Jump to content

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    32969
  • Joined

  • Last visited

  • Days Won

    113

Everything posted by விசுகு

  1. அவருக்கு இரண்டு பக்கங்களிலும் இருந்து வரும் சூட்கேஸ் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது போலத்தான் தெரிகிறது
  2. நன்றி தம்பி பல முகங்களை தரிசிக்க இத்திரி உதவியதில் நல்லதே.
  3. என்னைப் பொறுத்தவரை நான் அறிந்தவரை புலிகள் குறைந்தது மூன்று தடவையாவது எச்சரிக்கை செய்தார்கள். இதற்கு மேல் இதற்குள் நேரத்தை செலவழிக்க விரும்பவில்லை. நன்றி.
  4. சிறிய சந்தேகம் வந்தாலே துப்பாக்கி குண்டு மூலம் தீர்ப்பெழுதுவதை... இது தான் வரலாறா??? புலிகள் அப்படி செய்தார்களா??
  5. மேலை இன்னொருவர் விடுதலைப்புலிகளின் உண்மை வரலாற்றை எழுதி இருக்கிறார். 😡 அதற்கு உண்மையை உள்ளபடி அடுத்த சந்ததிக்கு கடத்தணும் என்போர் உள்ளிட்டோரிடமிருந்து எந்த எதிர்பார்ப்பும் வராதது இங்கே என்ன வரலாறு பதியப்படப்போகிறது. அதனை மௌனத்தின் ஊடாக எவ்வாறு ஊக்குவிக்கப்போகிறோம் என்பதற்கு சான்றாகிறது.
  6. 1- நான் புலிகள் தவறே செய்யவில்லை என்று எங்கும் சொல்லவில்லை. 2 - எனக்கு சிலவற்றில் சந்தேகம் இருக்கிறது என்றும் எழுதியுள்ளேன். மற்றும் படி மேலே நீங்கள் எழுதிய பலவற்றுடன் முரண்பாடு இல்லை. நன்றி ஜயா நேரத்திற்கு. (உங்களின் நேரத்தின் பெறுமதி அறிவேன். )
  7. அன்பான உறவுகள் அனைவருக்கும் வணக்கம் நான் யாழுக்கு வர ஒரு தூர நோக்குண்டு. அதற்கு முடிந்தவரை அனைவரையும் அரவணைத்து சொல்லணும். ஆனால் அதற்கான பரிசுகள் புலிகள் மீதான சேறப்புத்தான் என்றால் அது நான் மாவீரர்களுக்கு செய்யும் அநியாயமாகி விடும். இந்த திரியில் உண்மையே தேடுதல் என்ற பெயரில் சில சந்தேகக்கொலைகளை புலிகள் தான் என்றும் அவர்களால் மட்டுமே இவ்வாறு செய்யமுடியும் என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. (அமிர்தலிங்கம் கதிர்காமர் நீலன் மற்றும் ராஜீவ் காந்தி உட்பட) எனக்கு இவற்றில் சந்தேகங்கள் உண்டு. குடும்பம் மற்றும் உறவுகளுக்கு சில இழப்புகள் வருத்தம் தரும் என்பதைவிட அது ஒரு இனத்தையே அழித்து விடும் என்றே நான் பார்ப்பதுண்டு. இந்த களை பிடுங்குதலுக்கு என் குடும்பமும் இலக்காகி இருக்கிறது. புலிகள் அப்படி தான் தன் குடும்பத்தையே பலி கொடுத்தும் புலிகளை பாதுகாத்த பலரை எனக்கு தெரியும். அதேபோல் தன் குடும்பமே அழியப் போகிறது என்று தெரிந்தும் தனக்கு கொடுக்கப்பட்ட இலக்கை நோக்கி பயணித்த புலிகள் பல நூறு. மற்றும் படி உடம்பில் ஏதாவது ஒரு உறுப்பால் முழு உயிருக்கும் ஆபத்து வரும் என்றால் அதை எடுத்து விடுவதற்கு இன்றும் ஆதரவானவன். எனவே தயவு செய்து கடந்த காலங்களை கிளறி சேறடிக்காது இன்று என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள். எம்மால் முடிந்ததை செய்யலாம். நன்றி.
  8. புலிகளால் உரிமை கோரப்படாத எந்த தாக்குதலையும் நான் புலிகளின் தலையில் போடமாட்டேன். அவை குற்றம் சாட்டப்பட்டவர் மட்டுமே. குற்றத்தை நிரூபிக்க நீதியான சர்வதேச விசாரணை தேவை. அதற்கு புலிகள் எப்பொழுதுமே தயாராக இருந்ததே சாட்சி. அதேநேரம் சிங்கள அரசு அதற்கு தயாராக இல்லாதது இத்தாக்குதல்களின் அதன் பங்கை உறுதி செய்கிறது.
