Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  514
 • Joined

 • Last visited

Everything posted by Kandiah57

 1. ஈழத்தமிழர் விடுதலைப்போராட்டத்தில்..பல இயக்கங்கள் இருந்தது தோல்விக்கு. ஒரு காரணமாகும்..இந்த. இயக்கங்கள் ஒர் தலைமையின் கிழ் சேர்ந்து போராடியிருக்கவேண்டும். ..தனித்தனி இயக்கங்களாயியங்க விட்டிருக்கக்கூடாது... எனெனில். இவர்கள்..இலங்கையரசை எதிர்த்து..போராடியிரிப்பார்கள்.. என நான் நம்பவில்லை...மாறக. கொஞ்சம்..வளர்த்ததும்...ஒர். இயக்கம் மற்றயக்கத்தை. தாக்கியிருக்கும்..இலங்கையரசும் தனது இராணுவத்தையும்...போர்கருவிகளையும். பாதுகப்பாக வைத்துக்கொண்டு..இயக்கங்களுக்கிடையில்..புகுந்துவிளையாடி. ....தமிழனை. தமிழனைக்கொண்டோயழிந்துயிருப்பார்கள்.போரஆட்டம்...88. ...89...இல்முடிந்திருக்கும். .ஒர் இயக்கத்தையேயுடைக்கின்ற...இலங்கையரசு. தனித்தனி இயக்கங்களை மோதவிடுவது. மிகமிகச்சுலபம்...அதுவும். பணம் பதவி. பெண்...ஆசையுடைய தலைவரைக்கொண்டயக்கம்..இலகுவில்.. விலைபோய்...செயலிழந்துவிடும்.. பதவி. பணம். பெண். போன்றவற்றுக்கு விலைபோகத. .இலங்கையரசை நன்கு புரிந்து கொண்ட ஒரே தலைவர். பிரபாகரன்....அவராதான் ஒர் தீர்வைப்பெற்றுத்தந்திருக்கமுடியும்...அவரின்கீழ். இயக்கங்கள் ஒன்று சேர்ந்து இருக்கலாம்..இந்தியா...இந்நியா உளவுத்தறை...போன்றவற்றின் செற்படிநடப்பவர்கள். சேர்ந்து இயக்கவோ...தீர்வைப்பெற்றுத்தரவோமாட்டார்கள்... மற்றையியக்கங்கள்..தடைசெய்யப்பட்டதும்..நடவடிக்கை எடுக்கப்பட்டதும் சரியாகும்..இதனை. ஏதாயினும் ஓர் .இயக்கம். செய்திருக்கவேண்டும்..பிரபாகரன். முந்திவிட்டார். இது அவரது. தூரநோககு...வேறு. ஒர் இயக்கம் .இந்த நடவடிக்கையை எடுத்திருக்குமானல்...போராட்டம். ..88..89...களில் .முடிந்திருககும்..காரணம். அவர்கள் பணம்..பதவி...பெண்...இவற்றுக்குவிலைபோயரப்பார்கள்.. மேலும். சுமத்திரன். பறந்துதிரியவும்...கதைக்கவும்...தான். சரி..தீர்வு. எதுவும் வரப்போவதில்லை...மொத்தத்தில். அவர். ஒரு. எரிக். சொல்கைம்....
 2. ஆம் இது ஈழத்தமிழர்கள் போரட்டம்...போரடியாவர்கள் ஈழத்தமிழர் ..வலியைச்சுமந்தவர்களும்..ஈழத்தமிழர். போரட்டம்பிழை என்று யாரும் கூறலாம். ஆனால் போரடியது பிழை என்றுகூற ஒருதகுதி வேண்டும் ..அத்தத்தகுதி ஒன்று. போரட்டத்திலிடுபட்டவாரயிருக்கவேண்டும். இரண்டு. சரியாகப்போரடிக்காட்டக்கூடியவராயிருக்கவேண்டும் இதுஇரண்டும் தெரியாதவர் எப்படி போரடியது பிழை எனக்கூறமுடியும் ? அப்படிக்கூறவல்லை என்றல் ..மிக்கநன்றி...
