Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    34948
  • Joined

  • Days Won

    173

Everything posted by கிருபன்

  1. யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 - கேள்விக்கொத்து அதிகபட்ச புள்ளிகள் 163 குழு நிலைப் போட்டிகளுக்கான புள்ளிகள் வழங்கப்படும் முறை : குழு நிலைப் போட்டிகளில் வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். அணிகளை சுருக்கிய வடிவில் தந்தால் வசதியாக இருக்கும் . இல்லாவிட்டால் சமநிலை (DRAW) என்று குறிப்பிடவேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும் வெற்றி (Win) - 1 சமநிலை (Draw) - 1 தோல்வி (Loss)- 0 ஆட்டமிழக்கும் நிலை (Knockout Stage) போட்டிகளில் வெல்லும் நாட்டினது பெயரைக் குறிப்பிடவேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும் போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி சனி 19 நவம்பர் 2022 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். குறைந்தபட்சம் 10 உறவுகள் (போட்டி நடத்துபவரைத் தவிர்த்து) பங்குபற்றவேண்டும். யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 - கேள்விக்கொத்து கூகிள் ஷீற்றில் தரவேற்றப்பட்டுள்ளது. பின்வரும் இணைப்பின் மூலம் பதில்களைத் தெரிவு செய்யலாம். https://docs.google.com/spreadsheets/d/19dYGkovsPpyS2IH8C5wOzAXJYRCxvRX1PnogvrMnaLQ/edit?usp=sharing குழு நிலைப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களுக்கு வரும் நாடுகளைத் தெரிவு செய்ய உதவிகள் கூகிள் ஷீற்றில் உண்டு. எனினும் பதிலை போட்டியாளர் விரும்பியபடி தெரிவுசெய்யவேண்டும். பின்வரும் வர்ணப் பெட்டிகளில் உள்ளவற்றை விரும்பிய குழுநிலை போட்டிகளில் வெற்றிபெறும் நாடுகளின் பெயர்களை சுருக்கிய வடிவில் தந்தால், ஆட்டமிழக்கும் நிலைப் போட்டிகளில் உள்ள கேள்விகள் தானாகவே சரியான நாடுகளைக் காட்டும். row58: #A1 - ? (2 புள்ளிகள்) A1 #A2 - ? (1 புள்ளிகள்) A2 row 67: #B1 - ? (2 புள்ளிகள்) B1 #B2 - ? (1 புள்ளிகள்) B2 ஒருவர் எடிற் பண்ணும்வேளை இன்னொருவரும் எடிற் பண்ணினால் பதில்கள் மாற்றம் அடையலாம். எனவே, பதில்களை பிரதி பண்ணி யாழில் ஒட்டிய பின்னர் column G ஐ வெறுமையாக்கிவிடுங்கள். யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்
  2. யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022 வணக்கம், உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டித் தொடர் இந்த வருடம் கட்டாரில் நடைபெற உள்ளது. போட்டிகள் 20 நவம்பர் 2022 அன்று குழுநிலைப் போட்டிகளில் ஆரம்பித்து 18 டிசம்பர் 2022 அன்று இறுதிப் போட்டியில் முடிவுறுகின்றது. குழு நிலைப் போட்டிகள்: குழு நிலைப் போட்டிகளில் எட்டு குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் உள்ளன. ஒவ்வொரு குழுவில் இருந்தும் குழு நிலையில் முன்னிலைக்கு வரும் இரண்டு நாடுகள் ஆட்டமிழக்கும் நிலை (Knockout Stage) போட்டிகளுக்கு முன்னேறும். குழுவிலுள்ள ஓவ்வொரு நாடுகளின் தரவரிசை பின்வருமாறு உறுதி செய்யப்படும்: 1. எல்லாக் குழு போட்டிகளிலும் அதிக புள்ளி 2. எல்லாக் குழு போட்டிகளிலும் கோல் வித்தியாசம் 3. எல்லாக் குழு போட்டிகளிலும் அதிக கோல் அடித்தமை 4. சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் அதிக புள்ளிகள் 5. சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் கோல் வித்தியாசம் 6. சமநிலையில் முடிந்த அணிகளுக்கிடையில் போட்டியில் அதிக கோல் அடித்தமை 7. பீபா