Everything posted by விசுகு
-
யார் வெல்வார்?
அது நமக்கு வைச்சிருக்க....🥰
-
யார் வெல்வார்?
ஜெயலலிதா அல்லது பத்மினி அல்லது சரோஜாதேவியை பகலில் நினைந்து கொண்டு கண்களை மூடுங்கள். பகல் கனவு அது தான் 😜
-
வவுனியாவில் குடும்ப பெண் கடத்தல் : வேனுடன் 4 பேர் கைது
அவரது சொற்கள் எனது எழுத்தை உறுதி செய்வதற்காக என்றுமா புரியவில்லை உங்களுக்கு..? 🤣
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
இறுதிக்கணங்களில் முள்ளிவாய்க்காலில் மக்களின் கால்களில் விழுந்து வணங்கி கெஞ்சிய போராளிகள் அதனைத் தொடர்ந்து நடந்து முடிந்த சம்பவங்கள் தான் இவற்றை பார்க்கும் போது எனக்கு வந்து போகின்றன ... கடைசி கெஞ்சல்கள் அழுகை ஆத்திரம் கடினமான வார்த்தைகள்.....???😭
-
வவுனியாவில் குடும்ப பெண் கடத்தல் : வேனுடன் 4 பேர் கைது
மணியந்தோட்டம் இன்றும் அதே போல்....?
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
1500 km வரை ரசியா நித்திரை?
-
தமிழரசுக்கட்சியின் திருகோணமலை உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு
இவ்வாறான சந்தர்ப்பங்களில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கக்கூடிய தலைமைகள் தான் இன்று தேவை. நன்றி.
-
தமிழர் பகுதியொன்றில் நோயாளர் காவு வண்டியிலிருந்து குதித்த பெண் வைத்தியர்! வெளியான காரணம்
சாரதி ஏதோ தவறாக நடந்தபடி வாகனத்தை தனது ரூமுக்கு திருப்பி இருப்பார் போலும்??? வைத்தியசாலைகளில் இருக்கும் சிக்கல்கள் போதாது என்று இது வேறயா??
-
சுவிஸ் நாட்டில் இருந்து வந்தவர் வவுனியா வடக்கில் சடலமாக மீட்பு
போகாதே போகாதே என் அண்ணா??? காணி பூமி வாங்கலாம் பொங்கல் வைத்தால்....???😪
-
உச்சக்கட்ட பதற்றம்... பிரித்தானியா மீதும் தாக்குதல் நடத்துவோம் : கடும் தொனியில் எச்சரிக்கும் ரஷ்யா
அதாவது ரசியா வெற்றி நோக்கி சரியான காய் நகர்த்தல்களை செய்கிறது???
- தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
- தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
- தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
- தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
-
வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன?
அது தான் தமிழில் சொல் உண்டே. தோல் தடித்து விட்டது என்று?
-
வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன?
அதுக்கு நம்ம முதுகை நாம் முதலில் பார்க்கணுமே. கழுவணுமே. அதுக்கு சந்தர்ப்பமே இல்லையே.
-
வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன?
உண்மையில் தமிழர் ஒருவரிடம் ஜனாதிபதிப்பொறுப்பை இலங்கை மக்கள் கொடுத்து பார்ப்பார்களாயின் அதுவே இலங்கையின் மீட்சியாக இருக்கும். தமிழர்கள் ஒரு போதும் சிங்கள இனத்தை ஆள முயலமாட்டார்கள். இது நிரூபிக்கப்படும்.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
உங்களிடம் கேள்விகளோ தீர்வுகளோ செயற்பாடுகளோ துளி கூட கிடையாது. ஆனால் முன்னைய இன்றைய செயற்பாட்டாளர்கள் மீது வசை பாடவும் முட்டையில் ரோமம் புடுங்கவும் மட்டுமே உங்கள் நேரத்தை முழுவதுமாக ஒதுக்குகிறீர்கள். எனவே எனக்கு அது ஒரு போதும் ஒட்டாது. டொட்.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
உங்களின் எந்த தீர்வோ உரிமையோ பதிலோ இல்லாதபோது ஏன் தேவை அற்று உங்களுக்கு சரிவராது இடங்களில் வகுப்பெடுப்பதையாவது நிறுத்துங்கள்.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
அப்படி இல்லை என்றால் ஏன் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு தமிழருக்கு ஒரு வாக்கு கூட போடக் கூடாது??????
-
ரஷ்யா பெரும் தாக்குதலுக்கு தயாராகும் வேளையில் யுக்ரேன் செல்வதா? மோதியை எச்சரிக்கும் பாதுகாப்பு நிபுணர்கள்
"இந்தியா எப்போதும் உங்களுடன் நிற்கும்" அப்போ புட்டின்???
-
ரஷ்யா பெரும் தாக்குதலுக்கு தயாராகும் வேளையில் யுக்ரேன் செல்வதா? மோதியை எச்சரிக்கும் பாதுகாப்பு நிபுணர்கள்
ரசியாவின் கூட்டாளி உக்ரைனை காப்பாற்ற ஏன் ஓடி வருவார்? நான் உசுப்பேத்தி தான் ரசிய உக்ரைன் போர் நடக்கிறது என்பது எவ்வளவு பெரிய உசுப்பேத்தல்????
-
யாழில் ஆரம்பமான மாபெரும் வர்த்தக கண்காட்சி..!
நல்லதொரு முன்மாதிரி. வாழ்த்துக்கள்.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
அதாவது சிங்களம் வேறு பகுதி, நாடு என்கிறீர்கள்.????
-
ரஷ்யா பெரும் தாக்குதலுக்கு தயாராகும் வேளையில் யுக்ரேன் செல்வதா? மோதியை எச்சரிக்கும் பாதுகாப்பு நிபுணர்கள்
மோடி ரசியாவில் நின்றபோது யுக்ரெனுக்காக கெஞ்ச போய் இருக்கிறார் என்றார்கள் இன்று ரசியாவுக்காக கெஞ்ச போயிருக்கிறாரா? அப்படியானால் ரசியா....????