Everything posted by Kandiah57
-
இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
ஆமாம் ஜெயதேவன். தெரியும் மீசை வைத்து இருப்பார் பிரபல ரீயூசன. ஆசிரியர் பந்மநாதன். பிரயோக கணிதம். படிப்பித்தவர் தூய கணிதம். கிண்டினன். என்றவராக இருக்கும் கட்டை ஆள் யோகராசா உயிரியல் பிரிவு படித்தார நெடுகேணியை சேர்ந்த வேல்முருகன். விடுதி அப்ப தான் ஆரம்பித்தது ...சிவகுமார். என்ற பையன். அடிக்கடி வந்து கதைப்பது உண்டு” அதிபரின் வீட்டு ஓழுங்கையூடாக. மகளிர் கல்லுரி வழியாக வினயாகமூர்த்தியின். தனியார் வகுப்புகளுக்கு பேயயுள்ளேன். அங்கே மகளிர் கல்லூரி பெண் பிள்ளைகளும் வருவது உண்டு” உப அதிபர் மிகவும் மெல்லியவர். நகைச்சுவையனவர். அதிபர் மனைவி இராமநாதன் கல்லூரியில் படிப்பிந்தவர். இரண்டு குண்டு பெண்பிள்ளைகளுண்டு விடுதியில் இருந்த அனேகரின் பெயர்கள் மறந்து விட்டேன் நல்ல கல்லூரி அங்கே இடம் எடுப்பது மிகவும் கடினம் அங்கே தொடர்ந்து படிக்க முடியவில்லை என்பது மிகவும் கவலையளிக்கிறது இருந்தாலும் இன்றைய வாழ்க்கை மிக சிறப்பாக உள்ளது 🤣 குறிப்பு,......இரண்டு கல்லூரிகளுக்கும். இடையில் உள்ள வேலிகளை எடுத்து ஒன்றாக இணைத்து விட்டால் பிள்ளைகள் மகிழ்ச்சியாக படிப்பார்கள். [அல்லது வீடுகள் ] முரளி எங்கள் வகுப்பு மாணவ தலைவன் அதாவது மெனிட்டார்
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
உங்களுக்கு கைரேகைகளைப்பற்றியும். ரேகைகள் பெயரும் அத்துபடியாய்த் தெரியும் லண்டனில் ரயில் நிலையத்திற்கு முன்னால் ஒரு பெட்டி கடை. போட்டு கைரேகை எண் சோதிடம். குறிப்பு எழுத குறிப்பு பார்க்க தெரிந்த அனுபவமிக்க. சோதிட வல்லுநர் கோசான். அவர்கள் கணணி தொழில்நுட்பம் பவித்து உங்களின் எதிர்காலம் துள்ளியமாக. கணிப்பார். இன்றே முத்துங்கள். என்று ஒரு அறிவிப்பு உடன் ஒரு சோதிட நிலையம் திறந்தால் வருமானம் கூரையை பிரித்து கொண்டு போகும் நாங்களும் லண்டனில் சோதிடம். பார்க்க வருவோம் 🤣😂
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
இலங்கை தமிழருக்கு பார்த்து உள்ளீர்களா.??????
-
இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
மகிழ்ச்சி 21 இல்லை 2001 இருந்து மன உழைச்சல். எதுவும் இல்லை உண்மையில் இதுவும் நன்மை தான் பல விடயங்களையும் பலரையும் படிக்க முடிகிறது 🤣. நன்றி வணக்கம் 🙏
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
இவருக்கு வாக்கு போட்ட மக்களுக்கு இது அல்லது இவரைப் பற்றி முன்பே தெரியும் தானே ???? அக்கா கமலாவை வீட்டில் இருத்தி. விட்டார்கள் சோதிடம். சொல்கிறது ஒட்டுமொத்த அமெரிக்கர்களும் சனிப்பெயர்ச்சி பணக்காரர்கள். ஆக்கும் என்று அதை தான் டரம்ப்மும். சொல்கிறார் 🤣
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
ஆமாம் சரி தான் உங்களுடைய வாக்கு எந்த கட்சிக்கு ???? எந்த கட்சி ஆட்சி அமைக்கும் ??