ஒழுங்கமைப்புக் குழுவினுடைய சீட்டுக் குலுக்கல் குழு நிலைப் போட்டி அணிகள்: குழு A: கட்டார் - Qatar (QAT) எக்குவடோர் - Ecuador (ECU) செனிகல் - Senegal (SEN) நெதர்லாந்து - Netherlands (NED) குழு B: இங்கிலாந்து - England (ENG) ஈரான் - Iran (IRN) ஐக்கிய அமெரிக்கா - United States (USA) வேல்ஸ் - Wales (WAL) குழு C : ஆர்ஜென்டினா - Argentina (ARG) சவுதி அரேபியா - Saudi Arabia (KSA) மெக்ஸிக்கோ - Mexico (MEX) போலந்து - Poland (POL) குழு D : பிரான்ஸ் - France (FRA) அவுஸ்திரேலியா - Australia (AUS) டென்மார்க் - Denmark (DEN) துனிசியா - Tunisia (TUN) குழு E: ஸ்பெயின் - Spain (ESP) கோஸ்ட்டா ரிக்கா - Costa Rica (CRC) ஜேர்மனி - Germany (GER) ஜப்பான் - Japan (JPN) குழு F: பெல்ஜியம் - Belgium (BEL) கனடா - Canada (CAN) மொரோக்கோ - Morocco (MAR) குரோசியா - Croatia (CRO) குழு G: பிரேசில் - Brazil (BRA) சேர்பியா - Serbia (SRB) சுவிட்சர்லாந்து- Switzerland (SUI) கமரூன் - Cameroon (CMR) குழு H: போர்த்துகல் - Portugal (POR) கானா - Ghana (GHA) உருகுவே - Uruguay (URU) தென்கொரியா - South Korea (KOR) ஆட்டமிழக்கும் நிலை (Knockout Stage): ஆட்டமிழக்கும் நிலைகளில், வழமையான நேரத்தில் ஆட்டம் சமநிலையில் முடியுமானால், 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் (ஒவ்வொன்றும் 15 நிமிடங்களாக இரண்டு பகுதிகள்) ஒதுக்கப்படும். தேவைப்படின், சமன்நீக்கி மோதல் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவர். ஆட்டமிழக்கும் நிலைகளில் முதலில் சுற்று 16 இல் குழு நிலைப் போட்டிகளில் இருந்து முன்னேறிய நாடுகள் போட்டியிடும். சுற்று 16 இல் வெற்றியீட்டும் நாடுகள் கால் இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறும் கால் இறுதிப் போட்டிகளில் வெற்றியீட்டும் நாடுகள் அரையிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறும். அரையிறுதிப் போட்டிகளில் தோற்கும் நாடுகள் மூன்றாம் இடத்திற்கும் போட்டியிடும். அரையிறுதிப் போட்டிகளில் வெற்றிகொள்ளும் நாடுகள் இறுதிப் போட்டியில் போட்டியிடும். இறுதிப் போட்டியில் வெல்லும் நாடு உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தில் 2022 இல் வெற்றிபெறும் நாடாக விருதுபெறும். கேள்விக்கொத்து பின்னர் வெளியிடப்படும்.
  3. நாளை ஞாயிறு (23 ஒக்டோபர்) நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளுக்கான யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 21) சுப்பர் 12 பிரிவு 1: ஞாயிறு 23 ஒக்-22 5:00 AM ஹொபாட்,சிறிலங்கா (A1) எதிர் அயர்லாந்து (B2) SRI எதிர் IRL 18 பேர் சிறிலங்கா வெல்வதாகவும், ஒருவர் நெதர்லாந்து வெல்வதாகவும் கணித்துள்ளனர். நெதர்லாந்து சுவி நாளைய முதலாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? குறிப்பு: நெதர்லாந்து அணியைத் தெரிவு செய்த சுவி ஐயாவுக்கு ஒரு புள்ளியும் வழங்கப்படமாட்டாது! 22) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 23 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND எதிர் PAK 10 பேர் இந்தியா வெல்வதாகவும் 09 பேர் பாகிஸ்தான் வெல்வதாகவும் கணித்துள்ளனர். இந்தியா முதல்வன் சுவி அகஸ்தியன் தமிழ் சிறி பிரபா வாதவூரான் கிருபன் சுவைப்பிரியன் கறுப்பி நீர்வேலியான் பாகிஸ்தான் ஈழப்பிரியன் பையன்26 குமாரசாமி நுணாவிலான் வாத்தியார் ஏராளன் புலவர் எப்போதும் தமிழன் கல்யாணி நாளைய இரண்டாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்?
