Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. அந்த செய்தி பார்த்து தான் உலக அரசியல் தெரிந்து இருக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன் ..ஸ்புட்னிக் காரன் அடுத்த கள்ளன்....இவன் செய்வதை அவன் பிழை என்பான் .அவன் செய்வதை இவன் பிழை என்பான்.
  2. தோழர் அனுராவும் அவருடைய தோழர்களும் ,புலம் பெயர் அனுரா தோழர்களும் சொல்லும் வசனம் .... சிங்கள இனவாதிகளும் சலைத்தவர்கள் அல்ல ....ட்ரம்ப் ,அனுரா எல்லாம் ஒரே ரகம்.... இந்த ஹாமாசும்,பல்ஸ்தீனர்களும் இஸ்ரேலியர்கள் என்ற அடையாளத்துடன் ஒர்மித்து வாழ பழகவேண்டும 🤣
  3. அவ்வாறு செய்தால் இஸ்ரேலின் அகன்ற இஸ்ரேல் என்ற திட்டம் சாத்தியப்படாது,வெற்றி பெறாது...சுயஸ் கால்வாய்க்கு போட்டியாக அமைக்க இருக்கும் அடுத்த கால்வாயும் அமைக்க முடியாது...என்ன அமேரிக்காவும் ,மேற்கும் ஆயுத பலத்துடன் பலஸ்தீனத்தை சிதைக்கின்றனர் ,மேற்கு கரையையும்,ஹாசாவையும் பிரித்து இறுதியில் ஹாசாவை தம் வசம் எடுத்து விட்டனர் ... சிறிலங்காவில் வடக்கையும் கிழக்கையும் அரசாங்கங்கள் அதிகாரங்கள் மற்றும் திட்டமிட்டு குடியேற்றி பிரித்தது . 72 வருடங்களாக செய்கின்றனர் .இது தொடர்கதை பலஸ்தீனருக்கு ஆயுத பலத்துடன் நடை பெறுகிறது ஈழத்தமிழருக்கு அதிகார/ஆயுத /அரச உத்வியுடன் நடைபெறுகிறது...இருவருக்கும் பொதுவானவர்கள் சர்வதேச நாடுகள் மனித உயிர்களை மதிக்க தெரிந்த உலகமாக இருந்ததால் ஏன் இந்த உலகம் ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றது
  4. அதே போல இந்த ஹாசா பகுதி எதோ 23 ஆம் ஆண்டு ஒக்டொபெரில் நடந்த இஸ்ரேலியர்களின் படுகொலையினால் நடந்தது என நாங்கள் நினைக்கிறோம்...ஹாசாவில் நிலத்தின் அடியில் ஹாசா தீவிரவாத அமைப்பினர் கட்டிய சுரங்க அறைகள் ,மற்றும் ஆயுத கிடங்குகள் யாவும் ஏற்கனவே இஸ்ரேலிய புலனாய்வாளர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும் ...அதுவும் கடலுடன் தொடர்புடைய நிலப்பகுதி ...ஒரு சிறு துறும்பின் அசைவையும் துல்லியாமாக அறிந்துவைத்திருக்கும் இஸ்ரேலிய படைகளுக்கு நிச்சயமாக பல வருடங்களுக்கு முதலே இந்த சுரங்கம் பற்றி அறிந்திருப்பார்கள் ...மத்திய கிழக்கு நாடுகளின் பணத்தை இப்படியான கட்டுமாணங்களுக்கு செலவு செய்து தங்களுக்கு தேவையான வருமானத்தை ரஸ்யா,அமெரிக்கா,சீனா முதலாளிகள் பெற்று கொண்ட பின்பு இஸ்ரேலும் ,அமெரிக்காவும் ஹாசவை முற்றாக அழித்து விட்டார்கள்... அறம் சார்ந்து வலது ,இடது அரசியல்வாதிகள் செயல்படுவதில்லை... நம்ம சகோதரயா அனுராவும் இதை செய்கின்றார் .....இடதும் /வலதும் ஒரே நேர் கோட்டில் ஒடுகின்றன பெயர் தான் வித்தியாசம்
  5. நீங்கள் கூறும் சிறிலங்கா பட்டதாரிகள் சிலருக்கு சிறிலங்கா படுகொலைகள்,எந்த இயக்கத்தில் எவன் தலைவனாக இருந்தான் என்பதே தெரியாமல் ...சிறிலங்கா அரசியல் பேசுவார்கள் ..பிற்கு எப்படி ஹிடட்லரின் கொலைப்பட்டியல் விபர்ம் தெரிய வரும்..
  6. பயங்கரவாதம் இல்லாத நாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு உதவ போயினமாம்....எங்கயோ பயங்கரவாத செயல் நடை பெற போகின்றது போல....நாட்டு மக்களே உஷார்... முன்னாள் பயங்கரவாதிகளின் வாரிசுகளின் ஆட்சிக்கு இன்னாள் பயங்கரவாதிகள் சப்போர்ட் ...எங்க போய் தலையை முட்ட ....
