Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. பயம்.... ஆயுதத்தை பார்த்து பயந்தனர் .... அதுதான் அவர்கள் ஜனநாயகம் ஜனநாயகம் என கூக்குரல் எழுப்பி கொண்டு திரிஞ்சவையள் .....ஜனநாயகம் என்றால் மக்களுக்கும் பயப்பட தேவையில்லை ஆயுத்தத்திற்கும் பயப்பட தேவையில்லை தாங்கள் நினைத்ததை செய்யலாம்
  2. எதிரிகள் ஒற்றுமையானதின் உள்நோக்கம்...இரு எதிர்களும் முதலாளிகள் தங்கள் சொத்துக்களை பாதுகாக்க .. இந்த ஜனாதிபதி தொடர்ந்து ஆட்சி செய்து சோசலிச சித்தாந்தத்தை சிறிலங்காவில் நிலைநாட்ட நினைத்தால் இந்த எதிரிகளுடன் சேர்ந்து அமேரிக்கா அண்ணனும் விட மாட்டார்... இவருடயை ஆட்சிக்கு எதிராக திட்டமிட்ட முறையில் போராட வேறு எவரும் சிறிலங்காவில் தற்பொழுது இல்லை இவரை அமெரிக்கா இராணுவம் கொலம்பியா சென்று கொலம்பிய இராணுவத்தின் துணையுடன் கொலம்பியாவில் வைத்து படுகொலை செய்து அங்கேயே ஒர் மைதானத்தில் புதைத்து விட்டார்கள் ....(பிராந்தியத்தில் சோசலிசம் மலர்க்கூடாது என்பதற்காக) இந்தியா இராணுவம் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்து இவரின் தலைவரையும் ...எமது போராட்ட தலைவரையும் போராட்டத்தையும் அழித்தார்கள்...(ஆசியா பிரராந்தியத்திலும் இது நடக்ககூடாது என இந்தியா முழு மூச்சாக செயல் படும் ...அமெரிக்கா கை கொடுக்கும்)
  3. விளைச்சல் முழுவதும் களையாக இருந்தால் ...எப்படி களையெடுப்பது....வீட்கில்லர் அடிச்சு காணியை துப்பரவு செய்து போட்டு நல்ல நாற்றுக்களை நடவேண்டும்....
  4. ஜெ.வி.பி யினரின் படித்த கல்விமான்கள் சிவப்பு டையை கட்டி மெல்ல மெல்ல சிவப்பு சிந்தனையை பரப்ப .. தொழிலாளிகள் சிவப்பு தொப்பியை அணிந்து பரப்ப‌ அடுத்த பொதுதேர்தலின் பின்பு எல்லாம் சிவப்பு தான்... அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வீதிகள் ,மதில்கள் எல்லாம் சிவப்பு தான் .. சைவ கோவில்களின் சுவர்கள் முன்பு சிவப்பு வெள்ளையில் இருந்தது அதை எங்கன்ட புலம்பெயர்ஸின் பணத்தில் பலவர்ணங்களில் தாயக மக்கள் மாற்றியிருந்தார்கள் ....அதை மீண்டும் சிவப்பில் மாற்ற வேண்டும் என ஜனாதிபதியிடம் சொல்ல வேண்டும்...
