Everything posted by suvy
-
கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கியது உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம்
தனி மனித உயிருக்கு அளித்த முக்கியத்துவம் . ...... பாராட்டுக்கள் .........! 👍
-
அமூர் வல்லூறு சுமார் 5 நாளில் 5,400 கிமீ எங்கும் நிற்காமல் பறப்பதன் ரகசியம்
பறவைகள் பற்றி பலதரப்பட்ட தகவல்கள் ........! 🙂
-
யாழ் களமூடாக அறிமுகமான வில்லுப்பாட்டு இராஜன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள் .......!
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- இனித்திடும் இனிய தமிழே....!
Chandran Veerasamy · காதல் என்ற வார்த்தை இருக்கவே கூடாது .. கண்ணதாசனுக்கு எம்ஜிஆர் போட்ட கண்டிஷன்!! அப்படி வந்தது தான் இந்த பாட்டு காதல் பாடல் என்றாலே அந்த பாடலில் காதல் என்ற வார்த்தை இல்லாமல் இருக்காது. ஆனால் கவியரசு கண்ணதாசன் காதல் என்ற வார்த்தை இல்லாமல் ஒரு காதல் பாடல் எழுதியிருக்கிறார் என்றால் அதுதான் அவரை கவியரசு என்ற போற்ற வைக்கிறது. ’பாவ மன்னிப்பு’ என்ற படத்திற்காக ஒரு காதல் பாடல் வேண்டும் என்று இயக்குனர் பீம்சிங் தெரிவித்திருந்தார். இந்த பாடல் அனைத்திலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்த நிலையில், அந்த பாடலுக்கு டியூன் போட்ட எம்எஸ் விஸ்வநாதன், காதல் என்ற வார்த்தை இல்லாமல் எனக்கு ஒரு காதல் பாடல் வேண்டும் என்று கண்ணதாசனிடம் கோரிக்கை வைத்தார். கவியரசு கண்ணதாசன் ஒரு சில வினாடிகள் மட்டுமே யோசித்தபோது அவருக்கு உடனே பகவத் கீதையில் உள்ள மாதங்களில் அவள் மார்கழி எழுதிய வரி ஞாபகத்திற்கு வந்தது. உடனே அதை மனதில் வைத்து காதலையும், காதலியையும் உவமை படுத்தி ஒரு பாடலை எழுதினார். இதுதான் ’காலங்களில் அவள் வசந்தம்’ என்ற பாடல். அந்த பாடல் இதோ: காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை பறவைகளில் அவள் மணிப் புறா பாடல்களில் அவள் தாலாட்டு கனிகளிலே அவள் மாங்கனி காற்றினிலே அவள் தென்றல் பால் போல் சிரிப்பதில் பிள்ளை அவள் பனி போல் அணைப்பதில் கன்னி கண் போல் வளர்ப்பதில் அன்னை கண் போல் வளர்ப்பதில் அன்னை அவள் கவிஞனாக்கினாள் என்னை இந்த பாடலில் இடம் பெற்றுள்ள வசந்தம், ஓவியம், மார்கழி, மல்லிகை, மணிப்புறா, தாலாட்டு, மாங்கனி, தென்றல் ஆகியவை காதலையும் காதலியையும் குறிக்கும் என்றாலும் ஒரு வார்த்தை கூட இந்த பாடலில் காதல் என்ற சொல் இருக்காது. இந்த நிலையில்தான் எம்ஜிஆர் அவர்கள் ’உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற திரைப்படத்தை நடித்து இயக்கி கொண்டிருந்தபோது ’காலங்களில் அவள் வசந்தம்’ பாடல் போலவே எனக்கு ஒரு பாடல் வேண்டும் என்றும் நவரசம் சொட்டும் வகையில் காதல் அந்த பாடலில் இருக்க வேண்டும், ஆனால் காதல் என்ற வார்த்தை வரக்கூடாது என்றும் தெரிவித்து இருந்தார். இதனை அடுத்து எம்.ஜி.ஆருக்காக கண்ணதாசன் ’உலகம் சுற்றும் வாலிபன்’ படத்திற்காக எழுதிய பாடல் தான் ’அவள் ஒரு நவரச நாயகன்’. இந்த பாடலிலும் காதல் மற்றும் காதலியை உவமைப்படுத்த கண்ணதாசன் காதல் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பாடல் இதோ. அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம் தழுவிடும் இனங்களில் மானினம் தமிழும் அவளும் ஓரினம் மரகத மலர்விடும் பூங்கொடி மழலை கூறும் பைங்கிளி நிலவில் ஒளிவிடும் மாணிக்கம் என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம் குறுநகை கோலத்தில் தாமரை கோடை காலத்து வான்மழை கார்த்திகை திங்களின் தீபங்கள் கண்ணில் தோன்றும் கோலங்கள் அருசுவை நிரம்பிய பால்குடம் ஆடும் நடையே நாட்டியம் ஊடல் அவளது வாடிக்கை என்னைத் தந்தேன் காணிக்கை மேற்கண்ட இரண்டு பாடல்களுமே கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகள் விரும்பி கேட்ட பாடலாக இருந்தது. இந்த பாடல்களை ஆழ்ந்து கேட்டால் இன்றளவும் இதில் இருக்கும் உவமை ஆச்சரியத்தை வரவழைக்கும். Voir la traduction கண்ணதாசன் ஒரு தமிழ்க்கடல் .........! 🙏- குட்டிக் கதைகள்.
தினமும் ஒரு வரி தத்துவம் · Suivre onsertSpdolc666m7t7fg19t30uah2m4h6141c2cm5tf 0mm2mg3a41t6cfi · படித்து பகிர்ந்து 🌹 தினம் ஒரு குட்டிக்கதை - வாய்ப்புகள் ஏராளம்... ஒரு ஊரில் தலைசிறந்த மாயாஜாலக் கலைஞர் வாழ்ந்து வந்தார். அவருக்கு தெரியாத மாயாஜாலக் கலைகளே கிடையாது. அவருடைய தனிச்சிறப்பு என்னவென்றால், எந்த ஒரு இடத்தில் அவரை பூட்டி வைத்தாலும், ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே அதில் இருந்து விடுபட்டு வெளியே வந்துவிடுவார். அவருடைய கை, கால்களை விலங்கிட்டு, தண்ணீருக்குள் போட்டு அழுத்தியபோது, லாவகமாக அதிலிருந்து சில மணித்துளிகளில் வெளியே வந்தார். இன்னொரு முறை, ஒரு அறையில் அவரை அடைத்தபோது அவர் கூறியவாறு ஒரு மணி நேரத்திற்குள்ளேயே அறைக்கதவை திறந்து வெளியே வந்தார். அவர் எப்படி இதனை செய்கிறார்? என்ன யுக்திகளை மேற்கொள்கிறார்? என்பது யாருக்கும் புரியாத புதிராகவே இருந்தது. அவர் வாழ்ந்து வந்த அதே ஊரில் உலகிலேயே மிகவும் கட்டுக்கோப்பான, யாரும் தப்பிக்க முடியாத சிறைச்சாலை ஒன்று இருந்தது. இதுவரை அந்த சிறைச்சாலையில் இருந்து ஒருவர்கூட தப்பித்தது இல்லை என்னும் சான்றும் பெற்றது அந்த சிறைச்சாலை. இதனை கேள்விப்பட்ட அந்த மாயாஜால கலைஞர் தன்னை அந்த சிறைச்சாலையில் அடைக்கும் படியும், ஒரு மணி நேரத்தில் நான் வெளியே வந்து என்னுடைய திறமையை உங்களுக்கு வெளிக்காட்டுகிறேன் என்றும் கூறினார். அதற்கு ஒப்புக்கொண்ட அந்நாட்டு அரசாங்கம், அவரை சிறைச்சாலையின் ஓர் அறையில் தள்ளி கதவை மூடினர். உள்ளே சென்று அவர் முதலில், தான் அணிந்திருந்த இடுப்பு பட்டையில் ஒளித்து வைத்திருந்த ஒரு கம்பியை வெளியே எடுத்தார். பின்னர் அந்த கம்பியை வைத்து கதவில் இருந்து சற்று தள்ளி இருக்கும் பூட்டை திறக்க முற்பட்டார். அரை மணி நேரம் முயன்று பார்த்தார் முடியவில்லை. ஒரு மணி நேரம் முயன்று பார்த்தார். ஆனால் முடியவில்லை. தொடர்ந்து இரண்டு மணி நேரம் முயன்று பார்த்தார். ஆனால் முடியவில்லை. மிகவும் சோர்வுற்று எரிச்சலுடன் காணப்பட்ட அவர் அசதியில் அந்த கதவின் மீது சாய்ந்தார். கதவு தானாக திறந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், கதவு பூட்டப்படவே இல்லை. அவருடைய எண்ணங்களிலேயே கதவானது பூட்டப்பட்டு இருந்தது. அதன் காரணமாகவே கண்டிப்பாக நம்மை பூட்டி இருப்பார்கள் என்று எண்ணி, பூட்டாத கதவை கம்பியை விட்டு திறக்க முயன்று கொண்டிருந்தார். கதையின் நீதி:- நம்மில் பலர் எண்ணங்களிலேயே இவ்வுலகில் வாய்ப்புகள் இல்லை என்று பூட்டு போட்டுக்கொண்டு உள்ளதால், செய்வதறியாது திகைத்துக் கொண்டு இருக்கிறோம். வாழ்க்கையில் வாய்ப்புகள் ஏராளம். அந்த வாய்ப்புகளை தேடி நாம் சென்றோம் என்றால் நமக்கான இடம் நிச்சயம் கிடைக்கும். படித்ததில் பிடித்தது. ~மகிழா. 💃" - மீள் பதிவு. 🌹 Voir la traduction- உணவு செய்முறையை ரசிப்போம் !
