Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. சரி. எற்றுக்கொள்கிறேன். இந்த. விஐயலட்சிமி. விடயத்தில்்். தமிழ்நாட்டு. தமிழர்கள். விரும்பி. வருபவளைவை. எல்லோருக்கும்். சைமன். இன்பம். கொடுப்பராம்். என்று. பேசி. நிறையவே. பின்னுட்டமிடுகிறார்கள். நீங்கள். அதை. சரி என்கிறீர்களா. .????????
  2. சினிமாவில். தொடர்து. கோடி. கோடியாக. சாம்பதிக்க முடியாது. பலர். கோடி. கோடியாக. நட்டமடைந்து. எழும்ப. முடியமால். இருக்கிறார்கள். அது. ஒரு. உறுதியான வருமானம். தராது. ஒருமுறை வரும். மறுமுறை. ஏமாற்றி விடும். இதனை. சீமான். நன்கு. அறிவார். இந்த. புலம்பெயர். பணம். உறுதியான. வருமானம். சீமான். மீது. எனக்கு. எந்த வித. காழ்புணர்ச்சியுமில்லை. நீங்கள். அவரை. இந்தியா. பிரதம். தமிழ்நாட்டு முதல்வர். ஆக. தெரிவு. செய்யலாம். நானும். வாழ்த்துவேன். ஆனால். இலங்கை. தமிழர். பிரச்சனையை. ஊறுகாய். மாதிரி. பயன்படுத்துவதற்க்கு. எப்பவும். எதிர்பபேன். நன்றி வணக்கம். நீங்கள். ஒரு நாள். என் பக்கம். வாருவீர்கள்.
  3. இன்றைக்கு. தேசியத். தலைவரின். திருமணநாள். மற்றும். பாலச்சந்திரனின். பிறந்த. நாள். 29. அல்லது. 39. ஆவது. தமையன் மகன். கார்த்திக். பதிவு. செய்துள்ளார். அது. சரி. இந்த. சீமானை. நீங்கள். நம்புவது. எனக்கு. மிகுந்ந. கவலையளிக்கிறது.
  4. நான்சொன்னது சீமானின் விஐயலட்சிமி சம்பந்தப்பட்ட வழக்கில். மட்டுமே. தமிழக அரசு மத்தியரசு நீதிமன்றம். அனைத்தும். சீமான். சார்பாக. அவரது விருப்பம்போல். நடக்கிறது. மற்றும். பிரபாகரன். சீமானுக்கு. தலைவராக இருக்கலாம். ஆனால். சீமான். தலைவரின். சீடனாக. ்தொண்டனாக அவரை பின்பற்றுபவராக. அவரது அமைப்பில் படைவீரனாக. இருக்க முடியாது. ்்்்்எனது நண்பன். ஒருவன். புலிகள். காலத்தில். அவனது கடையில வேலை செய்த. பெண்ணுடன் தொடர்பிலிருந்து. பிள்ளை உண்டாகி விட்டது. பெண் சாதி குறைந்தவர். பெண்ணின். பெற்றேர். புலிகளிடம் புகார் அளித்து விட்டார்கள் அவனை புலிகள் கூப்புட்டு விசாரித்தார்கள். அவன் தான். தான். அப்பா என்று விட்டான். அவனது் குடும்பத்தில் ஒன்பது. பேர். சகோதரங்கள். மற்றவர்கள். வெளிநாட்டில். புலிகள். அவர்களை. காலியாணம். செய்ய. சொல்லி. தீர்ப்பு. வழங்கிவிட்டார்கள். அவனது. சகோதரங்கள். ஒரு கிழமையில். அவனை. ஜேர்மனிக்கு. எடுத்துவிட்டார்கள். இங்கே. அவனது அரசியல். தஞ்சம். எற்கப்பட்டு. பாஸ்போட். கொடுத்துவிட்டார்கள். வேலையும். எடுக்க உதவினார்கள். அவன். சகோதரங்களை விட்டு பிரிந்து. அவளை குப்பிட்டு. மேலும். ஒரு பிள்றையைப் பெற்று வாழ்கிறான் ஊராவர்கள். அவனுடன். உறவு கொண்டாடுவது இல்லை புலிகள். அமைப்பு. இவருக்கு என்ன. தீர்ப்பு வழங்கும்.?.?? டொன்மார்க். கார்த்திக். மனேகரன். இவர். தலைவரின். தமையனின் மகன். முகதூலைப்பாருங்கள். அங்கிருந்து. கோடி கோடியாகப். பணம் அனுப்புகிறார்கள். 2009 ஆண்டில். 25;000குரோணர். அவசார கால நாதி பெறப்பட்டது. அந்தப் பணம். சீமானுக்கு. போகிறது. நான் சொல்லவில்லை. தலைவரின். தமையன். மகன். கார்த்திக். பதிவிலுண்டு. இதை நான் சொல்லவில்லை. சீமான். விஐயலட்மி. வழக்கை மட்டுமே. குறிப்பிட்டேன்
