Everything posted by Kandiah57
-
பெரியாரே ஒப்பற்ற தலைவன் | தமிழ்நாட்டின் அதி சிறந்த நடிகனின் பழைய பேச்சு
ஆ,..ஆ,...அப்படியா,....சரி 72 மணித்தியாலங்கள். 😂🤣 பையன் தான் வருவார் என்று பார்த்தால் நீங்கள் வந்துள்ளீர்கள். ஒம். இனி கூடும் 15. மணித்தியாலம். வரும் ....
-
பெரியாரே ஒப்பற்ற தலைவன் | தமிழ்நாட்டின் அதி சிறந்த நடிகனின் பழைய பேச்சு
இப்படி பேசும் போது அவர் பையனாக இருந்தவர் இப்ப வளர்த்து விட்டார் .....வளர வளர அவரின் அறிவும் வளரும் எனவே… பேசுவது மாறிக்கொண்டு போகும் அவர் பேசுவது எக்காலத்திற்கும் ஏற்புடையது இல்லை குறிப்பாக மூன்று நாள்களுக்கு தான் செல்லுபடியாகும் அதாவது 36. மணித்தியாலத்துக்கு 🤣😂. எனவே… மூன்று நாள்களுக்குள் பேசியதை. மட்டுமே கருத்தில் எடுக்கவும். 🙏
-
``பெரியாரைப் பற்றி முதலில் பேசியது நான்தான்; சீமான் பேசுவதையும் ஆதரிக்கிறேன்..'' - -ஹெச்.ராஜா
முற்றிலும் உண்மை நன்றி
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
உண்மை முழுக்க முழுக்க உண்மை ஒவ்வொரு தமிழ்நாடு தமிழனும் அடிமை தான் உங்கள் தலைவர் சீமான் இதை இன்னும் புரியவில்லை ...பெரியார் அறிவை சீமான் பெற்றுக் கொள்ள 100 ஆண்டுகள் போதாது ...படிக்கட்டும். தொடர்ந்து 2009 இல் இலங்கையில் போரை நிறுத்த. முடியாமைக்கு காரணம் பெரியார் சொன்னது தான்
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
வேறு அரசு வந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்.??? இலங்கையில் தான் போர் நடந்தது இந்தியாவில் இல்லை எனவே… எந்த இந்தியா அரசும் போரை நிறுத்தி இருக்காது ஆயுதம் கொடுப்பதை குறைத்து இருக்கலாம் அல்லது கொடுக்காமல் விட்டிருக்கலாம்… இந்தியா கொடுக்கவில்லை என்றால் சீனா கொடுக்கும் அப்படியான நிலையில் எந்தவொரு கட்சி இந்தியாவை ஆட்சி செய்தாலும் இல்லை இல்லை சீனாவில் வேண்டாதீர்கள் நாங்கள் சும்மா இலவசமாக ஆயுதங்களையும் ஆலோசனைகளும் தருகிறோம் என்பார்கள் தமிழ்நாடு இந்தியா அரசு இலவசமாக இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பதை தடுக்கவில்லை தடுக்க முடியவில்லை ஏனெனில் தமிழ்நாடு இந்தியாவை ஆளவில்லை இந்த ஆயுதங்கள் ஏன் கொடுக்கப்பட்டது போர் செய்வதற்கு தமிழ் பகுதிகளில் வடக்கு கிழக்கு இல் தமிழர்களை சுடுவதற்க்கு குண்டுகள் போடுவதற்கு. இதை தடுக்க முடியாதவர்கள் எப்படி போரை நிறுத்த முடியும் ??? இவர்கள் போராடி இருந்தால் ஒரு குண்டு போட சீமான் உள்பட எல்லோரும் வீட்டில் போய் இருந்து விடுவார்கள் மட்டுமல்ல உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் வீட்டிலேயே இருங்கள்’ வெளியில் போக வேண்டாம் என்பார்கள் இவர்கள் போராடி வென்ற ஒரு நிகழ்ச்சி அல்லது சம்பவத்தை சொல்லுங்கள் பார்ப்போம் .......🙏
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
சீமானின். மகனாக. இருக்கும் .....எதுக்கும். இருவரது இரத்தத்தை எடுத்து சோதிப்பது நல்லது 🤣🙏
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
