Everything posted by Kandiah57
-
Apple லில் சாதிக்கும் ஈழத்தமிழர்.
இது எனக்கு தெரியும் 🤪🤣
-
எலோன் மஸ்க் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குறிவைக்கப்படும் டெஸ்லா வாகனங்கள்!
அமெரிக்காவில் என்னவும் செய்யலாம் அது அவர்களின் பிரச்சனை ஜேர்மனியில் ஏன் எரிக்க வேண்டும்?? தேர்தலில் வாக்களிக்கும் போது யோசித்து புள்ளடி போடுவதிலலை நமக்கு என்ன செலவாகிவிடும் என்ற மனநிலையில் கண்ணை மூடிக்கொண்டு போடுவது இவர் வந்தால் இது எல்லாம் நடக்கும் என்பது முன்பே தெரியும் ஏன் பொது சொத்துக்களை எரிக்க வேண்டும் மனிதன் சுவாசிக்க. O2 இல்லை காருகளை எரித்து. வளிமண்டலத்தில் ஏன் CO2 இன். வீதத்தை அதிகரிக்க வேண்டும்??? இதனாலெல்லாம் எந்தவொரு பிரயோஜனம் இல்லை போசாமால். ட்ரம்ப் வீட்டிலே இருப்பது நல்லது அக்கா கமலா நல்ல ஆட்சி தருவார்கள் 🙏
-
அவளைத்தொடுவானேன்....???
இல்லையே,......இன்னும் எத்தனை பேரை தொட்டீர்கள். ??? என்று கேட்பது நாகரிகம் இல்லை ஆகையால் தான் தொடருங்கள் தொடருங்கள்,......என்று நாகரிகமாக. எழுதுவது இடையில் நீங்கள் வந்து எல்லாத்தையும் குழப்பி விட்டீர்கள் 🤣🤪
-
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
அந்த பதவியை கைப்பற்ற தான் இங்க ஒருத்தர் இந்த திரியில். படுத்து கிடக்கிறார். 🤣🤣🤣🤣
-
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
இதை எற்க முடியாது அதாவது அவர் தேர்தலில் போட்டி இடிவதை இல்லை மாறாக அங்கே போய் வாழ்வது அத்துடன் தேர்தலில் போட்டி இடுவதும். அந்த நாட்டில் வாழ முடியாது என்று தான் நாங்கள் இங்கே வந்து அரசியல் தஞ்சம் பெற்றோம். அப்படி இருக்க இவா போய் வாழ்வதுடன். தேர்தலிலும் போட்டி இடுவது எற்க முடியாது உடனடியாக ரணிலுக்கு அறிவித்து. அவரது வதை. முகாமுக்கு அனுப்பி வைக்கவும். துண்டை காணம். துணியை காணாம். என்று ஒடி. வரட்டும். 🤣 ...இலங்கையில் பிரச்சினை வாழ முடியாது என்று சொல்லட்டும் தலை கீழாக. ரணில் தொங்க விடுகிறார்கள் என்று சொல்லாட்டும்.
-
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
உங்கள் ஆதரவு இவாவுக்கு உண்டா ???? 🙏
-
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
நான் நினைத்தேன்” நீங்கள் கண்டுயிருப்பீர்கள். என்று உங்களுக்கு தெரிந்தவாளாக,.இருப்பாளென்று வேறு எங்கே வெளிச்ச வீட்டில் பார்த்து இருப்பீர்கள் இல்லை இல்லை சிவப்பு வீட்டில் கண்டுயிருப்பீரகள். 🤣🤣. உண்மை தான் ஆனால் முதலில் தமிழ் ஈழப் பிரகடனம். செய்வார் தமிழ் ஈழம் கிடைத்ததும். ஜேர்மனியில் வாழும் தமிழர்களை மட்டும் திருப்பி கூப்பிடுவார் ....🤣😂 அவர் கூப்பிட முதல் நாங்கள் அங்கே இருப்போம் .....மற்றைய நாடுகளில் வாழும் தமிழருக்கு இந்த வசதி கிடையாது
-
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
அது சரி தான் கேட்கட்டும். அவரது கணவர் தமிழனா.??? என்று அறியத் தான் பெயர் கேட்டேன்
-
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
- தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்
இந்த கூட்டணி தமிழர்களின் தீர்வை பெற்று தராது ஆனால் சில அங்கத்தவர்களை பெற்று தரலாம் எங்களுக்கு ஏன் அங்கத்துவம் ?? அதுவும் வடக்கு கிழக்கு வெளியில் மேலும் தமிழர்கள் விரும்பினால் முஸ்லிம்கள். கூட்டணி வைக்க மாட்டார்கள் ஆனால் முஸ்லிம் விரும்பும் போது தமிழர்கள் கூட்டணி வைத்துக் கொள்வார்கள் இது தான் தமிழர்கள் பலம்- எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
உங்களதும். உங்களின் குடும்பத்தினரதும். துயரில். நானும் கலந்து எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன் ஒம் சாந்தி 🙏🙏🙏. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக.- தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள்.
