Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. அவர்கள் (மகிந்த,அனுர )சொல்வதில் உள்நோக்கம் வேற...தன்னத்த பொட்டாக் அப்படி ..இப்படி..🤣 நம்ம மோடி ஜீ சொன்னத்தின் உள் அர்த்தம் வேற...தானும் சிறுமான்மை இனத்தவன் ...எவ்வாறு பெரும்பான்மையினர் மொழியின் அடிப்படையில் அடக்குவார்கள் என்பதும் தெரிந்திருக்கும்...என நினைக்கிறேன்
  2. நான் நினைக்கிறேன் இனி நாங்கள் உந்த சும் கோஸ்டிகள்,அர்ஜுனா கோஸ்டிகள்,என்.பி.பி தவ்வல்களின் அரசியல் சுத்துமாத்துக்களை கதைப்பதில் பிரயோசனமில்லை எண்டு....எமது அரசியல் ,சிங்களவர்களின் அரசியல் எல்லாம் கை நழுவி போய் சிறிலங்காவின் அரசியல் என்ற நிலைக்கு வந்துவிட்டது.சிறிலங்கா தேசியத்தை ஆட்டிப்படைக்க ஏனைய நாடுகள் முன்வந்து விட்டன ... . ..சிங்கள அரசியல் வாதிகள் தமிழர் பகுதிகளில் விகாரைகளை கட்டுவார்கள் , அதை ஏதிர்ப்பது மட்டுமே உள்நாட்டு அரசியல் ...அபிவிருத்தி என விளம்பர படுத்துவார்கள் ஆனால் .பணம் இருக்காது ...
  3. இதுதான் இந்தியாவின் அகிம்சை வழி ஆக்கிரமிப்பு ... உள்ளே இருப்பது ஆயுத அடக்குமுறை வெளியே தெரிவது அகிம்சை 1971 ஆம் ஆண்டு,1987 ஆம் ஆண்டு சிங்கள இளைஞர்களையும்.2009 வரை தமிழ் இளைஞர்களையும் பயங்கர வாதம் என முத்திரை குத்தி அழிப்பதில் முன்னின்று இன்று சிங்கள இடதுசாரிகளையே தலை வணங்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளனர் ...இது இந்தியாவுக்கு கிடைத்த மாபெரும் அரசியல் வெற்றி.... டோழரை இந்தியாவுக்கு வர வைச்சு நன்றாக பூஜை செய்து (வரவேற்பு)அனுப்பிய பின்பு ..... அதை இந்தியா பிரதமர் சிறிலங்காவில அறுவடை செய்கின்றார் ...
  4. யாழ் மாநகர சபை முதன்மை வேட்பாளரின் பேட்டியை பார்த்தேன்...அவர் கடேட் ,மற்றும் சாரணர் இயக்கங்களில் தியத்தலாவைக்கு போனவராம...சிங்கள சிவப்புக்கட்சியினர் நன்றாகவே அரசியல் பாடம் எடுத்துள்ளனர் ...என்.பி.பி யினரின் கூட்டு சேர்ந்த புத்திஜீவிகள் கட்சியாம்...பிரதமர் ஹரனி அந்த கட்சியை சேர்ந்தவராம் அல்பிரட் துரையப்பா அந்த காலத்தில் யாழ் புது மார்க்கட் கடை தொகுதியை கட்டி முடித்தார் ....ஆனால் அந்த திட்டங்களை எரித்து நாசமாக்கியது அவர் சார்ந்து இருந்த அரசாங்கங்கள் ... எந்த வித அரசியல் தீர்வும் இல்லாமல் இவர்கள் செய்யும் அபிவிருத்திகள் நிலைத்து நிற்குமா என்பது கேள்விக்குறி தான் ... என்.பி.பி தொடர்ந்து 50 வருடம் ஆட்சி செய்யுமா என்பது அடுத்த சந்தேகம்
  5. விருது கொடுப்பதில் டோழர் மார் நன்றாக செயல் படுகின்றனர் ஆனால் மோடியின் நண்பரின் சூரிய கதிர் மின் உற்பத்திக்கு தடையை போடுயினம் ... ஒரு காலத்தில் இந்த டோழர் கோஸ்டியினர் அப்பட்ட எப்பா மசால தோசை ,வட என அரச சொத்துக்களையும் ,தமிழ் மக்களின் உயிர்களையும் ,சொத்துக்களையும் நாசமாக்கிய கோஸ்டிகள் இன்று இந்தியா பிரதமருக்கு ராஜ மரியாதை....
  6. மோடி ஜீ ,வாழ்முகி ராமாயணத்திலிருந்து கருத்துசொல்லாமல் தமிழ் மொழியில் கருத்து சொன்ன திருவள்ளுவரின் திருக்குரளிலிருந்து கருத்து சொன்னதை வர வேற்கின்றோம்... திருவள்ளுவர் பெளத்தர்/சமணர் அதுதான் மோடி ஜீ அனுரா டோழரை குளிர பண்ண அப்படி சொல்லியிருப்பார் என சில கருத்துக்களும் வரலாம் ...