சீமானுக்கு,..58 வயது கயல்விழிக்கு 31. வயது கயல்விழியின். அம்மாவின் வயது 52. சீமானின். வயது கயல்வியின். அம்மாவை விட கூட ஆகும். சீமானுக்கும். கயல்விழிக்கும். வயது வித்தியாசம் 27. வருடங்கள். ஆகும் இந்த லட்சணத்தில். பெரியருக்கு வகுப்பு எடுக்கிறார். எனக்கு 68. வயது ஒரு 40. வயது கிடைக்குமா??? என்று தேடுகிறேன். 🤣🤣
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
முற்றிலும் உண்மை ......போராட துணிவு வேண்டும் பயம் அறவே இருக்க கூடாது இவர்கள் தமிழ்நாட்டு மக்கள் தமிழகத்துக்கு போராடி என்ன பெற்றுக் கொண்டார்கள் ?? இயற்கை தந்த தண்ணீர் இந்தியாவில் இருக்கும் தண்ணீர் காவேரி தண்ணீரை போராடி பெற முடியாதவர்கள். அது தேவையற்று கடலில் கலக்கிறது ஏன் போராடி பெறவில்லை ??? நம்ம தலைவர் பிரபாகரன் மாதிரி ஒரு போராட்டத்தை. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக செய்ய முடியுமா இவர்களால் ?? முடியவே முடியாது,....ஒருசில மாதங்களில் ஐம்பது பிரிவுகளாக. பிரிந்து விடுவார்கள்,.....🙏
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
உண்மை தான் .......தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக இந்தியா மத்திய அரசின் அமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக சட்டசபையில் அமைச்சர் வெளிநாடுகளில் இந்தியா அரசின். தூதுவர் இப்படி பல பதவிகள் வகித்து. மிகப்பெரும் பணக்காரராக வந்து இருக்க முடியும் தேவையில்லாமல் பிரபாகரனை பலதடவைகள் காப்பற்றி உதவிகளை செய்து புலிகளை வளர்த்து விட்டதில். மிக முக்கிய பங்கு வகித்த ஒரு தலைவர் பிரபாகரனை பிடித்து கொடுத்து இருக்கலாம் இந்தியா படைகளிடம். அல்லது ரொவிடம். இன்று சீமான் ஒவ்வொரு கூட்டங்களுக்கும். பிரபாகரன் படத்துடன். திரியும். வாய்ப்புகள் இருந்து இருக்காது..... சீமான் வன்னிக்கு. போய் படமெடுத்து இருக்க முடியாது நாம் தமிழர் கட்சி என்ற ஒன்று இருந்து இருக்காது சீமான் தலைவர் ஆக. முடிந்து இருக்காது இலங்கை தமிழர்கள் சீமானை தலைவர் என்று அழைத்து இருக்க முடியாது கயல்விழி மனைவி ஆகி இருக்க மாட்டார் தொடரும் 🙏🙏🙏. வணக்கம்…
-
ட்ரம்ப் விதித்த உத்தரவால் வைத்தியர்களை தேடி ஓடும் நிலை !
இப்படி ஒரு தலைவர் ...ஐனதிபதி வெளிநாட்டு மக்கள் உள்நாட்டு மக்கள் என்று மக்களை பிரித்து சட்டங்களை கொண்டு வருவரரயின். அவரிடம் நாட்டை முன்னேற்ற திட்டங்கள் இல்லை என்பது தான் கருத்து வேலைக்கு ஆட்கள் இல்லை என்றவுடன் கீரின் காட் . என்ற திட்டங்கள் கொண்டுவந்து அமுல் செய்வது கொஞ்சம் முன்னேற்றம் அடைந்த பின்னர் அல்லது இந்த வெளிநாட்டு மக்கள் செழிப்பாக. வாழ்ந்தால் ....வெளிநாட்டு மக்களை வெளியேற்ற. கீளின். காட். திட்டங்கள் கொண்டு வருவது உலகமெங்கிலும் ஒரே நாணயம் இருந்தால் அமெரிக்காவுக்கு எவனாவது வருவனா. ..????? 🤣🤣🤣 தமிழ்சிறி
-
அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
ஒம். ஒம் இப்போது தான் இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பது உலகத்துக்கே தெரிகிறது ...