  5. உண்மை தான்,......விஐயலட்மி விஜி இடம் தற்போதைய சீமான் மனைவியுடன் 4 கோடி கோர முடியுமா ?????? இது தலைப்பு உடன் சம்பந்தப்பட்டது மத்திய அரசு தமிழ்நாடு அரசு நீதிமன்றம் எல்லாம் சீமான் விருப்பம் போல் நடக்கிறது காரணம் என்ன?????? நீண்ட பதில்கள் தரவும். 🤣😂
  6. எம் ஜி ஆர் இடம் உதவி கேட்டு போனாவார்கள். ...பெறமால். போன வரலாறு இருந்தால் எழுதுங்கள் ....அவரை கொடைவள்ளல். என்பார்கள் ...அவர் செய்த உதவிகள். பட்டியல் இட முடியாது எதை கேட்கின்றீர்களே அதை பெறுவீர்கள். அந்த வகையில் நடிகைகள் காணியையே கேட்டார்கள். பெற்றார்கள். ஒரு வள்ளல். அள்ளி கொடுப்பதை நீங்கள் கேட்பதை தருவதை படுக்கத் தான் ...தன்னுடைய பாலியல் தேவைக்காக. கொடுத்தது என்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய கருத்துகள் அந்த தலைவனின் கால் தூசுக்கும். பெறுமதி அற்றவர் தான் இந்த சீமான் மேலும் விசஷயலாட்சிமி விஷி. விட தற்போதைய சீமான் மனைவியை விட. பணக்காரியாக. இருந்தால் .....அவளை ஒருபோதும் களட்டி விட்டிருக்க மாட்டார் மனைவியாக அவளுடன் குடும்பம் நடத்தி கொண்டு இருப்பார் இப்படி பக்கம் பக்கமாக. எழுத வேண்டிய தேவை வந்து இருக்காது அந்த பெண் நம்ம பிள்ளை இல்லை சகோதரி இல்லை தாய் இல்லை மனைவி இல்லை உறவினர் இல்லை எனவே… சீமான் மொழியில் விரும்பி தான் வந்தாய். படுத்துக் கொண்டேன் என்பதை ஆதரிக்கலாம் இல்லையா???? இவனை. போய் தமிழ்நாட்டின். வரலாற்றில் ஒப்பற்ற. தலைவன் எம் ஜி ஆருடன். ஒப்பிட. எப்படி மனம் வந்தது ??????????🙏🙏🙏🙏🙏🙏
  7. இதை தான் சரியான தீர்ப்பு என்று சொன்னேன் ...பிழையா???? இந்த சீமான் வழக்கை நான் சொல்லவில்லை 🙏. கவனமாக வாசிப்பதும் முக்கியம் 🤣🙏
  8. அது தான் தீரப்பு,..சிறந்த நீநியான. சட்டப்படியான தீர்ப்பு ஆனால் இங்கே சீமான் வழக்கில் வழங்கும் தீர்ப்பென்பது சீமான் எந்தவொரு பெண்ணையும். அவரது விருப்பம் போல் கசக்கி பிழியாலாம் என்ற சட்டத்தின்படி வழங்கப்படுகிறது .....இப்படி ஒரு சட்டம் இருக்கிறதா இந்தியாவில் என்ற ஐயப்பாட்டை. எனக்கு எற்படுத்துகிறது ......ஒரு வழக்கின் தீர்ப்பை அது சரியான தீர்ப்பு தானா என்று 7. பேர்கள் கொண்ட குழு ஆராய்ந்து 4. பேருக்கு மேல் ஒத்துக்கொண்டால் தான் அது செல்லுபடியாகும் அதாவது சரியான தீர்ப்பு ஆகும் இலங்கையில் இப்படி இருந்தது, .இந்தியாவில் இப்படி இல்லையா?????
