Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. ||இந்தியா பலவீனமான|| மாலைதீவை விட்டு வெளியேறும் போதே தெரிந்து கொண்டோம்.
  2. பி ஜே பியின் பி ரீமாக சீமான் இருப்பதால் விரும்பிய சின்னம் கொடுக்கப்படவில்லை போல.🙃
  3. ஒரு முறை வந்து பட்ட பாடு போதுமென்று ஆகி விட்டது. எலியால் அல்ல............😝
  4. தீப்பிடிக்க தீப்பிடிக்க : அஜய் கிருஸ்ணா & பிரியா ஜேர்சன்
  5. ஒரு தரப்பினருக்கு பக்க சார்பாக நடந்து கொள்ள முடியாது! யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் சமூகமளித்திருந்தார் அவர் ஒரு பக்க சார்பான நிலையினை மேற்கொண்டதை என்னால் காணக் கூடியதாக இருந்தது என வடமாகாண இலங்கை போக்குவரத்து சபை தொழிலாளர் குழுமத்தின் போசகர் நவரத்தினம் கோபி கிருஷ்ணன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுமக்களுக்கான பிரதிநிதி பொதுமக்கள் சேவை முடக்கப்பட்டு கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தார். போக்குவரத்து சேவை என்பது அத்தியாவசியமான ஒரு சேவை. முடக்கம் ஏற்பட்டு கொண்டிருந்த பொழுது பொலிஸார் மூலம் அதனை நிவர்த்தி செய்யாமல், அவர்கள் தங்களுடைய அரசியல் லாபங்களையும் மேற்கொண்டனர். பொதுமக்கள் பிரதிநிதி என்பவர், பொது மக்களுக்கு சார்பாக பொதுமக்களுக்கு ஏற்ற முறையில் தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டும், ஒரு தரப்பினருக்கு பக்க சார்பாக நடந்து கொள்ள முடியாது. இது அங்கஜன் இராமநாதனின் வாக்கு வங்கிக்கான ஒரு வேட்டையாகவே நாங்கள் பார்க்கின்றோம். எங்களைப் பொறுத்தவரை இலங்கை போக்குவரத்து சபை என்பது மக்களுக்கு ஒரு சேவை செய்யும் ஒரு சபை. கடந்த காலங்களில் இது அரசியலாக மாறி உள்ளது. ஒவ்வொரு தொழிற்சங்கங்களும் ஒவ்வொரு கட்சிகளுடன் சேர்ந்து தமது போராட்டங்களை மேற்கொள்கின்றனர். மக்கள் பிரதிநிதிகள் மக்கள் சார்பாக இல்லை. அவர்கள் தங்களுடைய வாக்குவங்களை எவ்வாறு நிரப்பிக் கொள்ளலாம் என்பதை யோசித்துக் கொண்டுள்ளனர். அன்றைய தினம் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து சாதிகளால் மேற்கொள்ளப்பட்ட முற்றுகைப் போராட்டம், பக்கபலமாக நின்றது. அங்கஜன் ராமநாதன் என்று எல்லோரும் கூறிக் கொள்கின்றனர், அங்கு நின்ற ஒரு சில போலீஸ் உத்தியோகத்தர்களும் கடமையிலே சரியாக முறையில் மேற்கொள்ளவில்லை. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் என்பது தனிப்பட்ட சொத்து அல்ல. இது மக்களுடைய சொத்து. மக்கடே சொத்தினை கடந்த 50 வருடங்களாக இலங்கை போக்குவரத்து சபை பாவித்து கொண்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த பேருந்து நிலையம் ஆனது, இந்த இடத்திலிருந்து எங்கும் நகர்த்துவதற்கு நாங்கள் தயாராக இல்லை. எங்களுடைய சேவைக்குள் எந்த ஒரு தனியாரும் உள் வருவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்களுக்கு திணிப்புகள் மேற்கொள்ளப்படுமாக இருந்தால், மாவட்டம் தவிர்ந்து அல்லாமல் மாகாணம் தவிர்ந்து அல்லாமல் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொள்வோம். பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை மேற்கொள்வது நாங்கள் அல்ல. இலங்கை போக்குவரத்து சபை குழுவினருக்கு எதிராக, இந்த ஒரு அரச அதிகாரியாக இருந்தாலும் சரி அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, பொதுமக்களுக்கு