Everything posted by suvy
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பையா அதெல்லாம் கந்தப்பர் அருளுடன் திருத்தியாச்சுது...... இனி கிருபர்தான் கிருபை செய்ய வேண்டும்.....! 😂- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நன்றி கந்தப்பு.......! 👍- அதிசயக்குதிரை
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பையா நான் போட நினைத்ததெல்லாம் வேறு வேறு ஆனால் கடைசி வினாக்களில் ஏ வன்....பி வன் எல்லாம் வரிசையாய் வந்து என்னை நோ வன் ஆக்கிப் போட்டுதுகள்.......! 😴- வாதவூரானின் அண்ணா 09/05/2024 இல் காலமானார்
வாதவூரானுக்கும் அவரது குடும்பத்தினரும் இத் துயரில் இருந்து மீள வேண்டும்......... ஆழ்ந்த இரங்கல்கள்......!- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
WELLCOME TÔ ALL .......!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பெண் : {ஹே கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம் கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும் ஹே கன்னம் ரெண்டும் பக்க வாத்தியம் கொஞ்ச நேரம் தட்டிப்பாரு நூறு தாளம் போடும்} (2) பெண் : என் மேனி ஒரு தேக்கு தான் மின்னுதுபார் மூக்குத்தான் பெண் : உள்ளங்கையின் ரேகையெல்லாம் சொர்க்கத்தோட மேப்புதான் பின்னிடாத கூந்தல் ஒரு கன்னங்கரு குற்றாலந்தான் பெண் : டீய டீய டீயா அர டண்டணக்கா டீயா ங்கொய்ய ங்கொய்ய ங்கொய்யா நான் வெட்டி வச்ச கொய்யா பெண் : ஹே ..டீய டீய டீயா அர டண்டணக்கா டீயா பைய பைய பையா என்னை தின்னுப்புட்டு போய்யா பெண் : ஹே கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம் கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும் கன்னம் ரெண்டும் பக்க வாத்தியம் கொஞ்ச நேரம் தட்டிப்பாரு நூறு தாளம் போடும் பெண் : ஹே வண்டலூரில் மான்கள் இல்லையாம் ஊரே வந்து என்னை பார்துப்போகுது ஹா வைகையிலே மீன்கள் இல்லையாம் மதுரக்கண்ணு ரெண்ட கடன் கேட்குது ஆண் : ஏய் கேக்குரவன் கேனைதான்னா கெணத்துக்குள்ள திமிங்கலம்ப ஹே மாரியம்மன் கோயிலுக்கு பூசாரி டேவிட்ம்ப பெண் : ஆளு கலக்குரானே தேளா கடிக்குரானே ஆள அசத்துரானே ஆத்தி டீய டீய டீயா … பெண் : ஹே பட்டு சேல கட்ட சொல்லித்தான் என்னை பட்டுப்பூச்சி கூட்டம் கெஞ்சுது ஹா கோட்டன் சேலை கட்டசொல்லிதான் பருத்தி தோட்டம் யாவும் நச்சரிக்குது ஆண் : ஏ பருத்தியோ பட்டு சேலையோ கட்டித்தொலைச்சா ரொம்ப நல்லது கைக்குட்டைய பாதி கிழிச்சு ஆடை தைக்கிற காலந்தான் இது பெண் : ஊமைக்குசும்புக்காரா ஒல்லி ஒடம்புக்காரா தள்ளி நடக்க வேணாம் வாடா டீய டீய டீயா …....! --- ஹே கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தீபத்தை வைத்துக் கொண்டு திருக்குறளும் படிக்கலாம் .......! 😍- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
- சிரிக்க மட்டும் வாங்க
Mokka post pottu mokkaiya time pass pannalam vaanga frds · Rejoindre Selva Rajan · · பத்து புள்ள தங்கச்சிக்கு... பொறக்கணும்... நான் பாவாடை சட்டை தச்சுக் கொடுக்கணும்... மாமான்னு சொல்லணும்... மழலை எல்லாம் கேட்கணும்... முத்தமிட்டு மடியிலே... கொஞ்சணும்... பால் கொடுப்பேன்... தேன் கொடுப்பேன்... நான் பாட்டு பாடி தூங்க... வைப்பேன்..........!- சிரிக்கலாம் வாங்க
- கொஞ்சம் ரசிக்க
- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
- இரசித்த.... புகைப்படங்கள்.
- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
தொடருங்கள் ரசோதரன்........தொடர் நன்றாகப் போகின்றது........மனைவியரின் ஒவ்வொரு சொல்லும் துண்டில் புழு போன்றது ......கவனம் தேவை.......! 😂- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இதெல்லாம் வியாபார தந்திரம்........... 30 ரூபா விக்கும் பொருளை 50 ரூபா என்று எழுதி வெட்டி அதில் 10 ரூபா கழித்து 40 ரூபாவுக்கு விற்பது........ ! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட நீ போதும் எனக்கு முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி யே…. ஹே ஆண் : ஓ ஒடக் கர மேல ஒரு ஓணான் பிடிப்போமா காக்கா கடி கடிச்சு சிறு மாங்கா திம்போமா ஆண் : கொரவ மீனு குதிக்கிற ஆத்துக்குள்ள கோரப்புல்லு முளைக்கிற சேத்துக்குள்ள என் கூட சகதிக்கூத்து ஆடு தைதைதைதைதை அடி ஒத்தத் துணி உடுத்திக் குளிப்போமா வெக்கம் தள்ளி வை வை பெண் : லைலைலை லைலைலை லைலைலை லைலைலை போறதும் வருவதும் பொய் பொய் பொய் இருக்கிற நிமிஷம் மெய் மெய் மெய் ஆண் : வாழை இலையில ஒன்னா விருந்த வை வை வை வை வை பெண் : ஆசையப்பாரு ஐ ஐ ஐ காதுக்குள்ளென்ன நொய் நொய் நொய் ஆண் : பதினெட்டு வயசு சேவையெல்லாம் செய் செய் செய் செய் செய் செய் ......! --- ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு ---- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நான் குட்டை என்று சேட்டையாடா செய்தீங்கள் இருவரும்........அனுபவியுங்கடா, நான் வாறன்......! 😂Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.