Everything posted by விசுகு
-
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
ஓவியம் மூலம் ஒரு கருத்தை வைப்பது என்பது மிக மிக கடினமானது. அந்த திறமையை பாராட்டுகிறேன். கனக்க எழுத முடியாமையால் ஓரிரு சொற்களை பயன்படுத்துவதால் சில சுட்டு விடக்கூடும். எனக்கும் உங்கள் இந்த நிலைப்பாட்டில் உடன்பாடு உண்டு. தாயக மக்கள் பல சகாப்தமாக பல தேர்தல்களில் பலரது கணிப்புகளையும் பொய்யாக்கி தூர நோக்கோடு தமது நீண்ட நெடிய வரலாற்றின்பால் வாக்களித்து வருகிறார்கள். நன்றி.
-
வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இலங்கை வீராங்கனை : ஊக்கமருந்து சோதனையில் தோல்வி
மீண்டும் பூச்சியத்தில் இருந்து...?
-
எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் மக்கள் வெற்றியின் கதாநாயகர்களாக இருப்பது அவசியம் - அமைச்சர் டக்ளஸ்
எல்லோரும் வில்லன்களாக இருக்கிறோமே என்று சொல்கிறார் நியாயம் தானே?
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
வெளியானது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இன் வருடாந்த நஷ்டக் கணக்கு !
குத்தகைக்கு எடுத்து சொந்த மக்களின் மீதே (மலக்) குண்டுகளை போட்டவனுக்கு பழக்க தோசம். இனி மீள்வது கடினம். 😪
-
வெளியானது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இன் வருடாந்த நஷ்டக் கணக்கு !
இவை அனைத்தையும் விட அதிக விலையானது சிறி லிங்கன் விமான பயண ரிக்கற். அப்படியானால் எப்படி???
-
இலங்கையில் தமிழர்களிற்கு எதிரான சித்திரவதைகளும் பாலியல் வன்கொடுமைகளும் தொடர்கின்றன - புதிய அறிக்கையில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம்
வணக்கம் வாங்க 15 வருடங்கள் நித்திரை காணுமா?
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
இப்ப என்னவாம்??? 🤣 கடனைத் தவிர?
-
உலகில் அதிக நேரம் உறங்கும் மக்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இலங்கை!
அது தெரிந்தது தான்
-
இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்ட துருக்கி.
ஆக்கிரமிப்பு என்றால் எல்லாமே ஒன்று தானே. அதற்காக நீ நிறுத்து நான் நிறுத்துகிறேன் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு போக முடியாது.
-
யுக்ரேனுக்கு எதிராக ரஷ்ய ராணுவம் பயன்படுத்தும் வட கொரிய ஆயுதங்கள் - உலகிற்கு என்ன அச்சுறுத்தல்?
யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போடுமாம். அப்படித் தான் இருக்கிறது மேற்குலக எதிர்ப்பு என்று வடகொரியாவின் ஆயுதங்களை கண்டும் காணாமலும் போவது?
-
யாழில் உணவகத்தில் புழு!!
வீட்டு சமையலில் இவ்வாறு வந்தால் என்ன செய்வது??? ஒரு புழுவுக்காக கடையை பூட்ட வேண்டியதில்லை. சுகாதார முறைப்படி உணவகம் இயங்கவில்லை என்பதை பரிசோதனை செய்து கண்டு பிடித்தால் மூடலாம்.
-
ரஃபாவின் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு
ஆம் யாழில் கூட. 😰
-
ஜப்பானில் அக்குள் வியர்வையில் சோற்று உருண்டை தயாரிப்பு
நாற்றமுண்டோ என்று வந்திருக்கணும் சுவாமி 🤩
-
ஜப்பானில் அக்குள் வியர்வையில் சோற்று உருண்டை தயாரிப்பு
ஜப்பானியர்களை உண்மையில் போற்ற வேண்டும். நமக்கு எங்கெல்லாம் நாட்டமுண்டு 😋 என்று கண்டு பிடித்து வியாபாரம் செய்கிறார்கள்
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
சவுக்கு சங்கரை சீமான் தனது தேவைக்கு பாவித்த போது நினைத்தேன் தேவையற்ற ஓணானை பிடித்து மடிக்குள் விடுகிறார் என்று. வாயை மட்டுமே மூலதனமாக வைத்து கொண்டு வித்த ஒரு சில வடைகள் விற்பனையாகியதால் தன்னை பெரிய ஜாம்பவான் என்று தலைக்கனம் வந்து கை வைக்க கூடாத இடத்தில் கை வைத்து நாறுகிறார்.
-
ரஃபாவின் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு
ஒற்றுமையற்ற ஒரு இக்கூட்டத்திற்கு....???
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்ட துருக்கி.
இல்லை அண்ணா நான் தெளிவாக பலமுறை இங்கே எழுதியுள்ளேன். எந்த ஆக்கிரமிப்புக்கும் நான் எதிரானவன். அதனால் தான் உக்ரைன் ஆதரவு. மற்றும்படி உலக நாடுகளில் எல்லா முடிவுகளும் அரசியல் மற்றும் பொருளாதார சுயநல லாபம் சம்பந்தப்பட்டவை தான். ஆனால் முதுகில் குத்திய பலஸ்தீனம் வெறுப்புக்குரியது எனக்கு.
-
ஈழத்தமிழர்களின் போராட்டத் தாக்கத்தை சித்தரிக்கும் ரதிகா சிற்சபேசனின் ரே ஒப் ஹோப் ஆவணப்படம்
நல்ல முயற்சி வாழ்த்துங்கள்
-
இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்ட துருக்கி.
ஏனெனில் கிறித்தவ இசுலாமிய பிரச்சினை என்பதன் ஆயுள் பலநூற்றாண்டு பழமையானது மட்டுமல்ல இவர்களது சொந்த பிரச்சினை. ஆனால் நாங்கள் யார்? நாங்கள் புலம்பெயர்ந்து எத்தனை வருடங்கள்,?? பல்கலைக்கழகங்களில் எம் மாணவர்கள் எத்தனை வீதம்?? அவர்களில் எத்தனை பேர் எது நடந்தாலும் தாங்கும் கல்வி மற்றும் பொருளாதார வலுவுடன் உள்ளனர்??
-
இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்ட துருக்கி.
அதேதான் எல்லாமே சுயநலம் மற்றும் அரசியல் சார்ந்த முடிவுகள். இதில் பாவம் அழுகுரல் எல்லாம் இரண்டாம் பட்சம்.
-
இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்ட துருக்கி.
ஏன் இந்த முடிவுகள் முள்ளிவாய்க்காலின் போது எடுக்கப்படவில்லை???
-
இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்ட துருக்கி.
இவையும் அரசியல் மற்றும் சுயநலம் சார்ந்த முடிவுகள் மட்டுமே.
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை