Everything posted by Kandiah57
-
தையல்கடை.
சுவி. அண்ணா கதை நன்றாக இருக்கிறது..👍...எதையாவது பார்த்து எழுதுகிறீர்களா ?🤣😂 இல்லை உங்கள் சுய ஆக்கமா?. சுரேந்தர் ஏன் கடைப்பக்கம். வருவதில்லை ? இவ்வளவு திறமையுள்ள சுமதிக்கு ஒரு மெஷினைப். பொருத்தி வருகிற......போகிற. நேரத்தை பதிவு செய்ய தெரியவில்லை… வாழ்த்துக்கள்
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
தமிழ் சிறி அண்ணை எனது அம்மாவின் இழப்புக்கு. கவலை தெரிவித்து நீங்கள் திறந்த திரிக்கு மிகவும் நன்றிகள் பல ...... இப்ப அந்த திரியை தேடினேன் காணவில்லை 😆🙏
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
சரி அண்ணனை விரைவில் சுகம் பெற வேண்டுகிறேன்
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
அந்த காய்ச்சல் அவருடைய 18 ஆவது வயதிலிருந்து இருக்கிறது 🤣 ஒருபோதும் குணமாகது......😄. இன்னுமொருமுறை மூன்று முடிச்சு போட்டால் சுகமாகும் 🤣🤪. ஆனால் வாய்ப்பில்லை
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எங்கள் தனை தலைவர் உலக தமிழ் தலைவர் முத்துவேல் கருணாநிதி அவர்களுக்கும் இது பொருந்துமா.?🤣
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழ் ஈழம் கிடைக்காமைக்கு இதுவும் ஒரு காரணம்....முக்கியமாக சனத்தொகையை வளர்ப்பதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் போராடமாலேயே. தமிழ் ஈழம் கிடைக்கலாம் 😂
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் கிருபன். குமாரசாமியண்ணை. மற்றும் புத்தன் 🤝
-
எனது 7 வருட உக்கிரேன் வாழ்க்கை அனுபவங்கள்
அட கடவுளே! நான் ஒரிஜினல் கைதடி பகிடி கைதடி நுணாவிலா ?அல்லது நுணாவிலா. ? அயல்கிராமத்தவனைக் இங்கே கண்டதில். மிக்க மகிழ்ச்சி 🙏
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி அண்ணாவுக்கு 70ஆவது பிறந்த நாள் நல்வாழ்த்துகள் 🤝🙏🥰
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் தியா 🤝
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
ஏன்.? என்ன காரணம் . இப்போது முகம் எப்படி இருக்கிறது? காரில் வேகமாக போகலாமா ?.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
குமாரசாமி அண்ணை உந்த வயதில் ஐந்தாம் வகுப்பு படித்தவனுக்கும......பல்கலைகழகத்தில் படித்தவனுக்கும். மதிப்பு ஒன்று தான் வேறுபாடு கிடையாது எனவே கவலைப்பட வேண்டாம் 😛
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அக்னி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நத்தன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமியண்ணை. புத்தர். இருவருக்கும். இனிய. பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றும். நலமுடனும். வளமுடனும். வாழ்க
-
இன்று.... சிவகுமாரின், 47 ஆவது நினைவு தினம்.
வீர வணக்கம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் களத்து 16வயது மார்கண்டேயார் சுவி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வளம்....நலம்....உடன். வாழ்க. புரட்சிக்கும். இனிய பிறந்தநாள்வாழ்த்துக்கள்.
-
ஐம்பதில் ஆசை
அட இவ்வளவு இளைஞனாகயிரிப்பீர்கள் என எதிர்பார்க்கவில்லை. சரி இத்தால் மன்னிப்பை திரும்பப்பெற்றுக்கொள்கிறேன். 😍
-
ஐம்பதில் ஆசை
தனிகாட்டு ராசா தெளிவாக எழுதியுள்ளார். இளவயதுக்காரர்.........என்று உங்கள் பதில் மேலே உள்ளது. அதற்க்கு நான் எழுதிய பதில் இது இதற்க்கு நீஙகள் கவலைப்படுகீரிர்கள். பிழையெனில் மன்னிக்கவும் 🙏🙏🙏
-
ஐம்பதில் ஆசை
அவர் கணக்கிலை கொஞ்சம் வீக். இதனால் தவறுதாலாய் உங்களை வயோதிபர் என நினைத்துவிட்டார்.😜😜😜
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள்வாழ்த்துக்கள். இதயநிலா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பாஞ்ச் அண்ணாவுக்கும். புலவருக்கும். நிலமாதிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன். வளமுடன். 👏👏👏🍎🍎🍎❤️❤️❤️
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
ஆம் மிகச்சரி அத்துடன் பிள்ளைகளும். இங்குள்ள சட்டங்களும் ஒத்துழைத்துள்ளது. மற்றது மிகமுக்கியாமாக. நீங்கள் முறுக்கின். சர்வதேசசந்தையைப்பிடிப்பதைத் தடுப்பதற்க்கு பலர் வரிசையில் நிற்கிறார்கள் அதில் நானுமெருவன்😎😎😎