  9. எதற்காக எல்லோரும் நீலனை பிடித்து தொங்குகிறீர்கள் என்று தெரியவில்லை. நான் கேட்ட கேள்வி நீலன் பற்றி அல்லவே?? தற்கொலை தாக்குதல் என்றால் அது புலிகள் தான் என்ற குற்றச்சாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை.
  10. நீங்கள் வேண்டும் என்றால் சிரியுங்கள் ஆனால் குற்றவாளி என்பதற்கும் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்குமான வித்தியாசத்தை மட்டுமே நான் குறிப்பிடுகிறேன். ஏனெனில் என் இனம் மீதான பொறுப்பு எனக்கிருக்கிறது. டொட்.
  11. இலங்கையில் நடைபெற்ற அத்தனை தற்கொலை தாக்குதல்களும் புலிகளால் மட்டுமே நடாத்தப்பட்டதா??
  12. சீ நாங்க பிணத்தை புணரும் இனத்துடன் இணக்கமாக உள்ளோம். அவர்களின் எந்த செயலையும் கண்டிக்க மாட்டோம்.
  13. நேரடியாக பேசுங்கள் உங்களுக்கு புலிகளுடன் என்ன தகராறு?? உண்மையை வையுங்கள். பேசலாம்.
  14. அண்ணா நீங்கள் ஊரில் இருந்து எழுதுவதாக ஒரு பெயரில் வாருங்கோ. சொல்வதெல்லாம் பொன்னும் பொருளும் வரலாறுமாக அங்கீகரிக்கப்படும்.😅
  15. புலிகளை போற்றுகிறோம் என்றபடி இங்கே அவர்களது தவறுகளை மட்டும் கண்டு பிடித்து வறுத்து மகிழ்கிறீர்கள். தமிழரது போராட்டத்தின் தியாகம் உறுதி கொடுத்த விலை தெரிந்த எந்த தமிழரும் அதை தோண்டார் நோண்டார். தலைவர் சொன்னது தான். தமிழரை தொட்டுப்பார் என் கோபத்தை பார்ப்பாய். நான் சொல்வது இங்கே புலிகளை தொட்டுப்பார் என் கோபத்தை பார்ப்பாய். டொட்.
  16. நீங்க வேற. அவர் தான் அடுத்த போராட்டத்தை முன்னெடுக்க போகும் தலைவர். அதிலும் ஆயுதப் போராட்டத்தில் நடந்த தவறுகளை தவிர்க்க விரும்புகிறார் என்றால் என்ன போராட்டம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. ஆனால் அதற்கு இங்கே யாழ் களத்தில் கூட அவருடன் சேர்ந்து தவறுகளை தேடி இவருடன் குத்தி முறியும் ஒரு சிலரைத் தவிர வேறு எவரும் ஆதரவில்லை என்பது தான் நிஜம்.
  17. இந்த பாடலை கேட்டால் உங்களுக்கு தெரியும் என்பது போல?? உங்களை தூக்க போகிறார்கள் கவனம் ராசா.
  18. வணக்கம் சார் நலமா? நீங்க ஓட்ட ஏலாது சார் அவன் சிங்களவன் தான் ஓட்டுவான். நானும் அதே கொழும்பில் அதே சிங்களத்துடன் உங்கள் இதே நினைப்புடன் வாழ்ந்தவன் தான். 1983இல் அடிச்சு கச்சையோட கப்பல் ஏற்றிய போது தான் மண்டைக்குள்ள தெறிச்சுது உன்ர இடம் வடக்கு என்று. அப்படியே நேரம் இருந்தால் (மாறி மாறி கன பேரின் காலில் விழவே உங்களுக்கு இனி நேரம் போதாது) வடக்கு கிழக்கு மக்கள் கூட்டமைப்புக்கும் மலையக மக்கள் மலையகத் தமிழ் கட்சிகளுக்கும் இன்றும் ஏன் வாக்களிக்கிறார்கள் என்றும் வாசியுங்கள். நன்றி. டொட்.
  19. அதாவது இத்தனை வருட அனுபவங்கள் பாடங்கள் பாதிப்புக்கள் தராத முடிவை யாழ் களத்தில் பேசப்படும் அல்லது தட்டப்படும் பேப்பர் அனுபவங்கள் தந்து விட்டன?? அவிக்கவும் இடம் பொருள் ஏவல் இருக்கு. அது யாழ் போன்ற தளங்களில் கடினம். கவனம் அரசியல் மேடைகளில் மைக்குக்கு பக்கத்தில் உட்கார்ந்து விடவேண்டாம். அவ்வளவு தான்.
  20. இனி ஆண்பிள்ளைகள் மட்டும் பிறந்த வீட்டில் அம்மாவுக்கு என்ன வேலை என்று வருமோ? நாசமாப் போக என்று முடிவெடுத்தாச்சு. எப்படி போனால் என்ன???
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.