  5. அனுரா.... இந்திய துணைதூத்ரகத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் ,இல்லையென்றால் இப்படியான படம் காட்டல் தொடரும்
  6. இந்தியாவுக்கு விழுந்த பலத்த அடி.... சிறிலங்கன் எண்டு பாருங்கோ தமிழ் சிங்களவன் ,முஸ்லிம் என பிரித்து பார்க்க வேண்டாம்😅 ......முக்கியமாக தமிழர்கள் ......பிரிவினையை வளர்காதையுங்கோ.......சிங்களவர்களும் முஸ்லீம்களும் அதை செய்ய் சகல உரிமையும் உண்டு தமிழர்கள் நீங்கள் சிறிலங்கனாக வாழுங்கோ😅
  7. பொதுத்தேர்தலை இந்த வருடத்தினுள் வைக்க துணிந்த படியால் இவருக்கு பணம் எங்கே இருந்து வருகின்றது என்ற கேள்வி எழுகின்றது ...சிங்கள் டயஸ்போராக்கள் கொடுப்பினமோ 😆
  8. இரண்டு தடவைகள் ஆயுத புரட்சி செய்தவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது...ஆயுதமேந்திய சோசலிச தலைவர் பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்த கூடாது என்பதை அறிந்து முதாலாளித்து சக்திகள் அவரை ஒழித்துகட்டினார்கள்....ஒரு காலத்தில் சோசலிச புரட்சியை ஏற்படுத்த ஆயுத குழுக்களை உருவாஅகி அதுனுடாக அந்த நாட்டில் கால்பதித்த உலக சோசலிச்வாதிகள் இப்பொழுது பணத்தை வாரி வழ்ங்கி ஆட்சியை கைப்பற்றி உள் நுழைகின்றனர் ...
  9. இரண்டும பேரழிவை ஏற்படுத்திய ஆயுத போராட்டம் ... மீண்டும் சொல்லுகிறேன் ஒரு விடயத்தை ...இவர்களது கட்சி ஆயுத புரட்சி செய்யும் பொழுது இவருக்கு 3 வயது ....அதாவது 52 வருடங்கள் சென்றிருக்கின்றது ....ஆகவே எமது ஆயுதப்போராட்டத்தின் பலன்கள் இன்னும் பல வருடங்கள் சென்ற பின்பு கிடைக்கலாம்....கால அவகாசம் முக்கியம்... எமது போராட்டம் உரிமைபோர்...இவர்கள் போராட்டம் சித்தாந்த போராட்டம் ...இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு ஆனால் ஆயுத போராட்டம் என்பது ஒற்றுமை தான் .....அதே நேரம் அழிவு பாதைக்கும் இட்டு சென்றது... படித்த இளைஞர்களை உள்வாங்கினார்கள் உண்மை ....அதற்காக பல்கலைகழகங்களில் 4 வருடங்களில் முடிவடைய வேண்டிய பல கற்கை நெறிகளை ஆறு,ஏழு வருடங்களுக்கு பின் போட்ட பெருமை இந்த கட்சியினருக்கு உண்டு... பழமைவாத சோசலிச சித்தாந்தம் வெற்றியடைந்திருக்கு என சொல்லாம் ...நேற்று ஒர் புகைப்படம் பார்த்தேன் சீன தூதரகத்தில் மைத்திரி ,மகிந்தா போன்றவர்களுடன் விஜிதாஹேரத் கைலாகு கொடுக்கின்றார் ....அதை பார்த்தவுடன் எனக்கு ஒர் பழைய ஞாபகம் வந்தது பாடசாலையில் இரண்டு பேர் சண்டை பிடித்தால் ஆசிரியர் வந்து விசாரணை செய்து விட்டு இரண்டு பேரும் கை கொடுங்கோ ...ஒடுங்கோடா ஒடிப்போய் விளையாடுங்கோடா என விரட்டி விடுவார்...அதே போலத்தான் என இதுவும் ... முதலாளித்துவ சோசலிசவாதிகள் ,பழமைவாத சோசலிசவாதிகள் ,சீனா சார்பு சோசலிசவாதிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்திருக்கின்றனர் ....மீண்டும் காலம் பதில் சொல்லட்டும்.. இந்தியாவுக்கு இந்த தேர்தலிலும் பலத்த அடி ...1972 ஆம் ஆண்டிலிருந்து இந்தியா அடிமேல் அடிமேல் வாங்கி கொண்டேயிருக்கின்றது ...இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் இன்னும் பாடம் படிக்கவில்லை... 