Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. தமிழ் சிறிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  2. 1996 அற்லான்ரா ஒலிம்பிக் பந்தயத்தில் நைஜீரியா காலிறுதியில் பிறேசிலை வென்று அரையிறுதியில் மெக்சிக்கோவை வென்று இறுதிபோட்டியில் ஆஜன்ரீனாவை வென்று தங்கப்பதக்கத்தை வென்றது.
  3. ஆவலுடன் வாசிக்கிறேன். தொடருங்கள் வன்னியன்.
  4. பிறந்தநாள் வாழ்த்து சொல்லிய அனைவருக்கும் மிக்க நன்றி.
  5. தன் வீட்டுக்கு செல்லும் மனைவி கணவனுக்கு எழுதி வைத்துவிட்டு போன சிறு குறிப்பு... நான் எங்க அம்மா வீட்டுக்கு குழந்தைகளோட போறேன். நான் திரும்பி வர 10 நாளாகும். நண்பர்களை வீட்டுக்கு அழைத்து கொட்டமடிக்க வேண்டாம். போனமுறை சோஃபா பின்னாலிருந்து நாலு பாட்டிலும் சிகரெட் பாக்கெட்டும் எடுத்தேன். பாத்ரூம் சோப் கேசில மொபைல மறந்து வச்சிராதீங்க. போன முறை தேடி அலைஞ்சப்ப அங்க இருந்து கண்டு எடுத்தேன். மூக்குக்கண்ணாடியை அதன் பாக்சில் வைக்கவும். போன முறை ஃப்ரீட்ஜில் இருந்தது. வேலைக்காரிக்கு சம்பளம் கொடுத்தாச்சு. உங்க தாராள மனச காட்ட வேண்டாம். காலைல பக்கத்து வீட்டுக்கு பேப்பர் போட்டாச்சான்னு டெய்லி அவங்ககிட்ட கேட்டு வழிய வேண்டாம். நம்ம பேப்பர்காரன் வேற. சமையல் கட்டு பக்கம் போக வேணாம். ஸிங்க்கை காவி கலருக்கு மாத்தினீங்கன்னா சும்மா இருக்க மாட்டேன். சாமி படத்துக்கு விளக்கேத்தி ரெண்டு ஸ்லோகம் சொல்லுங்க. வாக்கிங் போறப்போ டீ ஷர்ட் போட்டுக்கோங்க. ஜிப்பா வேணாம். உங்க ஜிப்பா கலர்ல எனக்கு Free size சுடிதார் டாப்ஸ் இருக்கு. அன்னைக்கு தெரியாம நீங்க போட்டு போனதைப் பார்த்து அனிதா சிரிச்சா. Food coupon க்ரெடிட் கார்டு எங்கிட்ட இருக்கு... பீரோவ உருட்ட வேணாம். ரெண்டு Securityக்கும் நூறு நூறு ரூபா கொடுத்திருக்கேன். நீங்க லேட்டா வந்தா Gate தெறக்க மாட்டாங்க. பால் ஒரு வாரத்துக்கு வேண்டாம்னுட்டேன். அங்க ஸீன் க்ரியேட் பண்ணாம வெளில போய் சாப்பிடுங்க. உங்க உள்ளாடைகள் பீரோவில் வலது புறமும் குழந்தைகளோடது இடது புறமும் இருக்கு. மாத்தி போட்டுட்டு Uncomfortable லா இருந்ததுனு ஆஃபீசுல இருந்து புலம்பாதீங்க. அன்னன்னிக்கு அவுத்து போடறத தண்ணில நனச்சு காயப்போடுங்க. தூங்கி எழுந்த உடனே பால்கனில நின்னுகிட்டு பல் தேய்காதீங்க... A.M. மா... P.M. மா... Confirm பண்ணிட்டு பால்கனிக்கு வாங்க. உங்க medical report பர்ஃபெக்ட்டா இருக்கு. அந்த லேடி டாக்டரை பாக்கவேண்டிய அவசியமில்லை. என் தங்கையின் பிறந்தநாள் போன மாசமே முடிஞ்சிடுச்சு. நடு ராத்திரில விஷ் பண்றேன் பேர்வழின்னு வழிய வேணாம். பத்து நாள் wi-fi cut password மாத்திட்டேன். நிம்மதியா தூங்குங்க. அப்றம் என் தோழிகள் எல்லாமே Out of station. கட்டக் கடேசியா ஒண்ணு. ரொம்ப புத்திசாலித்தனமா நடந்துக்கறதா நினச்சி ஏதும் பண்ண வேண்டாம். நான் எப்ப வேணாலும் திரும்பி வந்துருவேன். சொல்லாம... இவள பொண்டாட்டியா கட்டுனதுக்கு ரெண்டு போண்டா டீ சாப்பிட்டு தூங்கியிருக்கலாம். என்னா ஒரு வில்லத்தனம்.