  7. இந்த தமிழ் அடியான் ஆரம்பத்தில் புலி/தமிழ்தேசிய ஆதர்வு வீடியோக்கள் போட்டவர் ..பின்னர் அர்ஜுனா ,,,லண்டனில் வாழ்ந்து கொண்டு 24 மணித்தியாலமும் யூ டியுப் பைத்தியமாக இருந்தால் எப்படி வருமானம் வரும்...சிங்கள புலம்பெயர்கள் இவ‌ருக்கும் அர்ஜூனாவுக்கும் பணம் கொடுக்கினமோ?
  8. சந்திரசேகரம்,அம்பிகா சாமுவேல்,சாவித்திரி பால்ராஜ்,ஜெ.வி.பி யின் ஊடக பேச்சாளர் ஐஸ்டீன் போன்றோர் சிறிலங்கன் என சொல்லுங்கோ என பாடம் எடுக்கும் பொழுது நீங்கள் இப்படி சொல்லுறீயல் 2000 வருடங்களுக்கு மேலாக வட்க்கில் வாழும் தமிழனே சிறிலங்கன் என சொல்ல வேணும் என சிலர் கருத்து சொல்லும் பொழுது நீங்கள் மலையக தமிழர் என்ற அடையாளத்தைப்பற்றி சிந்திக்கிறீங்கள்
  9. தமிழ் இளைஞர்கள் பொலிஸில் இணைய வேண்டும் ஜனாதிபதி வேண்டுகோள்...தமிழுக்கு சம உரிமை நாங்கள் சிறிலங்கன் ...
  10. அதுதானே ஒன்று வலது மற்றது இடது... யார் இவர்களின் அந்த பொது எதிரி? காந்திஸ்ட்கள்... அல்லது ஹாமாஸ்யிட்கள்..ஜிகாதிகள்..
  11. சில நண்பர்கள் படித்த பாடசாலைக்கு பணம் கேட்டாலே கொடுக்க மாட்டார்கள் அதுவும் வருடத்தில் ஒருக்கா....நாங்கள் தனிப்பட்ட வகையில் தாயக மக்களுக்கு பல தொண்டுகள் செய்கிறோம் என புருடா விடுவார்கள்
  12. சற்றே நிமிந்தேன்...அவன் பைத்தியம் என்றேன்🤣
  13. சிறிலங்கன் ....ஐயா வடக்கு தெற்கு என பிரிவினை பேசாதீர்கள் ...
  14. சிங்கள தெற்கு ஒர் றொட்டு அமைத்து பூநகரியை மேடுறுத்தி பாலமைத்து சிங்கள நன்நாட்டிளம் பெண்களுடன் சுந்தர பாளியில் பாட்டெழுதி கார்கள் ஓட்டி விளையாடிடுவோம்... என்ன பாரதி மட்டுமா சிங்களவ்ருடன் உறவாட முடியும் நாஙகள் வல்வை மைந்தர்கள் சலைத்தவர்களா என்ன?
  15. நானும் புலம்பெயர் பிரதேசத்தில் தான் இருக்கிறேன் ...ஒரு 50 டொலர் டிக்கட் வாங்கிறீயளோ தாயக மக்களுக்கு உதவி செய்ய என கேட்டா...அவர்கள் திருப்பி என்னிடம் கேட்கும் கேள்வி...உண்மையாக இது தாயக மக்களுக்குதான் போகுதோ அல்லது உங்கன்ட பொக்கட்டுக்குள்ளயோ.....ஆகவே புலம் பெயர்ந்தவன் சும்மா கொடுக்க மாட்டான்...இங்க இருப்பவன் லெசுப்பட்டவன் அல்ல ..சிறிலங்கா அரசிடம் .புலம் பெயர்ந்தவர்களின் பணம் என கூறி, வேறு வியாபாரம் செய்து சம்பாதிக்கின்றனர் ... ...
  16. மேலோட்டமாக் நாங்கள் பார்த்தால் இதை சும்மா கடந்து போகலாம்....யாழ் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு மருத்தவர் (எதற்கு எடுத்தாலும் தேசிய தலைவரையும்,மாவீரர்களையும் துணைக்கு இழுப்பவர்)இப்படி சொல்லுவது யாழ்மாவட்ட மக்களை கரக்க்டர் அசசினேசன் செய்யவோ என எண்ண வைக்கின்றது. இந்த பைத்தியத்தை வைத்து காணோளி போட்டுபணம் சம்பாதித்த யூடியுப் பைத்தியங்களும் உண்டு..