-
அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
இன்று பாராளுமன்றத்தில் பேசினார் பார்த்தீர்களா ?? பயங்கரவாதசட்டம். நீக்கப்படும்‘ என. அறிகிறேன்,......இவரது கோரிக்கை,பேச்சால் உண்மை தான் இல்லையா????
-
அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
இலங்கை பொலிஸார் பற்றி தெரியாமல் கருத்துகள் எழுத கூடாது இலங்கை பொலிஸார் அடிக்கடி தேவையில்லாமல் காரை மறிப்பது,...ஆவணங்களை கேட்பது சும்மா லைன் மாறி ஓடியது ....வேகமாக ஓடியது,........இப்படி சின்ன சின்ன சாட்டுகளை. சொல்லி வழக்கு போட வேணும்”னு சொல்வார்கள் ...உங்களுக்கு கோட். சட்டத்தரணி என்று இருபது ஆயிரம் மட்டில். முடியும் எங்களுக்கு இரண்டு ஆயிரம் அல்லது மூன்று ஆயிரம் தந்தால். வழக்கு போட மாட்டோம்னு என்று சொல்லி பலரிடம் பணம் வேண்டி உள்ளார்கள் இப்படி நாலு ஐந்து செய்திகள் வாசித்து உள்ளேன் தமிழ் பகுதிகளில் அல்லது தமிழரிடம். இது அடிக்கடி நடப்பது உண்டு” மக்கள் அர்ச்சுனாவுக்கும். முறையிட்டிருக்கிறார்கள். இப்ப தான் அர்ச்சுனாவிடம். மாட்டிக்கொண்டார்கள். அர்ச்சுனா நடந்த முறை ....இலங்கை பொலிஸார் உடன் நடந்த முறை மிகவும் சரியானது ஒரு வருடத்திற்கு ஒருமுறை கூட ஜேர்மனியில் என்னை பொலிஸார் சோதிக்கவில்லை விசுகரை பாரிஸ் ஒவ்வொரு நாளும் சோதிப்பது உண்டா.???
-
அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
ஆள்கள். இல்லை 🤣. மிக மிக குறுகிய காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். இந்த உலகில் அர்ச்சுனா ஒருவர் மட்டுமே தான் குறிப்பு,.....கோஷான். இது சீமான் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் 🤣. இல்லை மக்களுடன் தோளில் கை போட்டு நண்பனாகவே பழகுவார்,..... அவருக்கு மழை என்றாலும் மக்கள் குடை பிடிக்கத் தேவையில்லை
-
அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
அனுரதபுரத்தில். நடந்ததோ??? நான் வீடியோ பார்க்கவில்லை 🙏
-
அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
சைவ குருமார்களின் போராட்டம் சரியா??? வெற்றி பெறுமா ?? அர்ச்சுனா. விரித்த வலையில் மாட்டிகிட்டார்கள். இப்போதுகூட அர்ச்சுனா தேர்தல் பிரசாரம் தான் செய்கிறார். இப்படி வலைகளை விரிந்து வைத்து விட்டால் ஒரு மாதம் இழு படும் கடைசியில் வென்றும். விடுகிறான் மக்கள் ஆதரவும் கூடுகிறது அடுத்த வடமாகாண முதல்வர் அர்ச்சுனாவா. ??? 😁
-
அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
அர்ச்சுனா. வெல்வார். ஐயார்மாரின். இருந்த மதிப்பும். இல்லாமல் போய் விடும்
-
அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
இந்த வழக்கில் அர்ச்சுனா வெல்லுவான். ..... இன்றைய அனுரதபுர. வழக்கில் பொலிஸார் தோல்வி வழக்கு தள்ளுபடியில் முடிந்தது .....அர்ச்சுனா. தன்னை அறிமுகம் மட்டுமே செய்தார் ......ஆனால் பொலிஸார் கொடுத்த முறைப்பாட்டில். அர்ச்சுனா பெயர் இல்லை மாறி கொடுத்து விட்டார்கள் ....நீங்கள் சொன்ன நபரை கொண்டு வாருங்கள்… என்றது நீதிமன்றம் 🤣🤣🤣🤣🤣 விடயத்துக்கு வருகிறேன்,......இந்த வழக்கில் சமயம் பற்றி பேசப்படும் .....சமயம் சட்டம் இல்லை எனவே… அது பற்றி பேசலாம் பிழைகள் நீக்க படவேண்டும். அமைதியாக இருப்பது நல்லது நடப்பதை பார்ப்போம் 🙏
-
அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
🤣. இந்தியாவில் உள்ள கடவுளும் இலங்கையில் உள்ள கடவுளும் வேறுபடுகிறதா. ??? அல்லது ஒன்றா ???