1972 ஆம் ஆண்டு இந்தியாவின் உதவியுடன் இவர்களின் ஆயுத புரட்சியை தோல்வியடைய பண்ணினார்கள்...சிறிமா அடுத்து வந்த ஆண்டுகளில் சீனாவுக்கு சர்வதேச விமான நிலையத்தை கட்டியெழுப்பவும்,பண்டாரநாயக்கா ஞாபகாரத்த மண்டபத்தை கட்டவும் அனுமதி கொடுத்தார்.... இவர்களும் கோசங்களை எழுப்பியவர்கள் தான் சோசலிச கோசம் இன்று அதை தான் செய்கிறார்கள் சிறிமா,மகிந்தா,மைத்திரி வரிசையில் அனுராவும் செல்வாரா?சீனாவின் கைபொம்மை மாதிரி என்ற கேள்வி எனக்கு இருக்கின்றது ....பணவசதிகள் இல்லாமல் துணிந்து பொது தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ...சீனா கை கொடுக்குமா? காட்சி ஒன்று தான் ...நடிகர்கள் மாறியிருக்கின்றனர்..பொதுத்தேர்தலை குறிவைத்து காய்களை நகர்த்துகின்றார் இந்த வருடத்தினுள் ஒர் நிலையான மகிழ்ச்சிகரமான ஆட்சி சிறிலங்காவில மலர்ந்தால் சிறப்பு ..அதே மண்ணில் தமிழ் தேசியமும் தொடர்ந்தால் இரட்டிப்பு ...சோசலிச கோசத்துடன் ...தமிழ் தேசிய கோசமும் ஒலிக்கட்டும்😅 திருத்தி கொண்டார்கள் என்பதை விட சீனா பக்கம் நிற்க வேணும் என்ற பூலோக அரசியலை முன்கூட்டியே அறிந்து வைத்து உள்ளனர்...1972 இலிருந்து சிறிமா காலத்திலிருந்து ...
  10. பாவம் சம்பந்தன் ஐயா...உலகத்தை விட்டு விலகினாலும் அவரை உசுப்பி விட்டுங்கொண்டே இருக்கிறீயல்😅
  11. நிச்சயமாகம் இவர் முதல்வன் படம் பார்த்திருக்க மாட்டார் என நம்புவோம்.. அடுத்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையானவற்றை செய்கின்றார் ..."இனமுரன்பாடு" அவரின் அஜன்டாவில் இருக்கோ தெரியவில்லை..இலங்கையர் எண்ட கொள்கையை துக்கி பிடிச்சு கொண்டு அரசியல் செய்யலாம் அவற்றை எல்லாம் இப்ப யார் கணக்கில் எடுக்கினம்... இவர் போராட்ட கட்சியிலிருந்து வந்தவர் ஆனால் ஆயுத பயிற்சி பெற்றவரா என்பது கேள்விகுறி...ஜனநாயக போராளி ..என நினைக்கிறேன்
  12. இந்திய நிறுவனங்களுக்கு மக்களை வரிசையில் விடுவது கை வந்த கலை ...இப்படி வரிசையில் நின்றால் தான் லஞ்சம் வாங்கலாம்.. கோவிலில்சாமி தரிசனத்திற்கே லஞ்சம் வாங்கி முன்னுக்கு அழைத்து சென்று பழக்கப்பட்ட வல்லாத்திக்க நாயகர்கள்... இ..ருக்கும் இருக்கும்
  13. நீங்கள் கூறும் ஒரு சில விடயங்களில் 100 வீதம் உடன்பட்டாலும் ...சில விடயங்கள் ஏற்று கொள்ளமுடியவில்லை 72 ஆம் ஆண்டு ஆயுதங்க்ளுடன் பொங்கி எழுந்து இரண்டு ஆயுதப்புரட்சிகளை செய்து , பல ஆயிரம் இளைஞர்கள் யுவதிகளின் தியாகத்தில் வந்த கட்சியின் உறுப்பினர் தான் தற்பொழுதை ஜனாதிபதி...72 ஆண்டு புரட்சியின் பொழுது இவருக்கு 3 வயது...சிங்கள மக்களுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை ...மாற்றத்தை நோக்கி நகர்ந்துள்ளனர் வரவேற்கப்பட வேண்டியது .... ரோகண விஜவீராவும்,அவரது இயக்கமும் பேர் அழிவுகளை விட்டு சென்ற ஒன்று தான்...ஜெ.வி.பி இந்த தடவை சிவப்பு தொப்பி,சிவப்பு சேர்ட் போடாமல் தங்களது அரிவாள் சின்னத்தையும் பாவிக்காமல் புரொக்சி கட்சியாக வெற்றி பெற்றுள்ளனர்.... ஒன்று மட்டும் நிச்சயம் ஜெ.வி.பி அரசாங்கத்துக்கு எதிராக குழப்பம் விளைவிக்க எந்தவொரு ஒழுங்கமைக்கப்பட்ட கட்சிகளும் இல்லை மக்களை ஒன்று கூட்டி அரகலய நடத்தவும் முடியாது ...
