Everything posted by Kandiah57
-
நானும் ஊர்க் காணியும்
உண்மை அது தான் பென்சன் கொடுக்காமல் விடுவாதறக்காக. வயதை கூட்டிக்கொணடு போகிறார்கள் குமாரசாமி அண்ணை,.....இல்லை இல்லை தம்பி பென்சன். எடுப்பாரே தெரியவில்லை 🤣
-
நானும் ஊர்க் காணியும்
இல்லை 67 வயதில் 65 ஆக. இருந்தது பாராளுமன்றம் 67 வயதில் பென்சன். கொடுப்பது என்று தீர்மானம் செய்தது .....67 -65=2 வருடங்கள். =24 மாதங்கள் 2022 ஆண்டில் ஆரம்பித்து 1,..65 ஆண்டுகள் ஒரு மாதம் பென்சனுக்கு விண்ணப்பிக்கலாம் 2,....65 ஆண்டுகள் இரண்டு மாதம் விண்ணப்பிக்கலாம் 3,...65வயது மூன்று மாதம். விண்ணப்பிக்கலாம் 4, ... இப்படியாக ஒவ்வொரு மாதமாக கூட்டி. இப்போது 67 வயதில் பென்சனுக்கு விண்ணப்பிக்க முடியும் இப்போது 70 வயதில் பென்சன். கொடுப்பது பற்றி அரசியல் கட்சிகள் உரையாடல் நடத்தி கொண்டிருக்கிறார்கள் 80 வயதில் பென்சன். கொடுத்தால் கூட நான் கவலைப்பட போவதில்லை 🤣🤣 ஆமாம் நல்ல இலக்கம்
-
தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!
இது சரி தான் ஆனால் தமிழரின் இனவாதம். சிங்களவருக்கு அல்லது சிங்கள மக்களுக்கு என்ன பாதிப்பு எற்படுத்தியுள்ளது. ?? அவர்களை லட்சக்கணக்கில் கொன்று குவிந்து உள்ளதா??
-
நானும் ஊர்க் காணியும்
ஆம் அனேகமாக 1 ஆம் திகதியாக. இருக்கும் 🤣🤣
-
நானும் ஊர்க் காணியும்
என்னுடைய நிலமையும். அது தான் எனது உண்மையான பிறந்த தேதி 4-4-1957. என்னுடைய அக்கா 8-8-1952. ஐந்து ஆண்டுகள் குழந்தை இல்லை இது எனது பெற்றோருக்கு. ரொம்ப கவலை நான் பிறந்ததும் உடனும். பதியவில்லை எனது தகப்பனார். நண்பர்களுடன் சேர்த்து தினமும் குடித்தபடி என்னுடைய பேரன். பேசித் தான் 12-4 1957. பிறந்தது என்னு. பதிந்து விட்டார்கள் குறிப்பை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். குறிப்பில். 4-4-1957. தான் இதுக்கு நான் எனது பெற்றோரை பேசியபடி நீங்கள் நான்கு ஆண்டுகள் பிந்தி பதிந்தும். அமைதியாக இருககிறீரகள். குறிப்பு,.....உங்கள் வீட்டுகாரிக்கு இது தெரியுமா??? 🤣
-
நானும் ஊர்க் காணியும்
சரி பிழை என்றால் மன்னியுங்கள் 🙏
-
எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா
ஏன்?? என்ன காரணம்?? வேட்பாளர்கள் மனுக்களை தாயாரித்தது ...பரீசிலித்தது அவாவா.??? வேட்பாளர்கள் மனுக்கள். நிராகரித்ததுக்கு இவாவின். பிழை தான் காரணமா ??
