Everything posted by Kandiah57
-
நானும் ஊர்க் காணியும்
உண்மை தான் 100%. 🤣. இதை நான் சொல்ல விரும்பவில்லை ஆனால் இப்படி ஒரு வசனம் வரும் என்று எதிர்பார்த்தேன் ......அது வீண்போகவில்லை
-
இலங்கை இராணுவத்துக்கொரு நீதி? இஸ்ரேல் இராணுவத்துக்கொரு நீதியா? - ராஜித கேள்வி
இவர் இலங்கை இராணுவத்துக்கு கொடுத்த நற்சான்ழிதளைப். பாருங்களேன் 🤣 அதாவது இலங்கை இராணுவம் இஸ்ரேல் இராணுவம் போன்றது தான்
-
கனடாவில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் தொடர்பில் இலங்கையர்கள் இருவர் கைது!
- சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு
ஒரு குற்றவாளி எவ்வாறு தன்னை தானே விசாரிக்க முடியும்??? தண்டனை வழங்க முடியும்?? மேலே உள்ள நால்வரும். குற்றவாளிகள் என்று ஒப்புக் கொண்டால் நீங்கள் விசாரணை செய்ய முடியும் .......அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று சொல்பவர்கள். விசாரணை செய்ய தகுதி அற்றவர்கள். அதாவது இலங்கை விசாரணை செய்ய தகுதி அற்றது 🙏- சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு
கெரிக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்தும் உழையுங்கள். 🙏 எப்படி குழப்பமாக்கும். ??? எந்த நல்லிணக்கம். குழப்பப்பட்டது ??- நானும் ஊர்க் காணியும்
இது மோட்டார் கழட்டி எடுப்பதாகற்கான. அவகாசம் இல்லையென்றால் திறப்பை அந்த இடத்தில் வைத்திருக்கலாம். ஒப்பந்தத்தில் மோட்டார் இருப்பது பற்றி எழுதவில்லையா??? ஜேர்மனியில் லண்டனில் வாழ்ந்த நீங்கள் இப்படி ஏமாந்தது நம்ப முடியவில்லை- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் தனிக்காட்டு ராஜா- நானும் ஊர்க் காணியும்
நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள். காணி சொந்தக்காரரி. போனால் போகட்டும் போட. என்று எம.ஜி ஆர் லெவலில் இருக்கும் போது 🤣 அவர. லண்டனில் தமிழ் பாடசாலைகளில் தமிழ் படிப்பிக்கிறார். தமிழ் பள்ளி விழாவில் பிள்ளைகளுக்கு பரிசு கொடுத்த படங்களை பார்த்து உள்ளேன்- பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள். ஒம் சாந்தி 🙏- வருவாய் புலனாய்வுப் பொறுப்பாளர் - சிறுகுறிப்பு
- நானும் ஊர்க் காணியும்
சரி அண்ணை- நானும் ஊர்க் காணியும்
இதைப் பார்த்தால் தமபி. குமாரசாமி ஒரு கோடி தரமாட்டார் 🤣- சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு
உண்மையில் லண்டன் தமிழ் உறவுகள் போராட்டம் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் 🙏- நானும் ஊர்க் காணியும்
உண்மை அது தான் பென்சன் கொடுக்காமல் விடுவாதறக்காக. வயதை கூட்டிக்கொணடு போகிறார்கள் குமாரசாமி அண்ணை,.....இல்லை இல்லை தம்பி பென்சன். எடுப்பாரே தெரியவில்லை 🤣- நானும் ஊர்க் காணியும்
இல்லை 67 வயதில் 65 ஆக. இருந்தது பாராளுமன்றம் 67 வயதில் பென்சன். கொடுப்பது என்று தீர்மானம் செய்தது .....67 -65=2 வருடங்கள். =24 மாதங்கள் 2022 ஆண்டில் ஆரம்பித்து 1,..65 ஆண்டுகள் ஒரு மாதம் பென்சனுக்கு விண்ணப்பிக்கலாம் 2,....65 ஆண்டுகள் இரண்டு மாதம் விண்ணப்பிக்கலாம் 3,...65வயது மூன்று மாதம். விண்ணப்பிக்கலாம் 4, ... இப்படியாக ஒவ்வொரு மாதமாக கூட்டி. இப்போது 67 வயதில் பென்சனுக்கு விண்ணப்பிக்க முடியும் இப்போது 70 வயதில் பென்சன். கொடுப்பது பற்றி அரசியல் கட்சிகள் உரையாடல் நடத்தி கொண்டிருக்கிறார்கள் 80 வயதில் பென்சன். கொடுத்தால் கூட நான் கவலைப்பட போவதில்லை 🤣🤣 ஆமாம் நல்ல இலக்கம்- தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!
