Kandiah57
கருத்துக்கள உறவுகள்-
Posts
3371 -
Joined
-
Last visited
-
Days Won
2
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Kandiah57
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
Kandiah57 replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இலங்கையில் வாழும் தமிழருக்கு ஒரு தமிழன் சுயாட்சி வழங்குவானா?? இல்லை ஒருபோதும் முடியாது ஒரு தமிழன் தீர்வை பெற்று தருவானா ??இல்லை சர்வதேசம் உலக நாடுகள் அல்லது ஏதாகினும் ஒரு நாடு இலங்கையுடன் பேச்சுவார்த்தை மூலம் அல்லது போர் மூலம் சுயாட்சி தமிழ் ஈழம் பெற்று தருவார்களா??? கண்டிப்பாக இல்லை கனவில் கூட நடக்காது” இலங்கையில் தமிழருக்கு சுயாட்சி வழங்கக்கூடிய. ஒரே சக்தி சிங்களவர்கள். மட்டும் தான் இது சந்தர்ப்பவாதமில்லை உண்மை நிலை இது தான் இல்லை உங்கள் கருத்துகள் பிழை என்று கருத்தை முன் வையுங்கள் அதை விட்டுட்டு சந்தர்ப்பவாதம். என்பது அர்த்தமற்ற. சொல்லாகும் -
நினைவேந்தலுக்கு அநுர அரசு அனுமதிக்கக்கூடாது என்கிறார் விமல்
Kandiah57 replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
புதிய தலைவர் வந்து உள்ளார் ...இவரை எப்படி கைது செய்யலாம்??? -
ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்.: கட்டாயம் வாசிக்கவும் தோழர்களே
Kandiah57 replied to வைரவன்'s topic in ஊர்ப் புதினம்
முடியாது ..காரணம் இலங்கை அரசாங்கம் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் இனிமேல் மீள முடியாத ஒரு அமைப்பாக பலம் பெற இயலாத வகையில் அழித்தொழித்து விட்டது யாரவது இயங்க முற்பட்டால். அவர் உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனக்கு நம்பிக்கை இல்லை நீங்கள் நம்புங்கள் அது உங்கள் சுதந்திரம் மேலும் புலிகள் போராட்டம் தான் இலங்கையை கடன்காரன். ஆக்கியது இதன் தொடர்ச்சி தான் இடதுசாரி ஆட்சி விடுதலை புலிகளின் வலிமையான போராட்டம் நடைபெறாமால். இருந்தால் ஜேவிபி ஒருபோதும் ஆட்சிக்கு வந்து இருக்க முடியாது -
ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்.: கட்டாயம் வாசிக்கவும் தோழர்களே
Kandiah57 replied to வைரவன்'s topic in ஊர்ப் புதினம்
நாங்கள் தமிழர்கள் சிறுபான்மையினர் ஆட்சியை ஒருபோதும் கைப்பற்ற முடியாது அனைத்து தமிழரும் ஒற்றுமையாக ஒரே தலைமையில் ஒரு தலைவரின் கீழ் பயணித்தாலும் ஆகக்கூடியது 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கிடைப்பார்கள் ஆனால் ஜேவிபி க்கு. 159 பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்தது ஏனெனில் அவர்கள் பெரும்பான்மை இனத்தவர்கள். அவர்கள் போராடியது ஆட்சியை பிடிக்க தான் அதில் வெற்றி பெற்றுள்ளார்கள் வாழ்த்துக்கள் நாங்கள் போராடியது ஆட்சியை பிடிக்கவில்லை ஆட்சியை பிரிப்பதற்க்கு தீவை இலங்கை தீவை பிரித்து ஆட்சி செய்வதற்கு இந்த ஆசிரியர் தலையங்கம் இரண்டையும் எப்படி ஒரே நிலையில் வைத்து ஒப்பிட்டது ?????? -
நல்ல கேள்வி அர்ச்சுனா இன்று பாராளுமன்றத்தில் அருமையான விளக்கம் பதில் கொடுத்து இருக்கிறார்
-
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு
Kandiah57 replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
தமிழினத்தின் தலைவனுக்கு. 70 ஆவது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் 🙏 -
வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
Kandiah57 replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
இது சந்தர்ப்பவாதமில்லை ....எப்படி சந்தர்ப்பவாதமாகும்.?? தந்தை செல்வா. இரண்டு தடவையாக பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் எழுதினார் அதன் பின்னும் அமிர்தலிங்கம். ஏன பேச்சுவார்த்தை நடத்தினார் ?? எதிர்கவில்லை காரணம் என்ன?? தலைவர் பிரபாகரன் பல தடவையாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள் ஏன். பேசினார்?? சம்பநதனும். பேசினார் தொடர்ந்து சுமத்திரனும். பேசினார் இல்லையா??? தொடர்ந்து காரணம் எதுவுமின்றி எதிர்ப்பது ஒருபோதும் இலங்கை தமிழர்களுக்கு தீர்வை பெற்று தாராது ஆகவே நல்ல விடயங்களை ஆதரிக்கலாம் பேச்சுவார்த்தையும் நடத்தலாம் மேலே உள்ள அனைவரும் சந்தர்ப்பவாதிகளா??? அண்ணை உங்களுக்கு விளங்கினால் மட்டுமே போதாது எங்களுக்கும் கொஞ்சம் விளக்கமாக. சொல்லி தாருங்கள்” 🙏 -
வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
Kandiah57 replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
இல்லையே ....அது உங்கள் கற்பனை உங்களது விளங்கும். தன்மையிலுள்ள. குறைபாடு நல்ல செயல்களை ஆதரிக்கலாம் ஆதரிக்கிறோம். அனரவின். எல்லா செயல்களையும். ஆதரிக்கவில்லை அதேபோல எல்லா செயல்களையும்கூட. எதிர்க்கவில்லை எப்படி எதிர்க்க முடியும்???? ரஞ்சித் அல்லது கவி அருணசாலம். சிங்களவனுடன் பேசாமல் தீர்வு தமிழர்களுக்கு இலங்கையில் தீர்வு பெறலாம் என்று கூறியுள்ளார்களா??? -
வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
Kandiah57 replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
அனுரவை ஆதரிப்பவர்களை ஏன் திட்டிக்கொண்டு. இருக்கிறீர்கள்??? இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு சிங்களத் தலைவர்களுடன். பேசி தான் பெற முடியும் ??? இந்த ஒரு சின்ன விடயம் உங்களுக்கு விளங்கவில்லை என்பது தெளிவு ஆனால் தாயக மக்களுக்கு அது நன்றாகவே விளங்கியுள்ளது -
வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
Kandiah57 replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
இது காணாது கொஞ்சம் கூட்டி. கொடுங்கள் 🤪 -
பிரபா வாதவூரன். வாலி. மூவருக்கும். வாழ்த்துக்கள் 🙏🙏🙏 தேர்தல் ஆணையாளர் கத்தப்புக்கும் ஜேர்மன் தமிழ் சிறிக்கும். நன்றிகள் பல. உடன் வாழ்த்துக்களும். உரித்தாக. என்னை கீழே இறக்கவிடாமால். அசுர பலத்துடன் தடுத்து கொண்டிருக்கும் கிருபனுக்கும் நன்றிகள்
-
பிறந்த நாள் நல்வாழ்த்துகள் வீரப்பையா உங்களுக்கு குசுப்பு கூடிப்போச்சு சுவைப்பிரியன் 🤣. அப்ப எனக்கு நன்றி இல்லையா?? சரி பிரச்சனையில்லை வாபஸ் வங்கி விடுங்கள்
-
நான் சொன்னது சரி வரலாம்”
-
போட்டி முடிந்ததா?? முதலாவது வந்தவருக்கு வாழ்த்துக்கள் பெட்டியை கட்ட சொல்லுங்கள் பிலிப்பைன்ஸ்க்கு பயணச்சீட்டு மற்றும் செலவுகளையும் தமிழ் சிறி. வழங்குவர். 😁
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
Kandiah57 replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
இருவரும் மீண்டும் இணைந்து விட்டார்கள் கேக்கும். வெட்டி கொண்டாட்டியாதாக. அறிகிறேன் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏🙏🙏. குறிப்பு,...இனி எல்லோரும் பிரிந்து இணைய போகுறார்கள். 🤣. -
அது வந்து தாத்தா படிப்படியாக சொல்லி கொடுத்து வளர்த்து எடுத்து உள்ளார் இப்போது தாத்தாவையும் மிஞ்சும் அளவுக்கு வளர்த்து விட்டார் மட்டுமல்ல தாத்தாவை. திரும்பியும் பார்ப்பதில்லை 🤣. உங்களுக்கு இப்படி தாத்தா கிடைக்காது பையன். முதலாவது வர. வாழ்த்துக்கள் 🙏
-
அப்படியில்லை 40. எடுத்தாலும் போதும் பாஸ் தான் இவர்களிடம் தான் இந்த 90. 100 எடுத்தவர்கள். வேலை செய்ய போகிறார்கள் 😁
-
அவர் என்ன பிழை விட்டார்?? முதலாவது நாள் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்பும் கதிரையில். அமர்ந்திருக்க. முடியும் என்று அறிவித்தல்கள் உள்ளது கதிரைகளில். எவராது பெயரும் பெறிக்கப்படவில்லை அவர் இருந்த ஆசனத்திலும். எதிர்கட்சிதலைவருடையது என்று எழுதப்படவில்லை எனவே… அதில் இருந்ததில். என்ன பிழை உண்டு குறிப்பு,..முதல் நாள் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆசனங்களில். பெயர் எழுதப்படவில்லை விருமபியபடி இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
-
ஆமாம் கண்டிப்பாக உண்மை அருமையான கருத்துகள் அர்ச்சுனாவிடமுள்ள. நல்ல அம்சங்களை எடுத்து பயன் அடைவோம் மாற்றங்கள் எற்படுத்த தான் வந்து உள்ளேன் என்கிறார் அது என்ன மாற்றங்கள் ?? எப்படி செய்வார் என்பது தெரியாது எனவே கொஞ்சக்காலம். பெறுப்போம்.
-