Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே } (2) ஆண் : { அடி மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே } (2) பெண் : கண்ணு வளத்து கண்ணு தானா துடிச்சுதுனா ஏதோ நடக்குமின்னு பேச்சு ஆண் : மானம் குறையுமின்னு மாசு படியுமின்னு வீணா கதை முடிஞ்சு போச்சு பெண் : ஈசான மூலையில லேசான பள்ளி சத்தம் மாமன் பேரை சொல்லி பேசுது ஆண் : ஆறாத சோகம் தன்னை தீராம சேத்து வச்சு ஊரும் சேந்து என்னை ஏசுது பெண் : மாமா மாமா உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே ஆண் : தென்னன்கிளையும் தென்றல் காத்தும் குயிலும் அடி மானே உன்னை தினம் பாடும் பெண் : காஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும் இந்த மாமன் கதையை தினம் பேசும் ஆண் : பொள்ளாச்சி சந்தையில கொண்டாந்த சேலையில சாயம் இன்னும் விட்டு போகல பெண் : பன்னாரி கோயிலுக்கு முந்தானை ஓரத்தில நேர்ந்து முடிச்ச கடன் தீரல ஆண் : மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே ......! --- கூண்டுக்குள்ள என்ன வெச்சு ---
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நியூசிலாந்து 10 விக்கட்டுகளால் uae யை வென்று விட்டது ....... அபாரமான வெற்றி .......!
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நெதர்லாந்து டெல்லி வெதரையும் விரட்டி நமீபியாவையும் வென்று விட்டார்கள் ...........!- 1750 பெற்றுக்கொண்டமைக்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி!
அந்த தோட்டத்தொழிலாளர்களின் மகிழ்ச்சியைப் பார்க்க மகிழ்ச்சியாய் இருக்கு . .......! 😂- உணவு செய்முறையை ரசிப்போம் !
புழுங்கல் அரிசியுடன் தேங்காய் சேர்த்து ஒரு அருமையான சிற்ரூண்டி .......கூடவே சைட் டிஷ்சும் உண்டு .........! 👍- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நீங்கள் மட்டுமா பாஸ் . ......குடும்பமே பாஸ்தான் ........! 😂- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓமான் - -- 67_ = 13.4- அதிசயக்குதிரை
திமிங்கலம் எப்படி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறது? நிலத்தில் வாழும் பாலூட்டிகளைப் போலல்லாமல், திமிங்கலக் குட்டிகளுக்குத் தங்கள் தாய்மார்களைப் பற்றிக்கொள்ள வழி இல்லை. அவற்றுக்குக் கால்கள், கைகள் அல்லது கூடு இல்லை.......!- களைத்த மனசு களிப்புற ......!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மைடியர் மீனா உன் ஐடியா என்ன ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! இயேசப்பா இயேசப்பா பாசமுள்ள – Yesappa Yesappa Paasamulla இயேசப்பா இயேசப்பா பாசமுள்ள இயேசப்பா என்கிட்ட கொஞ்ச நேரம் பேசுங்கப்பா என்னோட மனசுல என்னென்னமோ இருக்குது எல்லாத்தையும் நீங்க கேளுங்கப்பா – (2) இயேசப்பா நீங்க வாங்கப்பா உங்க பாசத்த அள்ளி தாங்கப்பா – (2) 1. School-ல்ல friends-கூட Jolly-யாத் தான் இருக்கணும் ஆனாலும் Teacher தரும் பாடங்களை படிக்கணும் Friends ஓட சண்டை போட்டா சீக்கிரமே மறக்கணும் நல்லத மட்டும் தானே என் மனசு நினைக்கணும் மொத்தத்தில் என் மனசு முழுசும் உங்க Blessing -ஆல Jolly-யாத் தான் இருக்கணும் (2) எங்க கூட நீங்க இருக்க இன்னும் என்ன வேணும் இயேசப்பா உங்க கூட இருப்பது எங்களுக்கு சந்தோஷம் இயேசப்பா – இயேசப்பா இயேசப்பா 2. வீட்டில Daddy Mummy சந்தோஷமா இருக்கணும் அன்போட பேசி ரொம்ப பாசத்தோட சிரிக்கணும் உம்மோட உயிருள்ள வார்த்தைகள படிக்கணும் பண்போட நீங்க காட்டும் பாதையில நடக்கணும் மொத்தத்தில் எங்க வீடு முழுசும் உங்க Blessing-ஆல சந்தோஷமா இருக்கணும் (2) எங்க கூட நீங்க இருக்க இன்னும் என்ன வேணும் இயேசப்பா உங்க கூட இருப்பது எங்களுக்கு சந்தோஷம் இயேசப்பா ...........! --- இயேசப்பா இயேசப்பா---- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இங்கிலாந்து 4 ஒட்டங்களால் வென்று விட்டது .....! 😂- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
175/6_ 19.- தேனீக்களிடம் இருந்து 25 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உயிர்நீத்த பெண்
இப்படியும் சில தெய்வத் தாய்கள் வாழ்ந்திருக்கிறார்கள் . ......!- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
நம்ம அம்மணிகள் கிட்ட இந்த பலன்ஸிங்க் எல்லாம் ஜுஜுபி .......! 😂- சிரிக்க மட்டும் வாங்க
- களைத்த மனசு களிப்புற ......!
