Everything posted by விசுகு
-
நாய்களை கொல்லக் கூடாது – தென் கொரியாவில் புதிய சட்டம்
மனிதனை மனிதன் உண்ணும் காலம் வந்துவிட்டது. இவர்கள் நாய் அது உற்ற நண்பன் என்று பேசுகிறார்கள்?😅
-
2024 தொடங்கிய சில நாட்களில் பாபா வங்காவின் கணிப்பு அப்படியே நடக்குதே.. அடுத்தடுத்து நடந்த 2 அதிர்ச்சி சம்பவம்
தம்பி ஏராளன் நேரம் பொன்னானது ராசா. சிலவற்றை தவிர்க்கலாமே ..
-
செங்கடலிற்கு ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக கப்பலை அனுப்புவதா ? ஆராய்கின்றது இலங்கை கடற்படை
அப்போ பாலஸ்தீனத்திற்கு ஆதரவு என்றது பொய்யா???
-
ஈழத்தமிழா, என்னதான் தீர்வு?
இக்கட்டுரை ஆசிரியர் வின் மகாலிங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – கனடா கிளையின் காப்பாளராவார் அப்படியானால் இது கூட்டமைப்பின் ஆசி பெற்றதா??
-
விடுதலைப்புலிகள் செயற்பாட்டாளர்கள் கனடாவில் தஞ்சம் கோருவதில் சிக்கல்.
முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் பிரான்ஸ் வந்த சில முக்கிய போராளிகளுக்கு இங்கே அனுதாப மற்றும் உயிராபத்து சார்ந்து மனிதாபிமான அடிப்படையில் விசா வழங்கப்பட்டது. (அந்த கதை தான் இப்பொழுதும் இங்கே பேசப்படுகிறது என்று நினைக்கிறேன்) இறுதியில் அவர்களே அதை நிறுத்தும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட தலைவரின் மெய்ப்பாதுகாவலர்களும் அதை விட அதிகமாக பொட்டரின் மெய்ப்பாதுகாவலர்களும் விண்ணப்பித்தார்கள். அப்புறம் வரும் விண்ணப்பங்களை நீங்கள் தலைவருடையதா அல்லது பொட்டர் உடைய வலது கையா என்று கேட்கும் அளவுக்கு வந்திருந்தது. 😭
-
விடுதலைப்புலிகள் செயற்பாட்டாளர்கள் கனடாவில் தஞ்சம் கோருவதில் சிக்கல்.
தவறு ஆயுதம் ஏந்திய எவருக்கும் அகதி உரிமை எடுப்பது கடினம். ஆனால் அதற்கான காரணம் ஐநாவின் அகதிகள் கோரிக்கைக்கு இணங்க இருந்தால் அகதியாக ஏற்கப்படும் (அநேகமான எம்மவர் சொல்வது கட்டாய சேர்ப்பு அல்லது சந்தர்ப்பம் அல்லது மாட்டிக் கொண்டேன் அதன் காரணமாக ஏற்பட்ட இலங்கை அரசின் அச்சுறுத்தல்)
-
அரச இயந்திரம் மீதான எதிர்ப்பை ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பின் மூலமே காண்பிக்கலாம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தோல்வி அடைந்தது என்பதால் அந்த வரலாறு தவறான முடிவுகளை எடுத்தது என்பது தான் உங்கள் ஆலோசனை. இது மிகவும் அபட்டமானது. தமிழ் மக்களே தலைவர்களை தெரிவு செய்தார்கள் என்பதும் தமது அபிலாஷைகளை கொண்டு செல்ல ஏதுவாக வழிகளை திறந்தார்கள் என்பதும் தற்போது பசி ஆற அவர்கள் அமைதி காத்தாலும் பசி ஆறியபின் அடக்குமுறைகளை எதிர்க்கும் தாயக மண்ணை காக்கும் போராட்டத்தில் ஒன்றிணைந்து ஆணை வழங்குவது தான் வரலாறு. நான் பலமுறை பல தேர்தல்களில் பார்த்து அதிசயித்த வரலாறு இது. நன்றி.
-
அரச இயந்திரம் மீதான எதிர்ப்பை ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பின் மூலமே காண்பிக்கலாம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
என்னுடையது ஆசை அன்று. வரலாறு படிப்பினை. நீங்கள் பேசுவது வரலாற்றை பிரிவுபடுத்தும் பட்டறிவை கேலிக் கூத்தாக்கும் பேச்சரசியல். அதனால் தமிழர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்பது தான் 2009க்கு பின்னரான காலப்பகுதியில் தமிழினம் நகராது நிற்பதற்கான காரணம்.