  4. இன்றைய இரண்டு போட்டிகளின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஏராளன் 28 2 கறுப்பி 28 3 ஈழப்பிரியன் 23 4 பையன்26 23 5 சுவி 23 6 அகஸ்தியன் 23 7 புலவர் 23 8 எப்போதும் தமிழன் 23 9 நீர்வேலியான் 23 10 முதல்வன் 22 11 கிருபன் 22 12 வாதவூரான் 21 13 வாத்தியார் 21 14 சுவைப்பிரியன் 21 15 தமிழ் சிறி 20 16 குமாரசாமி 20 17 நுணாவிலான் 20 18 கல்யாணி 20 19 பிரபா 18
  5. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 18.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ஓட்டங்களை எடுத்தது. முடிவு: இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி ஆப்கானிஸ்தான் வெல்லும் எனக் கணித்த பிரபாவுக்கு புள்ளிகள் எதுவும் இல்லை.
  6. முதலாவது போட்டி முடிவில்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஏராளன் 26 2 கறுப்பி 26 3 ஈழப்பிரியன் 21
  7. இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 200 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா 17.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 111 ஓட்டங்களை எடுத்து சுருண்டது. முடிவு: நியூஸிலாந்து அணி 89 ஓட்டங்களால் பாரிய வெற்றி
  8. AUS 89/7 ஈழப்பிரியன் ஐயாவைத் தவிர எல்லோர் வாயிலும் மண்ணு!
  9. நாளை சனி (22 ஒக்டோபர்) சுப்பர் 12 சுற்று போட்டிகள் ஆரம்பிக்கின்றன. நாளைய இரண்டு போட்டிகளுக்கான யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 19) சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 8:00 AM சிட்னி, அவுஸ்திரேலியா எதிர் நியூஸிலாந்து AUS vs NZL 18 பேர் அவுஸ்திரேலியா வெல்வதாகவும் ஒரே ஒருவர் மாத்திரம் நியூஸிலாந்து வெல்வதாகவும் கணித்துள்ளனர். நியூஸிலாந்து ஈழப்பிரியன் நாளைய முதலாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 20) சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 12:00 PM பேர்த், ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து AFG vs ENG 18 பேர் இங்கிலாந்து வெல்வதாகவும் ஒரே ஒருவர் மாத்திரம் ஆப்கானிஸ்தான் வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் பிரபா நாளைய இரண்டாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்?
  10. கேள்விகள் 16) முதல் 18) வரையான பதில்களுக்குப் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஏராளன் 26 2 கறுப்பி 26 3 பையன்26 21 4 சுவி 21 5 அகஸ்தியன் 21 6 புலவர் 21 7 எப்போதும் தமிழன் 21 8 நீர்வேலியான் 21 9 முதல்வன் 20 10 கிருபன் 20 11 ஈழப்பிரியன் 19 12 வாதவூரான் 19 13 வாத்தியார் 19 14 சுவைப்பிரியன் 19 15 தமிழ் சிறி 18 16 பிரபா 18 17 குமாரசாமி 18 18 நுணாவிலான் 18 19 கல்யாணி 18
  11. முதல் சுற்று பிரிவு B க்கான கேள்விகள் 16) இலிருந்து 18) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன. 16) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) பிரிவு B இலிருந்து சுப்பர் 12 சுற்றுக்கு தெரிவான அணிகள்: #1. ஸிம்பாப்வே #2: அயர்லாந்து போட்டியாளர் ஈழப்பிரியன் WI ZIM பையன்26 WI ZIM முதல்வன் IRL WI சுவி IRL SCO அகஸ்தியன் WI ZIM தமிழ் சிறி IRL WI பிரபா IRL WI குமாரசாமி WI ZIM நுணாவிலான் IRL WI வாதவூரான் IRL WI வாத்தியார் WI ZIM கிருபன் IRL WI சுவைப்பிரியன் WI ZIM ஏராளன் WI ZIM புலவர் WI ZIM எப்போதும் தமிழன் WI ZIM கறுப்பி WI ZIM கல்யாணி IRL WI நீர்வேலியான் WI ZIM 17) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #1. ஸிம்பாப்வே #2: அயர்லாந்து போட்டியாளர் #B1 - ? (2 புள்ளிகள்) #B2 - ? (1 புள்ளிகள்) ஈழப்பிரியன் ZIM WI பையன்26 WI ZIM முதல்வன் WI IRL சுவி IRL SCO அகஸ்தியன் WI ZIM தமிழ் சிறி WI IRL பிரபா WI IRL குமாரசாமி WI ZIM நுணாவிலான் IRL WI வாதவூரான் IRL WI வாத்தியார் WI ZIM கிருபன் WI IRL சுவைப்பிரியன் WI ZIM ஏராளன் WI ZIM புலவர் WI ZIM எப்போதும் தமிழன் WI ZIM கறுப்பி WI ZIM கல்யாணி WI IRL நீர்வேலியான் WI ZIM 18) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! சரியான பதில்: மேற்கிந்தியத் தீவுகள் ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை! போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் IRL பையன்26 SCO முதல்வன் SCO சுவி ZIM அகஸ்தியன் SCO தமிழ் சிறி SCO பிரபா SCO குமாரசாமி SCO நுணாவிலான் SCO வாதவூரான் SCO வாத்தியார் IRL கிருபன் SCO சுவைப்பிரியன் IRL ஏராளன் SCO புலவர் SCO எப்போதும் தமிழன் SCO கறுப்பி IRL கல்யாணி SCO நீர்வேலியான் IRL
  12. கேள்விகள் 13) முதல் 15) வரையான பதில்களுக்குப் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஏராளன் 24 2 கறுப்பி 24 3 பையன்26 19 4 சுவி 19 5 அகஸ்தியன் 19 6 புலவர் 19 7 எப்போதும் தமிழன் 19 8 நீர்வேலியான் 19 9 முதல்வன் 17 10 வாதவூரான் 17 11 வாத்தியார் 17 12 கிருபன் 17 13 சுவைப்பிரியன் 17 14 குமாரசாமி 16 15 நுணாவிலான் 16 16 ஈழப்பிரியன் 15 17 தமிழ் சிறி 15 18 பிரபா 15 19 கல்யாணி 15
  13. முதல் சுற்று பிரிவு A க்கான கேள்விகள் 13) இலிருந்து 15) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன. 13) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) பிரிவு A இலிருந்து சுப்பர் 12 சுற்றுக்கு தெரிவான அணிகள்: #1. சிறிலங்கா #2: நெதர்லாந்து போட்டியாளர் ஈழப்பிரியன் NAM SRI பையன்26 NAM SRI முதல்வன் NAM SRI சுவி NED SRI அகஸ்தியன் NAM SRI தமிழ் சிறி NAM SRI பிரபா NAM SRI குமாரசாமி NAM SRI நுணாவிலான் NAM SRI வாதவூரான் NAM SRI வாத்தியார் NAM SRI கிருபன் NAM SRI சுவைப்பிரியன் NAM SRI ஏராளன் NED SRI புலவர் NAM SRI எப்போதும் தமிழன் NAM SRI கறுப்பி NED SRI கல்யாணி NAM SRI நீர்வேலியான் NAM SRI 14) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #1. சிறிலங்கா #2: நெதர்லாந்து போட்டியாளர் #A1 - ? (2 புள்ளிகள்) #A2 - ? (1 புள்ளிகள்) ஈழப்பிரியன் SRI NAM பையன்26 SRI NAM முதல்வன் SRI NAM சுவி NED SRI அகஸ்தியன் SRI NAM தமிழ் சிறி SRI NAM பிரபா SRI NAM குமாரசாமி SRI NAM நுணாவிலான் SRI NAM வாதவூரான் SRI NAM வாத்தியார் SRI NAM கிருபன் SRI NAM சுவைப்பிரியன் SRI NAM ஏராளன் SRI NED புலவர் SRI NAM எப்போதும் தமிழன் SRI NAM கறுப்பி SRI NED கல்யாணி SRI NAM நீர்வேலியான் SRI NAM 15) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! சரியான பதில்: ஐக்கிய அரபு அமீரகம் போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் UAE பையன்26 UAE முதல்வன் UAE சுவி UAE அகஸ்தியன் UAE தமிழ் சிறி UAE பிரபா UAE குமாரசாமி NED நுணாவிலான் NED வாதவூரான் UAE வாத்தியார் UAE கிருபன் UAE சுவைப்பிரியன் UAE ஏராளன் UAE புலவர் UAE எப்போதும் தமிழன் UAE கறுப்பி UAE கல்யாணி UAE நீர்வேலியான் UAE
