Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by நியாயம்

  1. நானும் மயூரன் பற்றி இவ்வாறு கேள்விப்பட்டேன். வெளிநாட்டு செட் அப் என்றும் ஒரு பேச்சு. இவர்களால் ஏதாவது நல்லது நடக்கும் என்றால் வரவேற்கலாம்.
  2. நல்ல விடயம். புதுமுகங்கள் தமிழ் மக்களிற்கு புதிய பல நல்ல விடயங்களை கொண்டு வரவேண்டும். இந்த தடவை ஒரு வேளை வெற்றி பெற முடியாவிட்டாலும் நல்லதொரு அடித்தளமாக, ஆரம்பமாக இந்த சுயேட்சை குழு அமைய வேண்டும். வேட்பாளார்களின் கல்வி/தொழில்/சமூக தொடர்புகள்/பின்னணி/ஆர்வம்/முயற்சி/கண்ணோட்டம் இவை பற்றி அறியத்தாருங்கள் பார்ப்போம்.
  3. விமான பயணத்தில் கப்டனே அனைவருக்கும் மேலானவர். அவர் துணை விமானியை விமான அறையை விட்டு வெளியேற்றுவதற்கு அதிகாரம் உள்ளதா தெரியவில்லை. கப்டன் விமான அறையை விட்டு வெளியேற்றுமளவுக்கு துணை விமானி என்ன செய்தாரோ? இப்படியோர் சம்பவம் முன்பு கேள்விப்பட்டது இல்லை.
  4. இத்தனை சாகசங்கள் காட்டிய இந்திய விமானப்படையால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக ஹெலிஹொப்டரில் எயார் லிப்ட் செய்து அவர்கள் உயிரை காப்பாற்ற முடியவில்லை? ஆக மொத்தத்தில் வேடிக்கை காட்டவே இவர்கள் லாயக்கு? ஒரு அனர்த்தனம் வந்தால் அதிலிருந்து மக்களை காப்பாற்றுவார்களா என்பது சந்தேகமே.
  5. எங்கட எம்பிமார் பார் மேர்மிட் எடுத்ததே தமிழ்மக்கள் உண்மையை பேசவேண்டுமென்பதற்காகத்தான என்பது தவிர வேறு என்னதான் காரணம் கூறப்பட முடியும்.
  6. ஐயர் வரும்வரை அமாவாசை காத்திருக்காது. இலங்கை தமிழ்மக்கள் தம்மை இலங்கையர்களாக உணர்வதும், இலங்கையர்களாக அடையாளப்படுத்துவதும் தமிழ்த்தேசிய கொள்கையை முன்னெடுத்து செல்பவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி. தற்போதைய ஜனாதிபதி அநுர குமார இலங்கை தமிழ்மக்கள் தம்மை இலங்கையர்களாக உணர்வதற்கும், இலங்கையர்களாக அடையாளப்படுத்துவதற்கும் ஏதுவாக தனது ஆட்சியை வழிப்படுத்தினால் இது தமிழ்த்தேசிய கொள்கைக்கு அடிக்கப்படும் சாவுமணி. இதை நன்கு உணர்ந்தமையாலேயே தூண்கள், கட்டமைப்புக்கள் உசார் அடைந்து உள்ளார்கள்.
  7. ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடாத்தினால் அது ஈரான் அணுவாயுதம் தரித்த ஒரு நாடாகுவதை ஊக்குவிக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் எண்ணுகின்றார்கள்.
  8. நிலாந்தன் மாஸ்டர் தண்ணி அடிப்பாரோ?
  9. இந்தாளை பார்க்க மடப்பள்ளியில் வேலை செய்யும் ஐயர் போல் அல்லவா உள்ளது?
  10. தமது வான்பரப்புக்களை பாதுகாக்க முடியாத எந்தவொருநாடும் சீண்டல்களுக்கோ போரிற்கோ செல்லக்கூடாது என்பதே தற்போதைய படிப்பினை.
  11. ஆண்கள் அணி மோசமாக விளையாடியபோது பெண்கள் அணி சிறப்பாக விளையாடியது. இப்போது ஆண்கள் சிறப்பாக விளையாட தொடங்க பெண்கள் அணி சோர்ந்து விட்டது.
  12. இலங்கையை முன்னேறுவதற்கு இந்தியா விடாது. இந்தியா இலங்கைக்கு ஒரு சாபக்கேடு.
  13. இந்த செய்தியை பிரசுரம் செய்த தளம் மட்டக்களப்பை மையப்படுத்தியது என நினைக்கின்றேன். நான் அறிந்தவரை மட்டக்களப்பு மக்களிடையே கருணாவிற்கு மதிப்பு உள்ளது. அதேசமயம் யாழ்ப்பாணத்தாருக்கு ஒரு துரோகி. பிரேமானந்தம் விக்கினேஸ்வரன் தனது நண்பனின் மகளுக்கு போத்தல் அனுமதிபத்திரம் வாங்கிகொடுத்தது பற்றி பம்முகின்ற காணொளி பார்த்தீர்களா? வேலியே பயிரை மேய்கின்றது. சும்மா ஜோக் அடிக்காதீர்கள்.