அவர்கள் செய்யும் மிகப்பெரிய துரோகமாக கருதி, நாங்கள் வலுக்கட்டாயமாக போராட்டத்தில் இறங்காமல் இது மக்களுடைய பிரச்சினைகளை யார் ஏற்படுத்தினார்களோ அவர்களை அதற்கு பொறுப்பு கூற வேண்டும். நாங்கள் முற்கூட்டியே கூறிக் கொள்ளுகின்றோம், மத்திய பேருந்து நிலையத்தை விட்டு நாங்கள் போகப்போவது இல்லை, அதேபோல் தனியார் துறையினர் எங்களுடன் இணைந்து செயல்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுடைய போராட்டம் நியாயமானது, பொது மக்களுக்கு நாங்கள் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். மத்திய பேருந்து நிலைய பிரச்சனையை, அரசியல் ஆக்கவே ஒரு சிலர் எதிர்பார்த்துள்ளனர். அரசியலை தவிர்த்து பொதுமக்களுக்கு சேவை செய்ய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, குறித்த அரசியல்வாதிகளிடம் நீங்கள் கூறிக் கொள்ளுங்கள் என தெரிவித்தார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://tamil.adaderana.lk/news.php?nid=184839
  6. ஒரு தொலைபேசி அழைப்போடு தெரு நாய்களும் அகற்றப்படும். காசும் நாட்டுக்கு வரும்.
  7. ஜெனிவாவில் போய் இனப்படுகொலை நடக்கவில்லை என இனவாத அரசுக்கு மிண்டு கொடுப்பதும் நீங்கள் தானே??
  8. பாடல்: நான் ரொம்ப பிசி படம்: வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க இசை: டி.இமான் பாடியவர்கள்: சந்தோஸ் கரிகரன். நீற்றி மோகன், சரண்யா கோபிநாத் வரிகள்: நா. முத்துகுமார், சிநேகிதா சந்திரா Subscriber not reachable at the moment மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி ஸ்கய்ப்ல தான் வந்தாலும் எஸ்கெப் ஆற மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி Fபேஸ்புக் லொகின் பண்ண எனகில்ல நேரம் வட்சப்பில் சட்டிங் பண்ண வரமாடேன் நானும் Fபுல் ரைமா லவ் பணுறன் டிஸ்ரர்ப் பண்ண வேணாம் ஸுப்ஸ்கிரெப்பெர் ணொட் றீசப்ல் ஆட் த மொமென்ட் மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி ஸ்கய்ப் ல தான் வந்தாலும் எஸ்கெப் ஆற மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி யொஉ Cஅன் றுன் ஆநய் ஈ Gஒட் யொஉ Bஅcக் Gஒட் Jஉச்ட் ளொவெ Yஒஉ ஸொ Cஅன்ட் ளெட் Yஒஉ Gஒ நான் எத்தன தடவ சொன்னாலும் நீ சுத்தம காதுல வாங்கிகல நா சொலுரது உனக்கு கேக்குதா இல்ல கேட்டும் கேட்காம தான் இருக்கியா டெடி பியர் இல்லாம தினம் தூங்க மாட்டேனே நான் கொஞ்சம் நீ வந்து மாடிகிட்ட மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி ஸ்ட்ரொங் பீரு இல்லாம கிக் ஏறி போனேனே தமிழ் நாடில் இங்கிலிஸ் கிஸ் அடிபோமே மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி கன்னதில் முத்தம் தானா பத்து செக்கன்ட் தாரேன் கடிச்சு வெச்சுபுட்ட கோர்ட்டுக்கு தான் போவ கார்டுக்குள்ள யெல்லா காட்டு பேபி ஓ பேபி நான் சந்தோசம வாரென் ஸுப்ஸ்கிரெப்பெர் ணொட் றீச்சப்ல் ஆட் த மொமென்ட் மச்சி ஸ்க்ய்பெ ல தான் வந்தாலும் எஸ்கெப் ஆற மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி இதய அறையை திறந்து நுழைந்து திருட நினைக்கும் மன்னவா இரவும் பகலும் எனது இதழில் விருந்து இருக்கு உண்ண வா மனதை மயக்கும் மாய வா வா வா வா ஏன் வயதை நீயும் வெல்ல வா Fபிரென்ட்ஸ் ஓட பேசாம பாருகும் போகாம ஹச் டொக்க போல உன்ன