பகுதியில் கப்பலை கைப்பற்ற முயன்ற ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல்
NATO நாடுகளின் விமானங்களையும் ஆயுதங்களையும் பாவித்துத்தானே Saudi Arabia இத்தனை ஆண்டுகளும் யேமனைத் தாக்கியது? 😏
-
புதுச்சேரியில் கட்டி முடித்த ஒரே மாதத்தில் சீட்டுக்கட்டாக சரிந்த கட்டடம் - என்ன காரணம்?
YouTube ஐப் பார்த்து வீடு கட்டியிருப்பார்களோ?
-
தமிழ்த் தேசியமும் தமிழரசுக் கட்சியின் தலைமையும்
இந்த survey யில் நான் பங்குபற்றவில்லை என்று நினைக்கிறேன். 😁 சுமந்திரன் என்றவுடன் யாழ் களத்தில் கல்லெறிதான் அதிகம் விழும். ஆனால் இந்த விடயத்தில் வாக்கு விழுந்திருப்பது மண்ணையைக் குடைகிறது. 😃
-
புதுச்சேரியில் கட்டி முடித்த ஒரே மாதத்தில் சீட்டுக்கட்டாக சரிந்த கட்டடம் - என்ன காரணம்?
கூலியாள் எல்லாம் இஞ்சினியர் ஆனால் இதுதான் நிலை. கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். வீட்டுக்காரர் குடியேறியபின்னர் இப்படி நடக்கவில்லை. தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போயிற்று.
-
தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சி.சிறீதரன்
உண்மை.
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
9 தாண்டும் எண்டு சசி வர்ணத்திடம் உரக்கச் சொல்லுங்கோ. 🤣 பொடியன் என்று சொன்னதால சசி என்ன எழுதினாலும் அடுத்த ஒரு கிழமைக்கு ❤️ பட்டன் தட்டுறதா முடிவு,🤣
-
ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
யுவர் ஆனர், நீங்கள் புட்டினின் புகழ் பாடுவதை யாம் வன்மையாகக் கண்டிக்கும்,.... 😁
-
“அயோத்தியில் ராமர் கோயில் கட்டிய பிரதமர் மோடி செய்தது ‘மன்னர்கள்’ வேலை” - இளையராஜா
நீங்கள் எப்படித்தான் அழுது புரண்டாலும் உங்களை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் இசைஞானி அவர்களே. ☹️
-
ஜேர்மனில் 5 வருடங்கள் வசிப்போருக்கு பிரஜாவுரிமை, இரட்டைப் பிரஜாவுரிமைக்கும் அனுமதி!
சனத்தொகைக்கும்/ சனத்தொகைப் பெருக்கத்திற்கும் பிறநாடுகளை நம்பியிருக்க முடியாது. 😁
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
புத்திசாலி, விடயத்தைக் கண்டுபிடித்துவிட்டீர்கள். மற்றவர்கள்தான் மாட்டுப்பட்டுவிட்டனர்,...🤣
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
8 பக்கங்களிலும் எனது கருத்துக்களுக்கு எதிர்க்கருத்தை வைத்தவர்கள் தமது நேரத்தை வீணடித்துக்கொண்டிருப்பதாக கூறுகிறீர்களா?
-
ஏவுகணைத் தாக்குதல்; ஈரானை எச்சரிக்கும் பாகிஸ்தான்!
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காறன் என்கிறீர்கள்? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்,......
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
வேலியில் போகும் ஓணாணை பிடித்து ஏன் உங்கள் வேட்டிக்குள் விடுகிறீர்கள் ? 😁 அவரை பொருட்படுத்தாதீர்கள். "வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது " என்பது போல திரும்பவும் சுற்றிக்இதே விடயத்துடன் மீண்டும் வருவார். 😏
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
சிறீதரன் வெற்றிபெற்றதையிட்டு சீனித்தம்பி யோகேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை தங்களின் கவனத்திற்கு வரவில்லையா? தேடி இணைத்துவிடுங்கள் .
-
ஏவுகணைத் தாக்குதல்; ஈரானை எச்சரிக்கும் பாகிஸ்தான்!
பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணம் என்ன? யார் எழுதியது? 😁
-
ஏவுகணைத் தாக்குதல்; ஈரானை எச்சரிக்கும் பாகிஸ்தான்!
உங்கள் கவலை உண்மையானதாக இருக்குமானால் உங்கள் கவலை முழுமத்திய கிழக்கு நாடுகளில் தொடர்பாக இருந்தால் அது நியாயம். 😁
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
போராட்டம் என்பது கெஞ்சிக்கெஞ்சி பிச்சையெடுப்பது அல்ல. போராடிப்பெறுவது. சிங்களம் எங்களுக்கு வெள்ளித்தட்டில் அதிகாரத்தைத் தருமென்றால் பிறகேன் போராட்டம். உங்களுக்கு புரிதலில் குறைபாடிருந்தால் அதற்கு யாம் என் செய்யும்? கந்தையர் "விபு க்களிடம் அதிகாரம் செல்வதை விரும்பாத பல புலம்பெயர் டமில்ஸ் யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்படுவதை விரும்பினர். " என்று கூறியவுடன் ஏன் உங்களுக்கு சட்டென்று கோபம் வருகிறது?