-
Posts
30746 -
Joined
-
Last visited
-
Days Won
273
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by suvy
-
இயற்கையுடன் இணைந்த அழகான நம் மொழி தமிழ் ........! 🙏
-
வணக்கம் வாத்தியார் . .........! ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி சல சல சலவெனச் சாலையிலே செல் செல் செல்லுங்கள் காளைகளே சேர்ந்திட வேணும் இரவுக்குள்ளே காட்டினில் ஒருவன் எனைக்கண்டான் கையில் உள்ளதைக் கொடு என்றான் கையில் எதுவும் இல்லை என்று கண்ணில் இருந்ததைக் கொடுத்து விட்டேன் அவன் தான் திருடன் என்றிருந்தேன் அவனை நானும் திருடி விட்டேன் முதல் முதல் திருடும் காரணத்தால் முழுசாய்த் திருட மறந்து விட்டேன் இன்றே அவனைக் கைது செய்வேன் என்றும் சிறையில் வைத்திருப்பேன் விளக்கம் சொல்லவும் முடியாது விடுதலை என்பதும் கிடையாது..........! --- ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி---
-
சபரிமலையில் வண்ண சந்திரோதயம் . .....! Sabhari Malai | Swamy Ayyappan | T.M.S.| Lord Ayyappan Song |
-
பொதுவா இந்தப் பஞ்சாயத்து சபையில் (இந்தியாவில் ) தலைவர் வெற்றிலை போட்டு குதப்பியபடி இருப்பார் . .......(அது ஒரு ட்ரேட்மார்க் மாதிரி , நாட்டாமை விஜயகுமாரை நினைத்துக் கொள்ளவும் ) ....... அப்போது அவருக்குப் பின்னால் எப்போதும் ஒருவர் ஒரு செம்புடன் காத்து நிப்பார் . ...... தலைவர் வெற்றிலைச்சாற்றை எந்தப் பக்கம் துப்புவதற்கு திரும்புகிறாரோ அந்தப் பக்கம் இவர் செம்புடன் போய் அந்த எச்சிலை ஏந்திப் பிடிப்பார் ........மற்றும்படி பஞ்சாயத்தில என்ன நடக்குது என்பது பற்றியெல்லாம் அவருக்கு கவலையில்லை . ......ஐயன் கொழ கொழ என்று வாயை கோணலாக்கி தலையை அண்ணாந்து தூக்கும் போது கண்ணும் கருத்துமாய் காத்திருந்து செம்போடு சென்று வாங்குவதுதான் அவரது வேலை . ...... தவறினால் அருகில் இருக்கும் அல்லக்கைகளின் ஆடைகள் நாறிடும் . .....அதனால் அவரையும், இன்றைய நாளில் அவர் போன்ற எடுபிடிகளையும் "செம்புதூக்கி " என்று செல்லமாய் அழைப்பார்கள் . ........! 😁
-
காத்துப்போன யு டியூப் புளுகுணிக் காரருக்கு பலமாகவே தலையில் ஒரு குட்டு . .......... எதோ அவர்களும் பிழைக்கட்டும் . ........ நல்ல கவிதை . ......! 👍
-
நல்ல ஐடியா ........வடையும் சூப்பர் . .........! 😁
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
suvy replied to தமிழரசு's topic in சிரிப்போம் சிறப்போம்
-
சித்திரம் பேசுதடி ........! 😍
-
வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : மழைக்காற்று வந்து தமிழ் பேசுதே மலைச்சாரல் வந்து இசை பாடுதே மலரோடு வண்டு உரையாடுதே என்னோடு நீயும் பேசடி பெண் : மழைக்காற்று வந்து தமிழ் பேசினால் மலைச்சாரல் வந்து இசை பாடினால் மலரோடு வண்டு உரையாடினால் உன்னோடு நானும் பேசுவேன் பெண் : புல்லோடு இரவில் பனி தூங்குமே சொல்லோடு கவியின் பொருள் தூங்குமே கல்லோடு மறைந்து சிலை தூங்குமே தூங்காது நமது தீபமே தூங்காது ஆண் : கடல் கொண்ட நீளம் கரைந்தாலுமே உடல் கொண்ட ஜீவன் ஓய்ந்தாலுமே முடியாது அண்டம் முடிந்தாலுமே முடியாது நமது பந்தமே ஆண் : இடையோடு ரெண்டு கரம் சேர்க்கிறேன் என்னென்ன வென்று சரி பார்க்கிறேன் இதழ் தேனை மெல்ல ருசி பார்க்கிறேன் இடைவேளை இல்லை தொடருவேன் பெண் : கண்ணாளன் தீண்ட மடி சாய்கிறேன் கண்ணோரம் காதல் பசி பார்க்கிறேன் என் கூந்தல் பூக்கள் பரிமாறினேன் இனி என்ன செய்வது அறியேன் .......! --- மழைக்காற்று வந்து தமிழ் பேசுதே---
-
