Everything posted by விசுகு
-
திண்ணை
வணக்கம் இந்த கிழமை மட்டும் திறந்து விட்டால் வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்ந்து கொண்டாடலாம். நன்றி.
-
கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
எனக்கு புரிவதில்லை நம்ம வீட்டில் தப்பை வைத்துக்கொண்டு வீதியை ஊரை நாட்டை திருத்தமுடியுமா? முயல்வது சரியா??? வீட்டைத்திருத்த வக்கில்லாதவர்???
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
நீங்கள் வேற அவர் இதெல்லாம் செய்து கரை கண்டபின் தான் கதவே சீ யாழையே திறந்திருப்பார். 🤩
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
இதுக்கு மட்டும் மருத்துவம் சொல்லாதீர்கள் @ரசோதரன் அடுத்த செங்கன்களில் அது உங்களுக்கும் கொத்தி விடும் 😋
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
உங்கள் தரவுகள் மற்றும் கடந்த தேர்தல் சம்பந்தமான திணிப்புகள் உண்மையற்றவை. முதலில் நிஜத்தை களத்தை புரியாத எந்த அரசியலும் தீர்வும் திணிப்பு மட்டுமே. உதாரணமாக உங்கள் தரவில் உள்ள அர்ச்சுனாவின் பிறப்பிடம் மற்றும் அவர் மதிப்பது எது?? மற்றும் தேசியவாதம் பேசாமல் நீங்கள் குறிப்பிடும் மக்களின் நேரடியான பிரச்சினைகள் பற்றி இதுவரை பேசிவந்த டக்லஸ் போன்றோர்கள் மட்டுமே தமிழ் மக்களால் தூக்கி எறியப்படட்டுள்ளனர்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
இதை முடிவு செய்ய வேண்டியவர்கள் அங்கே வாழும் மக்கள் மட்டுமே. நானோ நீங்களோ அல்ல. அவர்கள் தொடர்ந்து கூட்டணி புலிகள் கூட்டமைப்பு என்ற ரீதியில் தமது சுயநிர்ணய உரிமை சார்ந்து சிந்திக்கும் அமைப்புக்கள் மற்றும் தலைவர்களையே முன்நிறுத்துகிறார்கள். ஆதரிக்கிறார்கள்.. இன்றும் அவர்களது தெரிவுகள் அது சார்ந்தே உள்ளது. இறுதித் தேர்தலிலும் அகுதே. எனவே அடக்குமுறை மற்றும் தேச விடுதலை என்பது அடக்குமுறைக்குள் இருக்கும் தேச மக்களின் தெரிவு. வடுக்கள் அப்படி இருக்கும் போது வடுக்கள் தொடரும் போது அதனை கனவாக நினைத்து அனைத்தையும் மறந்து மன்னித்து விடு என்று சொல்ல நாம் யார்? தனக்கு அநீதி இழைக்கப்படுகிறது, நீதி மறுக்கப்படுகிறது என்று ஒரு தமிழ் மகனேதும் கூக்குரல் இட்டால் அவனுக்கு ஆதரவாக நான் இருப்பேன்.
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
1- எனது அக்கா அடிக்கடி யாழ் மருத்துவமனைக்கு சென்று வருவதால் இப்படியானவர்களின் தொடர்புண்டு. நீங்கள் சொல்வது நிஜம் 2- மருத்துவமனை மட்டுமல்ல தொண்டர் மற்றும் சிறுவர் பாடசாலை ஆசிரியர்களும் இவ்வாறு உயர்வது வழமையாக உள்ளது தான்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
களம் வேறு கனவு வேறு
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
விடுதலைப் புலிகளே ஒன்றுக்கும் ஆகாதவர்கள் என்று வாந்தியெடுக்கும் உங்களுக்கு அதைவிட என்னால் என்ன செய்து சிந்தனை பெற முடியும். முடியுமா என்ன??
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
ஒன்றுக்கும் ஆகாத மதிலடி சாணக்கியன்கள் புத்தி மற்றும் பொறுப்பு பற்றி வகைப்பெடுக்க மட்டுமே என்பதை அறிந்து அனுபவப்பட்டு கனகாலம்.
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
அவர் சந்திரன் போன்ற கிரகங்களில் கால் ஊன்ற முடியுமான அவருக்கு அமெரிக்கா வெறும் பூச்சியமே...🤣
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
எங்களுக்கு குறைவது நல்லது தானே?😋
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
உங்கள் புத்திக் கூர்மை மற்றும் அதனால் கூடிய உங்கள் ராஜதந்திரத்தையும் வைத்து 2009 க்கு பின்னர் நீங்கள் கிழித்தவை எவை என்று எழுதினால் நாங்களும் அறிந்து படித்து ஒழுக வழி பிறக்கும் அல்லவா??? பல வருடங்களாக சிங்களம் சட்டியில் வைத்து கை வலிக்க காத்திருக்கும் இருக்கும் அதை பெற அறிவு கூர்ந்த கைகள் உதவக் கூடும் அல்லவா?