  14. நாங்கள் தெரிந்தாலும் சிறிலங்கா தேசிய நலனுக்காகவும்,சிறிலங்காவில் மலரப்போகும் சோசலிச அரசுக்காகவும் மாறிதான் சொல்லுவோம்..எழுமென்றால் பண்ணிப்பாருன்கோவன் ..
  15. சிறிலங்கா என்ற நாட்டை உருவாக்கி அதை அந்த நாட்டு மக்களை ஆள சொல்லி பிரித்தானியா சென்று பின் ....அதிமேதாவிகள் (சிங்களவர்கள்) கை கால் புரியாமல் இனவாத ஆட்சி செய்ததின் பலன்... இன்று ஒர் நல்ல ஆட்சி நடத்த மக்கள் நினைத்தாலும் வெளிநாடுகள் அதை நடை முறை படுத்த விட மாட்டார்கள்...சோசலிச் சித்தாந்தம் இலங்கையில் வருவதை தூர நோக்கில் யாஅரும் விட்டு வைக்க மாட்டார்கள் ... ... 72 ,87 களில் பயங்கர்வாதிகள் என்ற போர்வையில் அழித்தார்கள் ...2024 இல் எப்படி அழிக்கப்போகிறார்கல் என பார்ப்போம்... அனுராவும் ...சிங்கள டயஸ்போராவுடன் வந்து குடியேற வேணுமோ தெரியாது🤣 இவர் செய்ய நினைத்ததை கோத்தபாய அனறு செய்தார்(ஜனாதிபதியாக) ..இரண்டு வருடத்தில் தூக்கி வீசப்பட்டர் ..அவருக்கு எதிராக போராட ஜெ.வி,ப் யினர் இருந்தார்கள்...ஆனால் ஜெ.வி.பி யினருக்கு எதிராக போராட யார் இருக்கினம்...
  16. புலம் பெயர் சிங்களவர்கள் யார் தாயக சிங்களவர்களுக்கு பாடம் எடுக்க?🤣 சிங்களவர்கள் தாயகத்திலிருந்து உயிருக்கு பயந்து, ஒடி வந்து விட்டு,(இதில் சில சிங்கள‌ படை அதிகாரிகள் பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடக்கம்) இங்கிருந்து எப்படி பாடம் எடுக்கலாம்..🤣 அவர்களது பிள்ளைகள் இங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு தாயக மக்களின் பிள்ளைகளை வரிசையில் நின்று பாண் வாங்க சொல்லுவது என்ன நியாயம்.🤣 அவர்களது பிள்ளைகள் சொகுசு கார்கள் ஒன்றுக்கு இரண்டு வைத்து கொண்டு எப்படி சிங்கள தாயக பிள்ளைகள் ஒரு கார் வைத்திருப்பது தான் நியாயம் என சொல்லலாம்...🤣 52 வருடங்களாக இவர்களது கட்சி இரத்தம் சிந்தி ,உயிர் தியாகம் செய்து ,சித்திரைவதைப்பட்டு ,பல ஜனநாயக வழிகளில் போராடி(இதில் வன்முறையை இந்த கட்சியினர் பாவித்தது வேறு கதை) இப்பொழுது அந்த கட்சியை சேர்ந்தவர் நாட்டின் ஜனதிபதியாக வந்திருக்கிறார் பாராட்டலாம்... இதற்கு சிங்கள டயஸ்பாரக்கள் உரிமை கோருவது எற்புடையது அல்ல...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.