வணக்கம் வாத்தியார் ........! ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா அறுபடை வீடு கொண்ட திருமுருகா திரு முருகாற்றுப் படை தனிலே வரும் முருகா முருகா ஆண் : பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன் பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன் உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் முருகா ஆண் : வேண்டிய மாம்பழத்தை கணபதிக்கு அந்த வெள்ளிப் பனித் தலையர் கொடுத்ததற்கு ஆண்டியின் கோலமுற்று மலை மீது நீ அமர்ந்த பழநி ஒரு படை வீடு ஆண் : ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து நல்ல ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து தந்தைக்கு உபதேசம் செய்த மலை எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட சுவாமி மலை ஆண் : தேவர் படைத் தலைமை பொறுப்பெடுத்து தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடு ஆண் : குறு நகை தெய்வானை மலரோடு உந்தன் குல மகளாக வரும் நினைவோடு திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு வண்ணத் திருப்பரங்குன்றம் என்னும் படை வீடு ஆண் : தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி தன்னை மணந்து காவல் புரியவென்று அமர்ந்த மலை எங்கள் கன்னித் தமிழர் திருத் தணிகை மலை ஆண் : கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு…. நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை தங்க மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலை.......! --- அறுபடை வீடு கொண்ட திருமுருகா ---
-
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலெ . .....! 😍
-
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?
suvy replied to Kavi arunasalam's topic in சமூகவலை உலகம்
நன்றி கவி அருணாசலம் . ........நான் இவ்வளவுநாளும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறேன் ........எனக்கு மிகவும் பிடித்த பாடலும் அடிக்கடி அபஸ்வரத்தில் முணுமுணுக்கும் பாடலும் கூட ........! 🙏 -
புதிதாக அச்சிடப்பட்ட பணம்: இலங்கை மத்திய வங்கி விளக்கம்
suvy replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
பகிர்வுக்கு நன்றி பெருமாள் .......! 👍 -
அநேகமாய் அனைவரும் 2 வது கேள்விக்கு இல்லை என்றே பதில் அளித்திருக்கிறார்கள் ....... அதை விடுங்க ........அது தோழர் புரட்சிக்கும் நன்றாகத் தெரிந்திருக்கு . ....... அம்மணி பார்த்தால் ரொம்ப கவலைப் படப் போகிறார்கள் .........! 😁
-
ஆனாலும் இந்தப் பறவைக்கு வாய் ரெம்ப நீளம் .......! 😂
-
உன்னிடம் மயங்குகிறேன் .........!
-
நால்வரா .........நீங்கள் உங்களை மறந்து விட்டீர்களே .......அந்தத் தன்னடக்கம் எனக்குப் பிடித்திருக்கிறது . .....! 😂
-
வணக்கம் வாத்தியார் . .........! பெண் : காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே ஓடி வந்த வேகம் என்ன வெள்ளி நிலவே நீ ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே பெண் : நினைத்து நினைத்து சொல்ல வந்த சேதிகள் என்ன தன் நினைவு மாறி நின்று விட்ட வேதனை என்ன இங்கு விளையாடும் காதலரை காண வந்தாயோ உன்னை அறியாமல் பார்த்த படி திகைத்து நின்றாயோ பெண் : காதல் எங்கள் சொந்தம் என்று அறியவில்லையா கன்னி உள்ளம் உனக்கிருந்தும் நாணமில்லையா உன் மோக நிலையை மறந்து விடு வெள்ளி நிலாவே வந்த மேகத்திலே மறைந்து விடு வெள்ளி நிலாவே........! --- காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே---