Everything posted by விசுகு
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
மீண்டும் மீண்டும் தடியை எடுக்க தூண்டுவது தாங்கள் தான் 😭
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அதை நேரடியாக சொல்ல தயக்கம். அதே மதில் மேல்???
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அப்படியானால் நீங்கள் சுமந்திரன் தலைமை தாங்குவதை வரவேற்கிறீர்கள்???
-
தலை மன்னாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை
கொடூரமான கொலை மட்டும் அல்ல . சோறு போட்ட வீட்டுக்கு பெரிய நம்பிக்கை துரோகம். 😡
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இல்லையெனில் இத்தனை இஸ்லாமிய/முஸ்லிம் நாடுகளின் நடுவே இஸ்ரேல் இருக்கமுடியுமா,?? இது தான் இஸ்ரேலின் உண்மையான பலம்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இந்த குதிரைகளுக்கு கொம்பு தமிழர்களின் நம்பிக்கை. அது இருக்கும் வரை??? அவர்கள் புத்திசாலிகள் ஆட்சியில் இருந்து இவ்வளவு பணம் சேர்த்தால் ஊழல் என்பார்கள். ஆனால் இது அதுக்கு மேல சேர்த்தாலும் எதிர்கட்சி தானே??
-
மரணத்திலும் பிரியாத காதல்: கருணை கொலை மூலம் அன்பு மனைவியுடன் கைகோர்த்தபடி மரணித்த நெதர்லாந்து முன்னாள் பிரதமர்
இருவரும் இளைப்பாறுங்கள்
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நாட்டை இவர்களிடம் கொடுத்தால்...???😭
-
மாவை சேனாதிராஜாவின் பொறுக்க முடியாத சுயநலம்
ஒரு குறிப்புக்காக மட்டும். முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் சில மாதங்கள் கழித்து கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரான்சுக்கு வந்து ஒரு பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கூட்டமைப்பு மற்றும் அதன் அடுத்த கட்ட நடவடிக்கை சார்ந்த பெரிய எதிர்பார்ப்புடன் நானும் கலந்து கொண்டேன். ஆனால் அங்கே தமிழரசுக் கட்சியின் கிளை ஒன்றை திறப்பது சம்பந்தமான கருத்தாடலாக அதை வந்திருந்த அரசியல்வாதிகள் மாற்ற முனைந்தபோது அதற்கான முதலாவது எதிர்ப்பை நான் செய்தபோது கூட்டத்தில் இருந்த பலரும் அதை ஆதரித்தனர். மிகப்பெரிய கூட்டமைப்பின் அபிமானியான என் போன்றவர்கள் அத்துடன் விழித்துக் கொண்டோம். எப்பொழுது இவ்வாறு தமது கட்சி சார்ந்து நிலை எடுக்க தோன்றினார்களோ அன்றோடு கூட்டமைப்பு தனது பலத்தை குறிக்கோளை இழந்து விட்டது. அதன் பின்னர் அவர்கள் பற்றி எந்த எதிர்பார்ப்பும் இல்லை அலட்டிக் கொள்வதுமில்லை. ஆனால் தாயக மக்களுக்கு வேறு வழியின்றி வாக்களிக்கிறார்கள். அது புரிந்தும் வெட்கமின்றி இவர்கள் அறுவடை செய்கிறார்கள். சுத்த சுயநலக்கூட்டம். (இதுவரை பிரான்சில் தமிழரசுக் கட்சிக்கு கிளை திறக்கப்படவில்லை)
-
ஹரிஹரன் இசை நிகழ்ச்சி - குழப்பம் - குற்றச்சாட்டு - நொதேர்ண் யுனியின் விளக்கம்
இவரை தூக்கி வைத்து ஆட்டம் காட்டியவர்களால் வந்த வினை இது. கொஞ்ச காசுடன் ஒரு நடிகையை பிடித்து விட்டால்....?
