Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  514
 • Joined

 • Last visited

Everything posted by Kandiah57

 1. இல்லை பெற்றோல் நிலையமே அவருடையது தான் வேலை வெற்றிடமுணடு. சம்பளம் அப்படி இப்படி தான்
 2. நம்ம தமிழ் பெண்களின் இல்லாத நம்பிக்கை பாசம் இவர்கள் மேல் வரக் காரணம் என்ன?
 3. இடையூறு செய்தது உண்மை காரணம் ஒரு தீர்வை இல்லாமல் செயவதற்க்கு இல்லை இலங்கை அரசின் கையில் ஆயுள் உள்ள ஒரு தீர்வை தமிழர்கள் விரும்பவில்லை இன்று வடகிழக்கு மாகாண சபை அரசாங்கத்தினால் சாக அடிக்கப்பட்டு விட்டது அன்று அவர்கள் செய்தது சரியாகும் இதை இலங்கை அரசு மாகாண சபையை வலுப்படுத்தி செயல்பட அனுமதித்துதிருந்தால் அன்று அவர்கள் செய்தது பிழை என உறுதி படுத்திருக்கலாம் வடமாகாண சபை தேர்தல் ஏன் நடத்தப்படவில்லை? இப்படி நடக்கும் என்று அப்போதோ அவர்களுக்கு தெரியும்.இதில் எந்த முன்னேற்றத்தையும் நான் காணவில்லை அரசாங்கம் நினைத்தால் எல்லா மாகாணசபைகளையும் நன்றாக இயங்க வைக்க முடியும்....அதுநேரம். முடக்கவும் முடியும் எந்த ஒரு தனி நபரும் அல்லது அமைப்புக்கள் இதில் மாற்றங்கள் செய்ய முடியாது இதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்
 4. 1..அரசாங்கம் விக்கியார். முதலமைச்சர் நிதியம் நிறுவ இலங்கை அமைச்சரிடம் விண்ணப்பித்திருந்தார். அதை நிராகரித்து விட்டார்கள் இதற்க்கு தமிழ்தேசியகூட்டமைப்பும் ஆதரவு வழங்கவில்லை. எனெனில் இவ்வாறு அனுமதி வழங்கினால் புலம்பெயர் தமிழர்கள் நிதியுதவி செய்து வடமாகாணமும் வடமாகாணமக்களும் வளர்ச்சி அடைந்துவிடுவார்கள் என்பதால் மற்றும் ஒரு திட்டம் வடமாகாண சபைக்கு நேரடியாக வந்தபோது அரசாங்கம் அத்திட்டம் எமக்கு ஊடக செய்யவேண்டும் எனவும் 1/3 கமிஷன் கேட்டு இருந்தார்கள்... 2...தமிழ்தேசியகூட்டமைப்பு உறுப்பினர்கள்..இவர்கள் ஒவ்வொருவரும் வருடாந்தம் எங்களுக்கு 6....10....15.....20.....மில்லியன் ஒதுக்கீடு செய்யுமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்வார்கள். வறிய நாடான இலங்கையால் இருபகுதிக்கும் நிதி ஒதுக்க முடியுமா?இப்படிப் பெற்ற நிதியில் என்ன செய்தார்கள்? எந்தவொரு கணக்காளரரும் மதிப்பீடு செய்ததில்லை. வேலையைப் பார்வையிட்டதுமில்லை வடமாகாண சபை உறுப்பினர்களும் இதே மாதிரி தான் செயல்ப்பட்டார்கள் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்...மாகாண சபை உறுப்பினர்கள் வடமாகாண சபையின் செயல்பட்டுக்கும். வளர்ச்சிக்கும் இடையூறு செய்தார்கள் உண்மையில் வடமாகாண சபை ஒரு திட்டத்திற்கான வேலையை கேள்விகள் மூலம் பல நிறுவனங்களை அழைத்து நேர்முகத்தேர்வு நடத்தி ஒன்றிடம் வேலையை ஓப்படைத்து. வேலை முடிய...முடய..பார்வையிட்டு நிதியை அனுப்ப வேண்டும் இந்த செயலுக்கு. ஒட்டுமொத்த தமிழ் உறுப்பினர்கள் தடையாக இருந்தார்கள் இதில் பலர் மாளிகை கடடியுள்ளார்கள் வடமாகாணசபை தொடர்ந்து இயங்குமாயின் அது ஒரு வலுவான அரசாக வளர்ச்சி அடைய வாய்ப்பு உண்டு இதற்கு இலங்கை அரசும் தமிழ் உறுப்பினர்களும் தடையாக இருக்கிறார்கள்
 5. நீங்கள் குறிப்பிட்ட நாடுகள் ஒருகாலத்தில் இலங்கையை விட கேவலமாக இருந்துள்ளன ஆனால் இன்று அவர்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தார்கள்?ஏன் இலங்கையையும் இன்று அவர்கள் இருக்கும் நிலைக்கு வரமுடியாது? வடமாகாண சபை தேர்தல் ஒழுங்காக நடத்தப்பட்டு எந்த இடையுருமின்றி சுயமாக இயங்க அனுமதித்ததால் வடமாகாண சபை இலங்கை முழுவதும் தண்ணீர் வழங்கும் திட்டத்தை வெற்றிகரமாக செய்யும் கடந்த காலத்தில் வடமாகாண சபை சுயமாக இயங்க அனுமதிக்கப்படவில்லை அதனால் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட முடியவில்லை
 6. நிச்சயம் புலிகளோ அவர்கள் சம்பந்தப்பட்டவர்களோ இல்லை எனக்கு இது சந்தோசம் தரும் செய்தி என்ன நடக்கிறது என்று உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
 7. இப்ப நீங்கள் எழுதியதை வாசித்து தலையைச் சுற்றுகிறது என்றாலும் நினைத்ததை எழுதுங்கள் நாங்கள் ஒன்றும் செய்யமாட்டோம் சில நேரம் அவை நல்ல கருத்துகள் ஆக இருக்கலாம்
 8. ஆமாம் ஒத்துக்கொள்கிறேன் இலங்கையில் பாராளுமன்ற தேர்தல்...ஐனதிபதி தேர்தல் நடககிறது ஆனால் வடமாகாண சபை தேர்தல் நடைபெறவில்லை காரணம் என்ன? குறைந்த அதிகாரம் இருக்கலாம் செயல்பாடுகளில் குறைபாடு இருக்கலாம் தொடர்ந்து இயங்கினால். இவை நிவர்த்தி ஆகும் இதேவேளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வேறு அதனை எறக்கும் தமிழர்கள் சிலர் நினைத்தால் கவலையளிக்கிறது
 9. சேர்ப்பார்கள். 1.....யூரோவலயத்திலுள்ள. நாடு ஒன்று வெளியில் இருப்பதை விருப்பமாட்டார்கள். 2......யூகே இணைந்தால். யூரோ பலமடையும். இந்த இணைவு யூகே கேட்டும் நடக்கலாம் அல்லது யூரோ கேட்டும் நடக்கலாம்
 10. பல வீடுகள் வைத்து இருப்பவனுக்கு. சமுதாயத்தில் மதிப்பு.....பல கார்கள் வைத்து இருப்பவனுக்கு சமுதாயத்தில் மதிப்பு...பல தொழில் நிருவனங்கள் வைத்து இருப்பவனுக்கு சமுதாயத்தில் மதிப்பு....பயப்படுவேன் இந்த உலகில் வாழ முடியாது பயம் வாழ்க்கைக்கு முதல் எதிரி. மேலே நீங்கள் குறிப்பிட்டவர்களும் மதிக்கும் காலம் கண்டிப்பாக வரும் படித்து பல பட்டங்கள் வைத்து இருப்பவனும் மதிக்கப்படுகிறான்
 11. இருக்கலாம் இந்த நிலை நீடித்தால் சிலசமயம் யூ.கே மக்கள் இணையுமாறு போராட்டங்களை நடந்துவர்களாயின் என்ன செய்வார்கள்?
 12. அடுத்த தேர்தலில் யூரோவில் இணைவோம் என்ற கொள்கையை முன்வைத்து எதிர்கட்சி தேர்தலில் நின்றால் வெல்லுமா?. நீங்கள் யாருக்கு வாக்கு போடுவிர்கள்?
 13. உடலுறவுக்கு கணவன் அல்லது மனைவி மறுத்ததால் என்ன செய்ய முடியும்? அந்த நேர விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டாமா?
 14. ஜேர்மனியில் எந்த ஒரு தேர்தலும் ஒரு வினாடிகூட பிந்தி நடத்தப்படவில்லை மட்டுமல்ல எந்த அரசியல் வாதியும் தலையிடுவதில்லை இங்கே நான் எட்டு தேர்தலை கண்டு இருக்கிறேன் ஐந்து தேர்தலில் வாக்குப்பதிவு செய்துள்ளேன் நான் இருக்கிறது சின்ன நகரில் எமக்கு தண்ணீர் தருவது மின்சார சபை மத்தியரசு இதில் தலையிடுவதில்லை இந்த சின்ன நகரம் மிகச்சிறந்த முறையில் செயல்படுகிறது ஜேர்மனியின் தலைநகராக பொன் மாநகர் இருந்துள்ளது பொன்னின் நகரபிதா ஒரு இந்தியததமிழன் பெயர் அசோக்குமார் தமிழன் ஒருவன் நகரபிதாவாயிக்கிறான். என்று தேர்தல் நடத்தப்படமால் விடவில்லை சட்டவிரோதமாக யாழ் மாகாண சபையை முடக்கி வைத்து கொண்டு...பெய்கின்ற மழையை கடலில் விட்டு உப்பு நீராக்கி அதை மீண்டும் எடுத்து வடிகட்டி குடிநீர் தருகிறேன் எனப் தமிழனை பிரிந்து வைக்கிறார்கள் அப்போ ஏன் பேச்சுவார்த்தை? தீர்வு என்னாத்துக்கு அவனே அனைத்தும் செய்யட்டும் என்று விடலாம் இல்லையா? ஜேர்மனியில் நாங்கள் வாழ்ந்து வருவதாலும் இலங்கையில் தமிழருக்கு ஒரு நிரந்திரமான தீர்வு வேண்டும் என்று விரும்புவதாலும் இலங்கை அரசின் செயல் அருவருப்பாய் தெரிகிறது எனவே… அந்தப் பதிலை எழுதினேன் அதில் பிழை இருப்பின் சுட்டிக்காட்டவும் கடந்த ஆண்டு உங்கள் நாட்டின் தேர்தலை உலகமே கண்டு சிரித்தது எனவே… உங்களுக்கு இலங்கை அரசின் செயல்கள் சரியாகவே தெரியும் 2009 ஆம் ஆண்டு திருகோணமலை இருந்து முள்ளிவாய்க்கால் வரை உணவுப்பொருக்களையும் குடிநீர் வகைகளையும் தடைசெய்து ஒய்வு இன்றி துரத்தி துரத்தி தமிழன் தலையில் குண்டு மழை பொழிந்தபோது குடம் வைத்துக்கொண்டு உடல் பயிற்சி செய்தவர்களா?
 15. ஆம் அப்போ தனபாலின உந்துதல் இயற்கையானது இந்த திருமணச்சடங்கு தான் செயற்கையானது இரண்டுமே பெண்கள் ஏன் ஒருவரை மாப்பிள்ளை என்று அழைக்க வேண்டும் தோழனுக்குப் பதில் தோழியை நிறுத்தியிருக்கலாம்.
 16. நடந்த நிகழ்ச்சிக்கும் இங்கு வாழ்த்துக்கள் கூறியவர்களுக்கும் எந்த சம்பந்தமில்லை நாங்கள் வாழ்த்தவிட்டாலும். எதிர்காலத்தில் இப்படி நடைபெறும்...இருந்தும் வாழ்த்தியது ஒரு ஊக்குவிப்பு என்பதை எற்றுக்கொள்கிறேன். ஆனாலும் வாழ்த்துவதைவிட வேறு வழி இல்லை
 17. திருமணம் என்பதற்கு வரைவிலக்கணம் வகுக்கப்படவேண்டும் இப்போது இருக்கே தெரியாது ஒரு ஆணும் ஒரு பெணும் இணைவது தான் திருமணம் ஆகும் ஒரே இனம் இணைவது திருமணம் இல்லை
 18. ஆண்களும் இப்போ பல இடங்களில் தன்னின சேர்க்கையாளர்களாக வாழ்கிறார்கள் ஜேர்மனியின் முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் அப்படி வாழ்தவர் அவர் 50....60. வயதிற்குள் இறந்துவிட்டார்
 19. இனிய திருமண நல் வாழ்த்துக்கள் .........இவர்களின் சொத்துக்கள் இவர்களுக்கு பின் யாருக்கு போகும்
 20. திட்டம் பாரட்டக்கூடியது. ஆனால் இது எமது வடமாகாணசபை செய்ய வேண்டிய திட்டம் மகிந்த அரசு செய்வது கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கும் வேலைத்திட்டம் இதனை ஆதரிப்பது ஒற்றை ஆட்சியை ஆதரிப்பதாகும்
 21. மிகவும் கஸ்ரப்பட்டு பெற்ற தீர்வு மாகாண சபை ....புதிய மாகாண அரசு தெரிவு செய்யும் வரை மாகாண அரசைக் கலைக்கது வைத்திருத்தல் வேண்டும் பல தடவைகள் பேசி தீர்வு எட்டப்பட்டுள்ளது ஆனால் செயல்ப்டடுக்கு வரவில்லை காரணம் எதிர்ப்பு...புத்தபிக்குகளின் எதிர்ப்பு...இனிவரும் பேச்சுவார்த்தைகளிலும் இதுவே நடைபெறும் இப்படி நடைபெறாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை போர்குற்றவாளியுடன் நாங்கள் தமிழர்கள் நேரடியாக பேசினால் அவன் போர் குற்றவாளி இல்லை என்று ஆகி விடும் எனவே மனித உரிமை பேரவையின் விசாரணை முடியும் வரை நாம் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடாது தமிழரின் தலையில் குண்டுகள் போட்டபோது யாருடன் பேசி குண்டுகள் போட்டாய். தமிழ் பெண்களை கற்பழி என்றும் தமிழ் ஆண்களை கொன்று முல்லைத்தீவுக் கடலில் போடுமாறு கூறியவனுடன் என்னத்தை..எப்படி பேச முடியும் தீர்வு உன்னிடம் இருந்தால் தமிழனுடன் பேசாமல் நடைமுறைப்படுத்தமுடியாத. புலம்பெயர் தமிழன் தலையில் குண்டு போடமுடியவில்லை. எனவே பேச்சுவார்த்தை என்னும் எலிப்பொறியை வைக்கிறார் வேதனை என்னவென்றால் பல தமிழர்கள் எற்கனவே மாட்டிக்கொண்டு விட்டார்கள் கோத்தா மனித உரிமைபேரவையைப் பார்த்துக் கேட்க போகிறார் நான் தமிழருடன் பேசுகிறேன் நான் எப்படி போர் குற்றவாளி ஆக முடியும் சுமந்திரன் பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடாது காரணம் போர் குற்றம் நடத்துள்ளது நிருபிக்க முடியாது என்றும் எனவே போர்குற்ற விசாரணை தேவையில்லை‘ என்றவர்..எங்களுக்கு போர் குற்ற விசாரணை முடிவு பற்றி கவலையில்லை...விசாரணை நடைபெற வேண்டும்..6...7...வருடங்கள் இழுத்தடித்து முடிவு வர வேண்டும் அங்கே நாங்கள் உரத்துக் பேச வேண்டும் நாங்கள் பயங்கரவாதிகள் இல்லை நாங்கள் போரை விரும்பவில்ல...போராட நிர்ப்பந்தம் செய்யப்பட்டோம்...இனக்கலவரங்கள் என்ற பெயரில் தமிழன் வக..தொகை இன்றி கொல்லப்பட்ட ஆன... இப்படியாக சர்வதேச அரங்கில் எமது நியாயத்தை எடுத்துசொல்லும் மேடை போர் குற்ற விசாரணை ஆகும் சுமந்திரன் அதனை இல்லாமல் செய்ய முயற்சி க்கிறார்
 22. பேச்சு வார்த்தையில் எற்படும் உடன்பாட்டை நடைமுறைப்படுத்தும்போது..அதற்கு எதிராக செயலாற்றம் எவரும் எந்தவித கருணையும் பாகுபாடின்றி சுட்டுக்கொல்லப்படுவர் என்று உறுதி தருபவருடன் இந்தியா விரும்பினால் மட்டும் தமிழ்ஈழம் கிடைக்கும் என்று நம்பும் தமிழருடன். அதேநேரம் இந்தியா விரும்பமையால் தான் புலிகள் தமிழ்ஈழம் பெறவில்லை என்பதையும் உறுதியடன் நம்பவேண்டும்
 23. 40.....50.....60......இவை எண்கள் இந்த எண்களில் எதுவுமில்லை உங்கள் உடல் ஆரோக்கியம்..எண்ணங்கள் சிந்தனைகள் செயல்கள இளமையாக இருப்பின் நீங்கள் என்றுமே இளைஞர் தான்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.