  14. டக்லஸ் தேவானந்தா, விநாயகமூர்த்தி முரளிதரன் போன்றோர் எதிர்வரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அது எப்படிப்பட்ட மக்கள் ஆணையாக தமிழ்த்தேசிய தூண்களால் பார்க்கப்படும்? அவர்களின் வெற்றி சர்வதேசத்துக்கு ஏதாவது செய்தியை சொல்லி வந்துள்ளதா? இவர்களை துரோகிகளாக இவர்களுக்கு வாக்களிக்கும் மக்கள் நினைக்கின்றார்களா? அப்படி நினைத்தால் எவ்வாறு இவர்களால் வெற்றி பெறமுடிகின்றது?
  15. கம்பஸ் பிள்ளை கனடா மாமாவை விரும்பியிட்டுது. மாமாவுடன் குடும்பம் நடாத்துது. குட்டி பபாவும் அவைக்கு கிடைக்கப்போகுது. இங்க கருத்து எழுதின ஆட்கள் எல்லாரும் ஆளுக்கு ஒரு ஐயாயிரம் ரூபா குழந்தைக்கு துடக்கு கழிக்கும்போது மொய் எழுதிபோட்டுவிடுங்கோ.
  16. நான் உவப்பானவற்றுக்கு சில சமயங்களில் ஆதரவு அளிக்கின்றேன். ஆனால், உவப்பானவை எல்லாம் உண்மை என நம்புவது இல்லை. உண்மைகள் பல கசக்கவே செய்யும். நீங்கள் ஈரான் ஏவிய ஏவுகணைகள் போயிங்க் விமானத்தை விட வேகம் குறைவானது என எப்படி கணித்தீர்கள் என அறியத்தாருங்கள். அதன் உண்மை தன்மையை பார்ப்போம். உங்களுக்கு உவப்பாக இருக்கவேணும் என்பதற்காக உண்மைக்கு புறம்பாக நீங்கள் வேகத்தை குறைத்து மதிப்பிட்டீர்களா என பார்ப்போம்.
  17. நான் இரண்டு பகுதிகளின் ஊடகங்களையும் அவதானிக்கின்றேன். மத்திய கிழக்கில் ஏற்படும் ஸ்திரமற்ற தன்மை எமக்கும் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். விமான பயணங்கள் தொடக்கம், எரிபொருட்கள் விலையேற்றம், வேலை வாய்ப்புக்கள் என பல ரூபங்களில் எமது வாழ்வாதாரங்களை பலவீனப்படுத்தலாம். உளவியல் போர், ஊடக/பிரச்சாரப்போர் பெரும் எடுப்பில் நடக்கின்றது. எமக்கு இலங்கை உள்நாட்டு போர் காரணமாக நீண்ட வாழ்வியல் (அவல) அனுபவம் உள்ளமையால் நடப்பு மத்திய கிழக்கு பிரச்சனைகளில்; பல விடயங்களை பொது சராசரியை விட அதிகளவில் கிரகிக்கக்கூடிய ஆற்றல் உள்ளது. இவ்வாறே போரில் நேரடியாக பாதிக்கப்படும் மக்கள் மீதும் கரிசனை உள்ளது. திரிவுபடுத்தப்படும் செய்திகள், பிரச்சார உத்திகள், இதர விகாரங்கள் கண்டுகொள்ளப்பட கடினமானவை அல்ல.
  18. விரும்பியோ விரும்பாமலோ சிங்களவருடனே இலங்கையில் சேர்ந்து வாழ்கின்றோம், சேர்ந்து வாழ்வோம். தமிழர் எனும் ஒரே காரணத்திற்காக அயோக்கியர்களுக்கு ஆதரவு கொடுக்க முடியாது. அதேசமயம் சிங்கள அரசியல்வாதிகள் யோக்கியர்கள் என்றும் இல்லை. நீங்கள் இலங்கைக்கு வந்து சிறிதுகாலம் வாழவேண்டும். அப்போது பல விடயங்களில் உங்களுக்கு தெளிவு கிடைக்கலாம்.
  19. என்ன சார் நெத்தன்யாகுவை எல்லாம் எக்ஸ் தளத்தில் பின் தொடர்கின்றீர்கள். நீங்கள் ரொம்ப பயங்கரமான ஆள்தான் போல. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மூலம் பிடியாணை பிறப்பிக்கபெற்ற உத்தமர் இவர்தானே?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.