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......! Englishதமிழ் பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே பெண் குழு : இளமை……இளமை……இனிமை இது புதுமை ஆண் : நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே போதை தரும் நாதஸ்வரம்….. பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ….. பார்வையில் ஆயிரம் கவிதைகள் எழுதிடும் அபி நயம்…. ஆண் : பார்வை அழைப்பதும் பாவை தவிப்பதும் ஏனடி ஏனடி பைங்கிளியே….. பெண் : மேகலை வாட்டியது அதை மேனியில் காட்டியது ஆண் : சிறு ஊடல் விளையாடல் ஒரு கூடல் உறவாடல் குறி போடல் சுவை தேடல் கவி பாடல் புதுவித அனுபவமே பெண் : அறிமுகம்…..அனுபவம்…..அது சுகம் அழகன் மடியில் எனது உலகம் பெண் : மாலை வரும் வரும்……. மாலை தரும் தரும்….. மாவிலை பின்னிய தோரணங்கள்…… ஆண் : மங்கல வாத்தியங்கள் எங்கும் எங்களின் ராஜ்ஜியங்கள்…. பெண் : ஒரு வானம் கரு மேகம்….. மழை போலும் மலர் தூவும் மயில் ஆடும் குயில் கூவும் இவை யாவும் திருமண எதிரொலிகள்….. குழு : முதல் முதல் இரவென்ன வருவது மகிழ மனது நெகிழ வருக ஆண் : தந்தோம் தனம் தனம்… தந்தோம் தனம் தனம் என்றொரு மெல்லிசை கேட்பதென்ன…. தந்தோம் தனம் தனம்… தந்தோம் தனம் தனம் என்றொரு மெல்லிசை கேட்பதென்ன…. ஆண் : அது என்ன நூதனமோ…….. உங்கள் ஆசையின் சாதனமோ…… அது என்ன நூதனமோ…….. உங்கள் ஆசையின் சாதனமோ…… ஆண் : மனம் தந்தும் தனம் தந்தும் இதழ் சிந்தும் ரசம் தந்தும் தரும் இன்பம் பல தந்தும் வரும் சொந்தம் இவள் சீதனமோ பெண் : பலவித சுகங்களின் தரிசனம் விழியும் மனமும் உருக வருக ஆண் : போதை தரும் நாதஸ்வரம்….. பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ….. பெண் : பார்வையில் ஆயிரம் கவிதைகள் எழுதிடும் அபி நயம்…......! --- நான் ஒரு பொன்னோவியம் ---- உணவு செய்முறையை ரசிப்போம் !
