Everything posted by விசுகு
-
பொருளாதார ரீதியில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியானது!
ஏன் சுவிட்சர்லாந்து மற்றும் நோர்வே இதில் இடம் பெறவில்லை. ரசியா???🤣
-
முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை.. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புதிய அறிக்கை
அப்பலோ தனது வேலையை சரியாகவே செய்து முடிக்கும். நல்ல செய்திக்கு இடமுண்டு.
-
கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!
இவர் எம்ஜிஆர் சாயல் கொண்டவர். எல்லாம் அந்த புரட்சிக்கே வெளிச்சம்.
-
பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துக்கு தந்தையின் பெயர் அவசியமில்லை ; அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்
ஒரு காலத்தில் இவை தேவையானவையாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று பிள்ளை பெற்றுக் கொள்ள மணம் முடித்து இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதும் அதற்கும் மேலாக பிள்ளையின் தகப்பனாரின் தகவல்கள் தாய்க்கே தெரிந்து இருக்க வாய்ப்பில்லை என்றாகிவிட்ட நிலையில்...?
-
மூளாயில் பதற்றம் : இரு குழுக்களிடையே மோதல்; பொலிஸார் துப்பாக்கிச் சூடு
அடுத்தது கொலை தானே...
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
1- அவர்களை குப்பை என்றபடி சுமந்திரனினை குண்டுமணியாக்கும் பணிக்கான எனது கருத்து மட்டுமே. 2- பட்டறிவே பாடம் 3- உலகெங்கும் முக்கியமாக கனடாவில் அவருக்கான ஒருமித்த ஆதரவு இருக்கிறது வெளிக்கொண்டு வர பட்டிருக்கிறது. ஆனால் முள்ளில் விழுந்த சேலையின் நிலை....
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
தமிழ் எம்பி மட்டுமல்ல அவர் ஒரு கட்சியின் அதிமுக்கிய தலைவர். ஆனால் நான் தொடர்ந்து சொல்வது தான் இது போன்று தலைவர்கள் மக்கள் பணிகள் மூலம் இனம் காணப்பட்டு மக்கள் பிரதிநிதிகளாக வரணும். கரி ஆனந்தசங்கரி ஒரு தேசிய வாதி. முரண்பட்ட இரு தேசங்களை கையாளும் போது....,?
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
இதை சொன்னால் அதை ஏன் சுமந்திரனிடம் கேட்கிறீர்கள் என்பது.....???
-
புத்தத் துறவிகளை பாலியல் வீடியோ மூலம் மிரட்டி ரூ 100 கோடி பணம் பறித்த பெண் சிக்கியது எப்படி?
மடியில கைவைக்ககூடாது ராசா.. அப்படியானால் காசி உடுப்பிடம் காசு எப்படி....???
-
புத்தத் துறவிகளை பாலியல் வீடியோ மூலம் மிரட்டி ரூ 100 கோடி பணம் பறித்த பெண் சிக்கியது எப்படி?
- 14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது
அதிக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அதீதமான படம் காட்டல்களின் எதிர் வினைகள் இவை. அம்மக்கள் இவற்றை புரிந்து பிள்ளைகளை எச்சரிக்கையுடன் வாழ பழக்காத வரை ...???☹️- முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
நன்றாக இறைச்சியில் ஒரு பிடி பிடித்து விட்டு வந்து மிருகங்கள் விடும் காஸ் உலகுக்கு நன்றன்று என்று ஏப்பம் விட்டு கொண்டு இருக்கிறோம்.....- அகதிகளைப் பரிமாற்ற பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா திட்டம்!
வந்திட்டு திரும்பி போனால் சரி... (இதற்குப் பதிலாக, பிரான்ஸில் இருந்து அங்கீகாரம் பெற்ற சமமான எண்ணிக்கையிலான அகதிகளை, பாதுகாப்பு சோதனைகளுக்குப் பின்னர் பிரித்தானியா ஏற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.)- சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
தமிழர் போராட்டத்தில் முக்கிய காலகட்டத்தில் அவர்களுக்கு தலைமை தாங்கினார் என்பதால் நிச்சயம் வரலாற்றில் அவர் பெயர் பதியப்பட்டிருக்கும்???- அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !
அதிகாரமும் பலமும் தவறானவர்களின் கைகளுக்கு வந்தால்.....?- ரஷ்ய ஜனாதிபதி புட்டினால் பதவி நீக்கப்பட்ட ரஷ்ய அமைச்சர் உயிரை மாய்த்தார்
இதிலென்ன மர்மம் இருக்கிறது???- செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும்; நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு
உண்மையில் உங்கள் கருத்தில் உங்களுக்கே தெளிவின்மை தெரிகிறது. ஈழவிடுதலை போராட்டம் சார்ந்து சத்யராஜ் எப்பொழுதுமே தெளிவாக இருப்பவர். அவரது கடவுள் மறுப்பு கொள்கையால் திராவிடத்தை பிடித்து தொங்க வேண்டிவருவதால் அவர் திராவிட கட்சிகளை ஆதரிப்பது தெளிவு. அது எமக்கு தேவையில்லை என்பது என் நிலைப்பாடு. இவ்வாறு ஒவ்வொருவராக தீக்குளித்து நிரூபிக்க தொடங்கினால் நாம் கூட...?- செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும்; நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு
உங்கள் விளக்கத்திற்கு நன்றி இப்படி பார்த்தால் நாம் யாருமே சுத்தமில்லை. தமிழகத்தில் இருந்து சுத்தத்தை எதிர்பார்க்கும் நாம் , நாம் வாழும் நாட்டில் பத்தாய் நூறாய் ....?- உலகில் முதல் நாடாக ஆப்கனில் தாலிபன் அரசுக்கு ரஷ்யா அங்கீகாரம் - இந்தியா என்ன செய்யப் போகிறது?
வட கொரியா மற்றும் ஈரானின் நண்பரின் அடுத்த நண்பன்....- உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகளை மறைத்து கடத்த முயன்றவர் கைது
ஆனால் நீங்கள் உள்ளாடைக்குள் கொண்டு போனதை கொண்டு வந்தீர்கள் தானே? அவர் தன்னுடையதை சாம்பியனாக நிரூபிக்க மூவரை இறக்கி விட்டது குற்றமல்லவே...😛- கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமார் கைது
இப்பவாவது நடந்திருக்கிறது....- பற்றியெரிகிறது கல்லுண்டாய்வெளி குப்பைமேடு – இரவிரவாகப் பெரும் பதற்றம்
பரிமளம் அண்ணிக்கு சீலை வாங்க வேண்டும் என்றால்....? 😜- யாழ். செம்மணி மனித புதைகுழி விவகாரம் : விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு – அரசாங்கம்
நல்ல செய்தி- இசைப்பிரியா பாலசந்திரன் கொலை குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் -சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே பொலிஸ் மாஅதிபருக்கு மனு
நல்ல செய்தி. தொடரட்டும் உங்கள் பணி. இது ஒன்றே இலங்கையில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் கொண்டு வரும்.- எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்
அவர்களிடம் ஆயுதம் இருந்தது. உங்களிடம் பேனா இருக்கிறது. அதை எவ்வளவு கூராக இங்குள்ளவர்கள் மீது பாவிக்கும் நீங்கள் கொலைகள் பற்றி பேசுவது.....???? - 14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது
Important Information
By using this site, you agree to our Terms of Use.