  9. தகவலுக்கு நன்றிகள் பல. எனக்கு இது தெரியாது அவர் தான் இணைத்தது உண்மை என்றும் இணைத்து இருக்க வாய்ப்புகள் உண்டு .....ஆனால் இப்போது பொய் என்று தெரிந்த பின்னர் அதை அது பொய் என்று எற்றுக்கொண்டு வாபஸ் பெற வேண்டும் இது யாழ் களத்தின். வளர்ச்சிக்கும். அவரது வளர்ச்சிகும். அவசியமாகும் 🙏
  10. அதை பிறகு பார்ப்போம்,...இந்த தீர்ப்பு சரியா?????????? நீதிபதிமார். எந்த சட்டத்தின் கீழ் இந்த தீர்ப்பை வழங்கினார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா??? குறிப்பு,...இதைவிடவும் கள்ளு கெட்டிலில். வழங்கும் தீர்ப்புகள். சிறந்தது 🤣
  11. தமிழ்சிறியிடமிருந்து பதிலையும் எதிர்பார்க்கிறேன். மேலும் நன்றி கோஷான். விளக்கத்திற்கு 🙏 அருமையான விளக்கங்களுடன் கூடிய பதில்கள் நன்றி விரிவான பதிலுக்கு
  12. இது நான் முன்பும் படித்தது தான் ஆனாலும் மறந்து விட்டேன் ...என்ன இதே நினைப்பில் இருக்க முடியுமா???? ...🤣 இவ்வளவு ஞாபகத்தில் வைத்து அறியத் தந்ததிற்க்கு மிக்க நன்றிகள் தமிழ் சிறி. ஐயா
  13. உண்மை தான்,......ஒரு தமிழக உறவுடன். கருத்து எழுத வேண்டி வந்தது ...அவர் ஒரு கருத்து எழுதினார் இலங்கை தமிழர்கள் வெளிநாட்டில் இருந்து தமிழக அரசியல் தலைவர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்று இதனால் இலங்கை தமிழருக்கு இருந்த ஆதரவு குறைத்து விட்டது ஒருவருக்கு பணம் கொடுத்து மற்றையோரின். ஆதரவை இழந்து விட்டோம் இது கவலையளிக்கிறது 🙏
  14. உண்மை தான் மூவரும் கன்னிப் பெண்கள் சட்டமும். இப்ப தான் வந்தது என்று செய்தியை இணைத்தவர். சொல்லுகிறார். ...எனவே… கருணாநிதி சட்டத்தை மீறவில்லை 😂😂 எனது கருத்து இந்த சட்டம் செய்யாதே என்று சொல்லவில்லை .....செய்தால் 4 கோடி பணத்தை செலுத்துங்கள் என்கிறது,....ஆகவே பணக்காரர் செய்யலாம்,...ஏழைகள். செய்ய முடியாது
  15. அப்படியென்றால் அதே இந்தியாவில் கருணாநிதி எப்படி மூன்று பெண்டாட்டியை. வைத்திருந்தார் ????