அப்படியா. ??? இன்று முகநூலில். தலைவர் பேசுகிறார் பார்க்கவில்லையா???- ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
இல்லை இப்படி பார்த்தால் உலகில் உள்ள அனைவரும் சைக்கோக்கள் தான் இயேசு கிறிஸ்து. சொன்னார் உங்களின் பாவம்’ சொய்யாதவன். அவள் மீது ஒரு கல்லை ஏறியுங்கள். என்று திருப்பி பார்த்த போது எவருமில்லை 🙏- ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
எப்படி??? நான் அர்ச்சுனாவின். அரசியலை மட்டுமே பார்க்கிறேன் பெரும்பாலானவறறை ஆதரிக்கிறேன் அவனும் மனிதன் தான் தனிப்பட்ட வாழ்க்கை அவனுக்குமுண்டு அதில் அவன் எதனையும் செய்யட்டும். பாராளுமன்ற உறுப்பினர் ஆகி நான்கு மாதங்கள் மட்டுமே அதாவது அரசியலில் ஒரு குழந்தை போல் அர்ச்சுனாவை சிறிதரன். சுமத்திரன். அமிர்தலிங்கம். .........போன்ற. 20வருடங்கள் 30வருடங்கள் பாராளுமன்ற கதிரைகளை சுடக்கியவர்களுடன் ஒப்பிட. முடியாது எந்தவொரு மனிதனும் பிழையின்றி ஒரு செயலை முன்பு செய்யாத ஒரு செயலை செய்ய முடியாது பல தடவைகள் பாராளுமன்றம் சென்றவர்கள் மீண்டும் மீண்டும் அதே பிழைகளை. விடுகிறார்கள் அர்ச்சுனாவை ஆதரிப்பவர்கள் சைக்கோக்கள் என்று சொல்ல உங்களுக்கு என்ன தகுதி உண்டு ?? என்ன உரிமை உண்டு” ?? இது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டும். அவனை மட்டத்தட்ட. பாராளுமன்றத்தில் இருந்து அகற்ற முயல்பவர்களிடம். அவன் கொஞ்சி விளையாட. முடியாது உங்களிடம் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்பு இருந்து உள்ளார்களா ?? இல்லை இனி உங்களால் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாகக்கூடுமா? அல்லது முடியுமா?? பாராளுமன்றத்தில் பேசாதவரகள் பற்றியும் நித்திரை. கொள்பவர்கள் பற்றியும் ஏன் கதைக்க. எழுத பேச. முடியவில்லை ??- வெனிசுலாவைச் சேர்ந்த 200 பேரை எல் சால்வடார் நாட்டு சிறைக்கு அனுப்பியது அமெரிக்கா!
ஓம் ஒம் சிலவேளை அமெரிக்காவில் வாழும் இலங்கையை சேர்ந்த பாதளக்குழு உறுப்பினர்கள் கிரிமினல்களை பிடித்து இலங்கைகு அனும்பும்போது ...உங்களையெல்லாம் சேர்த்து அனுப்பி விடுவார்கள் 🤣🤣🤣🤣 கவனம் இது கண்டிக்க வேண்டியது தான்- சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது
10+10+20=40*2=80. வயது சரியா அண்ணை 🤣🤣🤣- ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
இது உங்கள் கருத்துகள் என்னுடைய கருத்துகளை மேலே தெளிவாக எழுதியுள்ளேன் எல்லோரும் ஒரே கருத்துகள் ஒத்த கருத்துகள் உடையவர்களாக இருக்க முடியாது கூடாது புதிய சிந்தனைகள் கருத்துகள் உருவாக. வேண்டுமாயின் எதிர் கருத்துகள் உடையவர்கள் களத்தில் யாழ் களத்தில் இருக்க வேண்டும் அப்போ தான் எங்கள் சித்தனைகளை கருத்துகளாக எழுத முடியும்,....அதற்காக பதிலையும் நாங்கள் பெற முடியும் அங்கே புதுக் கருத்துகள் பிறக்கும் நன்றி வணக்கம் 🙏- ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
