Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. இதிலிருந்து தெரிய வருவது யாதெனில் எம்மவர் எவரும் அவருக்கு பக்கத்தில் இல்லை.😅
  2. அது சரி ட்ரம்பிற்கு தெரியுமா எங்கட அமெரிக்கர்கள் இதை ஒத்துக்கவே மாட்டார்கள் என்று.
  3. எவ்வளவோ சீரமைப்பு மற்றும் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் இருக்கும் போது வாகனங்களில் உள்ள வர்ண விளக்குகள் மற்றும் சுவரொட்டி விளம்பரங்கள் சார்ந்து ஏன் அவசரமாக தண்டிக்க துடிக்கிறார்கள் என்று புரியவில்லை. இவையெல்லாம் ஐரோப்பா போன்ற நாடுகளில் கூட இன்னும் உண்டு.
  4. அவரது படங்களில் செய்ததை இவர்கள் நிஜத்தில் செய்ய சொல்லி கேட்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை. 😡
  5. போர் காரணமாக தமிழர்கள் லட்சக்கணக்கில் இடம் பெயர்ந்தபோது உலகமெல்லாம் அகதியாக அபாயகரமான வழிகளில் தப்பி ஓடிக் கொண்டிருந்தபோது இவர்கள் எவரது நெஞ்சும் இரக்கம் காட்டவில்லை. தமிழர்கள் உயிர் வாழ தகுதியற்றவர்கள் என்பது மட்டுமே இவர்களது மனதில் ஆழமாக வேரூன்றி உள்ளது.
  6. அவ்வாறு இருப்பின் நல்லது என்ற உங்கள் கருத்துக்கே இல்லை என்று பதில் எழுதினேன். ஆனால் அதை பின்னர் பார்க்கலாம் என்ற எழுத்து வடிவ உத்திரவாதத்துடன் நகர்வதே இன்றைய நிலையில் நன்று. ஏனெனில் சிக்கலான, கடுமையான நிபந்தனைகளை முன்வைத்து இன்று பெற வேண்டியதை விட்டு விடுவது இன்றைய நிலையில் உகந்ததல்ல.
  7. இந்த அனுபவ பாடப்படி தான் ஆரம்பத்தில் இருந்தே நான் இங்கே சொல்கிறேன் அனுராவினால் சிறீலங்காவை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்ற முடியாது என்று.
  8. தாங்களே உருவாக்குவார்களாம் பயப்படாதே என்றும் அறிக்கை விடுவார்களாம்
  9. இதை இன்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் கூட நடைமுறை படுத்த முடியவில்லையே.
  10. சொல்வது நல்ல விடயம். அது பற்றி நமக்கு அவசியமில்லை. மூதாதையர் முதல் நீ வரை தூய்மை இருந்தால் வந்து பேசலாம்.
  11. நீங்கள் முழுமையாக முதலாளித்துவவாதி என்று தெரிகிறது. நான் அதிகம் சோசலிசம் கலந்த முதலாளித்துவவாதி. 🥶
  12. பெண்களுக்கு புழுங்கும் இடங்களில் ஜன்னல் வைக்க கூடாது என்றால் என்ன அர்த்தம்???
  13. 2- ஒரு பெரிய பட்ஜெட் படம் வெளியாகும் போது சிறிய பட்ஜெட் படங்கள் அதே நாளில் வெளியாக ஒன்றிற்கு ஆயிரம் தடவைகள் பின்னிற்பது ஏன் என்பது புரிந்தால் இந்த மாதிரியான கேள்விகளுக்கு இடமில்லை. உங்கள் அடுத்த கேள்விக்கு 2026 இலும் பதில் எழுதிக்கொண்டு இருக்க தயாராக வேண்டும்.?😂
  14. சம்பளத்தை நிர்ணயம் செய்பவர்கள் 8 மணித்தியாலம் வேலை செய்வதையும் உத்தரவாதப்படுத்தவேண்டும்.
  15. 1- லட்சக்கணக்கில் எல்லாம் இன்றைய நிலையில் படம் தயாரிக்க முடியுமா என்ன? 2- வாசித்ததாக எங்கும் நான் குறிப்பிடவில்லை. கேள்விப்பட்ட வரையில் என்று தான் குறிப்பிட்டேன். அதற்காக சொன்னவரை கொண்டு வந்து இங்கே நிறுத்த முடியாது.
  16. 1- சிறிய படங்கள் கோடிக் கணக்கில் அடி வாங்குவதில்லை 2- இந்த வருடத்தில் லைக்கா நிறுவனம் ஆயிரம் கோடியை இழந்தது என்று எங்கும் நான் குறிப்பிடவில்லை.
  17. நீங்கள் சொல்வது ஒரு படம் மீதி??? நான் கேள்விப்பட்டவரை லைக்கா நிறுவனம் மட்டுமே இந்தளவு பணத்தை இழந்துள்ளது. இதனைவிட பல தயாரிப்பாளர்கள் காணாமல் போய் விட்டனர். சாதாரணமாக இருந்த தமிழ் சினிமாவை பிரமாண்ட படுத்துகிறேன் என்று புறப்பட்ட கோபம் மட்டுமே எனக்கு லைக்கா மீது.
  18. லைக்காகாரனுக்கு தலை வைக்க இடம் கொடுத்தபோதே தெரிந்தது தானே.
  19. எப்ப சறத்தை தூக்கி எறிந்து விட்டு நீள காற்சட்டைக்குள் போனோமோ அன்றே இந்த சிரமதானம் கூட்டுறவு எல்லாம் போச்சு. இனி....?
  20. இது என்ன கேள்வி அண்ணா? யார் சொன்னது படிக்க கூடாது என்று,? டாக்டருக்கு மட்டுமே படிக்கணும் என்று ஒரு சமூகம் வற்புறுத்திக் கூடாது. அம்புட்டுத்தான். அது சரி டாக்டர் பிள்ளைகள் எல்லாம் டாக்டராகவா வந்திருக்கிறார்கள்???
  21. இங்கே எனது நண்பர் ஒருவர். இப்படித்தான் ஒரு சீப்பு ஒரு கத்தரிக்கோல் இருந்தால் காணும் அந்த மாதிரி உழைக்கலாம் என்று சலூன் போட்டார். நான் சொன்னேன் தெரியாத தொழில் பார்த்து என்று. இப்ப வாங்கிய வீட்டை வித்தும் கடன் முடிஞ்ச பாடில்லை என்று அழுகிறார். எல்லா தொழில்களும் பார்க்க சுலபமாகத் தான் இருக்கும். அது சார்ந்த படிப்பு மற்றும் தேர்ச்சி அற்று....??
  22. என்ன செய்வது நம்பிக்கை தானே வாழ்க்கை? ஆனால் எனக்கு இந்தவிமான பகுத்தறிவு கொஞ்சம் இல்லை கனக்க குறைவு என்பதை தாழ்மையுடன் ஒத்துக் கொள்கிறேன் 🤣
  23. தொழில்கள் அழிவதில்லை அழியவும் முடியாது. ஆனால் அது ஒரு பரம்பரை அல்லது ஒரு சமூகம் சார்ந்த தொழிலாக இனி தொடரக்கூடாது. அம்புட்டுத்தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.