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
அப்படி இல்லை என்கிற பொழுதே உங்கள் குற்றச்சாட்டே வலிமை இழந்து விட்டது
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
இங்கே எந்த புலம்பெயர் தமிழர்கள் நீங்கள் உட்பட குத்தி முறிந்தார்கள்?? உங்கள் கற்பனைகளை உங்களுக்கு மட்டும் பொருத்திப் பாருங்கள்.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
இதற்கு பச்சையும் சிவப்பும் போடணும். வழி இல்லை 1 - √ 2 - -1 (தேய்ந்த அதே பல்லவி. ரக்கோட்)
-
டொனால்ட் ரம் அடுத்த தேர்தலில் வென்றால் நேட்டோவிலிருந்து விலகப் போவதாக அறிவிப்பு.
அப்படி ஒரு தற்கொலை முடிவை அமெரிக்கா ஒருபோதும் எடுக்காது. ஐரோப்பாவை தனி ராட்சியமாக உதவியதாக இது அமைந்துவிடும்.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
யார் என்று தெரிகிறதா? 😅
-
அமெரிக்கா: இரானிய இலக்குகள் மீது பதிலடி தாக்குதல் - சிரியா, இராக்கில் என்ன நடக்கிறது?
நான் சொல்ல வருவது வேறு. நீங்கள் புரிந்து கொள்வது வேறு. வாய் பொத்தி எல்லாவற்றையும் ஏற்கவேண்டும் என்று ஒருபோதும் சொன்னதில்லை. எமக்கு தேவையான அளவு தேவையான விடயங்களை இவர்களிடம் பெற நாம் தேவையற்ற விடயங்களை தவிர்க்க வேண்டும் என்பது எனது அனுபவத்தில் இருந்து வந்த பாடம். பிரான்சில் வாய் பொத்தி எல்லாவற்றையும் ஏற்பவனாக இருந்தால் நான் புலிகளின் ஆதரவானாக புலிகளுக்கு உதவுபவனாக எப்படி????
-
அமெரிக்கா: இரானிய இலக்குகள் மீது பதிலடி தாக்குதல் - சிரியா, இராக்கில் என்ன நடக்கிறது?
இப்பொழுதெல்லாம் வலியை உணர்த்த அதே தடியை தான் எடுக்க வைக்கிறார்கள்.
-
கனடாவில் வாழ முடியாமல் இந்தியர்கள் பலர் நாடு திரும்புவது ஏன்?
ஆக இந்த பழம் புளிக்கும்?
-
கனடாவில் வாழ முடியாமல் இந்தியர்கள் பலர் நாடு திரும்புவது ஏன்?
நீங்கள் இந்தியர்கள் என்று சொல்லும்போது அதற்குள் தமிழர்களும் அடக்கம் என்பதை மறக்க வேண்டாம். இனி அவர்கள் இதற்குள் இல்லை என மூன்று காலில் நிற்கவும் வேண்டாம்.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
எதிர்கட்சி இருப்பது நல்லது தானே சகோ. ஆனால் அவை சரியான பாதையை செப்பனிட உதவவேண்டும்.
-
கனடாவில் வாழ முடியாமல் இந்தியர்கள் பலர் நாடு திரும்புவது ஏன்?
தவறு. ஒரு மொத்த இனத்தையும் இவ்வாறு ஒப்பிடும்போது தவறு. ஒரு சிலரது தவறுகளை வைத்து ஒட்டுமொத்த இனத்தையும் வரையறை செய்வது என்றால் எம்மவர் சிலர் மிக மிக தீய வழிகளில் எல்லா இனத்தையும் விட முன்னிற்பார்கள். 😭
-
அமெரிக்கா: இரானிய இலக்குகள் மீது பதிலடி தாக்குதல் - சிரியா, இராக்கில் என்ன நடக்கிறது?
மரக்கிளையில் இருந்தபடி மரக்கிளையை வெட்டும் பைத்தியமும் அதற்கு ஒரு காரணத்தை வைத்திருக்கும். நாம் பாவம் இன்னும் கொஞ்ச நேரத்தில் புரிந்து விடும் என்று விட்டு நமது நேரத்தை வீணாக்காமல் நகர்வது நல்லது.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
அப்படியானால் எதுக்காக புலம்பெயர் தமிழர்கள் ஒன்றாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்??
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
ஏன் நீங்கள் அதை செய்து தொடக்க கூடாது???
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
உண்மை சுடும். முள்ளிவாய்க்கால் கோரநேரம் மானாட மயிலாட பார்த்துக் கொண்டிருந்தது தமிழகம் மட்டுமல்ல. புலம் மட்டுமே வீதியில்...