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
நான் வேறு யோசித்தேன் இத்தனை மணித்தியாலம் இத்தனை ஆயிரம் கிலோமீட்டர் பயணத்தின் போது இடைநடுவில் ஏதாவது நடந்தால் சமுத்திரத்தின் நடுவில்......?
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
ஆராயுங்கள் விவாதியுங்கள் சிரித்தபடி உங்கள் நல்வாழ்வுக்காய் போய் வெடித்தவரை ஒரு கணம் உங்கள் நெஞ்சில் இருத்துங்கள்.
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
காசு இருந்தால் கீழேயும் போகலாம் மேலையும் போகலாம்.....?
-
அனலைதீவை அபிவிருத்தி செய்வோம்
நல்ல விடயம் தான் ஆனால் மக்களை ஏமாற்றுவதாக அமைந்து விடக்கூடாது. ஆசை வார்த்தைகளுக்கு முன் பானையில் என்ன இருக்கு என்று பார்ப்பது நல்லது.
-
தமிழரசுக் கட்சிக்குள் வலுக்கும் குழப்பங்கள்! மாவையை கடுமையாக விமர்சிக்கும் சாணக்கியன்
சரியாக தான் சொல்கிறார். இது தமிழர்களின் எதிர்காலம் சார்ந்த பொதுமுடிவாக இருக்கணும்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
நீங்கள் அறியாதது அல்ல சகோ. விடுதலைப் புலிகளிடம் நல்ல விடயங்கள் பல கோடி உண்டு. பல விடயங்களில் முன்மாதிரியாக எடுத்துக்காட்டாக வழி காட்டிகளாக பெண் சுதந்திரம் பாதுகாப்பு, ஊழல் லஞ்சம் மற்றும் சிபாரிசு அற்ற அவர்களது நடவடிக்கைகள் எல்லோருக்கும் தெரியும். அது கனாக்கால வாழ்க்கை. அதை அவர்கள் செய்து காட்டினார்கள். வாழ்ந்து காட்டினார்கள். அது அவர்களால் மட்டுமே முடியும் முடிந்தது என்று இன்று மேலும் மேலும் உணர்கிறோம். இன்னும் உணர்வோம். நல்லவற்றை பொறுக்காத கூட்டத்தில் நான் ஒரு போதும் இருந்ததில்லை இருக்க போவதுமில்லை.
-
ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.
ஒவ்வொரு தனி இசுலாமியர்களும் ஒவ்வொரு ஜிஹாத் தானே.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
இங்கே நடக்கும் சம்பாசனைகளுக்கும் தலையங்கத்திற்கும் பெரிய வேறுபாடு இல்லை. சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்! சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறை என்பதற்கு பதிலாக புலிகளின் என்று போட்டால் சரி.
-
அரசாங்கம் மீது ஊழல் தொடர்பில் பாரிய சந்தேகம் என்கிறார் சுமந்திரன்
அப்படி இப்படி சுத்தி இங்கே வந்து நிற்கிறார். இது நோக்கம் போல தெரியவில்லை. ஏதாவது தடக்கினால் தானே அவரும் தலையை நிமிர்த்தலாம்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
இதை முதலிலேயே சொல்லி இருந்தால் இத்தனை பக்கம் மற்றும் இத்தனை வதை இல்லாமல் இருந்திருக்கும். இதை வைத்தே குளிர்காயும் கூட்டத்திற்கு இனி இங்கே வாந்தி எடுக்க வயிறு நிரம்பாதிருந்திருக்கும் 😭
-
பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
விவாதம் அல்லது எம் கருத்துக்களம் எப்படி இருக்கவேண்டும் இருந்தால் நல்லது என்பதற்கு இது ஒரு வரப்பிரசாதம். நன்றி இருவருக்கும்..
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
விடுங்க சகோ இப்போதொல்லாம் கருத்தாடலில் ஒருவரை மடக்க புலிகள் தேவைப்படுகிறார்கள். இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் தான். மாறி மாறி ஆளை ஆள் கடுப்பேத்தி புலிகளை தோண்டி எடுத்து வறுக்கும் நிலை கண்டு ரத்தக்கண்ணீர் வடிக்கிறேன் 😭