Everything posted by விசுகு
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இதுக்கு பிறகு வாறன்
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
அப்படியானால் ஏன் இதுவரை டக்லசை ஆதரித்து கருத்து எதுவும் எழுதவில்லை???
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இவர்கள் தான் வரலாற்றை உணரணும். ஆனால் அதுக்கு பள்ளிக் கூடம் போகணும் என்று எழுதித் தள்ளுவார்கள் மல்லாக்க படுத்துக்கொண்டு....
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இந்த கருத்தை முழுமையாக வாசிக்கவில்லை. மேலோட்டமாக வாசித்து நன்றி இட்டதற்காக மன்னிப்பு கோருகிறேன். தனிப்பட எனக்கு இசுலாமிய தமிழர்கள் மீது அவநம்பிக்கைகளும் தும்பகரமான நிகழ்வுகளும் இருந்தபோதிலும் தமிழர்களை மத ரீதியாக பிரிந்து அல்லது இஸ்லாமியர்களை ஒதுக்கி எமக்கான விடுதலை சாத்தியமே இல்லை. இது எனது நிலைப்பாடு. நன்றி.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
பாம்பின் கால் பாம்பறியும் 🙃
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
முதலில் எனக்கு அதை ஏன் எழுத வேண்டும் என்று உங்கள் மனசாட்சி படி சொல்ல முடியாது அல்லவா?
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இங்கே எது பற்றி பேசுகிறோம்??????? உங்களுக்கு அது வர வேண்டியதில்லை. ஏனெனில் கிழிஞ்சு போன கசற் மட்டுமே உங்களிடம் உள்ளது. இதில் பொது அறிவு பற்றி வகுப்பெடுத்தல் வேறு.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
நான் போராட்டம் பற்றி பேசினால் நீங்கள் தனிமனித தாக்குதல் செய்வது ஒன்றும் புதிதல்லவே.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
சுப்பர் சகோ சொல்ல வார்த்தைகள் இல்லை போராட்டத்தை வியாபாரத்துடன் ஒப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அந்த சிறிய லாபத்தை தந்தவுடன் நாம் சேர்த்து வைத்திருக்கும் அனைத்து சொத்துக்களையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற குட்டை மறைத்து விட்டீர்கள். ஆகா ஓகோ....
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
லாம் லாம் லாம் ..... ஆனால் உண்மை என்னவென்று கடைசிவரை நின்றவன் சொல்லணும். அவர்கள் எவரும் அவ்வாறு இதுவரை சொன்னதில்லை. இனியும் இல்லை. ஏனெனில் சிங்களம் தன்னை மாற்றிக் கொள்ளாது. மாற்றவும் போவதில்லை. ஒன்றாக சாகலாம் அல்லது கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்கப்படலாம். நேற்றைய ஊர்வலம் சொல்லும் செய்தியும் அது தான். டொட்.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
முதலில் நீங்கள் சம்பந்தரின் அரசியல் தோற்றதால் தான் புலிகளே உருவானார்கள் என்ற வரலாற்றை உணரணும். தமிழ் மக்களின் ஆணையை ஏற்று புலிகள் மட்டுமே இறுதி மூச்சு வரை தம்மை தம்மால் முடிந்ததற்கும் மேலாக ஈகம் செய்து போராடி சாவடைந்தார்கள். இந்த இரண்டும் மலைக்கும் மடுவுக்குமானது. கூட்டணியில் இருந்து புலிகளுக்கு எங்களை தள்ளிய காரணங்கள் என்ன என்பதை என் தலைமுறைக்கு எவரும் வகுப்பெடுக்க முடியாது. ஏனெனில் நாமே அதற்கு சாட்சி. ஆனால் பல வருடபழக்க தோஷம் என்பதால் அவற்றை கலந்து பருகி மல்லாக்க படுத்துக்கொண்டு காறி துப்பி ஆனந்தம் அடைவதை இனி உங்களால் நிறுத்த முடியாது.டொட்.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
முதலில் உங்கள் கண்ணாடியில் உள்ள அழுக்கை நீக்க முயலுங்கள். இப்படியே மல்லாந்து படுத்து கொண்டு துப்பிக்கொண்டே அதே நாற்றத்தை ரசித்தபடி இன்னும் எவ்வளவு காலம்????
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
சாகும்வரை தனது சுயநலம் ஒன்றையே கொள்கையாக கொண்டு வீட்டுவசதி உட்பட அனைத்து அரச சலுகைகளையும் செத்த பின்பும் திருப்பி தர மறுத்த சுயநல அரசியல்வாதியை புலிகளுடன் ஒப்பிட்டு எழுதிவிட்டு நிம்மதியாக நித்திரை செய்ய முடியும் என்றால் தம்மையும் தமது குடும்பங்களையும் கொண்ட கொள்கைக்காய் ஈய்ந்து உயிர் கொடுத்தவர்களை சாகும்வரை குரல் கொடுத்தே நான் சாவேன்.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இதைத் தானே இங்கே எழுதுபவர்கள் சொல்கிறார்கள். சம்பந்தர் தமிழர் நலன் சார்ந்தன்று புலிகள் அழிக்கப்படவேண்டும் என்று பழிவாங்கும் விதமாக மட்டுமே நடந்து கொண்டார் என்று. இவ்வாறு சம்பந்தர் பழி வாங்கும் மனநிலையில் இருக்கிறார் என்பதையும் புலிகள் அறிந்திருந்து அவரை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து இருக்கவும் முடியுமல்லவா?? எப்ப பார் புலி வாந்தி....
-
கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
உழைப்பு இருக்கும் அளவுக்கு நம்மைப் போல வாய் அடக்கமும் இருந்திருந்தால்....???
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மிகவும் அதிர்ச்சியை தரும் செய்தியாக இருக்கின்றது. மோகனுக்கும் அவரது பிள்ளைகள் மற்றும் உறவுகளுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. உங்கள் ஆறாத்துயரில் நாங்களும் பங்கெடுக்கின்றோம்.
-
கிளிநொச்சியில் ஆடை தொழிற்சாலையில் ஒன்றரை வருடமாக நடந்த திருட்டு அம்பலம் - இருவர் கைது!
இது யார் தவறு????
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
ஒரு சண்டைப்பிரியனை அதிகாரத்தில் இருத்தியபோதே இவை எதிர்பார்க்கப்பட்டவை தான். இன்னும் வரும்...... எனக்கு வெனிசுவேலாவும் இரக்கமற்ற அரக்க நாடு தான்.
-
விமானநிலையத்தில் தடக்கி விழுந்த விஜை
முதல் தடவையாக டூப் இல்லாமல் பாய்ந்து இருக்கிறார்.😅 பரவாயில்லை. தொடர்ந்து முயலட்டும்.
-
இரத்தப் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த என் நண்பனின் கதை இது - கண்டிப்பாக வாசிக்கவும் - நிழலி
நன்றி நிழலி பகிர்தலுக்கு... இதை பார்த்தவுடன் பக்கத்தில் இருந்த மகளிடம் (மருத்துவம் கடைசி வருடம்) என்னையும் மனைவியையும் உடனே பதியும்படி சொன்னேன். தமிழர்கள் செய்வது அரிது. உடனே தன்னையும் சேர்த்து செய்வதாக சொன்னார்.
-
“தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு
இரண்டிற்கும் இடையே வித்தியாசம் உள்ளது. திராவிட நாடு ஒன்றை வலாற்காரமாக பிடித்து வைத்துக் கொண்டு சீமான் இவ்வாறு சொன்னால் இரண்டும் ஒரே தன்மையை உடையன. சீமானின் தமிழ் தேசியக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்தாலும் அதன் மூலம் திராவிட நாடு ஒன்றை ஏற்பது குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
-
முன்னாள் பெண் போராளி வெளிநாட்டில் உயிரிழப்பு.!
வீர வணக்கங்கள் 🙏
-
நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்
அது சரி காணியும் வீடும் சொந்தமாக தங்கள் பெயரில் எழுதி தந்தால் தாங்கள் யாழ்ப்பாணம் வரை தயார் என்று சொல்லியும் எந்த புலம் பெயர் தமிழர்களும் அதற்கு சார்பாக பதில் தரவில்லையே. மடியில் கை வைத்ததாலோ???
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இது இரண்டிற்குள்ளும் நானில்லை. பட்டறிவிலிருந்து கற்ற பாடம். அகதியாக ஓடி வந்து நான் படும் வேதனை. ஒரு மண்ணில் இருந்து ஒருவரை அடியோடு புடுங்கி...... அதுவும் அவர் அதை கேட்காதபோது...?? சுமந்திரன் இதை சொன்னார் என்று அதை நான் பார்க்கவில்லை. ஆனால் இங்கே சுமந்திரன் சொன்னதால் தான் என்று வாதிடுவோர் நான் இதை சொவ்லியிருந்தால் ஏன் முள்ளிவாய்க்காலில் கொடுத்தது போதாதா? இவர்களையுமா ...? என்று தான் முடித்திருப்பார்கள்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
மிகத் தவறான புரிதலும் உள்நோக்கமும். உங்களுக்கு கரம்பன் மண்ணுக்கும் கண்டி மண்ணுக்கும் வித்தியாசம் தெரியாது என்று என்னால் எழுத முடியவில்லை.. நீங்கள் சிலர் என் போன்ற சிலரை எங்கே குற்றம் கண்டு பிடிக்கலாம் எங்கே சிறு தடுமாற்றம் அல்லது கொள்கை சறுக்கலில் சிக்குவார்கள் என்று தான் இங்கே வருகிறீர்கள். எனவே நான் எதை எழுதினாலும் அதை எப்படியாவது உருமாற்றி தான் புரிந்து கொள்வீர்கள். அதனால் தான் யாழில் இருந்து முடிந்தவரை தள்ளி நிற்கிறேன். என்னைப்போல பலர் இங்கே....