Sri Lankan Soy Meat Curry Recipe.......! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எத்தனை பெரிய மனிதருக்கு ........! 😍- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வன்னியர் .....உங்களைக் கண்டது சந்தோசம் ........ சென்னை மேம்பாலம் எல்லாம் எந்த மட்டில் இருக்கின்றது ....... கொஞ்சம் தகவல்களைப் போடுறது ..........! 🙂 "அதிகமாய் குரைக்கிற நாயும் அதிகமாய் பேசுற வாயும் அடி வாங்காமல் போகாது (நான்தான் )" ....... நீங்கள் இருவரும் எனக்கு இருட்டடி வாங்கித் தராமல் ஓய மாட்டீங்கள் என்று நினைக்கிறேன் . ......... அதுவும் அவர் ஒரு மட்டு, குட்டு குட்டென்று குட்டப்போறார் ..........! 😂- கொஞ்சம் ரசிக்க
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 செல்வன் சௌந்தரராஜ் · நாலு பெண்களைக் கட்டிக் கொடுத்து கடமைகளை முடிச்ச ஒரு மாமனாரிடம் ஒரு மருமகன் பேசிட்டு இருந்தாரு... மாமா, உங்க கடமையெல்லாம் சரிவர நிறைவேத்திட்டீங்க... பெரிய விஷயம்... ஆமாம் மாப்பிள்ளை... சந்தோஷம்... நிம்மதியா இருக்கேன்.. ஒரே ஒரு சின்ன குறைதான் மாமா.. என்னது? உங்க பொண்ணுங்களை கொஞ்சம் புத்திசாலியா வளர்த்திருக்கலாம்... ஆமால்ல... அத விடுங்க மாப்பிள்ள... அப்புறம் அதுக்கேத்த மாதிரி புத்திசாலி மாப்பிள்ளையா தேடி இருக்கணும். பெரிய வேலையாய் போயிருக்கும் பாருங்க... மாப்பிள்ளை 😧" மாமனாரா கொக்கா!!! 😆" Voir la traduction- கோடி ரூபாயில் யாழில் உருவாகப்பட்ட சொகுசுப்படகு! வெள்ளோட்டம் குறிகட்டுவானில் | Luxury tourist Ship
நன்றாக இருக்கின்றது . .........தொடரட்டும் தொழில்கள் ........! 🙂- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அன்னையின் அருளே வா வா ...........! 😍- இரசித்த.... புகைப்படங்கள்.
அங்கே ஏன் இந்தப்பார்வை அய்யய்ய ........! 😍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இதென்ன நீங்கள் அவரின் நேரஅட்டவனை தெரியாமல் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன் . ........! __ காலையில் இருந்து கந்தோர் வேலை ( பெரும்பாலும் work from home தான்).......! ___ மதியம் மீன் செதில்கள் சேகரித்து சுத்தம் செய்து அருமையான வறை செய்து வைப்பார் .......! ___ மாலையில் கார் எடுத்துக் கொண்டு கழுவப்போய் விடுவார் . ......(அவரது கார் சுத்தமாய் இருந்தால், நண்பர்களின் காரை கழுவித்தாரன் என்று சொல்லி எடுத்துக் கொண்டு அந்த car washing center க்குப் போய் விடுவார்) . .......! இப்போது சொல்லுங்கள் அவருக்கு எங்கே நேரம் இருக்கு .......! 😂 தகவல்கள் யாவும் அவரது டைரியில் இருந்து கசிந்தவை . ......! இன்று நான் எஸ்கேப் ........!- இலுப்பைக்கடவை கடற்கரைக்கு கூட்டமாக வந்த டொல்பின்கள்: பொதுமக்கள் ஆச்சரியம்!
டொல்பின்களுக்கு இலுப்பைப்பழம் ரொம்ப பிடிக்கும் போலிருக்கு, அசப்பில் அதுவும் கடலில் வாழும் வௌவ்வால் இனம் போலிருக்கு ........! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
Jari Peltomäki Wildlife Photography dtSorsepno1elv60emmll7it5n0b 2268 ho7l2gr,10i3m5:12uf91m9im1 · I’m looking forward to proper winter and snowy conditions for photography! At the moment, Eurasian Jays are visiting all four of our bird feeders – and they’re eating a lot of peanuts! These colourful birds can be surprisingly photogenic, and the OM SYSTEM ProCapture feature is just perfect for freezing their fast movements like this! OM-1 + 150-400mm f4.5 (at 356 mm), 1/3200s, f7.1, ISO3200. ProCapture used. Finnature OM System Pohjoisen Luontokuvaajat ry, POLKU Suomen Ammattiluontokuvaajat......!- சிரிக்கலாம் வாங்க
- சிரிக்க மட்டும் வாங்க
- களைத்த மனசு களிப்புற ......!
நடாலின் பண்பு . .....! 😀 Onefootball rendopstoS211iirg3:4ifgu0t8agàa 8h2gH443ig37chi2031g2h8e0c , · France have become the 29th team to secure a spot in the 2026 World Cup, joining England as just the second side from Europe so far 😮💨" - இனித்திடும் இனிய தமிழே....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.