இருக்கும் ஆனால் ....அர்ச்சுனாவுக்கு தலைவரின் முடிவு மிகுந்த கவலைப்பதாய். உள்ளது” எங்கள் எல்லோரையும் விட. இலங்கை பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயத்துடனே தான் இருந்தார்கள் எவரும் புலிகளை பாராட்டு ஒரு வார்த்தை சொன்னதில்லை ஆனால் அர்சசுனா சொல்லுகிறான். பயப்படவில்லை அவன் பல நல்ல செயல்களை செய்துள்ளான். அதைப் பற்றி கதைப்பவர்கள் இல்லை ஆனால் ஒரு பிழை செய்தால் தூக்கி பிடிக்கிறாரகள். அர்சசுனாவுக்கு மாற்றீடாக. ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களை. பெயரிடுங்கள். . பார்ப்போம் முடியாது இல்லையா?? அர்ச்சுனா இருந்திட்டுப் போகட்டும் ....காரணம் உங்களால் நீங்கள் நினைப்பது போல் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெற முடியாது இலங்கையில் உருவாக்க முடியாது அப்படி என்றால் ரொபோ அல்லது மரத்தில் தான் வடிவமைக்கப்பட வேண்டும் அர்ச்சுனா ஒரு திறமைசாலி. இலங்கை வரலாற்றில் ஏன். உலக வரலாற்றில் மிக குறுகிய காலத்தில் கட்சியை தொடங்கி சுயேட்சையாக. பாராளுமன்றம் போய்யுள்ளார். உங்களால் முடியுமா??? ஒரு மனிதன் செய்யும் காரியங்கள் அனுத்தும். சரியாக இருக்க முடியாது அதேபோல் அனைத்தும் பிழையாகவுமிருக்க. முடியாது பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயமின்றி பேசிப் பழக பாராளுமன்றத்தில் அர்ச்சுனா இருப்பது அவசியமாகும் 🙏- ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
உண்மை தான்- அமெரிக்க, ஆஸி. தூதுவர்களுடன் சுமந்திரன் தனித்தனியாகச் சந்திப்பு
அது பிரச்சனையில்லை அடிமையாக இருக்கிறது தான் கூடாது 🤣- அமெரிக்க, ஆஸி. தூதுவர்களுடன் சுமந்திரன் தனித்தனியாகச் சந்திப்பு
அது ஒன்றுமில்லை தேர்தல் செலவுக்கு காசு வாங்கப் போயிருப்பார்........🤣🤣. அது சரி நீங்கள் ஏன் கோபம் கொள்கிறீர்கள். ??? ...இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் வாக்கு போட்டால் எவரும் பாராளுமன்றம் போகலாம்” ......- கண் கண்ட தெய்வம்
உண்மை தான்,.....அமெரிக்கா இந்த உலகில் ஒரு பெரிய. கிணறு தான் அங்கே தவளையாக இருப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் 🤣. இன்ரநெற். வந்த பிற்பாடு உலகில் உள்ள அனைவரும் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்கிறோம் இன்றைய நிலையில் கிணற்றில் தவளைகள். உண்டா ??? 🤣🤣🤣. அவை தான் நிறையவே அருமையான கதைகள் எழுதி தள்ளுகின்றனவே. ....- தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
விளக்கத்திற்கு நன்றிகள் பல வாத்தியார் கவி. எழுதியது சரி தான் ஆனால் இவ்வளவு பெரும் தொகை சீதனம. கொடுத்து திருமணம் அதுவும் ஊரிலிருந்து மணமகன் எடுப்பது ஏன்??? நான் இருக்கும் இடத்தில் இப்படி திருமணம் நடந்தது 15 வருடங்களுக்கு முன் பிரிந்து விட்டார்கள் ஏன் என்பது தெரியாது பெண் இங்கே இருந்தவர்- கண் கண்ட தெய்வம்
இதோ பிரச்சனைகள் இங்கேயும் உண்டு” வாழிபட. கோவிலுக்கு போகிறவர்கள். கொஞ்ச நாளில் கோவில் நிர்வாகத்தை கைப்பற்ற பலவித. சூழ்ச்சிகளை செய்வார்கள் எப்படியோ நிர்வாகிகள் ஆகி விடுவார்கள் கடவுள் தான் அருள் வழங்கி இருப்பார் 🤣. எங்கள் பிரச்சனை தீராதற்க்கு இதுவும் ஒரு காரணம் [ கவுன்சிலர். ]நகர முதல்வரிடம். போய் முறையீடு செய்வார்கள் எங்கள் மக்களை பற்றி கோவில் கூட்டம் நடந்தால் ஒரே அடிபாடு தான் நான் கோவில் பக்கமே போவதில்லை திருமண விழாக்கள் நடந்தால் மட்டுமே போவேன் 🙏- தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
இரண்டும் முரண்பாடுகிறது ...ஆனாலும் கதை நல்லது தான் ஒரு லட்சம் யூரோ மற்றும் காணி பூமிகள். திருப்பி கொடுக்கவில்லையா. ??? தரகர் மூலம் ஒருபோதும் திருமணம் செய்யக்கூடாது. - தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்
Important Information
By using this site, you agree to our Terms of Use.