Everything posted by விசுகு
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
சரி உங்கள் பாணியில் பதில் தேடலாம் என்னிடம் பணத்தை வாங்கியவரின் இன்றைய நிலையை இங்கே எழுதியுள்ளேன். அவர் தனது குடும்பத்துடன் அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்லவே திண்டாடுகிறார். எனவே எதையும் என்னால் அவரிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியாது. இப்போ உங்களிடம் பணத்தை வாங்கியவரின் நிலை என்ன? அவரிடம் இருந்து பெற முயன்றீர்களா?? தெரிய தாருங்கள்.
-
நெருங்கியது மூன்றாம் உலகப் போர்: எச்சரித்துள்ள ரஷ்ய தரப்பு
குலைக்கிற நாய் கடிக்காது. இராணுவம் உள்ளே வந்தாச்சு. இனி அணுகுண்டு போடுவேன் என்றும் வெருட்ட முடியாது.
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
உக்ரைனிய துருப்புகள் 35 கிலோமீற்றர் தூரம் வரை உள்ளே சென்றுள்ளனர் என்றும் 82 குடியிருப்பு பகுதிகள் உட்பட 1,150 சதுர கிலோ மீற்றர் பரப்பை. போச்சா.…
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
இப்போ இதை வைத்துக் கொண்டு பேசலாம். உண்டியலில் போடச் சொல்லி விட்டீர்கள். அவர் அதை உண்டியலில் போட்டார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? சரி அவர் அதை உண்டியலில் போட்டார் என்று வைத்துக் கொள்வோம். உண்டியலில் போட்ட பணம் யாரிடமும் போய் சேர்ந்தது. ஐயரிடமா? கோயில் முதலாளியிடமா? நிர்வாகத்திடமா? அல்லது ஏழைகளிடமா? எனவே இது முடிவில்லாத தேடுதல். ஆறுதலற்ற விடயங்கள். அதேதான் நான் இயக்கத்திற்கு கொடுத்த பணமும். உண்டியலில் போட்டது போலத் தான். மனதார விரும்பி நானும் அவரும் விரும்பிய கொள்கைக்காக வேண்டுதலுக்காக அவர் கொடுக்கும் படி சொன்ன ஒருவரிடம் கொடுத்தேன். அவர் தோற்றுவிட்டார் நானும் தான். என்னிடம் பணத்தை வாங்கியவர் 3 மாதத்திற்கு ஒரு முறை காவல் நிலையத்தில் கையெழுத்து இட்டபடி உணவகத்தில் கோப்பை கழுவுகிறார். இப்போ இயக்கத்தின் எந்த நிலை பற்றியும் தெரிந்து கொள்ளாத தறுதலைகளின் கேள்விகளுக்கு எந்த மாதிரியான பதிலை சொல்லலாம்???
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
போராட்டத்திற்காக சேர்க்கப்பட்ட நிதியை யார் யாரெல்லாம் சுட்டார்கள், கொள்ளையடித்தார்கள், பதுக்கி வைத்திருக்கிறார்கள், சுருட்டினார்கள் என்று 1) உங்களுக்குத்ப்தெரிந்திருக்க வேண்டுமே. 2) நீங்கள் ஏன் அவர்கள் எல்லோரையும் வெளிக்காட்ட முடியாது? உங்கள் கை சுத்தமானது என்கிறீர்கள். சரி. ஒப்புக்கொள்கிறோம். ஆனால் யார் யாருடைய கைகள் எல்லாம் அழுக்குப் படிந்தவை என்று தங்களுக்குத் 3) தெரிந்திருக்கத்தானே வேண்டும்? தெரியாமல் போவதற்கு 4) நியாயம் இல்லையே? இதில் ஆம் இல்லை என்று சொல்லும்படி எங்கே உங்கள் கேள்வி உள்ளது?? உங்களுக்கு என்ன பிரச்சினை? அதற்கு உண்மையில் நீங்கள் எந்த வைத்தியரை பார்க்க வேண்டும் என்று மட்டும் எனக்கு நன்றாக புரிந்தது.
-
பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு!
அவருக்கு வெள்ளைத் தோல் இல்லை என்பது காரணமாக இருக்கலாம் 🤣
-
பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு!
இவர் வரமுதல் நான் எழுதியது இதற்காகத் தான் 🤣
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
உங்கள் அழுகை ஆட்டின் மீதான ஓநாயின் அழுகை என்பது பலமுறை இங்கே நிரூபிக்கப்பட்டுள்ளது 2004 இல் இருந்து நான் இயக்கத்தின் எந்த உறுப்பினராகவும் இல்லை. ஆனால் பெரும் பங்களிப்பாளி. இதை இங்கே பலமுறை எழுதியாச்சு. ஆனால் உங்களுக்கு தேவை புலிகள் மற்றும் அவர்களது சேவையாளர்கள் அனைவரையும் ஒரே சாக்கில் போட்டு கள்ளராக்கி சேறடிப்புக்களை தொடர்தல் மட்டுமே. அதற்குள் என்னையும் போட்டு யாழில் இருந்து கலைப்பது. அதற்காக தான் புலிகளின் மீதான அத்தனை சேறடிப்பு திரிகளுக்குள்ளும் என்னை இழுத்து விடுவது. ஆனால் உங்களை போன்ற ஆயிரம் பேருக்கு மேல் கண்டாச்சு. மேய்ச்சாச்சு. விலகிப் போய் அதற்கும் விடாமல்?????.
-
ஆட்சியை கைப்பற்றி 3 ஆண்டுகள் - ராணுவ அணிவகுப்பு நடத்திய தாலிபன்கள்
அண்மையில் இங்கே ஒரு திருமணம் நடந்தது. அதன் மாப்பிள்ளை மணவறையில் தாடியை ஒழுங்கு செய்யாது நின்றார். நான் கேட்டேன் கொஞ்சம் ஒழுங்கு செய்து இருக்கலாமே என்று. அதற்கு அவர் சொன்னார் மணவறைக்கு தான் வரும் போது தாடியை ஏதாவது செய்திருந்தால் அப்படியே திரும்பி போய் விடுவேன் என்று மணமகள் சொல்லி இருந்ததாக .. இப்ப புரியுதா அண்ணா.🤣 ஆண் பாவம் அண்ணா 😆 பாவம் பொடியள் பம்மிக்கொண்டு திரிகிறார்கள் 🤪
-
ஆட்சியை கைப்பற்றி 3 ஆண்டுகள் - ராணுவ அணிவகுப்பு நடத்திய தாலிபன்கள்
அது வேற தாடி அண்ணா 🤣
- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
ரஸ்யாவின் கேர்ஸ்க்கில் தான் கைப்பற்றியுள்ள பகுதிகளில் உக்ரைன் தனது இராணுவ அலுவலகத்தை திறந்துள்ளது. என்ன நடக்கிறது?? ஒரு நாட்டிற்குள் நுழைந்த வேற்று நாட்டு ரகசியமாக அல்லாமல் பகிரங்கமாக அலுவல் திறந்து அறிவித்தல் என்பது....??? ரசியாவின் ஓட்டைகள் அம்பலத்திற்கு வருகிறதா? முழு உக்ரைன் இராணுவத்தையும் கொன்று விட்டோம் அடித்து துரத்தி விட்டோம் என்று ரசியா சொன்னது எல்லாம் சிறீலங்கா பாணியிலா???
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
உங்களுக்கு எல்லாம் புரியும் அண்ணா. ஆனால்.....?
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
உங்கள் வீட்டுக்கு வந்த மருமகளை அல்லது மருமகனை உங்கள் அம்மாவை எந்த அளவில் வைத்து இருக்கிறீர்கள் என்று கேட்பீர்களா அண்ணா???