  7. ஆனால் மோடி ஜீ தமிழில் நன்றி தெரிவித்துள்ளார் டுவிட்டரில் ...அந்த வகையில் மோடி ஜீ அச்சா ஜீ.. மோடி ஜீ அச்சா ஜீ..
  8. ஓ ...அதை நான் மறந்திட்டேன் ...ஆனால் மோடி மறக்கவில்லை போல தெரிகின்றது ....தமிழிலும் வாழ்த்து சொல்லியிருக்கின்றார்...
  9. கச்சதீவை சிறிலங்காவுக்கு கொடுத்த திட்டத்தின் வெற்றிகளை இந்தியா மெல்ல மெல்ல அனுபவிக்கின்றது
  10. கிளீன் சிறிலங்கா திட்டம் இங்கு செல்லுபடியாகாதோ ? உள்ளூராட்சி மன்ற தேர்தலில் என்.பி.பி க்கு வாக்கு போட சொல்லுயின்ம் போல இருக்கு ... system change வர மட்டும் அமைதி காக்கவும்🤣
  11. சொல்லியிருப்பார்கள் ஆனால் நம்ம யாழ் டோழர்கள் உசுப்பி விட்டிருப்பார்கள் யாப்பாபட்டுவ "மினிசு ஒக்கம அப்பே மினிசு" மாத்தையா எண்டு...காலில் விழுந்து கதறியிருப்பினம்...
  12. தென்னிலங்கையில் நடப்பதை அவதானிப்பதால் நீங்கள் கூறுவது சரி...அதுபோல அவுஸ்ரேலியாவில் நடப்பதை பற்றி நாங்கள் கூறுகின்றோம் அது எங்களுக்கு சரியாக இருக்கும்... தமிழேன்டா என் வீர வசனம் பேசினால் பொங்கி எழும் நீங்கள்.. சிங்களவன்டா என சொல்லி கிழக்கு பலக்லைகழக்த்தில் பொங்கி எழுவதையும் அவதானியுங்கோ
  13. பழைய பகிடிவதை மாணவர்கள் தான் புதிய மாணவர்களை பகிடிவதைக்குள் உட்படுத்துவது....இதை தடுப்பது பெரிய விடயம் அல்ல தடுக்க முடியும் ஆனால் பல்கலைகழக நிர்வாகம் செய்ய முன்வராது...இதற்கு தலமைதாங்குபவர்கள் சிலசமயம் மாணவர் தலைவர்களாகவும் வரும் வாய்ப்பும் உண்டு ,ஏன் நாட்டு தலைவர்களாகவும் வர வாய்ப்பு உண்டு ...
  14. அத்துடன் இனம்,மொழி,சாதி,பிராந்திய ,மற்றும் ஏற்ற தாழ்வுகள் இருப்பதில்லை ...ஆனால் "பகிடிவதை" என்ற கொள்கையை பல்கலைகழகங்கள் சிரிலங்காவில் தொடங்கிய காலம் முதல் இன்றுவரை செய்து வருகின்றனர்....ஏன்? ஆனால் சில சமயங்களில் சில மனிதர்கள் இதை ஒர் இனம் சார்ந்து அல்லது பிராந்தியம் சார்ந்து முத்திரையை குத்தி செல்கின்றனர் ...
  15. இவர் ஏதோ புதுசா கணடு பிடிச்ச மாதிரி அரசியல் பேசுகிறார் ...எல்லாரும் சிறிலங்கன் என அரசியல் பேசி ஒர் இனத்தின் இருப்பை கேள்விகுறியாக்கும் உங்களை விட அவர்கள் திறம் சிங்கள அர்சுகள் தமிழர்களை கடற்றொழில் அமைச்சாராக அமர்த்தி தமிழர்களை தமிழக/ஈழத்தமிழர்களை பிரிவினை செய்வது போல... கச்சதீவு இந்தியாவின் தூர நோக்கு அரசியல் சார்ந்து விடயம் ...அதை வைத்து சிங்களமும் இந்தியாவும் அரசியல் செய்யினம் ...அதில நீங்கள் சிங்களத்தின் தேவையை நன்றாகவே செய்கின்றீர்கள் ...
  16. பலர் பாதிப்படைந்துள்ளனரா? சிறிமா ஆட்சியை நிலை நிறுத்தியவர்கள் இடதுசாரிகள் ...
  17. மீன்குஞ்சுகளை வளர்த்து மீண்டும் இந்தியர்கள் வந்து மீன்பிடிக்க உதவி செய்யினம் போல ...இரண்டு நாடுகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம்.... இதில மாட்டுப்பட்டு தவிப்பது அப்பாவி தொழிலாளிகள் ... இந்திய பிரதமர் நாட்டில நிற்கும் பொழுதே இப்படி அறிக்கை விடுகிறோம் பார்த்தீங்களா என மக்களை உசுப்பேத்தி வாக்கு கேட்க இந்த நாட்கம் ..போல‌ அப்படி செய்தால் இரண்டு பகுதியைனரின் ரகசிய ராஜதந்திர நகர்வு அமபலப்பட்டு விடும்...
  18. இந்த பெயரில் வரும் நபர் 🤣என்றாவது "கறுப்பு வெள்ளையான"விடயத்தில் தமிழர் சார்பாக கருத்து வைத்துள்ளாரா?இல்லை என்பது எனது அனுபவ கவனிப்பு.. இதை நான் இங்கு கருத்து எழுத தொடங்கிய நாள் முதல் அவதானித்த ஒன்று ....இந்த பெயர் நடுநிலையான கருத்தை வைத்திருந்தால் நீங்கள் சொல்லும் விடயம் சரி ...அதே போல உங்கள் பகிர்வுக்கு பச்சை போடும் நபர்களும் பக்கசார்பனவர்கள் தான் ...அது அவர்கள் நிலைப்பாடு ... பகிடி வதையிலயே இனம்,மொழி,பிரதேசம் சார்ந்து கருத்து வைத்தது யார் ...?... தமிழர் என்றால் ஒர் நிலைப்பாடு சிங்களம் என்றால் ஒர் நிலைப்பாடு தப்பே இல்லை 🤣
  19. எங்கன்ட தோழர் அனுராவும் அவரின் தோழர்களும் நடந்தும்,நீந்தியும்,பறந்தும் (ஞானிகள் அந்த காலத்தில் செய்தவையாம்) தங்கள் கடமைகளை செய்யும் பொழுது உங்களுக்கு ஏன் ரயில் அரச அதிகாரிகளே? நீங்களும் இதேபோன்று கடமையை செய்யுங்கள் ....உங்களுக்கு அவசரம் தேவை என்றால் புலம்பெயர் அனுரா கட்சியனருக்கு கடிதம் போடுங்கள் பெட்டிகளுடன் இயந்திரத்தை உடனே அனுப்பி வைப்பார்கள் ...அப்பே ரட்ட அப்பட்ட...ஜெயவேவா..என்ற கோசத்துடன்.. இல்லையென்றால் நாலு யூ டியூப்பர்களை அனுப்பி அனுராதபுரத்தில் சிங்கள மக்களிடம் பேட்டி காணுங்கள் ரயில் தேவையா தமிழருக்கு எண்று அவர்கள் விரும்பும் தீர்ப்பை நடைமுறை படுத்தலாம்
  20. இவங்கள் இப்படி சொல்லுறாங்கள் எங்கன்ட லங்காசிறி ஊடகத்தில கருணாநிதி என்ற நபர் மறைமுகமாக அனுரா அரசுக்கு ஆதரவாக செயல்ப்டுபவர் கூறுகின்றார் சிறிலங்காவில் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்ய வேணும் அப்ப தான் நாட்டை அபிவிருத்திம்செய்யலாமாம்..
  21. சிறிலங்கா இராணுவத்திடம் ஆலோசனைகளை பெறலாம் எப்படி ....அக்கிரமித்த பகுதிகளில் synagogue அமைப்பது என ..
  22. இருக்கலாம் ,சுபுட்நிக் செய்திகளை வாசிக்காத காரணமாக இருக்கலாம்.🤣..முட்டை ஒட்டை உடைத்து நாளைக்கே உலக செய்திகளை பார்க்க முடியும் .. ஆனால் ஆனால் ஆனால் சிங்கள அதிகார ஆட்சியாளர்களின் ,சிங்கள இனவாதிகளின் இரும்புத்திரைக்குள் மறைந்து இருந்தாலோ,அல்லது அதித காதல் வசப்பட்டு இரண்டர கலந்திருந்தாலோ வெளியே வருவது கடினம் ...🤣 இது அனுபவத்தில் கண்ட உண்மை ..
  23. ஏற்படாது நீங்களும் உங்கன்ட கட்சியும் ஆட்சிக்கு வந்தாச்சல்லோ...இனி போராட்டம்,கலகம் நடத்த ஆட்கள் இல்லை... அரிவாளும் சுத்தியலும் சீனாக்காரன் தருவான் புகுந்து விளையாடுங்கள் ...
  24. மாவட்ட சபை அதிகாரங்களுடனும் ,உள்ளூராட்சி அதிகாரங்களுடனும் இலங்கை தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட்டு விட்டது ....இனி அபிவிருத்திதான் ...பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி "ரஜ லுணு"வுடன் மாங்காய் திண்ணலாம் ....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.