  14. இன்றுடன் முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவுபெற்றன. பிரிவு A இலிருந்து சிறிலங்காவும் நெதர்லாந்தும் சுப்பர் 12 பிரிவுக்கு தெரிவாகியுள்ளன. பிரிவு B இலிருந்து ஸிம்பாப்வேயும் அயர்லாந்தும் சுப்பர் 12 பிரிவுக்கு தெரிவாகியுள்ளன. GROUP A POS TEAM PLAYED WON LOST N/R TIED NET RR POINTS 1 Sri Lanka 3 2 1 0 0 +0.667 4 2 Netherlands 3 2 1 0 0 -0.162 4 3 Namibia 3 1 2 0 0 +0.730 2 4 United Arab Emirates 3 1 2 0 0 -1.235 2 GROUP B POS TEAM PLAYED WON LOST N/R TIED NET RR POINTS 1 Zimbabwe 3 2 1 0 0 +0.200 4 2 Ireland 3 2 1 0 0 +0.105 4 3 Scotland 3 1 2 0 0 +0.304 2 4 West Indies 3 1 2 0 0 -0.563 2
  15. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. பதிலுக்கு துடுப்பாடிய ஸிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ஓட்டங்களை எடுத்தது. முடிவு: ஸிம்பாப்வே அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஏராளன் 16 2 கறுப்பி 16 3 பையன்26 14 4 சுவி 14 5 அகஸ்தியன் 14 6 புலவர் 14 7 எப்போதும் தமிழன் 14 8 நீர்வேலியான் 14 9 முதல்வன் 12 10 குமாரசாமி 12 11 நுணாவிலான் 12 12 வாதவூரான் 12 13 வாத்தியார் 12 14 கிருபன் 12 15 சுவைப்பிரியன் 12 16 ஈழப்பிரியன் 10 17 தமிழ் சிறி 10 18 பிரபா 10 19 கல்யாணி 10
  16. ஸ்கொட்லாந்து அணியும் வீட்டுக்குப் போகும் போலிருக்கே! 20 ஓவர்களில் 132 ஓட்டங்களை மாத்திரம் எடுத்துள்ளது. ஸிம்பாப்வே வெல்லச் சாத்தியம் இருப்பதால் புள்ளிகளும் எனக்கு வரும்!!🤩 இன்றைய முதலாவது போட்டியின் முடிவின் பின்னர்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 சுவி 14
  17. இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. பதிலுக்கு துடுப்பாடிய அயர்லாந்து 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 150 ஓட்டங்களை எடுத்தது. முடிவு: அயர்லாந்து அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி மேற்கிந்தியத் தீவுகள் அணி மோசமாக விளையாடி வீட்டுக்குத் திரும்புகின்றது. அவர்களின் மோசமான ஆட்டம் யாழ் களப் போட்டியாளர்களின் (ஒருவரைத் தவிர்த்து🥸) சுப்பர் சுற்று தகுதிக்கான கணிப்புக்களை தகர்த்துள்ளது!!
  18. மேற்கிந்தியத் தீவுகள் அணி வீட்டுக்குப் போகும் போலிருக்கே! 20 ஓவர்களில் 146 ஓட்டங்களை மாத்திரம் எடுத்துள்ளது. அயர்லாந்து இந்த குறைவான இலக்கை அடித்தாலும் அடிக்கும்!!🙂
  19. நாளைய வெள்ளி (21 ஒக்டோபர்) இரண்டு போட்டிகளுக்கான யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 11) முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் IRL எதிர் WI 02 பேர் அயர்லாந்து வெல்வதாகவும் 17 பேர் மேற்கிந்தியத் தீவுகள் வெல்வதாகவும் கணித்துள்ளனர். அயர்லாந்து சுவி நுணாவிலான் மேற்கிந்தியத் தீவுகள் ஈழப்பிரியன் பையன்26 முதல்வன் அகஸ்தியன் தமிழ் சிறி பிரபா குமாரசாமி வாதவூரான் வாத்தியார் கிருபன் சுவைப்பிரியன் ஏராளன் புலவர் எப்போதும் தமிழன் கறுப்பி கல்யாணி நீர்வேலியான் நாளைய முதலாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 12) முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 9:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் ஸிம்பாப்வே SCO எதிர் ZIM 03 பேர் ஸ்கொட்லாந்து வெல்வதாகவும் 16 பேர் ஸிம்பாப்வே வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஸ்கொட்லாந்து சுவி தமிழ் சிறி சுவைப்பிரியன் ஸிம்பாப்வே ஈழப்பிரியன் பையன்26 முதல்வன் அகஸ்தியன் பிரபா குமாரசாமி நுணாவிலான் வாதவூரான் வாத்தியார் கிருபன் ஏராளன் புலவர் எப்போதும் தமிழன் கறுப்பி கல்யாணி நீர்வேலியான் நாளைய இரண்டாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்?