இது சரி தான் ஆனால் தமிழரின் இனவாதம். சிங்களவருக்கு அல்லது சிங்கள மக்களுக்கு என்ன பாதிப்பு எற்படுத்தியுள்ளது. ?? அவர்களை லட்சக்கணக்கில் கொன்று குவிந்து உள்ளதா??- நானும் ஊர்க் காணியும்
ஆம் அனேகமாக 1 ஆம் திகதியாக. இருக்கும் 🤣🤣- நானும் ஊர்க் காணியும்
என்னுடைய நிலமையும். அது தான் எனது உண்மையான பிறந்த தேதி 4-4-1957. என்னுடைய அக்கா 8-8-1952. ஐந்து ஆண்டுகள் குழந்தை இல்லை இது எனது பெற்றோருக்கு. ரொம்ப கவலை நான் பிறந்ததும் உடனும். பதியவில்லை எனது தகப்பனார். நண்பர்களுடன் சேர்த்து தினமும் குடித்தபடி என்னுடைய பேரன். பேசித் தான் 12-4 1957. பிறந்தது என்னு. பதிந்து விட்டார்கள் குறிப்பை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். குறிப்பில். 4-4-1957. தான் இதுக்கு நான் எனது பெற்றோரை பேசியபடி நீங்கள் நான்கு ஆண்டுகள் பிந்தி பதிந்தும். அமைதியாக இருககிறீரகள். குறிப்பு,.....உங்கள் வீட்டுகாரிக்கு இது தெரியுமா??? 🤣- நானும் ஊர்க் காணியும்
சரி பிழை என்றால் மன்னியுங்கள் 🙏- எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா
ஏன்?? என்ன காரணம்?? வேட்பாளர்கள் மனுக்களை தாயாரித்தது ...பரீசிலித்தது அவாவா.??? வேட்பாளர்கள் மனுக்கள். நிராகரித்ததுக்கு இவாவின். பிழை தான் காரணமா ??- நானும் ஊர்க் காணியும்
உண்மை தான் சகோதர பாசம் பணத்தை மதிப்பதில்லை- நானும் ஊர்க் காணியும்
ஆமாம் உண்மை தான் அவா. எந்த வேலையை தான் புத்திசாலித்தனமாகா. செய்து உள்ளார் 🤣🤣🤣🤣. அடைடா. நீங்கள் இன்னும் பென்சன். எடுக்கவில்லையா தம்பி ....🤣🤣. நான் பென்சன். எடுத்து இரண்டு வருடங்கள். பூரணமாக முடித்து விட்டது தம்பி. குறிப்பு,......எனக்கு ஒரு தம்பி யாழ் களத்தில் கிடைத்து விட்டார் 🙏 நல்லது நானும் ஒரு தொழிலாளராக. விண்ணப்பிக்கிறேன். .....வேலை ஒப்பந்தை. பதியுங்கள். பார்ப்போம்- பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு
அதில் ஒருவருக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை” தீர்ப்பு அளித்து உள்ளது- லண்டன் பெண்ணுக்கு யாழில் நேர்ந்த துயரம் - நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!
சரி. கிடைக்கவில்லை போயிற்று- நீதவானாக நியமனம் பெறும் மலையக பெண் ஆளுமை
வாழ்த்துக்கள் - சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு
Important Information
By using this site, you agree to our Terms of Use.