Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. உண்மை தான் ஆனால் அவரிடம் வக்கீல் இலுமுண்டு மேலும் படிப்படியாக அரசியல்வாதியாக. வளர்த்து வருகிறார்
  2. இந்த கலைகளை அவர் தன்னை பாதுகாக்க தான் பயன்படுத்துவார். மாறாக பொதுமக்களை தாக்குவதற்க்கு இல்லை ஆனால் இந்த கலைகள். துப்பாக்கி சுட்டிலிருந்து பாதுகாக்கது
  3. கவனமாக இருங்கள்’ ஈழப்பிரியன். மாறி கிறி. உங்களையும். இந்தியன் என்று பிடித்து அனுப்பி விடுவார்கள் 🤣😂 எங்கே யாசோதரனை காணவில்லையே???
  4. நான் இங்கே கதைப்பது உணவகத்தில். நடந்தது சரியா ???அல்லது பிழையா ??? என்பதை மட்டும் தான் அவரின் மனைவிகளின். எண்ணிக்கை பற்றியே வேறு இடங்களில் நடந்து கொண்டது பற்றியே அல்ல ஒவ்வொருவரும் உணவகங்களில் நிம்மதியாக மகிழ்ச்சியாக உணவு சாப்பிட்டு வரமுடியும். அர்ச்சுனா இந்த ரவுடிகளுடன். கதைக்கவில்லை இந்த ரவுடிகள் தான் முதலில் சேஷ்டை விட்டார்கள் அதற்கு அர்ச்சுனா நடநநு கொண்ட விதம் மிகவும் சரியானது ஆகும் குறிப்பு,...ஜேர்மனியில் சாப்பிட உணவகளுக்கு போனால் நல்ல முறையில் வரவேற்று மகிழ்ச்சியாக அனுப்பி வைப்பார்கள் எவரும் நக்கல் செய்ய அனுமதி இல்லை
  5. இந்த யாழ் கள உறுப்பினர்கள் சொல்லி உள்ளார்களா,..??? அர்ச்சுனா அடிபட. போகவில்லை ...சாப்பிடத் தான் போனார் உணவகங்களில் சாப்பிட போகலாம் ....அவர் ஒரு சாதாரண மனிதனாக சாப்பிட போனார் .. விருந்தினர்களை .....வாடிக்கையாளர்களை உணவகங்களில் நிற்பவர்கள். முதலாளியின். நண்பர்கள் நக்கல் அடிக்கலாமா??? இங்கே கருத்துகள் எழுதியவர்கள். உங்கள் துணையுடன் அல்லது தனியாக உணவு உள்கொள்ள. அதாவது சாப்பிட உணவகங்களுக்கு செல்கிறார்கள் என வைப்போம் அங்கே நிற்கும் ரவுடிகள் I Love You என்று சொன்னால் உங்கள் வாழ்க்கை துணை அல்லது நீங்கள் என்ன செய்வீங்கள் ??? அடிப்பீர்கள். ....அர்ச்சுனா போல் தாக்குவீர்கள். இல்லை எதுவும் செய்ய மாட்டீர்கள் ....உங்கள் வாழ்க்கை துணைக்கு பாதுகாப்பு கொடுக்க. முடியாது இல்லையா?? கண்டவன் நின்றவன். எல்லாம் I Love You சொல்லலாமா. ???. இங்கே அர்ச்சுனா செய்தது மிக மிக. சரியான வேலை இதற்க்கும். பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கும். எந்தவொரு சம்பந்தமில்லை அர்ச்சுனா நீங்கள் தான் உண்மையான தமிழன் உண்மையான மனிதன். வாழ்த்துக்கள் 🙏