 3. தூற்றப்படும் எழுத்தளான்தான். போற்றப்படும் எழுத்தளானகவரமுடியும்...ஆனால் நான் உங்களைத்தூற்றவில்லை.
 4. நான் படிந்த காலத்தில் ஒர்நாள் கணிதாசிரியர் கணக்கொன்றைத்தந்து எல்லாமாணவர்களையும் செய்யும்படி கூறினார். செய்தபின் எல்லோருடைய விடைத்தாள்களையும் திருத்திப் புள்ளிபோட்டுக்கொடுத்தார. அனைவரும் சக மாணவர்களின் விடைத்தாள்களை மாறி மாறி வேண்டிப்பார்வையிட்டார்கள் இதில் இரு மாணவர்களிடம் பிரச்சனை வந்துவிட்டது. காரணம் பிழையான விடைஎழுதியவனுக்கு கூடுதல்புள்ளியும் சரியானவிடை எழுதியவனுக்கு குறைந்தபுள்ளியும் வழங்கப்பட்டுருந்தது. சரியான விடை எழுதியவன் =A எனவும். பிழையானவிடை எழுதியவன்=Bஎனவும் வைப்போம்..Bஎன்பவன் Aஎன்பவனை ஆசிரியரிடமயழைந்துச்சென்று விடைப்பேப்பர்களைக்காட்டி..எப்படி Aக்கு கூடுதல் புள்ளிபோட்டீர்கள் எனக்கேட்டான்.....ஆசிரியர் கூறினார் அவனது செய்முறை மிகச்சரியாது..ஆனால் விடைபிழைத்துவிட்டது. உனது செய்முறைபிழை ..உனக்கு எப்படி சரியானவிடை வந்தது. ?Aஇடம் வெண்கட்டியைக்கொடுத்து கரும்பலகைலில் அனைத்துமாணவர் முன்பும் கணக்கைச்செய்துகாட்டுமபடி கூறினர். அவன் தலைகுனிந்து நின்றன். ஆசரியர் கணக்கைச்செய்து விளங்கப்படுத்தினர். கணக்குப்பிழைவிட்டாலும் பார்த்து எழுதவேண்டாமெனவும் .ஒருவர்செய்த கணக்குப்பிழையென்றுகூறுபவர் அதனைச்செய்துகாட்டத்தெரிந்துயிருக்கவேண்டுமெனக் கூறினர் . மேற்படி உதாரணத்தின்படி பிரபாகரனின் போரட்டம் சரியானது ஆனால் முடிவு தோல்வியாகிவிட்டது. அரசாங்கத்தின் போர்நடவடிக்கைகள் பிழையானவை. .ஆனால் முடிவு. வெற்றியாகிவிட்டது. இங்கு போரட்டம் பிழை என்பவார்கள். சரியாகப்போரடிககாட்டத்தெரியவேண்டும். கோத்தாபாய கூறினர் நான் எனக்குவாக்குப்போடதவர்களுக்கும் ஐனதிபதி. ஆகவே பிரபாகரனும் ஏதிர்க்கின்ற தமிழர்களுக்காகவும் போரடியுள்ளான் எனக்கூறமுடியம் ..
 5. நன்றி குமாரசாமியண்ணை வணக்கம். மீண்டும் நாளை சந்திப்போம்
 6. கதையின் பெயரை. நான் உதயன். எனறு. மாற்றிவிடுங்கள். நீங்கள் விரும்பியதைசாப்பிடவிடுவார் .முற்றும. வளரும. யாவும்கற்பனை. உண்மைக்கதை. போட்டுருந்தல் நல்லது. கதை நன்றகவுள்ளது.....
 7. கோஷன் வணக்கம் தாயகத்திருந்து பெயர்ந்தோர்=புலம்பெயர்நதோர் இது சரிஆனால். தாயகம்=இலங்கை {நாம். இலங்கையர் } புலம் =வெளிநாடு {இலங்கைதவிர்ந்தநாடுகள்} புலம்=தாயகமெனில் புலம்பெயர்தோர். இலங்கையிலிருக்கவேண்டும் வெளிநாடுகளிலில்லை.