-
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு!
கவலைப்படதீர்கள். .......ட்ரம்ப. சொல்லி உள்ளார் அமெரிக்கர்கள் அனைவரையும் பணக்காரர்கள் ஆக்குவது என்று 🤣,. எனவே பெட்ரோல் விலை ஒரு இரண்டு மூன்று டொலர் கூடலாம்.
-
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு!
நன்றி பதிலுக்கு யாசோதரன். ....அப்படி என்றால் லீற்றர். வெறும் ஒரு டொலர் மட்டுமே தான் குப்பை மலிவு இல்லையா??? ஜேர்மனியில் ஒரு லீற்றர். 1.75 இருந்து 1,90. வரை போகுது பயங்கர விலை .....🤣🤣🤣. போக்குவரத்து இலவசமாகக்க வேண்டும் .......மக்கள் சந்தோசமாக வாழ்வார்கள்.
-
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு!
விளங்கவில்லை,....எத்தனை லீற்றர் ??? ஒரு கலன். = ஆறு போத்தல். அல்லது ??? 🤣
-
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு!
உண்மை. ஆனால் நான்கு வருடங்கள் பறந்து ஓடி விடும் ட்ரம்பு. ஒரு பயம் இருக்கும் இனிமேல் ஐனதிபதியாக முடியாது எனவே… அடங்கி. வாசிப்பர். என. எதிர்பார்ககலாம் [ எதிர்கட்சிகளுடன். ]. வெளிநாடுகளுடன். சண்டித்தானம். விடுவார் ஜேர்மனி அடங்கி. நடக்காது” பிரித்தானியா போல் சொன்னதுக்கு எல்லாம் தலையாட்டியது இல்லை 🤣. கிட்லர் இறந்து விட்டார் தான் ஆனால் அவரது பெயர் வாழ்ந்து கொணடிருக்கிறது,.....தொடர்ந்தும் வாழும் எனவே ஜேர்மனி அடங்கி போகும் என்று கருதக்கூடாது .....சீனா உடன் நெருக்கம் ஏற்படலாம் .... இலங்கையில் அர்ச்சுனாவும். அமெரிக்காவில் ட்ரம்பும். இருக்கிறது நான்கு வருடங்களுக்கு பொழுதுபோக்குக்கு. பஞ்சமிலலை 🤣
-
யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்!
உங்களுக்கு,..எங்களுக்கு நல்ல சம்பளம் தான் ஜேர்மன்காரன். காணாது என்கிறார்கள் .....ஒவ்வொரு வருடமும் கூட்டினாலும். காணாது என்கிறார்கள் இலங்கையிலும் கூட கூலி தொழிலுக்கு. இப்போது நல்ல சம்பளம் தான் நான் இங்கே 1985 இல் 5 மார்க் வேலை செய்துள்ளேன்,..முறிந்து. வேலை செய்து பொருள்கள் வேண்டி சமைத்து சாப்பிட்டு உள்ளேன் ஏன். இவர்கள் இருக்கும் கூலி வேலையை செய்யக்கூடாது ??? இல்லாத அரசாங்க வேலையை எப்படி கொடுக்க. முடியும்?? [பட்டதாரிகளுக்கு இது புரியவில்லை வேலை வெற்றிடங்கள் இருந்தால் கோரலாம் ]
-
யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்!
ஜேர்மனிக்கு கூப்பிட்டு விடுங்கள்” எந்த வேலையும் செய்வார்கள் பட்டதாரிகள். என்பதையெல்லாம் மறந்து விடுவார்கள்