-
இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
இல்லை அண்ணா O/L. படிக்கும் போது விடிய 6 மணிக்கு ரீயூசன் இருக்கும் போய் திரும்பி வரும் போது கைதடி சந்தியில் உள்ள அந்த வட்ட வடிவம் கொண்ட கொங்றீற். தலைமையில் பின் பக்கம் பலந்த. தாக்குதல் அதன் பின்னர் காதுகள். கேட்பது குறைவு இப்பவும் தொலைபேசியில் கதைப்பது கடினம் ஆனால் நேரில் கதைக்க முடியும் ...அது இல்லை எனில் நான் இங்கே பல்கலைக்கழகம் போய் இருப்பேன் ஆனால் 2021 இருந்து கார் வைத்து ஒடுகிறேன். 🤣. பிள்ளைகள் இருவரும் பொறியியலாளர்கள். மகள் திருமணமும் முடிந்து வேலை செய்கிறார் மகன் மெக்கானிக் பொறியியலாளர் மாஸ்டர் செய்கிறான் அவனுக்கு திருமணம் முடிந்த பிறகு நானும் ஒன்றை பார்க்கலாம் என. நினைக்கிறேன் 🤣🤣🤣🤣 நீங்கள்???
-
இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
நான் மானிப்பாய். இந்து இல் படித்து உள்ளேன் ஆறு மாதங்கள் மட்டுமே உயர்தரம். 1979. 1980 இருக்கலாம் போராயிரவர். அதிபர் மட்டக்களப்பு மாணவர்கள் 10. பேர் வரை விடுதியில் இருந்தவர்கள் நானும் அவர்களுடன் இருந்தேன் காது கேட்பது குறைவு [ஒரு விபத்தின். பிற்பாடு ] அதனால் தொடர்ந்து படிக்க முடியவில்லை சாவகச்சேரி மாறிவிட்டேன். அதிபர் சிறந்த சைவப் பழம் யாராவது சாமியார் வந்தால் கூப்பிட்டு வீட்டில் பிரசாங்கம். வைப்பார் மட்டக்களப்பு முஸ்லிம் பெடிகளையும். கூட்டிக் கொண்டு போய் அமர்த்தி விடுவார் எதோ தேவன்’ என்ற பெயருடையவர். தான் விடுதி பெறுப்பாளர். அங்கு சாப்பாடு முழு சைவம் மரக்கறி. மட்டக்களப்பு பெடியள். பொறுப்பளாருடன். கதைத்து களவாக அதிபருக்கு தெரியாது மாட்டு இறைச்சி. சமைப்பதுண்டு ...🙏. குறிப்பு,.....பக்கத்தில் மகளிர் கல்லுரி உண்டு” அதுவும் மிக அருகில் 🤣
-
இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
ஒரு விலைமதிப்பு அற்ற. தரமான காட்டாயம் செல்ல வேண்டிய ஆலோசனைகள். 🤣🤣
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
வாக்கு போட்டு தெரிவு செய்வது பிறகு ஆர்ப்பாட்டம் செய்வது இது ஒரு பொழுதுபோக்கு தான் 🤣. அக்கா கமலாக்கு போட்டு தெரிவு செய்திருக்கலாம் .......இல்லை இல்லை ட்ரம்ப் வந்தால் வரி குறையும் என்றார்கள் வரி குறைந்து விட்டதா.???? எங்களுக்கு 23 -2-25 இல் தேர்தல் நான் CDU போடலாம் என்று இருக்கிறேன் பிள்ளைகள் தான் சொன்னார்கள் மற்றும்படி ஜேர்மன் அரசியல் எனக்கு அவ்வளவு தெரியாது ஜேர்மன் யாழ் கள உறுப்பினர்கள் யாருக்கு போடுவார்கள் என்பதும் தெரியவில்லை
-
யாழில். 575 ஏக்கர் தனியார் காணியில் இராணுவத்தினரின் முதலீட்டு நடவடிக்கைகள்!
ஒம் எனக்கு தெரியும் அடிக்கடி வந்து இருக்கிறேன் ஒருசில தடவைகள் நடந்தும் வந்துள்ளேன். 709 இலக்க பஸ். மானிப்பாய். சாவகச்சேரி க்கு உரும்பிராய். கோப்பாய் கைதடி ஊடக சேவையில் இருந்தது,......நம்பர் சிலநேரம். 709 இல்லாமல் வேறு நம்பராக இருக்கலாம்
-
யாழில். 575 ஏக்கர் தனியார் காணியில் இராணுவத்தினரின் முதலீட்டு நடவடிக்கைகள்!
- இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
ஆழ்ந்த அனுதாபங்கள். 🙏- ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
ஆமாம் உண்மை .....ஆனால் இது எவருக்கும் தெரியாத கலை சாத்திரிமார். சொல்வது பொய் ஆனால் சாத்திரம். உண்மை நன்றி உண்மை போல் தெரிகிறது 🤣. ஊதியத்தை தமிழ் சிறி. இடம கொடுத்து விடுகிறான் வேண்டி கொள்ளுங்கள் 🤣- வைரஸ் தாக்கம் காரணமாக பண்ணையில் இருந்த அனைத்து பன்றிகளும் உயிரிழப்பு ; கிளிநொச்சி பண்ணை உரிமையாளர் கவலை !
ஒம். ஆனால் ஆடு மாடுகள் இறக்கவில்லை காரணம் என்ன??? பன்றியை மட்டுமே இந்த வைரஸ் தாக்கியுள்ளது- ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
ஆங்கில ஜேர்மன் பத்திரிக்கைகளிலும். கிழமைக்கு கிழமை பலன் போடுவார்கள்,......பார்த்தால் 12. தான் இருக்கும் அதன் குறியீடுகள் ....தமிழ் ராசி பலன். குறியீடுகள் போலத்தான் இருக்கும் நீங்கள் ஒருவரும் பார்த்தது இல்லையா ??? எனவே… எல்லா மொழி மதங்களிலும். சாத்திரம். பார்ப்பது உண்டு,.. ....கருத்துகள் வரவேற்கப்படுகின்றன…,.- ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
அப்படியென்றால் நீங்கள் எண் சோதிடர் தான் ஏனென்றால் 8 ஆவது நம்பர்காரன். மரணம் திடீர் மரணம் என்று எண் சோதிடம். சொல்லுகிறது,.....இது உங்களுக்கு எப்படி தெரியும் ??? நீங்கள் எண் சோதிடம் படித்து இருந்தால் மட்டுமே தெரியும் 😂🤣 எனக்கு பலன் சொல்ல முடியுமா???😀- ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
அண்ணை ரசோ,......சோதிடம். 100 %. பொய் என்று செல்ல முடியாது எண் சோதிடம். என்பது உதாரணமாக ஒவ்வொரு நம்பருக்கும். அந்தந்த நம்பரில். உள்ள பல ஆயிரம் பேரில் இயல்புகளை ஆரய்ந்து எழுதப்பட்டது ஆகும். 100 %சரி வராது” தான் இதை நன்கு படிந்தவன். எவருமில்லை நான் அறிந்த வரையில் வேலனையில். சிவராசா நல்லூர் நவாலர் றோட்டில். கனகரத்தினம். என்று ஒருவர் இருந்தார். ராசி நட்சத்திரம் கூட. சனி வியாழன் புதன்,.........கோள்கள் உடன் ஒத்து. வருகிறது ......சாதகம். எழுதுவது கிரிஸ்லாந்து ஊடக போகும் ஒரு கோட்டை வைத்து தான் கோட்டின் பெயர் மறந்து விட்டேன். கைரேகை வைத்து தான் பொலிஸார் ஒவ்வொரு மனிதனையும் பிரிந்து அறிகிறார்கள். சாத்திரம். உண்மை இது தெரிந்தவர்கள் உலகில் இல்லை எல்லாரும் அரைகுறை தான் 🙏 நான் ஓரளவு நம்புகிறேன் நீங்கள் நம்பாமல் விடலாம் நன்றி வணக்கம்- ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
சீமான் 8 ஆம். நம்பர் .....பார். சிறியும். [ தமிழ் சிறி இல்லை ]😂 8 ஆம். நம்பர் தான் இவர்கள் அரசியலில் கலக்க. கூடிய சந்தர்பங்களுண்டு ...மற்றவர்களில். தங்கியிருக்கக்கூடாது 8 ஆம் நம்பர் உடையவர்கள் நிறையவே அரசியலில் கலக்கி உள்ளார்கள் இவர்கள் வளரும் வாய்ப்புகள் உண்டு”- ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
