Everything posted by விசுகு
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
நீங்கள் குற்றம் கண்டு பிடிக்கும் அவசரத்தில் வாக்கு வங்கி என்பதை ஆட்சி என்று வாசிப்பது வழமையே. உங்களின் பார்வைக்கு எதுவும் எழுத முடியாது பிரயோசனமில்லை. யாரும் நித்திரையாக கிடப்பார்களை முயற்சிப்பது தான் நன்று.
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
இனி வில்லன் அல்லது வில்லி இருந்தால் சந்தோஷமாக காசு பார்க்கலாம் 🤣
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
ஈழத்தமிழர்களின் தலைவர் பிரபாகரன் என்று விஜய் சொல்வதும் அதை இங்கே பலரும் ஆமோதிப்பதும் தமிழகத்தில் தலைவருக்கு என்று ஒரு வாக்கு வங்கி இருக்கிறது என்பதை தான் சொல்கிறது.
-
காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 91 பேர்
பலி அல்லது காயம் ஏதாவது போட்டு நிரப்பிக் கொள்ளலாம். இவ்வளவு தான் மனித உயிருக்கு இவ்வுலகு வைத்திருக்கும் மதிப்பு.😭
-
சுய மரியாதை இயக்கம் தமிழ்நாட்டின் அரசியல், மொழி, பண்பாட்டுத் தளத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?
தானே நாட்டாமை என்றால் யாழுக்கு வாறதே குற்றம் கண்டு பிடித்து நாட்டாமை காட்ட என்ற நீங்கள்....???
-
காலில் விழுதல்
காலில் விழுதல் என்பது தான் தன்னை அடிமையாக உணர்த்துதலின் முதற்படி. இதன் தாக்கம் தான் அதை வைத்தே பின்னர் நடைபெறும் அனைத்து குளறுபடிகளுபடிகளுக்கும் அத்திவாரமாகிவிடுகிறது.
-
சுய மரியாதை இயக்கம் தமிழ்நாட்டின் அரசியல், மொழி, பண்பாட்டுத் தளத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?
அவனை திருந்த சொல் நான்.....?? 😂
-
சுய மரியாதை இயக்கம் தமிழ்நாட்டின் அரசியல், மொழி, பண்பாட்டுத் தளத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?
இந்த கட்டுரைக்கும் பிரான்ஸுக்கும் என்ன சம்பந்தம்??? 🙃
-
தண்டிக்கப்படாத இலங்கையின் கடந்தகால மீறல்கள் காஸாவில் நிகழும் இன்றைய மீறல்களுக்கான முன்னோடி - மனித உரிமைகள் கண்காணிப்பகம்
மிகச் சரியான தகவல்கள். இதைத் தான் பலமுறை இங்கும் எழுதியுள்ளேன். தமிழர்களுக்கான நீதியை தராமல் உலகம் இயங்கவே முடியாது என்று.
-
பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?
அவர் என்னை தான் சொல்கிறார். இதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. ஏனெனில் அவர் மோடன் என்று சொல்வது நான் அவர் மீது வைத்த நம்பிக்கையை.
-
விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!
https://www.facebook.com/share/v/14G4GKTo2Q4/
-
இனி பாலஸ்தீன நாடு கிடையாது : அந்த நிலம் எங்களுடையது - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
விரைவில் அவைகளும் எங்களது நிலம் என்ற அறிவிப்பு வரும்.... அதுவரை....
-
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 150 ஆண்டுகள் வாழலாம் ; புதின் – ஷி ஜின்பிங் பேசிக்கொண்ட உரையாடல் கசிவு
இருபது வயதில் ஒருவரிடமிருந்து அபகரித்து நாம் இன்னும் 70 வருடங்கள் வாழ்வது மகிழ்ச்சி தருமா அண்ணா எமக்கு???
-
கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்காவிடின் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரியும் – சீமான் கடும் எச்சரிக்கை
அனுரா கச்சத்தீவுக்கு போனபோதே எதிர்பார்த்தேன்.
-
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 150 ஆண்டுகள் வாழலாம் ; புதின் – ஷி ஜின்பிங் பேசிக்கொண்ட உரையாடல் கசிவு
எனக்கே விசர் பிடிக்குது ராசா. எத்தனை ஏழை எளிய மக்களின் உறுப்புகளை இந்த அரக்க அரசியல்வாதிகள் புடுங்க போகிறார்களோ????
-
கிளிநொச்சி மாவட்ட எம்பி குறித்து அப்பகுதியின் செய்தியாளரின் விமர்சனம்!
மிகச் சரியான கட்டுரை. நன்றி.
-
ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!
1- மனிதாபிமானம் அல்லது உரிமை சார்ந்த சந்தேகங்கள் ஒருபுறம் இருக்க பக்கத்து வீட்டு கதவு தானே உடைக்கப்படுகிறது என்று தூங்காத அவர்களை பார்த்து சிரிக்க முடிந்தால் தாராளமாக சிரியுங்கள். ஏனெனில் அதற்குள் தான் நம் வீட்டுக்கதவும் இருக்கிறது. 2- கிந்தியா என்ற யானை எமக்கு எப்படியோ அவ்வாறு தான் உக்ரைனுக்கு ரசியா.
-
ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!
உக்ரேனியர்களுக்கு ஒரே இனமாக இல்லாத அயலவர்கள் உதவுவதும் பாலஸ்தீனத்தின் ஒரே இனமான அயலவர்கள் வேடிக்கை பார்ப்பதும் தான் காரணம்.
-
108 தம்பதியினருக்கு இலவச திருமணம்!
நல்ல விடயம் வரவேற்கப்பட வேண்டிய முயற்சி. செயலுக்கும் மணமக்களுக்கும் வாழ்த்துக்கள்.
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
அவருக்கு முன்னால் ஒரு குழு குழு சிறுவனை விட்டு விட்டு பாருங்கள். அத்தனை வருத்தங்களும் பறந்து எழும்பி ஆட தொடங்கிவிடும். அதுவும் காந்தி வழியாம்.
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
உங்கள் ஆவல் புரிந்து கொள்ள முடிகிறது...😝
-
தவெகவின் 2ஆவது மாநில மாநாடு: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்..?
ஸ்டாலின் பலமற்ற தலைவர் என்று இலகுவாக அப்புறப்படுத்தி ஆளலாம் என்று விஜய் கணக்கு போடுகிறார். ஆனால் ஸ்டாலின் மிகவும் சுயநலமான நரி.
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
நாங்களும் ஏதாவது செய்தோம் என்று அனுராவுக்கும் ஒரு பதிவு தேவை அல்லவா??
-
காசாவை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்; 60,000 ரிசர்வ் வீரர்களுக்கு அழைப்பு!
அந்தளவுக்கு மண்டை தேவையற்றது. மனிதாபிமானம் என்பது உயிர் சார்ந்த சிந்தனை. ஒருவனை எமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவனது குடும்பத்தையே அழிக்க முடியாது.
-
காசாவை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்; 60,000 ரிசர்வ் வீரர்களுக்கு அழைப்பு!
பேரழிவு ஒன்று எம் கண்முன்னே நடக்கப்போகிறது ☹️ உலகமே நாம் உட்பட பார்வையாளர்களாக மட்டும்....