 8. இலங்கைத்தமிழர்களால் புலம் என ஆழைக்கப்படுவது இலங்கைதவிர்ந்த மற்றையநாடுகளை தாயகம் என்பது இலங்கையையாகும். விட்டபிழை திருந்தி நடப்பது மனித இயல்பு. பிரபாகரன் விட்டபிழை நேர்மையற்ற சிஙகளயரசுடன் பேச்சுவார்த்தையிலிடுபட்டது.ஒரேயடியாகப்போரடியிருந்தல் முடிவு மாறியிருக்காலம் .போரட்டம் தோற்றதை வைத்து போரடியமுறை பிழை- போரடியநோக்கம் பிழை என்று கூறமுடியாது.
 9. சுமந்திரன் பிரித்தானியவுடனைந்து. பிரோணை கொண்டுவந்தாலும் வரவிட்டலும் இரண்டும் ஒனறே. எனெனில். இலங்கை இதனைத்திரும்பப்பெறும்.எமக்குள்ள ஓரேவழி தமிழர்சனத்தொகையைப்பெருக்கி இலங்கைப்பாரளுமன்றத்தைக்கைப்பற்றுவதுதான். 1970ஆம் ஆண்டிலிருத்ததைவிட இன்று மூன்றுமடங்கு மக்கள் தொகையுடன் பாலஸ்தினமக்கள் உள்ளனர் .
 10. தமிழர் போராட்டம் தோல்வி என்பதைஎற்றுக்கொள்கிறேன். ஆனால் பிழையான போராட்டமில்லை. போராட்டம் ஆரம்பித்து -நடந்துகொண்டிருந்தது சிங்களயரசுடன்தான்..2008...2009...இல் இலங்கையின். வேண்டுகோளுக்குகிணங்க பலநாடுகள் போரில் பங்குபற்றின .ஆகையால்தான் போரில்தோற்றேம் இது தமிழர்தரப்பு எதிர்பாரத நிகழ்வு இலங்கையில் சிங்களவன் ஆட்சி செய்ய ஒரே காரணம் சனத்தொகை...தமழர். முன்பு இலங்கையையண்டவர்கள். எதிர்காலத்திலும் ஆட்சி செய்யக்கூடிய வாய்ப்புயுண்டு..போராட்டம்முடியவில்லை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
 11. போர்குற்றவிசாரனைக்கு ஏன் கால அவகாசம் கொடுக்கவேண்டும்? குற்றவாளிகள் உடனடியாகத்தண்டிக்கப்படவேண்டும். முன்பு கால அவகாசம்கொடுத்ததுபிழையான செயல்.போர்குற்றவிசாரனை தவிர்த்த மற்றையவிடயங்களுக்குக்கால அவகாசம்கொடுக்கலாம்.. இவ்வாறு போர்குற்றவாளிகள் தண்டிக்கப்படும்போது இனவாதிகளுக்கு சிங்களமக்கள் வாக்குபோடும் வீதம் குறைவடையம்.
 12. உங்கள் உறுதியான பதில் சந்தோசமளிக்கிறது. முன்பின்தெரியாதவனை .சகட்டுமேனிக்கு எடைபோடக்கூடாது.நானும் உங்களைப்போல்தமிழ்ஈழம்வேண்டுமென விரும்பியவன்...ஒருவழி முடினல்.ஆயிரம்வழிதிறந்திருக்கும் எனறு செல்வார்கள்...வெளிநாடுகளிலுள்ள இலங்கைத்தமிழர்கள் எப்படியனாட்சியின் கிழ்வாழ்கிறர்கள் என்று சிந்தித்துப்பாருங்கள் .இலங்கையிலுள்ள தமிழர்கள் அப்படி ஏன் வாழக்கூடாது.?
 13. இந்தியாயரசு வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொண்டு வருகிறது. உலகளவில் உயிருள்ளவர்களை எவ்வளவு பெரும்தொகையாக மேலே அனுப்பமுடியுமெனப்பரிசோதித்துப்பார்க்கிறர்கள் இறந்தவர்களுக்கு எந்தவிதவாக்குறுதியும் கொடுக்கப்படவில்லை.
 14. பிபிசியை விடுவம்...இப்ப நீங்கள் என்ன செல்லுகிறீர்கள் தமிழ்ஈழம் சத்தியாமென்ற?