-
அரச இயந்திரம் மீதான எதிர்ப்பை ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பின் மூலமே காண்பிக்கலாம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தோல்வியுற்ற நிலையை வைத்து பேசுகிறீர்கள். 51 வீத வாக்கு எடுத்தால் அவர் தான் நாட்டின் தலைவர். தமிழீழ கோரிக்கை எழ தமிழர்கள் காரணம் அல்ல. சிங்கள தேசத்தின் வஞ்சகமே காரணம். அது இன்றும் முன்பைவிட அதிக வலுவுடனேயே இருக்கிறது. அது இருக்கும் வரை தமிழர் தாகம் அணையாது.
-
அரச இயந்திரம் மீதான எதிர்ப்பை ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பின் மூலமே காண்பிக்கலாம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
ஆமாம் ஆனால் அது கூட தலைவர்களின் மக்கள் மீதான கணக்கெடுப்பாக இருக்கும் இருக்கிறது. அல்லது இன்று இது பற்றிய தகவல்கள் இருக்காது அல்லவா??
-
அரச இயந்திரம் மீதான எதிர்ப்பை ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பின் மூலமே காண்பிக்கலாம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தரவுகளுக்கு நன்றி ஆனால் இது தமிழர்களின் ஒற்றுமை மற்றும் ஒரே கொள்கை சார்ந்த நிலைப்பாட்டின் பலவீனத்தை காட்டுகிறதே தவிர அவரின் தோல்வி அல்ல.
-
நியூசிலாந்து பாராளுமன்றத்தை அதிரவைத்த இளம் பெண் MP
எல்லாவற்றையும் கலக்கக்கூடாது. நூறு வீதம் பரிசுத்தம் என்பது முழுப்பொய்.
-
நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
சமாதான புறா. .??😭
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
கடவுளும் எம்மை நீட்டி பிடி கொடுத்து விட்டார். 😛
-
திண்ணை
வணக்கம் மதுரையார். புது வருட வாழ்த்துகள். குடும்பத்தில் அனைவரும் நலமா?
-
சுவீடனில் கடும் பனி பொழிவு; பிரதான வீதியில் சிக்கிய 1000 வாகனங்கள்
ஆமாம் அங்கே இப்போ பிரான்ஸ் மாதிரி காலநிலை என்று நடைப்பயிற்சி எல்லாம் ஒழுங்காக நடக்குது. ஆனால் அது கனடா என்பதை விரைவில் காட்டும் 😂 -40 வராவிட்டால் அது கனடாவுக்கு எவ்வளவு அவமானம்?😛
-
சுவீடனில் கடும் பனி பொழிவு; பிரதான வீதியில் சிக்கிய 1000 வாகனங்கள்
டென்மார்க்கில் போக்குவரத்து முழுவதுமாக முடங்கி பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
எதுக்கு இப்ப பயப்படுத்துகிறீர்கள்??😂
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
நான் குறிப்பிட்டது வேறு.
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
அபச்சாரம் அபச்சாரம் வெள்ளிக்கிழமை ராசா 😛 திருந்தட்டும் என்று கோயிலுக்கு கூட்டிப்போனால் அங்கே சிலைகளை பார்த்தால் இப்படித்தான் 😛
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
வயோதிபர் என்பது எமது நாளாந்த காரியங்களை நாம் செய்ய முடியாமல் இருப்பது என்று தான் நான் பார்க்கிறேன். அதன் படி ஒரு மூட்டை வைக்கோல் சாக்கை தூக்கும் பலம் இருக்கும் வரை நம்மால் எல்லாம் முடியும் 😛 எனவே இயங்குவோம். இயக்குவோம்😂
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
தவறு பாட்டி. 😂 இந்தியாவில் 3 வீதமே வயோதிபர்கள். ஐரோப்பாவில் 25 வீதத்துக்கும் அதிகம். முக்கிய காரணம் மருத்துவம்.
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் வளர்ச்சி அடையாத நாடுகளிலும் உள்ள மருத்துவத்தின் வளர்ச்சி நிலை தெரியவில்லையா சகோ?
-
விஜயகாந்த் பற்றி வடிவேல் பேசும் காணொளி
தொடர்புடைய காணொளி ஒன்று https://fb.watch/pmr9zNl7kG/
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
பிரான்சில் 65 வயதை அடைந்தோர் அதாவது பென்சன் எடுக்கும் வயதுக்கு வந்தோர் வயோதிபர். ஆனால் எங்களிடம் கேட்கக்கூடாது. நாங்கள் 90 இலும் ஏற்கமாட்டோம் 😂