Everything posted by விசுகு
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
சரி உங்கள் கணிப்பு மற்றும் ஆலோசனைப்படி இந்த பொது வேட்பாளர் தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தவில்லை. தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் நீதி வேண்டியே போட்டி இடுகிறார். அப்படியானால் எத்தனை சிங்கள மக்கள் இவருக்கு ஆதரவு தருவர்???
-
உச்சக்கட்ட பதற்றம்... பிரித்தானியா மீதும் தாக்குதல் நடத்துவோம் : கடும் தொனியில் எச்சரிக்கும் ரஷ்யா
நீங்கள் இப்படித் தான் தொப்பியை தலையில் போட்டு கொண்டு அலைகிறீர்கள் பாவம் யார் பெத்த புள்ளையோ? 😷
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
ஏன்?? (மூளைக்கு பின்னர் வருகிறேன்😡)
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
சரி இத் தேர்தலில் வட கிழக்கு மாகாணங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்கில் 50 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பொது வேட்பாளர் பெற உங்கள் உதவி மற்றும் செயல் என்ன?? நான் ஆரம்பத்திலேயே எழுதி விட்டேன். வந்தால் மலை போனால் உரோமம் என்பதே எனது நிலைப்பாடு என்று.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
கேள்வி கேட்பது சுலபம் செயலும் முடிவுகளை எடுத்தலுமே கடினமானவை. எங்கே முழுக்கோமாளி நீங்கள் சொல்லுங்கள் தமிழர்கள் யாருக்கு வாக்களித்தால் பெரும்பான்மை மக்களின் மனதை எம் பக்கம் திருப்பி கிழித்து எறியப்படாத ஒப்பந்தத்தை தருவார். இல்லை எனில் நீங்கள் முழுக்கோமாளி என்றே இனி மேல் என்னால் இங்கே அழைக்கப்படுவீர்கள்.
-
உச்சக்கட்ட பதற்றம்... பிரித்தானியா மீதும் தாக்குதல் நடத்துவோம் : கடும் தொனியில் எச்சரிக்கும் ரஷ்யா
கொஞ்சம் பொறுங்க எரியட்டும்...😁
-
உச்சக்கட்ட பதற்றம்... பிரித்தானியா மீதும் தாக்குதல் நடத்துவோம் : கடும் தொனியில் எச்சரிக்கும் ரஷ்யா
குலைக்கிற நாய் கடிக்காது அதற்கு குட்டி போடும் நாயும் கடிக்காது என்பது அனுபவ பாடம்
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
இவரை தெரிவு செய்தவர்கள் மற்றும் அவரது கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தாயகத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்களையும் சேர்த்து தான் நீங்கள் உங்கள் வன்மத்தை தீர்த்து கொள்கிறீர்கள். அந்த வன்மத்தை தீர்க்க இதுவரை திட்டி மட்டும் தீர்த்து வந்த புலிகளைக் கூட தூக்கி பிடிக்க முயல்வது காணக்கூடியதாக இருக்கிறது. தொடருங்கள்.
-
உச்சக்கட்ட பதற்றம்... பிரித்தானியா மீதும் தாக்குதல் நடத்துவோம் : கடும் தொனியில் எச்சரிக்கும் ரஷ்யா
தொட்டுத் தான் பார்க்கலாமே?
-
ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலை.
இதில் தமிழர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இவருக்கு கூட தமிழர்கள் வாக்கு கேட்கும் நிலை வந்தது.😭
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
அண்ணா நான் இது வரை பேசாத பேச விரும்பாத இரண்டு விடயங்கள் 1) 2002 சமாதான ஒப்பந்தத்திற்கு பின்னர் தாயகத்தில் இருந்து வந்தவர்களால் புலம் பெயர் தேசங்களில் தமது வாழ்க்கையை தொலைத்து நாட்டுக்காக உழைத்த உங்கள் கருத்தில் உள்ள முதற்கட்ட பணியாளர்கள் ஓரங்கட்டப்பட்டு விட்டார்கள் 2) சர்வதேச ரீதியில் நிதிகளை பாவித்தவர்களின் திடீர் மாற்றங்கள் விலகல்கள் மற்றும் இறப்புகள் (உதாரணமாக கேபி)
- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
இல்லை அவரது கூட்டங்களில் தான் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி சலுகைகள் அறிவிக்கப்படுவது வழமை.
- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
இங்கே பதுக்கியவர்களை யாரேனும் பாதுகாத்ததாக தெரியவில்லை. அதைவிட நான்கு பூச்சிய தொகையை கொடுத்த என்போன்றோர் ஒரு போதும் இவற்றை மன்னிக்க மறக்க மாட்டார்கள். ஆனால் எனக்கு என்னுடன் நின்ற பலருடைய இன்றைய நிலை தெரியும். எங்களது இறுதி சர்வதேச பொறுப்பாளர் எந்த வித பென்சனோ அரச உதவிகளோ அற்று பிள்ளைகளின் கைகளை எதிர் பார்த்து தான் வாழ்கிறார். (இத்தனைக்கும் அவர் ஒரு எஞ்சினியர்)
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
இத்தனை ஆயிரம் தொண்டர்களில் ஒரே ஒருவரே இதை செய்திருந்தார். அதை வைத்து இத்தனை வருடங்களாக அத்தனை பேரையும் ஒரே சாக்கில் போட்டு கள்ளராக்கி சேறடிப்புக்களை செய்வது எந்த வகையில் நியாயம் நிழலி? கள்ளன் என கனடிய மக்களுக்கு நன்றாக தெரிந்த அந்த ஒருவர் மீது ஏன் கனடிய தமிழ் மக்கள் வழக்கையோ அல்லது பணத்தை திருப்பி தரும்படி அழுத்தங்களையோ ஆர்ப்பாட்டங்களையோ செய்யவில்லை.? அதனூடாக அதன் தொடர்பான பல களவுகளும் பித்தலாட்டங்களும் வெளியே வரத் தொடங்க இது முன் உதாரணமாக இருக்கும் அல்லவா?
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
இல்லை அது குண்டுச் சட்டிக்குள் சாணக்கிய அரசியல்? என்பார்கள்.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
அதெல்லாம் சொல்ல மாட்டார்கள். பிரிக்க இருக்கும் ஒற்றுமை ஒட்ட இருப்பதில்லை. அது எம்மவருக்கு வரவே வராது.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
நான் நினைக்கிறேன் அவர் டக்ளசின் கூட்டங்களுக்கு செல்பவராக இருக்கவேண்டும்.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
இது சாதாரணமாக அறிவித்தலில் போடப்படும் வாசகம். இது கூட தெரியாமலா பேனாவை கையில் எடுத்தீர்கள்?? நாசமாய் போச்சு. 😭
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
அதே. நாம் நமது குறைகளை நமது பலவீனங்களை களையாமல் மீட்சி இல்லை இல்லை இல்லை.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டங்களுக்கு வந்த மக்களை விட அதிக மக்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
-
நெருங்கியது மூன்றாம் உலகப் போர்: எச்சரித்துள்ள ரஷ்ய தரப்பு
போரை நிறுத்த சொல்லி நிறுத்துகிறார்களா? எம்மிடம் பணம் இல்லை என்று நிறுத்துகிறார்களா?
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
காட்டுங்கள் என்று தான் எல்லோரும் சொல்கிறோம். களவெடுத்தவர்கள் வந்து சொல்லப்போவதில்லை. எனவே கொடுத்தவர்கள் அதை செய்ய முடியும். ஆனால் இங்கே கொடுத்தவர்கள் இல்லை. நீதி கோருகிறேன் அல்லது உரிஞ்சு காட்டுகிறேன் என்பவர்களின் உள் நோக்கம் அதைவிட கள்ளமானது. என்னுடைய எதிர்ப்பு என்பது இவர்களது நேர்மையற்ற கபட நோக்கில் சிக்கி தம் வாழ்நாளில் பெரும் பகுதியை தாயக மக்களின் வாழ்வுக்கு ஈர்த்த சேவையாளர்கள் அத்தனை பேரையும் ஒரே சாக்கில் போட்டு கள்ளராக்கி சேறடிப்புக்களை தொடர்தலை தடுத்தல் மட்டுமே.
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
சீ அது இரண்டு வருடங்களுக்கு முன்பு ரசியா விட்ட புழுகு?