  16. ஒருடமும். போகவில்லை அண்ணை வீட்டில் தான் இருக்கிறேன்,....வேலை தேடினேன் முதலாளி சொன்னார் உன்னோட வேலை சுப்பர் முழு நேரம் செய்கிறாயா. என்று சரி ஒம் என்றேன்,....அப்படியே பொழுது போகுது இரண்டு வருடங்களுக்கு வரமாட்டேன் இடையிடை வந்து பார்க்கிறேன் சீமான் திரியை பார்க்க வேணும் போல இருந்தது எல்லோரும் கோஷசானுடன். இணைந்து சீமானை கழுவி ஊத்துகிறார்கள் .....உங்கள் ஐனதிபதி எப்படி ?????? 😂
  17. அவருடைய வீட்டில் வருடத்தில் 365. நாளும் மழை தான் வீட்டை பாலைவனத்தில் வேண்டினால் கூட. மழைக்கு குறை இருக்காது அங்கேயும். தினமும் பெய்யும் 🤣
  18. சாவகச்சேரி ஊர் இல்லை .....பட்டிணசபையிலிருந்து இப்போது நகரசபை இனி மாநகரசபை ஆகப் போகிறது மட்டுமல்ல அது ஒரு பாராளுமன்ற தொகுதி கூட. 🙏. வணக்கம் ஆமாம் எழுத பஞ்சியாக. இருக்கிறது .....🙏. நீங்கள் எழுதுங்கள் வாசிக்கின்றேன்
  19. உங்களை நம்ப சொல்லவில்லை,..உங்கள் எழுத்திலிருந்து நீங்கள் எண் சோதிடப்புத்தகங்களை படிக்கவில்லை என்பது தெரிகிறது,..எனவே நீங்கள் எப்படி நம்ப முடியும்??? இந்த புத்தகங்கள் எழுதியது ஆயிரக்கணக்கானோரின். வாழ்க்கையை ஆராய்ந்து தான்,. இது ஆயிரக்கணக்கானோரின். வாழ்க்கை வரலாறு தான் ஆகவே இதை மீண்டும் ஆயிரக்கணக்கானோரில். நடக்கிறதா?? என்று நிறுவ வேண்டிய தேவை இல்லை காரணம் இந்த எண் சோதிடம். ஆயிரக்கணக்கானோரின். வாழ்க்கை வரலாறு என்று தான் அந்த புத்தகங்கள் சொல்கிறது ...நான் சொல்லவில்லை மேலும் எண் சோதிடப்படி M ...T,.V,....என்று எழுத்துக்கள் பெயரின். முதல் எழுத்து அல்லது தந்தையின் பெயரில் முதலாவது எழுத்தாக வருவது நல்லது அதிஷ்டம். என்கிறார்கள் எனது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நவரெட்ணம் ....அவர் N .நவரெட்ணம் ஆனால் V.N.நவரெட்ணம் என்று தான் எழுதுவர். இது 41. ....5 ஆகும் இவரை சுற்றி மக்கள் இருந்து கொண்டு இருப்பார்கள் இது 5. நம்பரின். இயல்பு அடுத்து ஜி.பொன்னம்பலம் .. . ஏன் ஜி.ஜி.பொன்னம்பலம் என்று எழுத வேண்டும் ??? தந்தை செல்வாவின். பெயரின். முன். S.J.V,. .என்று ஏன் எழுத வேண்டும்??? M.G.இராமசந்திரன். என்று ஏன். எழுத வேண்டும் S.W.R.D,.பண்டாரநாயக்க. என்று ஏன். எழுத வேண்டும் ... ...இவர்கள் எல்லாம் எண். சோதிடத்தை நம்புகிறார்கள் ...அதன்படி வாழ்ந்துமிருக்கிறார்கள். நன்றி வணக்கம்… 🙏.
  20. ஆமாம் சரி நான் என்றால் அவர்கள் இருவருடனும் கதைத்து அவனுக்கு அவளை திருமணம் செய்து வைத்து இருப்பேன் எனக்கும் வேறு ஒன்றை புதிதாக பார்த்து கொள்வேன் சரியா அண்ணை ?