-
ஆட்சியை கைப்பற்றி 3 ஆண்டுகள் - ராணுவ அணிவகுப்பு நடத்திய தாலிபன்கள்
கழுவிக்கழுவி தழுவித்தழுவி குலாவிக்குலாவி உலகை ஆளப் போகிறார்கள் 😪
-
ஆட்சியை கைப்பற்றி 3 ஆண்டுகள் - ராணுவ அணிவகுப்பு நடத்திய தாலிபன்கள்
சேவ் தான் எடுத்தார் என்பதற்கு ஆதாரம் தேவை. 🤣
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
எனது பிரான்ஸ் மீதான விசுவாசம் மற்றும் நன்றிக் கடன் சார்ந்த நக்கல் நையாண்டி கேள்விகளுக்கு, அதன் மூலம் இது தான் என்பதை புரிந்து கொண்டேன். நன்றி.
-
ஆட்சியை கைப்பற்றி 3 ஆண்டுகள் - ராணுவ அணிவகுப்பு நடத்திய தாலிபன்கள்
இசுலாமியர்கள் வீட்டை விட்டு வெளியில் சென்று வீடு திரும்பும் போது முகம் கை காலுடன் ஆண் உறுப்பையும் கழுவாமல் வீட்டுக்குள் நுழைய மாட்டார்கள் என்று சொல்வார்கள். அவர்கள் அதிக மனைவிகள் மற்றும் அதிக பிள்ளைகள் பெறுவதற்கும் இதுவே உத்வேகம் தருகிறது போலும்.
-
பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு!
சிறு மாற்றம் சிறி (சபை நாகரிகம் சார்ந்து மட்டும்🤣 😷) நான் ஒன்றில் அனுபவம் அவர்..... அதை நான் சொல்ல மாட்டேன் 🤪
-
பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு!
என்னைப் போன்று அவரும் நல்ல அனுபவசாலி. 😜 அது வேற லெவல் 🤩
-
பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு!
நானும் ஆவலாக ஓடி வந்தேன். சுந்தர்ஜி உடனான பதவியை தான் துறந்து விட்டார் என்று 🤪
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
புட்டின் ஒரு அரைப் பைத்தியம். இந்த எதிரி நாட்டு படைகளின் நூறு வருடங்களுக்கு மேலாக நடந்தே இருக்காத உள் நுழைவு மற்றும் பல நாட்களாக தாக்குதலுக்கு ஈடுகொடுத்தல் முழுப் பைத்தியம் ஆக்கி விடும்.
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
அவர்களாவது அரவணைத்து உயிர் தந்த நாடுகளில் குண்டு வைக்காமல் நன்றி உணர்வோடு இருக்க கடவது.
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல தேவையில்லை. ஏனெனில் அவை யதார்த்தத்தை விடுத்து பழி வாங்கும் நோக்கம் கொண்டவை மட்டுமே. என் இனத்திற்கு நான் என்றும் உணர்வாளனாக பணியாளனாக பங்களிப்பாளியாக நன்றி உள்ளவனாக இருந்து இருக்கிறேன் இருக்கிறேன். ஆனால் எம் மீது ஆக்கிரமிப்பை மேற்கொண்டு அதிகாரத்தை எம் மீது திணிக்க எனக்கு போடப்பட்ட பிச்சைகளுக்கு அல்ல. அதை ஒரு போதும் நான் ஏற்கவில்லை. ஏற்கவும் மாட்டேன். வாழு வாழ விடு என்பதே என்றும் எனது நிலைப்பாடு. பிச்சைகளை போட்டு ஆக்கிரமிப்பு செய்து ஆபிரிக்க மக்களை அதிகாரம் செய்தார்கள் என்று மேற்கை வசை பாடுவதும் அதையே செய்யும் சிங்களத்தை கனம் செய்யும் படி என்னை தூண்டுவதும் உங்கள் இரட்டை வேடத்தை இங்கே உரிந்து விட்டது. டொட்.
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
நிச்சயமாக உங்கள் கருத்துடன் உடன்படமாட்டேன். அரவணைத்து உயிர் தந்தவரை உயிர் உள்ளவரை மறவேன். நான் எனது சந்ததி வாழப்போகும் நாடுகள் இவை தான்..