  20. இன்றைய இரு போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஏராளன் 14 2 கறுப்பி 14 3 பையன்26 12 4 சுவி 12 5 அகஸ்தியன் 12 6 சுவைப்பிரியன் 12 7 புலவர் 12 8 எப்போதும் தமிழன் 12 9 நீர்வேலியான் 12 10 முதல்வன் 10 11 தமிழ் சிறி 10 12 குமாரசாமி 10 13 வாதவூரான் 10 14 வாத்தியார் 10 15 கிருபன் 10 16 ஈழப்பிரியன் 8 17 பிரபா 8 18 நுணாவிலான் 8 19 கல்யாணி 8 @கறுப்பி பாய்ந்த தூரம் பிரமிப்பாக இருக்கு!
  21. இன்றைய இரு போட்டிகளின் முடிவுகள். முதலாவது போட்டி: முதலில் துடுப்பாடிய சிறிலங்கா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பாடிய நெதர்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை எடுத்தது. முடிவு: சிறிலங்கா அணி 16 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இரண்டாவது போட்டி: முதலில் துடுப்பாடிய ஐக்கிய அரபு அமீரக அணி 3 விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பாடிய நமீபியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை எடுத்தது. முடிவு: ஐக்கிய அரபு அமீரக அணி 7 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
  22. சிறிலங்கா 16 ஓட்டங்களால் வெற்றி. சுவி ஐயா பதவியை விட்டுக்கொடுத்துவிட்டார்!
  23. அரசியல் கைதிகள் எட்டு பேருக்கு விடுதலை! பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதி அமைச்சருக்கு வடக்கு கிழக்கு மக்கள் சார்பாக நன்றியும் தெரிவித்துள்ளார். இவ்வாறு விடுதலை செய்யப்படுபவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் ஐந்து வருடம் முதல் 200 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களாவார். இவ்வாறு விடுவிக்கப்படுவோரின் பெயர்களையும் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. வெளியிட்டார். அவர்களின் பெயர்கள் வருமாறு, 01) வரதராஜன் 02) ரகுபதி சர்மா 03) இலங்கேஷ்வரன் 04) நவதீபன் 05) ராகுலன் 06) காந்தன் 07) சுதா 08) ஜெபநேசன் http://www.samakalam.com/அரசியல்-கைதிகள்-எட்டு-பே/
  24. சிறிலங்கா 162/6. நெதர்லாந்து அடிக்க சந்தர்ப்பம் இருக்கு!
  25. நாளைய வியாழன் (20 ஒக்டோபர்) இரண்டு போட்டிகளுக்கான யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 9) முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 5:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் சிறிலங்கா NED vs SRI சுவி ஐயா ஒருவர் மாத்திரம் நெதர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளார். மற்றவர்கள் எல்லோரும் சிறிலங்கா அணி வெல்வதாகக் கணித்துள்ளனர். 10) முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 9:00 AM ஜுலொங், நமீபியா எதிர் ஐக்கிய அரபு அமீரகம் NAM vs UAE கறுப்பி ஒருவர் மாத்திரம் ஐக்கிய அரபு அமீரகம் அணி வெல்லும் எனக் கணித்துள்ளார். மற்றவர்கள் எல்லோரும் நமீபியா அணி வெல்வதாகக் கணித்துள்ளனர். நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அணிகளின் தயவால் பலருக்கு புஷ்டியான முட்டைப்பொரியல் கிடைக்குமா என்பதை நாளைய போட்டிகளின் பின்னர் அறிந்துகொள்ளலாம்!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.