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
oSeordtsnp1fl0m45rt é,f86reg55:hg0ct7a10v1i065ffmcu753657 0f · இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்களிடம் அந்த ஊரை சேர்ந்த நபர்கள் கூறியிருக்கிறார்கள் அதாவது நீங்கள் கிரிக்கெட்டில் பெரிய ஆளாக வந்துவிட்ட பிறகு உங்களால் இந்த ஊரில் வாழ முடியாது இந்த ராஞ்சி சிறிய நகரம் உங்களுக்கு இந்த ஊர் பிடிக்காமல் போய்விடும் நீங்கள் வேணும்னா பாருங்கள் நீங்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவுடன் வேறு நாட்டிற்கு அல்லது வேறு ஊருக்கு நீங்கள் செல்ல நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறியுள்ளார்கள் அதனை அப்போது தோணி இல்லை நான் எவ்வளவு பெரிய ஆளாகினாலும் நான் இங்கே தான் இருப்பேன் என்று சொல்லி மறுத்து இருக்கிறார் அவர்களும் அப்போது அதனை ஏற்க மறுத்து விட்டனர் இப்போது தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும் இதே ராஞ்சி நகரில் தான் இருக்கிறேன் என்னிடம் அப்போது கூறியவர்கள் இங்கே இருக்க மாட்டேன் என்று என்னை பார்த்து சொன்னார்கள் ஆனால் எனக்கு இந்த ராஞ்சி மிகவும் பிடிக்கும் இந்த ராஞ்சியில் தான் நான் பிறந்தேன் இந்த ராஞ்சி மண் என்னுடைய சொந்த ஊர் இது எனக்கு சொர்க்கம் தான் என்று நான் இங்கு விட்டு எங்கும் குடியேற மாட்டேன் மேலும் இங்கே சும்மா இல்லாமல் எனக்கு பிடித்தமான விவசாயம் செய்வதை மிகுந்த சந்தோஷமாக உணர்த்துகிறேன் மேலும் என்னுடைய உடல் நலத்திற்கு இது மிகுந்த ஆரோக்கியத்தை கொடுக்கிறது என்றும் தோனி மனம் திறந்து கூறியிருக்கிறார் கொஞ்சம் பணம் சேர்ந்தவுடன் சொந்த ஊரில் வாழ்வது அவமானம் என்று நகரத்தை நோக்கி செல்பவர்கள் ஏராளம்..ஆனால் இங்கே தோனியின் இந்த செயல் அவரின் வாழ்வியல் பாராட்டுதலுக்குரியது தோனியின் ரசிகன் என்பதில் பெருமிதம் 😍"- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ரஷீட்கான் ஒரு நல்ல காட்சை நழுவவிட்டுவிட்டார் .......!- `தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதாம்; உண்மைதான், ஏனெனில்...' - நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் உரை!
தகவலுக்கு நன்றி kadancha ........! 👍- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
sordSetonp:2alga0tif6,161rt tgéga1hr052600imefu1av0t35c 581f · அறிஞர் அண்ணா போப்பாண்டவரைச் சந்திக்க ஒதுக்கப்பட்ட நேரம் வெறும் 5 நிமிடம் மட்டுமே.. "அஹிம்சா மூர்த்தி காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலமாம் தமிழ் நாட்டின் முதல்வர் நான்" என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா. போப்பாண்டவர் சொன்னார், "அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்!" தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார். அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து "உங்களுக்கு என்ன பரிசு வேண்டும்" என்றார். "என்ன கேட்டாலும் தருவீர்களா" என்று கேட்டார் அண்ணா. "கேளுங்கள் தருகிறேன்" என்றார் போப்பாண்டவர். "போர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மோகன் ரானடே இன்றைக்கும் போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார். உலக கிறிஸ்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகலிடம் பேசி மோகன் ரானடேவை விடுதலை செய்ய வேண்டும்" என்று கேட்டார் அண்ணா. சரி என்று சொன்னார் போப்பாண்டவர். மகிழ்ச்சியோடு இந்தியா திரும்பினார் அண்ணா. போப்பாண்டவரின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்யப்பட்ட ரானடே இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார். டெல்லி வந்த ரானடேவை வரவேற்க அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி விமானநிலையத்திற்குச் சென்றார். ரானடே அன்னை இந்திரா காந்தியிடம், "யாருக்காகப் போராடினேனோ அந்த கோவா மக்களே என்னை மறந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து என் விடுதலையை வேண்டிய திரு அண்ணாதுரை எங்கே" என்று கேட்டார். "அண்ணா மறைந்து விட்டார், அவர் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரனை அழைத்து வந்திருக்கிறேன்" என்று சொன்னார் அன்னை இந்திரா. நாஞ்சிலாரைச் சந்தித்து விட்டு, "நீங்கள் மிகவும் நேசிக்கும் கோவாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறேன்" என்று சொன்னார் அன்னை இந்திரா. உடைந்து போன ரானடே, "நான் முதலில் செல்ல வேண்டிய இடம் கோவா அல்ல, அண்ணாவின் சமாதி தான்" என்றார். அன்னை இந்திரா, ரானடே மற்றும் நாஞ்சிலாரை உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைத்தார். அண்ணா துயில் கொள்ளும் மெரினாவில் அழுது புரண்டான் ரானடே என்பது தமிழினம் மறந்த வரலாறு. போப்பாண்டவரிடம் தனக்கென எதுவும் கேட்காமல் ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய மாந்தர் தான் நம் அறிஞர் அண்ணா. #anna57 - சிரிக்க மட்டும் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.