Everything posted by விசுகு
-
ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
நல்லது நீங்களும் மிருகங்களுடன் உரையாடுவதை உங்கள் தலைக்குள் வைத்து இன்பங்காணுவதை தடுக்க எவருக்கும் உரிமை இல்லை. ஆனால் உங்கள் தலைக்கு வெளியே இருக்கும் மனிதர்கள் இதை அங்கீகரித்து கருத்தாட வேண்டிய அவசியமுமில்லை. டொட்.😎
-
ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
அதாவது பதிவு செய்து நான் சென்றால் ஸ்டாலின் மேடையின் ஓரத்திலும் நான் மேடையின் நடுவில் விழாத்தலைவரின் பக்கத்திலும் நிற்போம் என்கிறீர்கள்? விமானங்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் வரை பணத்திற்கேற்ப படிநிலை வரிசை இருக்கும் போது உங்களுக்கு புங்குடுதீவு அதுவும் 80 களில் நடந்தது ஞாபகம் வருகிறது என்றால்..... அதுவும் புங்குடுதீவு முதலாளி. இதன் அர்த்தம் எனக்கு மட்டுமல்ல இங்கே எல்லோருக்கும் தெரியும். இனி மேல் மதம் சாதி பிரதேசவாதம் சார்ந்த கருத்துருக்களை எழுதும் தகுதியை இழந்தநிலையை நீங்களாகவே ஏற்படுத்தி விட்டீர்கள். இந்த பழிவாங்குவது மற்றும் ஊர் பெயரை நேரடியாக குறிப்பிட்டு சீண்டுவது எல்லாமே உங்கள் தவறை மறைக்க தொடரும் நாடகங்கள் தான். அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனங்கள் பெரிதாக உறைப்பதில்லை காரணம் நீங்கள் அதுக்கு முதலே இங்கே அதை விட பலமடங்கு அதிகமாக எல்லோருடனும் சொறிந்துள்ளீர்கள். தொடருங்கள். நீங்கள் அம்மணமாக நிற்கும் வரை.
-
ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
ஒரு தவறை மறைக்க இன்னொரு தவறு. அழைப்பிதழில் ஒருவரது பெயர் போட அவரது அனுமதி பெறவேண்டும். ஒரு விழாவில் பிரதம விருந்தினர், கௌரவ விருந்தினர், சிறப்பு விருந்தினர், விழாத்தலைவர் என்பதெல்லாம் அதற்கேற்ப விழா ஒழுங்கமைப்பாளர்களால் படிநிலை மரியாதை கொடுக்கப்படல் வேண்டும். இதெல்லாம் தெரியாமலா நீங்கள்??? அப்புறம் வாசலில் காவலில் நிற்பவர்களுக்கு இன்னன்னாரை வாசலில் நிறுத்த வேண்டும் என்றும் விழா ஒருங்கிணைப்புக்குழு ஆணையிடுதலும் உண்டு. அதை சிரட்டை என்று நீங்கள் நினைத்தால் அதுவே. கடைசியாக என் மீதான உங்கள் கோபக்கணல் என் ஊர் பெயரை நேரடியாக குறிப்பிட்டு சீண்டுவதில் வந்து நிற்கிறது. என்ன செய்வது அறப்படிச்சவர் எல்லாம் இப்ப இப்படி தான் திரிகிறார்கள் இங்கும் பாராளுமன்றத்திலும். ஆனால் இந்த சீண்டுதல் மற்றும் இழிவு படுத்துதல் என் ஊர் மற்றும் தேசம் மீதான பற்றை அதிகப்படுத்தவே இதுவரை உதவி இருக்கிறது. தொடருங்கள். நன்றி.
-
ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
அழைப்புக்கும் கதவை தட்டிஅனுமதி பெற்று வருவதும் ஒரே படிநிலை????
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
சிங்களம் கையில் ஏந்தி களைத்து போய் விட்டது. நீங்கள் இன்னும் அதை வாங்காமல் இருக்கும் ஆவேசம் அவருக்கு.
-
நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
அவர் உள்ளூர் சந்தைக்கு போகவே உங்கள் கத்தரிக்காய் முத்தவில்லை என்கிறார். இதில் சர்வதேச????
-
நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
இது தான் தூரப்பார்வை மற்றும் எதிரியை எதிர் கொள்ள களத்தை தயாராக்குதல் என்பது. சிங்களம் அதில் பல நூறு வருடங்களாக அனுபவம் கொண்டது. உதாரணமாக இனி மேல் நீதிமன்றத்தில் எதையாவது முயலலாம் என்ற நினைப்பு தமிழர்களுக்கு வருமா என்ன??
-
தமிழ்ப் பொது வேட்பாளர் திரு.பா. அரியநேத்திரன் அவர்களைக் கட்சியிலிருந்து விலக்க முற்படுவது தொடர்பான – கண்டன அறிக்கை!
உங்களுக்கு ஒரு வரலாற்றை சொல்கிறேன். 90 களில் நானும் இன்னொருவரும் (கேணல் பானுவின் தம்பி) பிரான்ஸிலுள்ள ஒரு கிராமத்திற்குள் முதன்முதலாக உள்ளிடுகிறோம். அங்கே ஈழத் தமிழர்களும் வாழ்கின்றனர். அங்கே ஒரு சங்கம் இருக்கிறது. அச்சங்கத்தில் ஒரு சட்டம் இருக்கிறது. புலிகளின் பிரசுரங்கள் மற்றும் வெளியீடுகள் இங்கே வரக்கூடாது என்று. 3 மாதத்தில் அங்கே தலைவர் செயலாளர் மற்றும் பொருளாளர்களே அனைத்தையும் அலுவலகத்தில் வந்து எடுத்துச் சென்று அங்கே வைத்து விடுவார்கள். இது 2004க்கு முன்பான விசுகு.
-
தமிழ்ப் பொது வேட்பாளர் திரு.பா. அரியநேத்திரன் அவர்களைக் கட்சியிலிருந்து விலக்க முற்படுவது தொடர்பான – கண்டன அறிக்கை!
நன்றாக பச்சை மட்டையால் வாங்கிக்கொண்டவரா நீங்கள்?? எதற்கெடுத்தாலும் ஜேர்மனியில் புலிகள் என்று.....??
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன? தன்னை தானே உயர்ந்தவன் என்று போற்றி மற்றவரை இகழும் இது நீங்கள் குறிப்பிடும் மதவெறி நோயை விட கொடுமையான கொடூரமான நோய். மற்றவரை நோக்கி விரல் நீட்டும் முன் இதிலிருந்து நீங்கள் சுகமடைந்து வெளியே வாருங்கள். டொட்.
-
பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
விமானத்தில் நடந்ததற்கு இது தான் காரணமா அண்ணா?😋
-
புட்டினுடனான சந்திப்புக்கு ஏற்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு!
இரண்டு பைத்தியம் பிடித்த பேய்கள் சந்திப்பது செய்தியல்ல அபாய எச்சரிக்கை.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
சாப்பிட என்றால் வெவ்வேறு உணவகங்கள் உண்டு. விமானங்களில் அநேகமாக அந்தந்த நாட்டு மற்றும் குறுகிய கால அவகாச உணவுகளையே தருவர் தரமுடியும். நான் அத்தனையையும் சுவை பார்க்கும் சந்தர்ப்பமாக விமான பயணங்களை எடுத்து கொள்வதுண்டு. அப்புறம் இந்த சாப்பாடு தான் இன்றைக்கு ருசி பார்க்க வேண்டும் என்றால் தம்பி @goshan_che பரிந்துரைத்த உணவகத்தை நாடி மலேசியாவில் 150 கிலோமீட்டர் தேடி போய் ருசி பார்த்ததும் உண்டு.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
இங்கே சூசை அண்ணாவின் பேச்சு பற்றி பேசப்படுவதால்.... அது உண்மை பொய் என்பதற்கப்பால்.... அது ஒரு அபயக்குரல். அந்த செக்கன்கள் மிகவும் குறுகியவை. அந்த அபலக்குரலை நாம் ஒரு பொறுப்பு ஒப்படைப்பாக எடுத்தல் நன்றன்று. அந்த நேரத்தில் அவரது உதட்டில் வந்த பெயர் என்றளவில் மட்டுமே அது பொருத்தமானது. மற்றும் படி எமக்காக பல தியாகங்களை செய்த, தம் சொந்த வாழ்க்கையையே அர்ப்பணித்த தமிழ் உணர்வாளர்கள் அனைத்து கட்சிகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் எவரையும் நாம் எமது சொற்களால் காயப் படுத்தி விடக்கூடாது. நன்றி.
-
வவுனியாவில் கிராம சேவகர் ஒருவர் பதவியில் இருந்து இடைநிறுத்தம்
இது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள தேவையில்லை. தோண்டினால் பாராளுமன்றமே நாறிடும். இது இலங்கை போன்ற கௌரவத்திற்காக எதையும் செய்யும் நிலையில் இருக்கும் நாடுகளில் சரி செய்ய வாய்ப்பில்லை
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
அமெரிக்கா வாழ் உறவுகள் முடிந்தவரை பாதுகாப்பாக இருங்கள்..🖐️
-
ராணுவ உதவியுடன் கிறீன்லாந்தும் பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும்.
1 - இல்லை தவறான புரிதல். ஒரு சிலரின் ஆட்டத்தில் இந்த உலகின் அமைதி காணாமல் போய் விடும். அதிலும் புட்டினும் ட்ரம்பும் சேரவே கூடாது. ஒருவருக்கு உக்ரைன் வேண்டும் இன்னொருவருக்கு கனடா வேண்டும். உருப்படுமா உலகு??? 2 - அந்த நான்கு வருடங்களில் செய்ய உலகம் அவரை அனுமதிக்கவில்லை. இன்று அவரின் கூட்டாளி புட்டினுக்கும் அதே நிலை. இருவரும் சேர்ந்து பழைய பாக்கிகள் எல்லாவற்றையும் தூசி தட்டி எழுப்பி கணக்கு தீர்த்து வைக்க இந்த உலகம் அனுமதிக்காது என்று தான் இன்றும் நம்புகிறேன். 3 - அதாவது நமக்கு விலை ஏற்றக்கூடாது. 4 - நேரம் பொன்னானது தான். அது ட்ரம் மற்றும் புட்டின் போன்ற உலக அமைதி மற்றும் மனித பண்புகளை அழிப்பவர்களுக்காக போய் விடக்கூடாது .
-
ராணுவ உதவியுடன் கிறீன்லாந்தும் பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும்.
அவரவர் தொழில் சார்ந்த பழக்க வழக்கங்கள் இருக்கும் தானே?🤣 WWE
-
புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு போக்குவரத்து திட்டங்கள்
அதைத் தான் நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறேன். இவை சில கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுறுத்தல்கள் மூலம் சரி செய்யக் கூடிய விடயங்கள். இலங்கையில் அவசரமாக கிளீன் செய்ய எவ்வளவோ விடயங்கள் இருக்க இவற்றை எதுக்காக அவசரமாக என்று தான் கேட்கிறேன்.
-
ராணுவ உதவியுடன் கிறீன்லாந்தும் பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும்.
உண்மையில் நீங்கள் உள்ளுக்குள் அழுவது தெரிகிறது 😁
-
புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு போக்குவரத்து திட்டங்கள்
நீங்கள் இங்கே வேகப் பாதைகளில் பார ஊர்திகளை கண்டதில்லை என்று நினைக்கிறேன். இலங்கையில் கூட அவ்வாறு நான் கண்டதில்லை. எல்லா வகையான அலங்காரத்திலும்.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
உங்கள் நண்பருக்கு நாக்கில் பிரச்சினை என்று நினைக்கிறேன் 😅
-
அமெரிக்காவுடன் இணைந்தால் வரி குறையும் ; கனடாவுக்கு டிரம்ப் அழைப்பு!
இது பேராசை ராசா 🤣 அதிலும் அந்த அடுப்படியில் சாப்பாடு 🤩
-
அமெரிக்காவுடன் இணைந்தால் வரி குறையும் ; கனடாவுக்கு டிரம்ப் அழைப்பு!
இது நம்ம அமெரிக்கர்களையும் நம்ம கனடியர்களையும் மூட்டிவிடும் வேலை.🤣
-
வாகன இறக்குமதிகள் அதிகரித்தாலும் கையிருப்புக்குப் பாதிப்பு ஏற்படாது - மத்திய வங்கி ஆளுநர்
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் யூரோவுக்கான பெறுமதி 10 ரூபாயால் அதிகரித்து இருக்கிறது.