-
நானும் ஊர்க் காணியும்
உண்மை தான் சகோதர பாசம் பணத்தை மதிப்பதில்லை
-
நானும் ஊர்க் காணியும்
ஆமாம் உண்மை தான் அவா. எந்த வேலையை தான் புத்திசாலித்தனமாகா. செய்து உள்ளார் 🤣🤣🤣🤣. அடைடா. நீங்கள் இன்னும் பென்சன். எடுக்கவில்லையா தம்பி ....🤣🤣. நான் பென்சன். எடுத்து இரண்டு வருடங்கள். பூரணமாக முடித்து விட்டது தம்பி. குறிப்பு,......எனக்கு ஒரு தம்பி யாழ் களத்தில் கிடைத்து விட்டார் 🙏 நல்லது நானும் ஒரு தொழிலாளராக. விண்ணப்பிக்கிறேன். .....வேலை ஒப்பந்தை. பதியுங்கள். பார்ப்போம்
-
பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு
அதில் ஒருவருக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை” தீர்ப்பு அளித்து உள்ளது
-
லண்டன் பெண்ணுக்கு யாழில் நேர்ந்த துயரம் - நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!
சரி. கிடைக்கவில்லை போயிற்று
-
நீதவானாக நியமனம் பெறும் மலையக பெண் ஆளுமை
வாழ்த்துக்கள்
-
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
மாற்றி விட்டேன் ஒரு பிறப்பு சான்றிதழ் குடியுரிமை பெற சரியாக இருக்கிறது அதே பிறப்பு சான்றிதழ் தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்க பிழையாக இருக்கிறது இது தான் இலங்கை மன்னிக்கவும் சிவப்பு உங்களுக்கு இல்லை வேட்பு மனு நிராகரித்தது தான் ஆனால் இதில் போட்டிருக்கப்படாது தான் ஒரு சிவப்பு புள்ளி ஒரு பக்கத்தை நீட்டி விட்டது இனிமேல் சிவப்பு போடுவதில்லை 🤣
-
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
எப்படி குடியுரிமை கொடுத்தார்கள் .....??? முரண்பாடுகள் உள்ள பிறப்பு சான்றிதழ் ஏற்றுக் கொண்டு தானே ?? அவள் வென்றால் வெக்கக்கேடு இவர்களுக்கு ...
-
எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா
இலங்கையில் பதவியில் இருந்த மேயர்மாரை விட. தங்கம் எவ்வளவோ திறம். அவாவின் சிரிப்புக்கு கேட்காமல் இலங்கை அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யும் தேவைக்கு அதிகமாகவும். செய்யும் அவா. சிரித்து காரியங்களை சாதித்து விடுவார் யாழ்ப்பாணம் ஒரு விலைமதிப்புயற்ற முதல்வரை தேர்தலுக்கு முதலே இழந்து விட்டது…… கவலையளிக்கிறது
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
கேட்க எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது 🤣😂. அண்ணை என்ரை நிலமை. உங்களை விட பல மடங்குகள் மோசம் சொன்ன வெட்கம் வேண்டாம் 🙏 நீங்கள் கொடுத்து வைத்த மனிதன் உங்கள் மனைவி உங்களை கடவுளாக நினைத்து அர்ச்சனை செய்கிறது
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
அண்ணை இது உண்மை தான் ஏன் பொய் எனகிறீர்கள். ??
-
எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா
தங்கம் சின்ன பிள்ளை. காலம் இருக்கிறது கவலைப்பட வேண்டாம் எப்படி தங்கம் நல்ல மேயரா??
-
எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா
இந்த முறை சந்திரசேகரை யாழ்ப்பாணம் அடித்து துரத்தும் அது தான் போட்டியை தவிரக்க. வேட்பு மனுக்கள் நிராகரித்து விடுகிறார்கள் அதுவும் அரச்சுனாக்கு புழுத்த பயம் 🤣
-
எலோன் மஸ்க் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குறிவைக்கப்படும் டெஸ்லா வாகனங்கள்!
நாலு வருடங்கள். போதுமா ??? இருக்கலாம் ஜேர்மனிக்கு அவர் கதாநாயகன். இல்லை இங்கே தேர்தலில் வென்று காட்டட்டும். பாரப்போம். குறிப்பு,......எப்படி பதில்கள் நாளை மீண்டும் சந்திப்போம. 🙏
-
எலோன் மஸ்க் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குறிவைக்கப்படும் டெஸ்லா வாகனங்கள்!
