Everything posted by nunavilan
-
மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பரம்பரைப் படிமங்கள்
தொகுப்புக்கு நன்றி, நன்னிச்சோழன்.
- 124 replies
-
- ஏரம்பு
- ஏரம்பு சின்னம்மா
- குடும்பப் படிமங்கள்
- குண்டன்
-
Tagged with:
- ஏரம்பு
- ஏரம்பு சின்னம்மா
- குடும்பப் படிமங்கள்
- குண்டன்
- சாள்ஸ் அன்ரனி
- தம்பி
- தலைவர்
- தலைவர் மாமா
- திருவேங்கடம் வேலுப்பிள்ளை
- துவாரகன்
- துவாரகா
- தேசியத் தலைவர்
- பாலச்சந்திரன்
- பாலா
- பாலாயிரம்
- பிரபாகரன்
- பிரபாகரன் மதிவதனி
- பெரியவர்
- பொக்கான்
- மதி
- மதி மாமி
- மதிமகள்
- வேலுப்பிள்ளை
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- வேலுப்பிள்ளை மனோகரன்
- மயிலம்மா.
-
தமிழர்களின் தேக்கநிலையை உடைப்பது எப்படி?
தமிழர்களின் தேக்கநிலையை உடைப்பது எப்படி? | அரசியல் களம் | ஆய்வாளர் அருஸ்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புங்கையூரானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
சுமந்திரன் தவிர அனைத்துத் தமிழ் தலைமைகளும் புறக்கணிப்பு
சுமந்திரன் தவிர அனைத்துத் தமிழ் தலைமைகளும் புறக்கணிப்பு
-
தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை?
உங்கள் அரசியல்வாதிகள் ஒன்றும் தெரியாதது போல் நடிப்பதால் உங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. சந்திரனுக்கு போகும் உங்களால் ஒரு உரிய எல்லையை போட முடியாதா? எல்லை இல்லை என்பது வெறும் நொண்டிசாட்டு என நினைக்கிறேன்.
-
யாழ் பெரிய பள்ளிவாசல்: நிர்வாகத் தெரிவில் அதிருப்தி
தனிய ஒராள் தானே அவரது கட்சியில். 🙂 கக்கீம் வெளிமாவட்டத்தவர் எப்படி கட்சி தலைவர் ஆகலாம் என முந்தி கிழக்கு முஸ்லிம்கள் புலம்பியது நினைவுக்கு வருகிறது.
-
யாழில் விமானப்படையின் கண்காட்சி
விமான கண்காட்சிக்கு தமன்னா வரவில்லை.
-
முன்னாள் அரசியல் கைதியான அரவிந்தன், TIDக்கு அழைப்பு!
பயங்கரவாத சட்டத்தை வைத்து மக்களையும், முன்னாள் போராளிகளையும் வதைக்கிறார்கள்.
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
யார் இந்த Febrio De-Zoysa? | குற்றவாளியின் பின்னணி
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
Will Israel be allowed to continue its Gaza starvation strategy? | The Bottom Line
-
Mist of Capricorn
ILAIYARAAJA Mashup 2k21 | Sathya & Stanley ( Ft. Lavita & Sanjana ) Auto Raja 1:49 Olangal 1:55 Virumandi 2:19 Veera 2:41 Pagal NIlavu(instrumental) 2:58 Ninaivellam Nithya 3:19 Anjali 3:25 Sethu 3:43 Mella Thirandadhu Kadhavu 3:55 Ithayam 4:19 Oru Naal Oru Kanavu 4:32 Kalaingan 4:43 Sethu 4:55 Vazkkai 5:19 Punnagai Mannan 5:37 Enakkul Oruvan 5:49 Thanga Magan 6:08 Sakala kala vallavan 6:25 Sattam en kayil 6:31 Thalapathi 6:44 Sathya 6:55 Rasaiya 7:15 Sathriyan 7:31 Unna nenachu patt padichen 7:47 Thalapathi 8:03 Thalapathi(instrumental) 8:39
-
வெடுக்குநாறி மலையில் பதற்றம்: பலர் கைது
- காசாவில் அமெரிக்கா வகுக்கும் திட்டம்
காசாவில் அமெரிக்கா வகுக்கும் திட்டம் | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்- ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இருக்க இடமில்லை. வேலை இல்லை. frustration ஆக இருக்கலாம். கொலை செய்ய மில்லியன் காரணங்கள் உண்டு.- காஸாவில் தற்காலிக துறைமுகமொன்றை அமெரிக்கா நிர்மாணிக்கும்: பைடன்
காஸாவுக்குப் கப்பல் வழி நிவாரணப் பொருள்கள் விரைவில் அனுப்பப்படக்கூடும்... (படம்: Facebook/World Central Kitchen) காஸாவுக்கு அவசரமாகத் தேவைப்படும் நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்லும் கப்பல் விரைவில் சைப்ரஸில் (Cyprus) இருந்து புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சைப்ரஸ், காஸாவுக்கு ஆக அருகில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடு. "Open Arms" எனும் ஸ்பானியக் கப்பல், புதிதாகத் திறக்கப்பட்டுள்ள கடல்வழிப் பாதையைப் பயன்படுத்தி சுமார் 200 டன் உணவுப் பொருள்களைக் கொண்டுசெல்லும் என்று நம்பப்படுகிறது. அமெரிக்க அறக்கொடை நிறுவனம்,World Central Kitchen அவற்றை