Everything posted by putthan
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
இவரது கட்சி 2000களில் ஆட்சியை கைப்பற்றியிருந்தால் சில சமயம் கொள்கைகளை இலகுவாக நடைமுறைப்படுத்தியிருக்கலாம்...அரசாங்கத்தில் பணம் இருந்திருக்கும்...இப்பொழுது கேள்விக்குறி...காலம் பதில் சொல்லட்டும்
-
இனவாதமற்ற இலங்கையை உருவாக்குவதாக உறுதியளித்த அநுர: முன்னாள் தமிழ் எம்.பி
இலங்கை பிரச்சனையை பற்றி கதைச்சியல் ..இனித்தான் தமிழர் பிரச்சனை பற்றி கதைக்க போறீயல் ...வாழ்த்துக்கள் ....ரணில் வெற்றியடைந்திருந்தால் அமைச்சு பதவி கிடைச்சிருக்கும் ...ஐயோ வடை போச்சே...
-
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் போட்டியில் சிக்கிக்கொள்வதற்கு இலங்கை விரும்பவில்லை - புதிய ஜனாதிபதி அனுரகுமார
அவருடைய நாட்டில் நடந்ததும் நினைவிருக்கும்....அமெரிக்கா பக்கம் நிற்பார் போல தெரிகிறது ...இந்தியாவின் மோடியையே ஆட்டம் காண வைப்பான் நம்ம அமெரிக்கன் ...இந்தியாவை ஆட்டம் காண வைக்க அனுராவை பய்ன் படுத்த முயற்சிப்பார்கள் அமேரிக்கா
-
புதிய ஜனாதிபதியின் பதவியேற்பினை முன்னிட்டு ஆசி வேண்டி விஷேட துஆ பிராத்தனை!
இதுக்கு தான் சொல்லுறது அனுபவபட்டவங்கள் தளத்தில் உலா வர் வேணுமென்று ...
-
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் போட்டியில் சிக்கிக்கொள்வதற்கு இலங்கை விரும்பவில்லை - புதிய ஜனாதிபதி அனுரகுமார
அதுசரி உங்களுக்கு விருப்பமில்லை .....ஆனால் அவையளுக்கு விருப்பம் கண்டியளோ ...அதை எப்படி கையாளப்போறீயல்...உதுல நீங்கள் அமெரிக்காவின்ட விருப்பத்தை சொல்ல வில்லை ...ஏன் அமெரிக்கா கோவித்து கொள்ளுமோ...
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
நாங்கள் யார் ?🤣யாராவ்து நட்சத்திரங்களாக வந்து ஜோலிக்க தொடங்கிய பின்புதான் வால் பிடிப்போம்...அதுவரை ஆழந்த சிந்தனையில் ஆழ்மன தியானத்தில் இருப்போம்...🤣
-
புதிய ஜனாதிபதியின் பதவியேற்பினை முன்னிட்டு ஆசி வேண்டி விஷேட துஆ பிராத்தனை!
என்ன தான் முற்போக்கு சிந்தனையுடன் இருந்தாலும் ....மக்களின் மத நம்பிக்கையின் முன் எல்லாம் வேசம் போட வேண்டிய நிலை.... எப்ப நல்லூருக்கு போகின்றாராம்...சேர்ட் போடமால் போவார் அப்ப நாங்கள் அவரின் மனசை பார்க்கலாம்.
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
இனித்தான் அவர்கள் பட்டியலில் அனுரா சேர்க்கப்படுவார்
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
சீனா மறைமுகமாக பணத்தை வாரிவழங்கினால் இவரது கனவு நிஜமாகும் இல்லையென்றால் ...இவர் விரும்பும் தேர்தல்களை வைப்பதே மிகவும் கடினமாக இருக்கும்....காரணம் பணம்....
-
புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு!
அவரின் கொள்கையை வைத்து கோடிஸ்வரர் ஆகியோர் அதிகம் ....புத்தரை வைத்து பணக்காரன் ஆகியோர் போல....
-
தமிழர்களுக்கான சமஷ்டி தீர்வை வழங்காமல் உண்மையான மாற்றம் சாத்தியமில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புரிந்துகொள்ளவேண்டும் - பா.உ கஜேந்திரகுமார்
உஷ் உஷ் ....தமிழர்களுக்கு பிரச்சனையே இல்லை....மேலும் பொது தேர்தலில் அமோக வெற்றி பெற வேண்டும் அணுரா...அதுக்கு சம்ஸ்டி ,சாம்பார் என அறிக்கை விட முடியாது
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
முறைப்பாடு செய்பவர்களும் .குழப்புபவர்களும் ஆட்சி அமைக்க வந்திட்டினமோ
-
எமக்கு பாடம் கற்பிப்பது மக்களுக்கு அவசியமாயின் சிறந்த முறையில் கற்றுக் கொள்கிறோம் - நாமல் ராஜபக்ஷ!