சுத்தி வரென் மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி புல்ல்டோசெர் இல்லாம JCB வெக்காம என் நெஞ்ச தூள் தூள ஒடச்சிபுட்டா மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி றயிற்று றயிற்று இப்ப போலாம் விடு ஜூட்டு லிப்டில் கிஸ் அடிக்க போடதடி கேற்று கட்டு கட்டு தாலி கட்டு பேபி ஓ பேபி நான் என்ன அள்ளி தாறென் ஸுப்ஸ்கிரெப்பெர் ணொட் றீச்சப்லெ ஆட் த மொமென்ட் மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி ஸ்கய்ப்ல தான் வந்தாலும் எஸ்கெப் ஆற மச்சி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி Fபேஸ்புக் லொகின் பண்ண எனகில்ல நேரம் வட்சப்பில் சட்டிங் பண்ண வர மாடஎன் நானும் Fபுல் ரைமா லவ் பன்ரன் டிச்டுர்ப் பண்ண வெணாம் Fபுல் ரைமா லவ் பணுறன் டிஸ்ரர்ப் பண்ண வெணாம் நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
  9. கட்சி பேதமின்றி போராடுதல் தான் ஒரே வழி. ரனிலுக்கு ஒரு வாக்கும் போகாமல் செய்ய வேண்டும்.
  10. நன்றாக ஆட்சி செய்தது சிங்கள மக்களுக்கும் மேற்குக்கும் பிடிக்கவில்லை போல.🙂
  11. போதைப் பொருட்கள் கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசும் பங்காளியா?பலியாகப் போவது யார்?
  12. பாடல்: உருகி உருகி போனதடி பாடியவர்: ஆனந் அரவிந்தகாசன் இசை: சிட்டு குமார் வரிகள்: விக்னேஸ் ராமகிருஸ்ணா படம்: ஜோ
  13. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் - கனடா நடாத்திய பத்திரிகையாளர் மகாநாடு!
  14. இவரின் ஆட்சியிலும் எதுவும் செய்யவில்லை. இப்போ மற்றவர்களை நோக்கி கையை காட்டுகிறார்.
  15. இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்பியும் காசாவுக்கு உணவு பொட்டலங்களையும் அனுப்புவது மட்டுமல்லாமல் ஒவ்வொரு போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதும் ஐ நாவில் போர் நிறுத்தத்துக்கு எதிராக தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்திய நாடு எது?
  16. யாழ் மக்களை திரும்பி பார்க்க வைத்த வெளிநாட்டவர்கள்...! குவியும் பாராட்டுக்கள் யாழ். மானிப்பாய் வைத்தியசாலையின் வளர்ச்சிக்காக வெளிநாட்டவர்களால் துவிச்சக்கரவண்டி பயணம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த 30 இற்கும் மேற்பட்டோர், துவிச்சக்கர வண்டிப் பயணம் மூலம் நிதி சேகரித்து அதனை யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு வழங்கி அதனை சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்கான துவிச்சக்சகர வண்டிப் பயணமானது, கண்டியில் கடந்த புதன்கிழமை ஆரம்பமாகி அங்கிருந்து மாத்தளை ஊடாக தம்புள்ளை வந்து, அங்கிருந்து நேற்றையதினம்(01) வவுனியாவை அடைந்தனர். அதன்பின்னர் யாழ்ப்பாணம் நோக்கி துவிச்சக்கரவண்டி பயணம் ஆரம்பமாகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த ஆண், பெண் எனப் பலரும் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர். இதேவேளை வெளிநாட்டவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் துவிச்சக்கரவண்டி பயணத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://samugammedia.com/foreigners-made-jaffna-people-look-back-accumulating-praises-1709350973

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.