Everything posted by விசுகு
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
வணக்கம் தம்பி இசை நேற்று யாழில் இருந்து உங்களை அகற்றியது பெரிய அளவில் பேசப்பட்டபோது வெறுத்து போய் இருந்தேன். இன்று உனது தரிசனம். அண்ணன் தம்பிகளை கலைத்து விட்டு யார் யாருக்கெல்லாம்....?????😭
-
அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
இல்லை அண்ணா அதிலும் மிகக்கடுமையான சோதனை நடக்கும் இடங்களில் கூட எம்மை (தமிழர்கள்) கண்டால் நீங்கள் போகலாம் என்று கை காட்டி அனுப்பி விட்ட சம்பவங்கள் நிறைய. இதற்கு காரணம் நம்பிக்கை நாணயம் உழைப்பு முயற்சி என்று எம் தலைமுறை விதைத்த பதிவுகள். (அதற்காக உங்கள் தகுதிக்கு மீறிய அதிக விலை சொகுசு கார்களில் சுத்தக் கூடாது. ) ஆனால் இலங்கையில் இது தமிழர்களின் மேல் இல்லாதது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம்.
-
அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
இல்லை அந்த அளவுக்கு தமிழர்களின் அரசியலில் ஓட்டை இருக்கிறது. இது கூட பரவாயில்லை என்றநிலை.
-
அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
அந்த வீடியோவை நானும் பார்த்தேன். தேவையற்ற கதை தான். ஆனால் வழக்கு போட்டு எல்லாம் வெல்ல முடியாது. ஏனெனில் பொதுவாக தான் சொல்கிறார். யாரையும் தனிப்பட சுட்டிக் காட்டவில்லை.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
- சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின நிகழ்வில் நான் கலந்துக் கொள்வதை தடுப்பதற்கு பாரிய சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது ; எஸ்.சிறிதரன்
அதெப்படி ராசா சீமான் குசு விட்டாலும் ஆதாரத்துடன் நிரூபிக்க ஓடி வரும் நபர்கள் சுமந்திரன் தடை செய்யப்பட்ட அமைப்புடன் பேசத் தான் பயணிக்கிறார் என்று தமிழருக்கு எதிராக மிகப்பெரிய குற்றச்சாட்டை வைத்து காட்டிக் கொடுத்ததை கண்டு கொள்ளாமல் இருக்கலாம்,???- சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின நிகழ்வில் நான் கலந்துக் கொள்வதை தடுப்பதற்கு பாரிய சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது ; எஸ்.சிறிதரன்
அதுவும் தடை செய்யப்பட்ட அமைப்பு????- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
@இணையவன் ம் இதில் கலந்து ஆராய்ந்தால் நன்று.- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சிரிப்புக்குறி இந்த வரிகளுக்கு....🤣- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
யாழ் கள உறவுகளே... வணக்கம் இவர் போன்றவர்கள் இங்கே வருவதே இது போன்ற குப்பைகளை இங்கே கொட்டவும் அதனைக் கொண்டு எம்மிடையே மேலும் மேலும் பிளவுகளையும் ஒருமித்து நிற்க முடியாத அளவுக்கு சிக்கல்களை ஏற்படுத்தி விடுவதற்கும் மட்டுமே. எனவே அவதானமாக இருங்கள். நன்றி. (யாழ் களத்தின் நிர்வாகத்திற்கு இது தொடர்ந்து இங்கே நடப்பது தெரிந்திருந்தும்????)- காசாவில் யுத்த நிறுத்தம் - வீதிகளில் மக்களும் ஹமாஸ் உறுப்பினர்களும் - குடும்பத்தவர்களின் கல்லறைகளிற்கு செல்லும் சிலர் –ரொய்ட்டர்
காஸாவை தரமட்டமாக்கும் வேலைத்திட்டம் போலத் தான் தெரிகிறது. இஸ்ரேல் கேட்ட அனைவரும் ஒப்படைக்கப்படாத வேளை இத்திட்டம் செயல்படுத்தப்படலாம். அதற்காகவே கமாசால் கொல்லப் பட்டவர்களும் இதில் அடங்கி இருக்க வாய்ப்புண்டு.- இன, மத மனங்களையும் சுத்தப்படுத்துவதான் கிளின் சிறிலங்காவின் நோக்கம் : அமைச்சர் சந்திரசேகர்
ஒருவர் இது சிங்கள பௌத்த நாடு என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். இவர்களை வெளியே வைத்துக்கொண்டு கிளீன் என்பது இது சிங்கள பௌத்த நாடு எ என்பதை ஏற்றுக் கொண்டு வாழ பழகுதலே இவர்கள் தமிழருக்கு சொல்ல வரும் கிளீன்.- கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு நிலைத்திற்கு அமைச்சர் அநுர கருணாதிலக விஜயம்!
உண்மையில் தமிழர்களின் மனங்களை வெல்ல இது நல்லதொரு செயல். தமிழ் தலைவர்கள் மற்றும் தமிழர்கள் ஆளையாள் குற்றம் சாட்டியபடி தோற்று செய்து முடிக்க முடியாதபடி நிற்கும் இந்த தமிழர்களின் தேவையை சிறிய அளவு செலவுடன் தேவையான அளவு தண்ணீர் தேங்கும் அளவுக்கு அணைகளை உயர்த்தி சேமித்து எந்த பகுதியும் பாதிக்கப்படாத மாதிரி தமிழர்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்தால் தமிழ் மக்கள் மத்தியில் நீங்காத பெரும் இடத்தை பெறமுடியும். பார்க்கலாம்.- இலங்கை தமிழரசுக் கட்சியின் செயற்குழு கூட்டம்!
இந்தக்கட்சியின் கூட்டத்தொல்லை தாங்க முடியவில்லை ஜயா- மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை உடன் வெளியிடுங்கள்; இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான் - சுமந்திரன்
அதில் இருப்பது குழி பறிப்பு மட்டுமே. இதே வேகத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு ஆதாரங்களை தேடி இருந்தால் இன்று இந்த நிலையில் இவரை தமிழ் மக்கள் விட்டிருக்க மாட்டார்கள். அதைவிடுத்து இன்றும் ஆதாரம் இல்லை ஆதாரம் காணாது என்றபடி. ஆனால் ஒரு ஆதாரத்தையாவது இந்த பதவிக்காலத்தில் சேர்த்ததாக இதுவரை சொல்லவில்லை செய்யவில்லை சேர்க்கவில்லை.- மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை உடன் வெளியிடுங்கள்; இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான் - சுமந்திரன்
இந்தாள் தொடர்ந்து இதையே தூக்கி கொண்டு திரிவதை பார்த்தால் ஏதோ இருக்கிறது. ஆனால் தன்னை தெரிவு செய்த மக்கள் பிரச்சினைகளுக்கு கூட இந்தளவுக்கு காவியதோ தேடியதோ கிடையாது.- யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்!
ஒரு சிறிய திருத்தம் ஒன்றல்ல பதினெட்டு.- ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய மாதமாக அறிவிக்க முடிவு: அமெரிக்க காங்கிரசில்தீர்மானம்
நல்ல விடயம் இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகள்.- நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
எனக்கு இரண்டு மகன்கள். ஒருத்தன் துளி கூட கடவுள் நம்பிக்கை அற்றவன். மற்றவன் செவ்வாய் வெள்ளி மற்றும் முக்கிய விரதங்கள் எல்லாமே கடைப்பிடிக்கும் அளவுக்கு ஆன்மீகவாதி. நீங்களாக தேடுங்கள் உணருங்கள் என்ற எனது நிலைப்பாட்டின் பெறுபேறு இஃது. எதையும் திணிப்பதில்லை. அவர்கள் அடுத்த தலைமுறை. அவரவர் மற்றவரது நம்பிக்கைகளுக்கு மதிப்பளிப்பதால் வீட்டில் எந்த சிக்கலும் இல்லை.- நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
கிராம வாழ்வில் இவ்வாறான தனித்துவம் இருந்து இருக்கலாம். ஆனால் நகர வாழ்வில் எல்லாம் கலந்த ஒன்றே இனி சாத்தியம். இது நல்லது தானே. நீ வேறு நான் வேறு என்றில்லாமல் உனது நல்லது கெட்டதில் நான் உன்னோடு சேர்ந்திருக்கிறேன் என்று கட்டாயப் படுத்தாமல் அவரவராகவே ஒற்றுமை பேணும் எதுவும் நன்றே. கடவுள் நம்பிக்கை அற்ற எனது வீட்டில் மார்கழி மாதத்தில் கிறிஸ்துமஸ் மரமும் நிழலி வீட்டில் பொங்கல் படையலும் உணர்த்துவது இதை தான்.- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
ஈரோட்டில் சீமான் வென்றால்? பல கதைகளுக்கு ஈரோட்டு மக்கள் முற்றுப்புள்ளி வைத்து விடுவார்கள். பார்க்கலாம்.- ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
பரிதி பற்றி எல்லாம் பேசவேண்டாம். உங்கள் சொறியலுக்கு அது இடமல்ல. கவனம்.- ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
பச்சை மட்டை தேவை என்பது தான் நான் சொல்வது. கொள்கை சறுக்கிகள் எவராக இருந்தாலும் அது பாவனைக்கு வரும் வரணும். இங்கே புலிகளை பற்றி கொட்டும் வசைகளை தாயகத்தில் கொட்டிப்பாருங்கள். பச்சை மட்டை பிய்யும்.- ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
மீண்டும் இன்னொரு பொய்த்தகவல். உங்கள் ஆசைகள் தமிழரின் கனவு அல்ல. - சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
Important Information
By using this site, you agree to our Terms of Use.