  17. லங்காசிறி ...அதையும் சொல்லுது இதையும் சொல்லுது .... மாவையின் இளம் வயதில் அவரை கைது செய்ய பொலிசார் வீடு சென்றனர் ...இறந்த பின்பும் பொலிசார் வீடு செல்கின்றனர்
  18. வல்வெட்டிதுறையில் அண்மையில் (தோழர்) சகோதரயா அனுராவின் பிரச்சார கூட்டத்தில் பேசிய ஒருவர் "வீரம் செறிந்த மண்ணில் வாழும் ம்க்களே"என பேசியிருந்தார் ...ஒண்ணுமே புரியல்ல உலகத்திலே ,மர்மமாய் இருக்கு....என பாடி அடுத்த அரசியல் கருத்து ஜாம்பாவான்களின் கருத்துக்கு லைக் போடுவம்...🤣
  19. இப்பொழுது இரண்டு வேலியும் எடுத்து விட்டார்கள் ,,என நினைக்கிறேன் ..அங்கு இப்ப நல்ல முன்னேற்றம் ..கல்வியை சொல்லவில்லை ...கட்டிடங்களை சொல்லுகின்றேன்..பழைய ஹொஸ்டல் இடிக்கப்பட்டு புது கட்டிடங்கள் வந்துள்ளது.(ஸ்கோர் பலகை இருந்த இடத்தில்).ஒரு கட்டித்திற்கு அதிபர் பேராயிர‌வரின் பெயர் பதிக்கப்பட்டுள்ளது இதில் உடற்பயிற்சி நிலையம் ,சதுரங்கம் கிளப் போன்றவை உள்ளது ...
  20. மட்/சென் மைக்கலில் படித்தவர்...அவரது முழுப் பெயர் பிரேம்....கு...
  21. தமிழ் தேசியத்திற்கு விரோதமான கருத்தை சிலர் ..எப்பொழுது தமிழ் தேசியம் எழுச்சி பெற தொடங்கிச்சோ அப்பொழுது இருந்து விதைத்து வருகின்றனர்... தமிழர் விடுதலை கூட்டனி தொடங்கிய காலத்தில் ,அமிர்தலிங்கம்,செல்வா,ஜீ.ஜீ போன்றோரை வசை பாடினார்கள்... பிறகு பிரபாகரனை வசை பாடினார்கள் இன்று சிறிதரனையும் ,குமார் பொண்ணம்பலத்தையும் வசைபாடுகின்றனர்... அர்ஜூனா ராமனாதன் ...நான் தேசிய தலைவரின் வழிவந்தவன் என கூறி கொண்டு பாராளுமன்றில் செய்யும் கூத்துக்களை பாருங்கள் ...இதுவரை ஒர் சாதாரண எம்.பி கூட செய்யாத,பேசாத இழிவான ,தரக்குறைவான செயல்களை செய்கின்றார்...இவரின் உள்நோக்கம் என்ன என தெரியவில்லை...சிங்கள பா.உ..க்களே இவரை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேணும் என பாராளுமன்றில் கூறியுள்ளனர்...
  22. நாங்கள் அகதி அந்தஸ்து கோரி வெளிநாடுகளில் தஞ்சம் அடையும் பொழுது ...சிறிலங்கா இராணுவம் எங்களை துன்புறுத்துகின்றது மீண்டும் நாட்டுக்கு போனால் எங்களை கொலை செய்து விடுவார்கள் என கூறி வெளிநாடுகளில் குடியுரிமை எடுத்து விட்டு அதற்கு அடுத்த ஆண்டு சிறிலங்காவுக்கு போன உத்தமர்கள் தானே நாங்கள் ...அதே போல எமது அரசியல் வாதிகளும் ...உரிமைக்கு குரல் கொடுக்கும் இடத்தில் குரல் கொடுக்க வேணும் ....அரசாங்கத்திடம் சிலவற்றை இப்படி போராட்டங்கள் ஊடாகத்தான் தெரியப்படுத்த வேணும்... தமிழ் தேசியம் தொடர வேறு வழி ...
  23. அதே போல எனக்கு இன்னுமொரு மதம் மீது சந்தேகம் இந்த இறைச்சியை கண்டால் விலகி ஒடும் மதத்தினரும் ....🤣 இடது சாரிகள் கூட்டை இல்லாது ஒழிக்க வலதுசாரிகள் கூட்டனி செய்த சதி என நினைக்கிறீயளோ.. கியூபா,சீனா,சிறிலங்கா.... அமெரிக்கா,இந்தியா......ஓ மை கொட்🤣 கடலட்டை, யும் இந்த வகையில் ஒன்று ஏற்றுமதி .. நாட்டுமக்களுக்கு தேவையான அரிசி,தேங்காய்,மீன் எல்லாம் தட்டுப்பாடு ஆனால் சர்வதேசத்துக்கு தேவையானவற்றை உற்பத்திசெய்து அழிந்து போனது தான் சரித்திரம்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.