நான் சீமானை கழுவி கழுவி ஊத்தவில்லை ..... இலங்கை தமிழர்களின் விடுதலை போரை பயன்படுத்தி தமிழ்நாட்டில் அரசியல் செய்வதை எதிர்க்கிறேன். மிக கடுமையாக எதிர்க்கிறேன். சீமான் தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம் நான் முதல்வர் ஆக வந்தால் அல்லது தெரிவு செய்யப்பட்டால் அனைவருக்கும் கல்வி வேலைவாய்ப்பு மருத்துவம் கூலி தொழிலளாருக்கும். ஓய்வு ஊதியம் இப்படி பல வாக்குறுதிகளை கொடுத்து தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கலாம். ஆட்சிக்கு வரலாம். சீமானுக்கு தன்னில் நம்பிக்கை இல்லை அதாவது தன்னம்பிக்கை இல்லை எனக்கு தமிழ்நாட்டு மக்கள் வாக்கு போட்டு முதல்வர் ஆக்குவார்களோ என்ற ஐமிச்சம். சீமானிடமுண்டு ஆகவே தான் பிரபாகரனின் பெயரை சொல்லி பல பொய்களை சொல்லி தமிழ்நாட்டில் மக்களின் வாக்குகளை. பெற்று முதல்வர் ஆகலாம் எனக் கனவு காண்கிறார். .....இவர் பிரபாகரனின் படத்தை பயன்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டும். இப்படி படம் வைப்பதால். தமிழ் ஈழம் கிடைத்து விடாது எங்கள் போராட்டம் தொடர்கிறது என்று பொருள் இல்லை தமிழ்நாட்டிலுள்ள. ...வாழ்கின்ற ஒவ்வொருவரும் தலைவரின் படத்தை வைத்திருத்தல் கூட. போராட்டம் தொடராது தமிழ் ஈழம் கிடைக்காது இந்தியா அரசை மத்திய அரசை சீமான் கட்டி போடுவார். என்றால் இலங்கையில் தமிழர்கள் பிரச்சனை கண்டிப்பாக தீரும். இந்தியா தான் தடையாக இருக்கிறது இந்தியன் சீமானால். அந்த தடைகளை அகற்ற முடியுமா???????? 🙏- ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
எனக்கு விளங்கவில்லை,.........பொதுவாக எழுதி இருந்தது ஆகவே யாழ் கள. உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் கருத்துகள் எழுதலாம்,........ அவருக்கு தான் எழுதி உள்ளது”- அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் 3,065 இலங்கையர்கள்!
சரி எற்றுக்கொள்கிறேன். ஆனால் நாட்டை விட்டு. வெளியேற்றும் போது ஒரு அன்பளிப்பு. கொடுப்பது உண்டு அதை கூட்டி. கேட்க்கலாம்.- ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
உண்மையில் அப்படி ஒருவர் இருந்தால் எப்படி தர முடியும் ?? தந்து விட்டு உறுதி படுத்தி விட்டு இந்த உலகில் உயிர் வாழ முடியுமா ??? உதாரணமாக அந்த குறிபிட்ட நபர் நீங்கள் தான் என்று வைப்போம்,.....அந்த நிலையில் உங்களை பற்றி நீங்கள் பகிங்கரமாக அறிவிப்பு செய்வீங்களா ??- அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் 3,065 இலங்கையர்கள்!
உண்மை தான் கனடாவில் பத்து ஆண்டுகள் இருந்தால் வேலை செய்ய விடினும். பென்சன். உண்டு மாதம் ஒரு 500 டொலர் பென்சன். இலங்கையில் கொடுக்கலாம். ஊரில் சிங்கப்பூர் பென்சனியர்மார். வேட்டி சேட்’ சால்வைகளுடன். நடப்பாக. திரிந்த மாதிரி இவர்கள் அமெரிக்கா பென்சனியர். என்று திரியணும் 😁🙏🤪- அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் 3,065 இலங்கையர்கள்!
கையில் எவ்வளவு பணம் கொடுத்து அனுப்புவார்கள்.?? ஒரு 50 ஆயிரம் அமெரிக்கா டொலர் ???? - இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
Important Information
By using this site, you agree to our Terms of Use.