கொள்ளையடிப்பதில் டாகடர் பட்டம் உள்ளதே...பிறகு மக்களிடமிருந்து ஏன் பாடம் படிக்க வேணும்
-
நேபாளம் சென்றார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச !
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு மீளப் பெறப்படும் என சொன்னவுடன் ஆள் எஸ்கேப்,,,,
-
யார்... இந்த, அநுர குமார திஸாநாயக்க?
ஜெ.வி பி யின் ஆயுத புரட்சி நடக்கும் பொழுது தம்பிக்கு 3 வயசு ....60 ஆயிரம் சிங்கள இளைஞர்கள்,ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களின் மரணத்தின் பின்பு இவர் பதவிக்கு வந்துள்ளார்
-
அநுரவின் அரசிற்கு ஆதரவை வழங்க மறுக்கும் கட்சிகள்
அவர்களுக்கு இவ்வளவு காலமும் நல்ல சிறிலங்கா தேசிய தலைவர் கிடைக்கவில்லை ....இப்பொழுது கிடைத்து விட்டார் இனி பாருங்கோவன் நம்ம கூட்டமைப்பின் ராஜதந்திரத்தை
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
வெளிநாட்டு தலையீடுகள் பற்றி கூறினேன்
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
பாராளுமன்ற சோசலிசவாதிகளுக்கு இந்த ஜனாதிபதி அதிகாரம் ஒர் வரப்பிரசாதம் ... தொடர்ந்து ஆட்சியை அமைத்து கொள்ள ..இது உலக வரலாறு ... வெனிசுலா பாணியா...கியுபா பாணியா...
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
உண்மை ...
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
பார்ப்போம் அனுரா உண்மையான் சோசலிசவாதியா அல்லது பாராளுமன்ற கம்னியூஸ்டா என்று காலம் பதில் சொல்லட்டும்.... வழமையாக தமிழ்மக்களின் தமிழ்எதிரிகளைதான் சிங்கள தேசம் அரவணைத்து மந்திரி பதவிகளை கொடுப்பார்கள்...இவர் வேறுபடுவார் என் அஎதிர்ப்பார்ப்போம்
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
இப்படியானவர்களுக்கு பதவி கொடுத்தால் மீண்டும் சிறிலங்காவை அழிவு பாதைக்கு இட்டு செல்கின்றார் அனுரா என்பது தான் அர்த்தம்..
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
"நானும் கம்னியூஸ்டா" "நானும் பனங்காட்டு கம்னியூஸ்டா" "நானும் ஆய்தமேந்தி ஜனநாயகவாதியாக வந்த தோழேன்டா" என பல டயலோக் பேசி அனுராவை கட்டி தழுவ முயற்சிப்பார் .. கடற்படை தளபதியின் பாதுகாப்பில் இருப்பாரோ.. வன்மையாக கண்டிக்கிறேன் ....🤣 ஒரு கம்னியூஸ்ட் தோழன் மற்றோர் சோசலிச தோழனின் காலில் விழுந்த சரித்திரமில்லை..🤣
-
புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்
சிறிலங்கன் என்ற உணர்வுடன் சகல இன மக்களையும் ஒன்றிணைத்து நடத்த வேணும் என்றால் ஏனைய இனங்களின் பிரதிநிதிகளையும் உள்வாங்க வேணும் ..இந்த கலாச்சாரம் சிறிலங்காவில் அன்று தொட்டு இல்லை... இந்தியாவின் வெளிவிகார அமைச்சர்,மற்றும் சீத்தாராமன் போன்றோர் தேர்தலில் நிற்பதில்லை அவர்களின் திறமை காரணமாக உள்வாங்கப்பட்டுள்ளனர்...தென்மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்த பொழுதும் அவர்களை அரவணைத்து செல்கின்றனர்.. ஒரு தாய் தனது மகன்களில் ஒருவன் குழப்படி என்றால் அவனுக்கு இரண்டு இனிப்பு கொடுத்து தனது பிள்ளையை தன்னுடன் அரவணைத்து கொள்வாள் ...ஆனால் அந்த பண்பு இலங்கையில் இல்லை ...
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
பழைய சிவப்பு கோவணம் பறக்கப்போகின்றது🤣 ...சிறிமாவின் காலத்து கோவணமா? கோத்தா காலத்து கோவணமா பறக்கப்போகின்றது ...பார்ப்போம் ...வரலாறு தானே வழிகாட்டி.....🤣
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
தமிழ் தேசியம் சில நாடுகளுக்கு பிடிக்காது பிடிக்க போவதுமில்லை அதற்காக தமிழ்தேசியவாதிகள் சும்மாவா இருக்க முடியும்...