வழங்கியுள்ளது. காஸாவில் துறைமுகம் இல்லை... நீரின் ஆழமும் கூடுதலாக இல்லை.. இந்நிலையில் கப்பல் எங்கு நிறுத்தப்படும் என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த வாரம் புறப்படும் கப்பல் சுமார் இரண்டு, மூன்று நாள்களில் காஸாவை அடையக்கூடும். அண்மையில் ஆகாயம் வழி நிவாரணப் பொருள்களைத் தரையில் போடும் முயற்சி பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது. உதவிப் பொருள்கள் இருந்த பெட்டிகள் பொதுமக்கள்மீது விழுந்ததில் ஐவர் மாண்டனர். அதன் பிறகு, உதவிப் பொருள்கள் கடல்வழியாகக் கொண்டுசெல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. https://seithi.mediacorp.sg/world/ship-carrying-desperately-needed-humanitarian-aid-expected-set-sail-weekend-bound-gaza-720071- சென்னையில் ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் - ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் பற்றி அதிகாரிகள் கூறுவது என்ன?
ஜெய்ப்பூரில் சிக்கிய ஜாபர் சாதிக் - பல கோடி போதை வர்த்தகம் - ஒப்புதல் வாக்குமூலம் - Major Madhan- முதன்முறையாகப் பதவி விலகுவது குறித்துப் பேசிய துருக்கியே அதிபர்
முதன்முறையாகப் பதவி விலகுவது குறித்துப் பேசிய துருக்கியே அதிபர் (படம்: Reuters) துருக்கியே அதிபர் ரிச்சப் தாயிப் எர்துவான் (Recep Tayyip Erdogan) முதன்முறையாகப் பதவி விலகுவது குறித்துப் பொது இடத்தில் பேசியிருக்கிறார். இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல்களே தமக்கு இறுதியானவையாக இருக்கும் என்றார் அவர். 70 வயதாகும் திரு. எர்துவான், சென்ற வருடம் ஐந்தாண்டு காலத்துக்கு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 20 ஆண்டுகளாகத் துருக்கியே அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் அவர், பதவியைக் கைவிடமாட்டார் என்று விமர்சகர்கள் குறைகூறுகின்றனர். ஆதாரம் : AGENCIES https://seithi.mediacorp.sg/world/recep-tayyip-erdogan-has-first-time-spoken-publicly-about-leaving-office-720106- அஸ்வினின் 100வது டெஸ்ட்
குல்தீப் யாதவின் வேண்டுகோளை ஏற்க மறுத்த அஸ்வின்: வைரலாகும் வீடியோ இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி அஸ்வினுக்கு 100 ஆவது போட்டியாகும். முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்தை, இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோர் மிரட்டினர். இருவரின் அபார பந்து வீச்சால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 218 ரன்னில் சுருண்டது. குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். மேலும் குறைந்த பந்துகளில் அதிவேகமாக 50 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை ஆல்அவுட் ஆக்கியதும் இந்திய பந்து வீச்சாளர்கள் களத்தில் இருந்து வெளியே வந்தனர். பொதுவாக ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் பந்தை கையில் வைத்து ரசிகர்களை நோக்கி தூக்கி காண்பித்தவாற வெளியேறுவார்கள். அவரை சக வீரர்கள் கைத்தட்டி பாராட்டு பின் தொடர்ந்து வருவார்கள். அதன்படி குல்தீப் யாதவ் வெளியே வர வேண்டும். ஆனால் இது அஸ்வினுக்கு 100 ஆவது போட்டி என்பதால், நீங்கள் பந்தை தூக்கி காண்பித்து வெளியேறுங்கள் என அஸ்வினுக்கு அன்பு கட்டளையிட்டார். அத்துடன் பந்தை அஸ்வினிடம் தூக்கி போட்டார். அதற்கு அஸ்வின் இல்லை… இல்லை… நீதான் ஐந்து விக்கெட் எடுத்தது. நீ சென்றால்தான் நன்றாக இருக்கும் என குல்தீப் யாதவிடமே பந்தை மீண்டும் தூக்கிப் போட்டார். ஆனால் குல்தீப் யாதவ் நீங்கள்தான் செல்ல வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினா். அதற்கு அஸ்வின் உடன்படவில்லை. இறுதியாக குல்தீப் யாதவ் பந்துடன் வெளியேறினார். இருவரின் இந்த தன்னலமற்ற வேண்டுகோளை ரசிகர்கள் பாராட்டினர். https://thinakkural.lk/article/294963- நாட்டிற்கு 476 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி
நாட்டிற்கு 476 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி வெளிநாட்டுப் பணியாளர்கள் மூலம் நாட்டிற்கு கடந்த பெப்ரவரி மாதத்தில் 476 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி கிடைக்கப்பெற்றுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த வருடம் 14% அந்நியச் செலாவணி அதிகரித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலத்திரனியல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கியமை, பல்நோக்கு கடன் திட்டத்தை அமுல்படுத்தியமை, ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தியமை உள்ளிட்ட திட்டங்கள் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/295096- மீட்கப்பட்ட இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை
மீட்கப்பட்ட இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு இலக்கான கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் இருவரையும் விரைவில் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுமென வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எத்தியோப்பியாவிற்கான இலங்கை தூதுவரால் இருவரையும் நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது. குறித்த இருவரும் தற்போது ஜிபுட்டியில் தங்கியுள்ளனர். சீனாவிலிருந்து ஜெட்டா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த True Confidence வணிகக் கப்பல் மீது யேமன் நேரப்படி நேற்று முன்தினம் (07) காலை 11.30 அளவில் ட்ரோன் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதலால் கப்பலின் கட்டுப்பாட்டு அறையை அண்டிய பகுதியிலும் தீ விபத்து ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் யேமனிலுள்ள ஏடன் துறைமுகத்திலிருந்து 50 கடல் மைல் தொலைவில் கப்பல் பயணித்துக்கொண்டிருந்தது. 23 பேரைக் கொண்ட பணியாளர்கள் கப்பலில் இருந்துள்ளதுடன், அவர்களுள் நால்வர் கடுமையான தீக்காயங்களுக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. குறித்த கப்பலில் மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் இருந்துள்ளதுடன், அவர்களில் இருவர் இலங்கையர்களாவர். நேபாள பிரஜை ஒருவரும் அதில் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வியட்நாம் பிரஜைகள் நால்வர், பிலிப்பைன்ஸ் பிரஜைகள் 15 பேர், இந்திய பிரஜை ஒருவரும் குறித்த கப்பலில் இருந்துள்ளனர். கப்பலில் இருந்த பணியாளர்கள், இந்திய கடற்படைக்கு சொந்தமான கொல்கத்தா போர்க் கப்பல் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/295098- பங்களாதேஸ் - இலங்கை கிரிக்கெட் தொடர்
நுவான் துஷார ஹெட்ரிக்கை பெற்றுக்கொண்டார்! இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான தீர்க்கமான 3 ஆவது மற்றும் கடைசி 20 -20 கிரிக்கெட் போட்டி தற்போது சில்ஹெட்டில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். 175 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி, சற்றுமுன்னர் வரை 5 விக்கெட் இழப்புக்கு 25 ஓட்டங்களை எடுத்துள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=184965- ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி நபர் 3 மாதமாக வீட்டு வாடகை கொடுக்கவில்லையாம். இதனால் (காயமடைந்த) வீட்டுக்காரர் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். கொலை செய்த இளைஞர் பகுதி நேர வேலையும் எடுக்க முடியாத நிலையில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமைடைந்த நபர் பிள்ளைகளையும் தாயையும் தடுக்க வந்த மற்றுமொரு வாடகைக்கு இருந்தவரையும் கொன்றுள்ளார். ஓட்டவா நண்பர் தான் கேள்விப்பட்டதை என்னிடம் கூறினார்.- கேணல் தமிழேந்தி நினைவு நாள்
https://pulikalinkuralradio.com/archives/category/veerathalapathikal வீரத்தளபதிகள் (பிரிகேடியர் தமிழேந்தி வீரம் இசைக்கும் பாடல்கள்)….. இன்நிலையில் சிறிலங்காப்படையினரின் போர் உக்கிரம் பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் 10.03.2009 அன்று புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் சிறிலங்காப்படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரவரலாறானார்.- காஸாவில் தற்காலிக துறைமுகமொன்றை அமெரிக்கா நிர்மாணிக்கும்: பைடன்
நேர்மையான செயற்பாடா என எனக்கு மட்டும் தான் சந்தேகம் வருகிறதா? - காசாவில் அமெரிக்கா வகுக்கும் திட்டம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.