Everything posted by Kapithan
-
தேயும் ஈழத் தமிழ்மொழி
வேற்று மொழிக் கலப்பில்லாமல் இருந்தாலே போதும்.
-
யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
விளம்பரத்திற்காக மட்டுமே இவ்வாறு இவர் செய்கிறார் என்று நம்புவதற்கு ஏற்றாற்போல இவரது செயற்பாடுகள் உள்ளதாக கருதுகிறேன். 1) law enforces மற்றும் forces ன் ஏகோபித்த ஆதரவு இவருக்கு உண்டு (அவர்களின் அனுசரணையின்றி அங்கு ஏதும் செய்ய முடியாது என்பது உண்மை ) 2) இங்கே எல்லாம் நேரெதிர்.
-
யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
தனக்கு விளம்பரம் கிடைக்காத விடயங்களுக்கு இவர் முன்னுரிமை வழங்குவதில்லை என்று இவருடன் நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களின் தகவல். 🤨
-
யாழில் கரையொதுங்கிய மர்மப் பொருளால் பரபரப்பு!
சாதாரண மிதவை Buoy போலத் தென்படுகிறது.
-
அடிப்படை நிலைப்பாடுகளில் ஈழத் தமிழர் தேசம் சமரசம்செய்ய முடியாது - விசுவநாதன் ருத்ரகுமாரன்.
அறிக்கை விடுவதற்கு என்றே ஒரு அமைப்பு. 😏
-
ஜப்பான்: தீப்பற்றிய விமானத்தில் இருந்த 379 பேரும் ஓரிரு நிமிடங்களில் வெளியே வந்தது எப்படி?
இந்த விமான விபத்தில் இருந்து உயிர்களைக் காப்பாற்றியது ஜப்பானியர்களின் கட்டுப்பாடும் ஒழுக்கமும் என்கிறீர்கள். அது 100% ✅ எதுக்கும் ஒருமுறை திரும்பவும் யோசித்துப்பாருங்கள்,.....டெல்லி மெட்ரொ ஸ்ரேசனைப் பார்க்கும்போது அனேகமாக நீங்கள் படுக்கையில் நித்திரையில் இருந்திருப்பீர்கள் . இந்தியனாவது திருந்துவதாவது,...😏
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதற்குப் பெயர் ethnic cleansing இதுதான் இஸ்ரேலின் உண்மையான நோக்கம்.
-
யாழ் பொலிஸாரின் நடவடிக்கைகளில் சந்தேகம் : அமைச்சர் டக்ளஸ்!
பேசாமல் பதவி விலகிவிடுங்கள் 😏
-
கனடா பீல் நகர காவல்துறை தலைமையரான துரையப்பாவின் பேரப்புள்ளை கொழும்பில்
நீங்கள் தாராளமாக துரோகிப்பட்டம் கொடுக்கலாம். Good luck. ஆனால் நடைமுறையில் இவ்வாறான சிந்தனை முறைகளால் நடைமுறைச் சாத்தியமான எந்த ஒரு காரியத்தையும் நிலம் சார்ந்த மக்களுக்காகச் சாதிக்க முடியாது என்பதுதான் உண்மை. அதுதான் எங்கள் வரலாறும் கூட. 🙏
-
கனடா பீல் நகர காவல்துறை தலைமையரான துரையப்பாவின் பேரப்புள்ளை கொழும்பில்
முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சைப் போடுகிறீர்கள். குறித்துவைத்துக் கொள்ளுங்கள், கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியும் ஒருநாள் இலங்கை செல்லத்தான் போகிறார். முன்னேற்றங்கள் குறித்து பாராட்டத்தான் போகிறார். இப்போதே அவருக்கும் ஒரு துரோகிப்பட்டத்தை ஆயத்தமாக வைத்திருங்கள் . ஏனென்றால் நமக்குத்தான் Positive ஆன விடயங்களை வரவேற்கவும் தெரியாது, Diplomacy யும் தெரியாது. ☹️
-
கனடா பீல் நகர காவல்துறை தலைமையரான துரையப்பாவின் பேரப்புள்ளை கொழும்பில்
1) is a matter of happiness that Sri Lanka has achieved great development in the past 20 years. இதுதான் உங்கள் பிரச்சனையா ? During the discussion, which covered various topics related to the security of both countries, programme aimed at strengthening community Police Units, implemented under advice and guidance of Minister Alles received special appreciation from the Canadian Police Chief. Nishan Duraiappah pledged the full support of the Canadian Police to further enhance the programme. உதையும் கவனியுங்கள். 