  6. நல்ல கேள்வி .....இங்கே சொல்லப்பட்ட தகவல்கள் சரியா ??? இல்லை பிழையா ??? முகப்புத்தகத்தில். வேறு மாதிரி உள்ளது அது தான் கேட்டேன் அர்ச்சுனா. தங்கம் சாப்பிட்டு கொண்டிருந்தபோது ஒரு ரவுடிகள் கூட்டம் தங்கம். ஐ. லவ் யூ. என்று வந்தது,.....அர்ச்சுனா படமெடுக்கும்போது கான்டிஐப. பறித்து போட்டுள்ளார்கள். நல்ல வேளை உடையவில்லை ஒன்று மட்டும் புரிகிறது அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்பினர் ஆனது பலரின் உழைப்பில் மண் அள்ளி போட்டுள்ளது அர்ச்சுனாவுடன். செட்டை விட்டார்கள் வேண்டி காட்டினார்கள். அவ்வளவு தான் இதில் ஜேர்மனியிலிருந்து போனாவரும். ஒருவர். அவர். தாடி மீசை வைத்திள்ளார். படமும் பதியப்பட்டுள்ளது
  7. இப்பவும் பிரச்சனை இல்லை மெக்சிகோ உடன் அமெரிக்காவை இணைக்க ட்ரம்ப். இணங்கினால். அவாவை ட்ரம்புடன். இணைக்க முடியும் 🤣. ஒரு பியரை அடித்து கொண்டு வடிவாக. யோசித்துப் பாருங்கள் 🤣
  8. கடினம் தம்பி ......😂. மெக்சிகோ அதிபர் ஒரு பெண் ஒரு அறிக்கை விட்டுள்ளார் பார்க்கவில்லையா??? உங்கள் பொருள்கள் அனைத்தும் மெக்சிகோ புறக்கணிக்கும். கட்டும் மதிலை உடைக்கும்படி நீங்கள் கோருவீர்கள். நாங்கள் உடைக்கப்போவதில்லை என்று அவமானம் ட்ரம்ப்புக்கு இவரின் விளையாட்டு எல்லா நாடுகளிடமும். சரி வராது” இந்தியா சீனா சவுதிஅரேபியா ஜேர்மனி மெக்சிகோ கொலாம்பியா பிரேசில் ........இப்படி எல்லா நாடுகளுடனும். பிரச்சனை ஏதேனும் பிரச்சனை வந்தால் இலங்கை தான் உதவி 🤣
  9. நல்லது வரவேற்கிறேன்,......பச்சை தண்ணீரை குடியுங்கள் உடம்புக்கு நல்லது ஆயுளும் கூடும் 🤣 இந்த பெற்றோல். எல்லா நாடுகளிலும் விலை கூடிக்கொண்டே போகுது அமெரிக்காவில் மட்டும் எப்படி குறையும்?? 😂
  10. இது என்ன கேள்வி சார்.??? தமிழர்கள் 2025 இல். மட்டும் தான் பொங்கல் பண்டிகை கொண்டாடியவர்களா. ??? 😂🤣.
  11. சீ. ....போங்கய்யா வரவுசெலவு திட்டத்தில் இலங்கைக்கு கோடி கணக்கில் பணம் ஒதுக்கீடு செய்ய முடிகிறது தமிழ்நாடு பணம் கேட்டால் கொடுக்க முடியாது அமெரிக்காவில் உள்ள இந்தியார்களையும். எற்றிவர விமானங்களை அனுப்பவும். முடியவில்லையா. ??