  6. காதல் கன்றாவி
  7. கழுகு: கழுகும் அதன் 7 கொள்கைகளும் கழுகு (Eagle) ஓர் அற்புதமான பறவை. அதற்குச் சிறப்பான பார்வையும், உயரப் பறக்கும் ஆற்றலும் உள்ளன. உலக நாடுகளின் சின்னங்கள் முதல் வியாபாரப் பொருட்கள் பலவற்றை அலங்கரிப்பதற்குக் காரணம் அதன் சிறப்பான பண்புகள் ஆகும். கழுகிடம் காணப்படும் ஏழு குணாம்சங்கள் உயர்வான மனித வாழ்வை விரும்பும் ஒவ்வொருவருக்கும் அவசியம். கொள்கை 1: கழுகுகள் தனியாக, உயரத்தில் பறக்கும். அவை ஏனைய பறவைகளுடன் சேர்ந்து பறக்கது. ஏனைய பறவைகளும் கழுகுகள் பறக்கும் உயரத்தில் பறக்க முடியாது. கழுகுகள் கழுகுகளுடன் மட்டும் பறக்கும்! கொள்கை 2: கழுகுகள் கூர்மையான பார்வை உடையன. ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள ஒன்றை அவற்றால் தெளிவாகப் பார்க்க முடியும். கழுகு ஓர் இரையைப் பார்த்ததும், அது தன் பார்வை ஒடுக்கி அதைப் பிடிக்க முயலும். தடைகள் வந்தாலும், அது தன் தன் கவனத்தை திசை திருப்பாது, தன் பார்வையை இரையின்மேல் வைத்திருக்கும். தரிசனமும் தடைகளின்போது சிதறாத கவனமும் வெற்றியடையும்! கொள்கை 3: பிணந்தின்னிக் கழுகு போல் கழுகு அழுகியவை மற்றும் இறந்தவற்றை உண்ணாது. அது புதிதான இரையினையே உண்ணும். எதை உண்பது? எதைத் தெரிவது? எதை விலக்குவது? என்பதில் கழுகுகள் சரியான தெரிவை எடுக்கும்! கொள்கை 4: கழுகுகள் புயலை விரும்புகின்றன. புயல் காற்றின் மூலம் அவை மேகங்களின் மேலாக உயர்த்தப்படுகின்றன. இதனால், அவை சிறகினை விரித்து காற்றில் மிதக்கவும், அதன் மூலம் இளைப்பாறவும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன. அதே நேரம், மற்றப் பறவைகள் மரக்கிளைகளில் ஒளிந்து கொள்ளும். வாழ் நாட்களில் ஏற்படும் புயல்கள் போன்ற சவால்கள், உயரப் பறக்க கிடைக்கும் சந்தர்ப்பங்களாகவும், நன்மையாகவும் மாற்றிக் கொள்ளப்படுகின்றன! கொள்கை 5: கழுகு பரீட்சையின் பின்பே நம்பிக்கை வைக்கும். பெண் கழுகு ஓர் ஆண் கழுகை சந்தித்து உறவு கொள்ளு முன், அது ஆண் கழுகுடன் நிலத்திற்குச் சென்று சிறு தடி போன்ற குச்சியை எடுக்கும். பின்பு மேலே ஆணுடன் உயரத்திற்குப் பறந்து சென்று அந்தக் குச்சியினைக் கீழே போட்டுவிட்டு அவதானித்துக் கொண்டிருக்கும். நிலத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும் குச்சியை ஆண் கழுகு விரட்டிச் சென்று, அது நிலத்தில் விழு முன் பிடித்து, அதை உயரப் பறக்கும் பெண் கழுகிடம் சேர்ப்பிக்கும். பெண் கழுகு மீண்டும் குச்சியைக் கீழே போட்டுவிடும். ஆண் கழுகு பிடிப்பதற்காக கீழே செல்லும். இவ்வாறு குச்சியை வீழ்த்துவதும், எடுத்து வருவதுமாக பல மணித்தியாலங்களுக்கு பரீட்சை நடைபெறும். பெண் கழுகு ஆண் கழுகிடமுள்ள பொறுப்புணர்வை நிச்சயப்படுத்திக் கொண்டதும் அது உறவு கொள்ள இடமளிக்கும். உறவை ஏற்படுத்திக் கொள்ள முன் பொறுப்புணர்வு சோதனைக்கு உள்ளாக்கபடுகின்றது! கொள்கை 6: முட்டையிடத் தயாரானதும், ஆணும் பெண்ணும் மலையின் உச்சியிலுள்ள, ஏனைய உயிரிணங்கள் இலகுவில் வந்தடைய முடியாத இடத்தினைத் தேர்வு செய்யும். ஆண் முட்களைக் கொண்டு வந்து பாறைப் பிளவில் கூட்டினை அமைக்க