👆 There were about 70 families there. Today, a large number of Sri Lankan families are residing there. A large number of people have obtained citizenship. Professionals from various fields of education are working in big positions there,” he said. “Sri Lanka has achieved a lot of development compared to that time. Roads are developed. Like the tourism industry, other industries have developed. I saw a large group of tourists coming to this country,” he said. உதையும் கவனியுங்கள் 👆 மேலே உள்ள ஒரு வசனத்தை (1) வைத்துத்தான் அவரைத் துரோகி என்கிறீர்களென்றால் தாராளமாக துரோகிப்பட்டம்கொ டுங்கள். ஆனால் ஒன்று, இம்முறை நீங்கள் அவரைத் துரோகியென்று சுட்டுக் கொல்ல முடியாது. 😏
-
கனடா பீல் நகர காவல்துறை தலைமையரான துரையப்பாவின் பேரப்புள்ளை கொழும்பில்
இந்த அணிவகுப்பு மரியாதையை வழங்கியதனூடாக சிங்களம் தனக்கு ஒரு நண்பனை உருவாக்கியுள்ளது. கனடாத் தமிழர்களின் ஒரு பலமான ஆழுமையை துரோகியாக காட்டுவதனூடாக எம்மை நாம் பலவீனப்படுத்தும் செயலைச் செய்கிறோம். எதிரிகளை எப்படி எனது வழிக்குக் கொண்டுவரலாம் என்பதைத்தான் ஒரு புத்திசாலி யோசிப்பான். (சிங்களம் அதைத்தான் செய்கிறது ) இங்கே நாமோ, புதிது புதிதாக எப்படி எதிரிகளை உருவாக்கி எங்களை நாமே பலவீனப்படுத்தலாம் என்பதை யோசிக்கிறோம். எதிரிகளை எப்படி உருவாக்கி, தம்மைத் தாமே எப்படி அழித்துக்கொள்ளலாம் என்பதற்கு ஈழத் தமிழ் இனம் ஒரு மிகச் சிறந்த உதாரணம். 😏
-
கனடா பீல் நகர காவல்துறை தலைமையரான துரையப்பாவின் பேரப்புள்ளை கொழும்பில்
Strengthening community Police Units in SL receives accolades Chief of Canada’s Peel Regional Police, Nishan Duraiappah participated in a special discussion with Minister of Public Security Tiran Alles at Police Headquarters in Colombo. During the discussion, which covered various topics related to the security of both countries, programme aimed at strengthening community Police Units, implemented under advice and guidance of Minister Alles received special appreciation from the Canadian Police Chief. Nishan Duraiappah pledged the full support of the Canadian Police to further enhance the programme. Several critical issues concerning security in both countries were also addressed. Born in Sri Lanka in 1973, Nishan Duraiappah is the nephew of the late Jaffna Mayor Alfred Duraiappah who was tragically killed by the LTTE in 1975. He is a graduate of the University of Toronto, Canada. Minister Alles said Nishan being born in Sri Lanka and now serving as the head of the Canadian Peel Region Police Service was a source of great pride to the nation. A Special Police salute was accorded to Duraiappah on his visit to Police Headquarters and a memento was presented to mark the occasion. Acting IGP Deshabandu Tennakoon, along with a group of senior officers from the Police Department were present at the event. https://english.theleader.lk/news/7166-strengthening-community-police-units-in-sl-receives-accolades
-
கனடா பீல் நகர காவல்துறை தலைமையரான துரையப்பாவின் பேரப்புள்ளை கொழும்பில்
கனேடியரான அவரது பேரனுக்கும் இதற்கும் என்ன தொடர்பு? புரியவில்லை? குசா, அவர் என்ன அடிப்படையில் அங்கு சென்றார் என்கிற விபரம் எதுவும் தெளிவாகத் தெரியாத நிலையில் நாங்கள் ஒரு பெட்டிச் செய்தியை வைத்து முடிவெடுப்பது சரியான செயலா?