  12. ஆமாம் ஜெயதேவன். தெரியும் மீசை வைத்து இருப்பார் பிரபல ரீயூசன. ஆசிரியர் பந்மநாதன். பிரயோக கணிதம். படிப்பித்தவர் தூய கணிதம். கிண்டினன். என்றவராக இருக்கும் கட்டை ஆள் யோகராசா உயிரியல் பிரிவு படித்தார நெடுகேணியை சேர்ந்த வேல்முருகன். விடுதி அப்ப தான் ஆரம்பித்தது ...சிவகுமார். என்ற பையன். அடிக்கடி வந்து கதைப்பது உண்டு” அதிபரின் வீட்டு ஓழுங்கையூடாக. மகளிர் கல்லுரி வழியாக வினயாகமூர்த்தியின். தனியார் வகுப்புகளுக்கு பேயயுள்ளேன். அங்கே மகளிர் கல்லூரி பெண் பிள்ளைகளும் வருவது உண்டு” உப அதிபர் மிகவும் மெல்லியவர். நகைச்சுவையனவர். அதிபர் மனைவி இராமநாதன் கல்லூரியில் படிப்பிந்தவர். இரண்டு குண்டு பெண்பிள்ளைகளுண்டு விடுதியில் இருந்த அனேகரின் பெயர்கள் மறந்து விட்டேன் நல்ல கல்லூரி அங்கே இடம் எடுப்பது மிகவும் கடினம் அங்கே தொடர்ந்து படிக்க முடியவில்லை என்பது மிகவும் கவலையளிக்கிறது இருந்தாலும் இன்றைய வாழ்க்கை மிக சிறப்பாக உள்ளது 🤣 குறிப்பு,......இரண்டு கல்லூரிகளுக்கும். இடையில் உள்ள வேலிகளை எடுத்து ஒன்றாக இணைத்து விட்டால் பிள்ளைகள் மகிழ்ச்சியாக படிப்பார்கள். [அல்லது வீடுகள் ] முரளி எங்கள் வகுப்பு மாணவ தலைவன் அதாவது மெனிட்டார்
  13. உங்களுக்கு கைரேகைகளைப்பற்றியும். ரேகைகள் பெயரும் அத்துபடியாய்த் தெரியும் லண்டனில் ரயில் நிலையத்திற்கு முன்னால் ஒரு பெட்டி கடை. போட்டு கைரேகை எண் சோதிடம். குறிப்பு எழுத குறிப்பு பார்க்க தெரிந்த அனுபவமிக்க. சோதிட வல்லுநர் கோசான். அவர்கள் கணணி தொழில்நுட்பம் பவித்து உங்களின் எதிர்காலம் துள்ளியமாக. கணிப்பார். இன்றே முத்துங்கள். என்று ஒரு அறிவிப்பு உடன் ஒரு சோதிட நிலையம் திறந்தால் வருமானம் கூரையை பிரித்து கொண்டு போகும் நாங்களும் லண்டனில் சோதிடம். பார்க்க வருவோம் 🤣😂
  14. மகிழ்ச்சி 21 இல்லை 2001 இருந்து மன உழைச்சல். எதுவும் இல்லை உண்மையில் இதுவும் நன்மை தான் பல விடயங்களையும் பலரையும் படிக்க முடிகிறது 🤣. நன்றி வணக்கம் 🙏
  15. இவருக்கு வாக்கு போட்ட மக்களுக்கு இது அல்லது இவரைப் பற்றி முன்பே தெரியும் தானே ???? அக்கா கமலாவை வீட்டில் இருத்தி. விட்டார்கள் சோதிடம். சொல்கிறது ஒட்டுமொத்த அமெரிக்கர்களும் சனிப்பெயர்ச்சி பணக்காரர்கள். ஆக்கும் என்று அதை தான் டரம்ப்மும். சொல்கிறார் 🤣
  16. ஆமாம் சரி தான் உங்களுடைய வாக்கு எந்த கட்சிக்கு ???? எந்த கட்சி ஆட்சி அமைக்கும் ??
  17. இல்லை அண்ணா O/L. படிக்கும் போது விடிய 6 மணிக்கு ரீயூசன் இருக்கும் போய் திரும்பி வரும் போது கைதடி சந்தியில் உள்ள அந்த வட்ட வடிவம் கொண்ட கொங்றீற். தலைமையில் பின் பக்கம் பலந்த. தாக்குதல் அதன் பின்னர் காதுகள். கேட்பது குறைவு இப்பவும் தொலைபேசியில் கதைப்பது கடினம் ஆனால் நேரில் கதைக்க முடியும் ...அது இல்லை எனில் நான் இங்கே பல்கலைக்கழகம் போய் இருப்பேன் ஆனால் 2021 இருந்து கார் வைத்து ஒடுகிறேன். 🤣. பிள்ளைகள் இருவரும் பொறியியலாளர்கள். மகள் திருமணமும் முடிந்து வேலை செய்கிறார் மகன் மெக்கானிக் பொறியியலாளர் மாஸ்டர் செய்கிறான் அவனுக்கு திருமணம் முடிந்த பிறகு நானும் ஒன்றை பார்க்கலாம் என. நினைக்கிறேன் 🤣🤣🤣🤣 நீங்கள்???
  18. நான் மானிப்பாய். இந்து இல் படித்து உள்ளேன் ஆறு மாதங்கள் மட்டுமே உயர்தரம். 1979. 1980 இருக்கலாம் போராயிரவர். அதிபர் மட்டக்களப்பு மாணவர்கள் 10. பேர் வரை விடுதியில் இருந்தவர்கள் நானும் அவர்களுடன் இருந்தேன் காது கேட்பது குறைவு [ஒரு விபத்தின். பிற்பாடு ] அதனால் தொடர்ந்து படிக்க முடியவில்லை சாவகச்சேரி மாறிவிட்டேன். அதிபர் சிறந்த சைவப் பழம் யாராவது சாமியார் வந்தால் கூப்பிட்டு வீட்டில் பிரசாங்கம். வைப்பார் மட்டக்களப்பு முஸ்லிம் பெடிகளையும். கூட்டிக் கொண்டு போய் அமர்த்தி விடுவார் எதோ தேவன்’ என்ற பெயருடையவர். தான் விடுதி பெறுப்பாளர். அங்கு சாப்பாடு முழு சைவம் மரக்கறி. மட்டக்களப்பு பெடியள். பொறுப்பளாருடன். கதைத்து களவாக அதிபருக்கு தெரியாது மாட்டு இறைச்சி. சமைப்பதுண்டு ...🙏. குறிப்பு,.....பக்கத்தில் மகளிர் கல்லுரி உண்டு” அதுவும் மிக அருகில் 🤣
  19. ஒரு விலைமதிப்பு அற்ற. தரமான காட்டாயம் செல்ல வேண்டிய ஆலோசனைகள். 🤣🤣
  20. வாக்கு போட்டு தெரிவு செய்வது பிறகு ஆர்ப்பாட்டம் செய்வது இது ஒரு பொழுதுபோக்கு தான் 🤣. அக்கா கமலாக்கு போட்டு தெரிவு செய்திருக்கலாம் .......இல்லை இல்லை ட்ரம்ப் வந்தால் வரி குறையும் என்றார்கள் வரி குறைந்து விட்டதா.???? எங்களுக்கு 23 -2-25 இல் தேர்தல் நான் CDU போடலாம் என்று இருக்கிறேன் பிள்ளைகள் தான் சொன்னார்கள் மற்றும்படி ஜேர்மன் அரசியல் எனக்கு அவ்வளவு தெரியாது ஜேர்மன் யாழ் கள உறுப்பினர்கள் யாருக்கு போடுவார்கள் என்பதும் தெரியவில்லை
  21. ஒம் எனக்கு தெரியும் அடிக்கடி வந்து இருக்கிறேன் ஒருசில தடவைகள் நடந்தும் வந்துள்ளேன். 709 இலக்க பஸ். மானிப்பாய். சாவகச்சேரி க்கு உரும்பிராய். கோப்பாய் கைதடி ஊடக சேவையில் இருந்தது,......நம்பர் சிலநேரம். 709 இல்லாமல் வேறு நம்பராக இருக்கலாம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.