ஆரம்பிக்கும். அதன் பின் குச்சிகளையும், அதன் மேல் முட்களையும் வைத்துக் கட்டும். அதன்மேல் மிருதுவான புற்களை அடுக்கி முதலாவது அடுக்கினை முடிக்கும். அதன் பின் முட்களைப் பரப்பி, அதன் மேல் புற்களைப் பரப்பும். அதற்கு மேலாக தன் இறகுகளைப் பரப்பி, கூட்டினைக் கட்டி முடித்துவிடும். கூட்டின் வெளியேயுள்ள முட்கள் வெளியேயிருந்து எதுவும் கூட்டிற்குள் வருவதைத் தடுக்கும். பெண் கழுகு முட்டையிட்டு பாதுகாக்க, ஆண் கழுகு இரையை வேட்டையாடும். குச்சுகளைப் பயிற்றுவிக்க பெண் கழுகு அவற்றை கூட்டிற்கு வெளியே எடுத்துவிடும். பயந்த குஞ்சுகள் கூட்டிற்குள் தாவி வந்துவிடும். ஆகவே, குஞ்சுகளை கூட்டிற்கு வெளியே எடுத்துவிட்டதும், கூட்டிலுள்ள இறகுகளை வெளியேற்றி முட்களுடன் கூட்டை விட்டுவிடும். பயந்த குஞ்சுகள் மீண்டும் கூட்டிலுள் தாவியதும், அங்குள்ள முட்கள் அவற்றைக் குத்திவிடும். இதனால் குஞ்சுகள் கூட்டைவிட்டு வெளியேறும். அடுத்து, மலை உச்சியிலிருந்து குஞ்சுகளை தாய்க் கழுகு கீழே தள்ளிவிடும். பயத்தால் அவை கீச்சிட்டு, கீழே விழுமுன் ஆண் கழுகு அவற்றைப் பிடித்து தன் மேல் வைத்துக் கொண்டு மலை உச்சிற்கு கொண்டு வரும். குச்சுகள் இறக்கை அடிக்கத் தொடங்கும் வரை, இவ்வாறு நடைபெறும். குடும்பம் இருவரின் பங்குபற்றலாலும் வெற்றி பெறும். முட்கள் குத்துப்போது, வாழ்வு அனுபவப்படாமல், முன்னேறாமல், கற்றுக் கொள்ளமல் அதிக வசதியாக இடத்தில் இருப்பதை உணர்த்துகின்றது. வாழ்விலுள்ள முட்கள் வளர வேண்டும், கூட்டை விட்டு வெளியேறி வாழ வேண்டும் என்பதை கற்பிக்கின்றன. உன்னை நேசிப்பவர்கள் உன்னை சோம்பலினால் நலிவுற விடமாட்டார்கள். அவர்களின் செயல் கூடாத செயலாகத் தெரிந்தாலும் நம் வளர்ச்சி, செழிப்பு எனும் நன்மைக்காளுக்காக அவர்கள் நம்மை கடினமான பாதையில் தள்ளுவார்கள்! கொள்கை 6: ஓரு கழுகு வயதாகியதும், அதன் இறக்கை பலவீனமாகி, அது பறக்க வேண்டிய வேகத்தில் பறக்க ஒத்துழைக்காது. அது சாகும் அளவிற்கு பலவீனப்பட்டுள்ளதாக உணர்ந்ததும், மலையிலிருந்து நீண்ட தூரத்திற்கு ஓய்விற்காகச் சென்றுவிடும். அங்கிருந்து, தன் உடலிலுள்ள அத்தனை இறகுகளையும் மொட்டையாக வரும்வரை நீக்கிவிடும். அந்த மறைவான இடத்தில் புது இறகுகள் முளைக்கும் வரை தங்கியிருந்து, பின் வெளியே வரும். சுமையான, வாழ்க்கைக்குத் தேவையற்ற பழைய விடயங்கள், பழக்க வழக்கங்கள் இடையிடையே நீக்கப்பட வேண்டும்! ஆங்கில மூலம்: கிவ்வி லயின் கழுகு பற்றிய உயிரியல் விபரம்: Kingdom (இராச்சியம்): Animalia (விலங்கு) Phylum (தொகுதி): Chordata (முகுகுநாணி) Class (வகுப்பு): Aves (பறவை) https://arivukalanchiyam.wordpress.com/2012/09/10/eagle/
  8. மூழ்கும் இந்தோனேசிய தலைநகரம் ஜகார்த்தா
  9. தந்தை ஒருவர் ஒரு பெரிய ஆட்டை வெட்டி நெருப்பினில் வதக்கி, தன் மகளிடம் சொன்னார். "மகளே, நம்முடன் சாப்பிட என் நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைக்கவும் ... எல்லோரும் சாப்பிடுவோம் என்றார். அவருடைய மகள் தெருவுக்கு வந்து கத்த ஆரம்பித்தாள். "தயவுசெய்து எங்கள் அப்பாவின் வீட்டில் எரியும் தீயை அணைக்க எங்களுக்கு உதவுங்கள்!". சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு சில மக்கள் வெளியே வந்தனர், மீதமுள்ளவர்கள் உதவிக்கான கூக்குரலைக் கேட்காதது போல் செயல்பட்டனர். வந்தவர்கள் நள்ளிரவு வரை நன்றாக சாப்பிட்டு குடித்து கொண்டாட்டமாக கழித்தனர். திகைத்த தந்தை! தன் மகளிடம் திரும்பி, அவளிடம் கேட்டார். "வந்த மக்களை எனக்கு தெரியாது, இதுவரை அவர்களைப் பார்த்ததில்லை, எனவே என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எங்கே?". மகள் சொன்னாள். "தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தவர்கள் நம் வீட்டில் எரிவதாக நினைத்த தீயை அணைப்பதர்க்கே அன்றி, விருந்து உண்ண அல்ல. இவர்களே நம்முடைய தாராள மனப்பான்மைக்கும் விருந்தோம்பலுக்கும் தகுதியானவர்கள். " நீங்கள், வாழ்க்கையில் துன்பப்படுகிறீர்கள் என்று தெரிந்தும், உங்களுக்கு உதவாதவர்கள், ஒருநாள் நீங்கள் வெற்றி அடையும் போது அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ள எப்படி தகுதியானவர்களாக இருக்கக்கூடும்?
  10. மரடோனா போதைக்கு அடிமையானவர். அதனால் ஏற்பட்ட உடற்சிக்கலால் இறந்தார். பெலேயும் உதைப்பந்தாட்ட வீரர் தான் . 80 வயதை தாண்டியும் இன்னும் உயிருடன் உள்ளார். பெலே போதைக்கு அடிமையானவர் இல்லை.
  11. மதிகெட்டான் சோலை மர்மங்கள்
  12. பாடல்: பார்வை கற்பூர தீபமா படம்:புஸ்பா பாடியவர்: சிட் சிறிராம் இசை: தேவி சிறி பிரசாத் வரிகள்:விவேகா
  13. வண்ண மயில்/இசை,வரிகள்,குரல் /இராசெங்கதிர்
  14. தீவுகளும் அதன் பரப்பளவுகளும்.............
  15. 1970 ல் உலக கோப்பை உதைப்பந்தாட்டத்தில் பிறேசில் இத்தாலியுடன் மோதுகிறது. அப்போ இத்தாலியின் 1970 ல் உலக கோப்பை உதைப்பந்தாட்டத்தில் . அப்போ இத்தாலியின் Tarcisio Burgnich பெலேயை mark பண்ணும் படி சொல்லப்பட்டார். தனக்குள் சொல்லிக்கொண்டாராம் பெலே மற்றவர்களை போல் எலும்பும் தோலும் கொண்ட மற்றைய மனிதர்களை போன்றவர் என்று. ஆனால் ஆனால் பெலே அதனை பொய்யாக்கி விட்டார் என்றார். Tarcisio Burgnich இத்தாலி உதைப்பந்தாட்ட குழுவின் முகாமையாளராக இருந்து தனது 82 வயதில் சில வருடங்களுக்கு முன் காலமாகி விட்டார்.
  16. முருங்கைகாய் சிப்ஸ் பட நகைச்சுவை காட்சி
  17. நதியா நடிமின் தந்தை அவள் குழந்தையாக இருந்தபோது தலிபான்களால் கொல்லப்பட்டார். அவள் 11 வயதில் ஒரு டிரக்கில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி, இறுதியாக டென்மார்க்கை வந்தடைந்தாள். இப்போது அவர் 200 கோல்களை அடித்துள்ளார் மற்றும் டேனிஷ் தேசிய அணியை 99 முறை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். 11 மொழிகளைப் பேசுகிறார் மற்றும் சர்வதேச விளையாட்டுகளில் மிகவும் சக்திவாய்ந்த பெண்களின் Forbes பட்டியலில் உள்ளார். இந்த வாரம், கால்பந்து விளையாடிக்கொண்டே 5 ஆண்டுகள் படித்து மருத்துவராக தகுதி பெற்றார்.
  18. பாடல்: மனசோ தந்தி அடிக்குது பாடியவர்கள்: Sri Vardhini , Aditi, Satya Yamini, Roshini & Tejaswini வரிகள்: விவேக் படம்:Enemy இசை: தமன்.எஸ்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.