 15. இலங்கையிலுள்ள தமிழ் சிஙகளத்தலைவர்கள் இனவாதம் மதவாதம் பேசித்தான் அரசியல்செய்கிறர்கள் எனவே மக்களுக்கும்இனவாத் மதவாதம் தான் தெரியும் இந்தரசியல்தலைவர்கள் மக்களுக்கு அரசியலறிவு வளரயேந்த முயற்ச்சியும் எடுத்ததில்லை .மாறக வாக்குச்சீட்டில் புள்ளடிபோடமட்டும் பழக்கி வைத்துள்ளர்கள் விக்கியர் மக்கள்முன் உண்மைபேசுபவர் இது ஒரு தலைவனுக்கு தேவையானயடிப்படைத்தகுதியகும். பாரளுமன்ற உறுப்பினரகள் தங்களுக்கு நிதியை ஒதுக்கும்படியம்...வேலைவாய்ப்புக்களையும் கோரப்கூடாது. இப்படியானசெயல்பட்டினல். மாகணசபைவலுவிழந்துபோகிறது. விக்கியர் வந்தபின் மக்களுக்கு. ஒரளவு அரசியலறிவு வளர்ந்துள்ளது கூட்டமைப்பு விக்கியையழுந்துவந்தது கட்சியை வளர்க்க ..தமிழர்பிரச்சனைததீர்க்கவே..தமிழ்ப்பகுதியையபிவிருத்தி செய்யாவேல்லை
 16. செளஜன்மழமூர்த்தி தொன்டமான் தனிநபராகயதனைச்செய்துள்ளர். ஏன் எங்கள் தலைவர்களால் முடியவில்லை.
 17. நுனாவிலான். இலங்கை கடந்தவருடம் பிரோனையிருந்து விலகிவிட்டது ..இப்ப என்ன விடயத்துக்கு காலவகசம் கொடுக்கப்போகிறார்கள்?
 18. நல்ல கதை வாழ்த்துக்கள....நீங்கள் வேலைக்கு எடுத்தவர்கள் சிறப்பாக பணியாற்றுகிறர்களா? தொடர்ந்தும் எழுங்கள்.
 19. மனித உரிமை மீறல்களும், ஜனநாயக படுகொலை நடப்பது உறுதிபடுத்தப்பட்டாலும், ஒரு நாடு தனிநாடாக உருவெடுக்கமுடியாது. கிருபன். கட்டுரையிணப்புக்கு நன்றி இதன்படி தமிழ்ஈழம் ஒருபோதும் சத்தியாமில்லை என்பதுயுறிதியகிறது அப்பவென் போரடவேண்டும்.
 20. ஆறுமுகம் தொண்டமான் இந்தயா அமெரிக்கா. .......இவை போன்ற எந்தநாட்டின். உதவியுமின்றி ஜே.ஆர். உடன் மட்டும். பேசி இலங்கைதோட்டத்தொழிலாருக்கு குடியுரிமை பெற்றுக்கொடுத்தார். இன,மத,பதவி,ஏழை,பணக்காரன்.....என்ற வேறுபாடுயற்றமுறையில் குற்றவழிகள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டும். குறைந்தது 30%பிரச்சனை தீர்ந்துவிடும். இதையே செய்யமுடியாதவர்கள் எந்தயொரு அல்லது பல நாடுகளை ஆதரித்தலே, எதிர்தலே மாற்றம் எதுவும் நடைபெறாது. விக்கியார் செய்வதைச்செய்யட்டும்,கஜேந்திரகுமார் செய்வதைச்செய்யட்டும் சுமத்திரனும் செய்வதைச்செய்யட்டும் .தயவுசெய்து எதிர்க்கவும் வேண்டாம். ஆதரிக்கவும் வேண்டாம்.யார் சரியாகச்செய்கிறர் என்பதைப்பார்ப்போம்.
 21. வணக்கம் கபிதன்...நான்..தவறுதலாய் ..எழுதிவிட்டிர்களென..நினைந்தேன். ஆகவே..சுட்டிக்காட்டினேன்..உங்களுக்கு..நடிகர்..முதலமைச்சர்..இரண்டும் ஒரேமாதிரியிருந்தல்...எனக்கு..எதுவித. பிரச்சனையுமில்லை..
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.