ஈராக் உடன் ஏன் தனியாக அடிபடவில்லை ??? இல்லை கேக்கிறேன. ஐரோப்பா இல்லாமல் ஈராக்கில் வென்று இருப்பார்களா???? எந்தவொரு நாட்டுடனும் தனியாக போர் செய்யட்டும. பார்ப்போம் ....முடியாது பிறகு ஏன் வல்லரசு என்று கூற வேண்டும் ??? டொலர் மட்டுமே காரணம் டொலர் 200 300 400. ஆல் பெருக்கப்படுகிறது உலகம் முழுவதும் ஒரே நாணயம் எனில் அமெரிக்காவுக்கு யார் வருவன் ?? கனடா இல்லாமல் அமெரிக்காவும். இயங்க முடியாது அது தான் இணைக்க விரும்புகிறார்கள் உண்மை தான்
-
“சுய இன்பத்தில் பெண்கள் ஈடுபடுவது குற்றம் அல்ல”
2018 இருந்து 2025 வரை பிள்ளைகள் பெறவில்லை என்பதால் தான் எனது நண்பர் ஒருவர் ஒரு வருடத்தில் இரண்டு பிள்ளைகள் பெற்று உள்ளார் அதாவது தையிலும். மார்கழியிலும். ....
-
எலோன் மஸ்க் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குறிவைக்கப்படும் டெஸ்லா வாகனங்கள்!
வாக்கு போட்டவார்கள்.....இந்த மனிதனுக்கு ஏன் வாக்கு போட்டோம். என்று அழுகிறார்கள். நீங்கள் என்னடா என்றால் தேனும். பாலும் ஓடுகிறது என்கிறீர்கள் முத்திய. ஆட்சிக்கும். இன்றைய ஆட்சிக்கும். என்ன வித்தியாசம் உண்டு” ?? பக்கத்து நாடு கனடாவை உலகில்…………… மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாகிய கனடாவை தன்னுடைய நாட்டின் 51 ஆவது மாநிலம் என்கிறார் இதை இவர் எப்படி செல்லலாம்?? இது தான் அமெரிக்காவின் அபிவிருத்தியா ?? இன்றைய அமெரிக்கா அதிபர் வரி விதிப்பதைத் தவிர எதையும் பெரிதாக இவரின் ஆட்சி காலத்தில் செய்யப் போவதில்லை உலகில் ஒவ்வொரு நாடும் ஏதோ ஒருவகையில் மற்றைய நாடுகளில் தங்கியிருக்கிறது பெரிய நாடு சிறிய நாடு பணக்காரரா நாடு. ஏழை நாடு என்ற வித்தியாசம் அற்ற முறையில் ஒன்று ஒன்றில் தங்கியுள்ளது இவரின் ஒவ்வொரு செயலுக்கும் மறுதாக்கமுண்டு மேலும் நீங்கள் சொன்ன அனைத்தும் இன்று நடைபெறவில்லையா?? தொடர்கிறது தானே?? முன்னரை விட. மோசம் என்று சொல்லலாம் இவர்களின் பிரச்சனையால் ஜேர்மனியில் கார்களை எரிக்க வேண்டுமா ??? என்ன ??
-
எலோன் மஸ்க் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குறிவைக்கப்படும் டெஸ்லா வாகனங்கள்!
என்ன வாத்தியார் ??? எலோன். Afd. தலைவியிடம். வரலாம் தானே??? ஏதாவது கொடுக்கல்வாங்கல்கள் இருந்தால் வேண்ட. வரலாம் மேலும் அமெரிக்காவை இயற்கை எரித்து. அழித்து உள்ளது” தானே ?? அமெரிக்கா அதிபரால். இயற்கையை ஒன்றும் செய்ய முடியவில்லை
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் இணையவன்.