-
யாழ் பல்கலைக்கழகம் சிங்களமயமாகும் அபாயம்! சட்டக்கல்வி தமிழிலும் வேண்டும்- விரிவுரையாளர் இளம்பிறையன்
வேலணை மகா வித்தியாலய அதிபர் நியமன விடயத்தில் இவரின் நிலைப்பாடு இவர் மீதான நம்பகத் தன்மையை இல்லாமல் செய்துவிட்டது. இனிமேல் இவர் என்ன சொன்னாலும் அது சந்தேகத்துடனேயே நோக்கப்படும். 😏
-
கனடா பீல் நகர காவல்துறை தலைமையரான துரையப்பாவின் பேரப்புள்ளை கொழும்பில்
இவருக்கு வழங்கப்பட்ட மரியாதை இவருக்கானதல்ல. 👆 வழங்கப்பட்ட மரியாதை இவருக்கானதல்லவென்றால் யாருக்கு இந்த மரியாதை? தமிழரசுக்கட்சிக்கு சவாலாக இருந்த எல்லோருக்கும் துரோகிப்பட்டம் வழங்கப்பட்டதுதான் வரலாறு. ☹️
-
கனடா பீல் நகர காவல்துறை தலைமையரான துரையப்பாவின் பேரப்புள்ளை கொழும்பில்
யாருக்கானது ? சிறிய விளக்கம் தேவை? ""சொந்த மக்களின் தாகம் புரியவில்லை.. தன் பதவி சுகம் மட்டுமே தெரிந்தது.. அந்த வகையில்.. இவருக்கு வளர்ந்து நிற்கும் கட்டடங்கள்.. தெரியுது.. நாட்டின் மோசமான பொருண்மிய சமூக நிலை தெரியவில்லை"" சொந்த மக்களின் தாகம் புரியவில்லை என எதை வைத்துக் கூறுகிறீர்கள்? இவர் எப்படி துரோகியானார்? புரியவில்லை? அவர் ஏன் இலங்கை போனார் எந்த அடிப்படையில் போனார் என்கிற விடயம் தெரியாமல் முடிவெடுக்க முடியுமா?
-
இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்!
ஈழத் தமிழருக்கும் இந்தியத் தமிழருக்கும் இடையே கலாசார ரீதியில் பல்வேறு ஒற்றுமைகள், வேற்றுமைகள் இருந்த போதும் ஈழத் தமிழர் தனித்துவமானவர்கள் என்பதை பலர் தமது வசதிக்கேற்ப மறந்துவிடுகின்றனர். 🤣
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
இதுவரை என்னோடிணைந்து எனது கருத்துக்களுக்கு எதிர்க் கருத்துக்களைக் ஆட்டிலறிபோல துல்லியமாகத் தாக்கிய அல்வாயனுக்கு எனது நன்றிகள். மெதுவாகத் தடவிவிட்டவுடன் + உசுப்பேற்றிவிட்டவுடன் நிதானமிழந்து தூற்றித் தீர்க்கும், தோற்றுப்போன புரக்குறாசிமார் போல தங்கள் எழுத்துக்கள் இருப்பதாலும், இனியும் உங்களுடன் விவாதிப்பதால் எந்தப் பயனுமில்லை எனும் காரணத்தாலும், இந்தத் திரியில் தங்களிடமிருந்து விடைபெறுகிறேன். மீண்டும் வேறு திரிகளில் முட்டி மோதும்வரை , நன்றி கூறி விடைபெறுகிறேன். வணக்கம் 🙏
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
அடடடா,..ஆகக,..ஓஒகொககோ,..உவர் நாதஸ்வரம் ஊதுற ஊதல் என்ன , அதுக்கு உவ உந்தப் பொண்ணு ஆடுற ஆட்டமென்ன,... உங்க ரெண்டுபேரையும் பார்த்தா தில்லானா மோகனாம்பாள் படத்தில வருகிற சிவாசி கணேசணும் பத்மினியையும் பார்த்த மாதிரி இருக்கு ........ 🤣 உதில யாரு பத்மினி யாரு சிவாசின்னு கேட்கக் கூடாது கண்டியளோ,...😁
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
சாறி பாஸ்,.....நல்ல முயற்சிகள் உங்களுக்குக் கசக்கிறது. அதற்கு யாம் என் செய்யும்? 😀
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
சுயமாக யோசித்துத்தான் எழுதுகிறீர்கள் என்றால் நல்ல விடயம். அது எல்லாம் சரிதான் அல்வாயன்,..... ஆனால் இமயமலைப் பிரகடனத்தை ஒட்டிய செயற்பாடு ஒரு நல்ல ஆரம்பமாகலாம் என பலர் யாழ் களத்திலேயே கருதத் தொடங்கியிருப்பதை தாங்கள் கவனிக்கவில்லையோ? 😉
-
இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்!
ஈழத்தில் தற்போது இந்தியாவின் பண்பாட்டுப் படையெடுப்பு அதி தீவிரமாக நிகழ்ந்து வருவதன் ஒரு குறியீடாக இந்தச் செண்டை மேளத்தைப் பார்க்கலாம்.
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
எனக்கென்னமோ நீங்கள் சொந்தமாக யோசித்து செயற்படுவதாகத் தோன்றவில்லை. 😀
-
இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்!
செண்டை மேளத்திற்குப் பதிலாக பறை மேளமோ அல்லது றபாணமோ அடித்து அல்லது கண்டிய நடனமோ ஆடியிருக்கலாமே ? சிங்களம் மட்டும்தான் பிரச்சனையோ ?