  21. ஆமாம் அது ஒரு சிறந்த இலக்கம். .......இந்த இலக்கத்தில். மற்ற இலக்களில். எண்களில் இருப்பது போல். பிச்சைகரனுமுண்டு படிப்பு அறிவு இல்லாதவனுமுண்டு ..இது எண்ணின். பிரச்சனை இல்லை மேற்படி நபர்கள் முயற்சி அற்றவர்கள். 9 99=9+9=18=1+8=9 999=9+9+9=27=2+7=9 ... ....எப்போதும் 9 தான் வரும் மற்ற எண்களை கூட்ட. அப்படி வாராது 77=7+7=14=1+4=5. 777=7+7+7=21=2+1 =3. இங்கே 7. வரவில்லை இந்த 9 இலக்கம். பற்றி ஒரு புத்தகமுண்டு
  22. இந்த கருத்துகள் சோதிடர் பற்றியது இது முறறிலும். உண்மை ஆனால் சோதிடம். என்பது வேறு சோதிடர் ....இது பொய் ...அடுத்தது சோதிடம். உண்மை அது எவருக்கும் தெரியாது பிறகு எப்படி சொலல முடியும்???
  23. இல்லை ....ஒருபோதும் இல்லை நீங்கள் மேலே சொன்ன அனைத்தும் எண் சோதிடப்படி தான் செய்யப்படுகிறதா?? இல்லை ..அவர்களுக்கு எண் சோதிடம் என்றால் என்ன என்றே தெரியாது பூனை இடம் போனால் கூடாது என்றார்கள் இது அனுபவம் சோதிடமில்லை ஒரு அலுவலாக. போகிறோம்,.வழியில் காணும் நண்பர்கள் எங்கே போகிறீர்கள் என்று கேட்டால் அந்த காரியம் தோல்வியாக முடியும் இது நம்பிக்கை சோதிடமில்லை நீங்கள் எண் சோதிடம் படித்து உள்ளீர்களா ?? இல்லை என்றால் எப்படி பிழை என்று கூற முடியும் ??? முடியாது,.....அப்படி சொன்னால் அது பிழை ஆகும் மேலும் பூச்சியம். தொடக்கம் ஒன்பது வரை பத்து எண்களில் உலகிலுள்ள அனுவருக்கும். சொல்வது சரியா?? என்று எப்படி கேட்க முடியும் ??? இந்த கோடானுகோடி எண்கள் மேற்படி பத்து எண்களில் தான் உருவாகிறது அந்த எண்கள் இல்லாமல் ஒரு எண்ணை கூற முடியுமா??? முடியாது,........ஒருவராலும். முடியாது இந்த பத்து எண்களிலிருந்து கோடிக்கணக்கில் எண்கள் பிறக்கும் என்றால்,....ஏன் இந்த பத்து எண்களை வைத்து கோடிக்கணக்கானவர்களில். பலனை கூற முடியாது ......முடியும் நான் நம்புகிறேன் உங்களை நம்பும்படி கூறவில்லை ..... முதலாவது எண்ணில் பிறந்தவர் முதலாவது எண்காரர் என்பது தவறு சிலசமயம். அவர் பிறந்த தேதி,..மாதம் வருடம் ...ஆகியவற்றின் கூட்டு எண். ஐந்து என்றால் ஐந்தாவது எண் ஆக இருக்க முடியம் அதாவது 1விட. வல்லமையுள்ளதாக இருக்கும் ஆகவே அவர் ஐந்தாவது எண்காரர். ஆவார் மேலும் இங்கு கருத்துகள் எழுதிய அனைவரும் சோதிடர். சொன்னது பிழை என்கிறார்கள்,......எற்றுக்கொள்ளலாம். ...உங்களை போல் அவருக்கும். எண் சோதிடம் தெரியவில்லை .....இதை வைத் எப்படி எண் சோதிடம். பிழை என்று கூறலாம் ?? பௌதிகத்தில். ஒரு பெயில். பண்ணி விட்டார் பௌதிகம். பிழை ஆகுமா?? அல்லது அவருக்கு பௌதிகம். தெரியவில்லலையா ???

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.